"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

DEVA Sir SONGS

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Tamil Film History, TFM Composers, Directors, Actors, Movies & Music (General Topics)
View previous topic :: View next topic  
Author Message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Nov 26, 2008 3:32 am    Post subject: DEVA Sir SONGS Reply with quote

Very catchy musical. Very Happy
I love it.
Thanks, DEVA Sir!
Film- PORKALAM.



I enjoy Cheran movies like Autograph, Thavamaai thavamirundhu, Vetri kodi kattu, Pirivom Sandhippom, Pandavar bhoomi etc...

ஹா ஹா ஹா ஹா ..

தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை!
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை!
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா.......!
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா......!
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா?
பதில் சொல்லம்மா!
தந்தானே! தந்தானே! தந்தானக் குயிலே! சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே!
தந்தானே! தந்தானே! தந்தானக் குயிலே! சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே!

மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு - பட்டுக்
கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு!
காது செஞ்ச மண்ணு அது மேலூரு - அவ
உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு!
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க!
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க!
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க!
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க!
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க!
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க!
தந்தானே! தந்தானே! தந்தானக் குயிலே! சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே!
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை!
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை!

தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு - நான்
தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு!
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு - அட
கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு!
காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு!
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு!
பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு!
பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு!
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு!
என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு!
தந்தானே! தந்தானே! தந்தானக் குயிலே! சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே!
போடு ...
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை!
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை!
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா......!
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா........!
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா?
பதில் சொல்லம்மா!
தந்தானே! தந்தானே! தந்தானக் குயிலே! சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே!
போடு ...

ஹா ஹா ஹா ஹா ..

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGDEV0019%27
Vinatha. Smile
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Mon Dec 01, 2008 11:15 am    Post subject: Reply with quote

Many interludes and BGM's of Deva have very high influence of MSV's music. There are umpteen examples to support this observation.
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Mon Dec 01, 2008 12:19 pm    Post subject: Reply with quote

Hi Ram, Smile
Had a great holiday weekend?

oh, I like some Deva's compositions, Ram.
senguruvi senguruvi kaaramadai....Thirumoorthi
Konja naal poru thaivaa....Aasai
Gokulaththu kanna kanna....Gokulathil seethai
nalam nalamariya aaval.... kaadhal kottai
kanavey kalaiyaadhey....kannadhirey thondrinaal etc.. Enjoyable melodies.

vinatha.
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Tue Dec 02, 2008 3:56 am    Post subject: Reply with quote

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம்

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGDEV1096%27

love this musical! Smile

ஓ ராஹினி என் நிலை பாரடி
வலி தீரவே வழி ஏதடி?
மழையில் நனைந்துமே
எரிந்தவன் நானடி
நான் வாங்கப் போனது சிறகு
இன்று வாங்கி வந்தது விளங்கு
நியாயமா....?
ஓ ராஹினி என் நிலை பாரடி
வலி தீரவே வழி ஏதடி?

அலை வந்து அடித்து
பாறைகள் அழுது
பார்த்தவர் யாருமில்லை
நிலை குலைந்தாலும் மலை விழுந்தாலும்
நீ என்றும் அழுததில்லை
பாரம் என்ன பாரம்?
நீ சொல்லாமல் எவ்வாறு தீரும்?
தூரம் நெடுந்தூரம்
நீ கடக்காமல் எவ்வாறு தீரும்
என்ன என்ன உன் சோதனை
சொன்னால் தீரும் என் வேதனை
ஓ ஜீவனே என் தேவனே
கண்ணீர் என்ன? எந்தன் முன்னே
சுமையை என்னிடம் தந்து போ கண்ணனே
உந்தன் காதல் நாயகி நானே
உந்தன் காவல் தெய்வமும் நானே ராஜனே

ஓ ஜீவனே என் தேவனே
கண்ணீர் என்ன எந்தன் முன்னே

Appealing pathos from the film MARUMAGAN....S.P.B with Janaki by Deva Sir!
Back to top
View user's profile Send private message
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Tue Dec 02, 2008 10:14 pm    Post subject: Reply with quote

Some of the Deva songs I like:
Taj mahal-e nee thavi thavi...
Mugavari - Keechu kiliye, Aande 100-aande...
Nerukku ner songs
Aasai songs
Vaali songs
Bagavathy - Kadhal solvadhu...

His re-recording will be very nice in Superstar's Baasha...
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Dec 03, 2008 2:49 am    Post subject: Reply with quote

I am going with DEVA sir's WONDERFUL தாமிரபரணி ஆறு
இது தரையில் நடக்கும் தேரு....SOLAIAMMA this lunch hr, beautifully sung by Lover boy with Janaki. catchy tune... கண்ணும் கண்ணும் பேசறப்போ
காதல் தெசை காத்தடிக்கும்

நெஞ்சும் நெஞ்சும் சேருரப்போ
காமரசம் ஊத்தெடுக்கும் .... LOVE IT! Smile delightful orchestration


Let's go... Smile vinatha.

http://music.cooltoad.com/music/song.php?id=336971

ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹககா ஹா ஹா ஹா
ஹா ஹதகா ஹா ஹா
தாமிரபரணி ஆறு
இது தரையில் நடக்கும் தேரு
தாமிரபரணி ஆறு
இது தரையில் நடக்கும் தேரு

வாசம் வீசும் பூவு
வாடை காத்து நோவு

வாசம் வீசும் பூவு
வாடை காத்து நோவு

ஹ ஹா ஹா
மல்லுக்கட்டு கட்டி என்னை
அள்ளிக்கிட்டுப் போக வந்த
தாமிரபரணி ஆறு

ம்ம் ம்ம்ம் ம்ம்

இது தரையில் நடக்கும் தேரு

ம்ம் ம்ம் மம்

தாமிரபரணி ஆறு

ஹா ஹாத் ஹா

இது தரையில் நடக்கும் தேரு

கண்ணும் கண்ணும் பேசறப்போ
காதல் தெசை காத்தடிக்கும்

நெஞ்சும் நெஞ்சும் சேருரப்போ
காமரசம் ஊத்தெடுக்கும்

கண்ணும் கண்ணும் பேசறப்போ
காதல் தெசை காத்தடிக்கும்

நெஞ்சும் நெஞ்சும் சேருரப்போ
காமரசம் ஊத்தெடுக்கும்

கட்டுக் குலையாத பொன்மேனி புண்ணாகி
சொட்டச்சொட்ட நீராடும்

விட்டு பிரியாது ஒன்றோடு ஒன்றாகி
கட்டுப்பட்டுப் போராடும்

திறவாத இன்றுதானே
ஒருவாசல் தான் சுகங்கள் வர

தாமிரபரணி ஆறு
இது தரையில் நடக்கும் தேரு

ஹா ஹா ஹாத
தாமிரபரணி ஆறு
இது தரையில் நடக்கும் தேரு

கொந்தளிச்சு பொங்குதம்மா
புத்தம் புது நந்தவனம்

சொந்தம் ஒன்னு தேடுதம்மா
காதலிலே வெந்த மனம்

கொந்தளிச்சு பொங்குதம்மா
புத்தம் புது நந்தவனம்

சொந்தம் ஒன்னு தேடுதம்மா
காதலிலே வெந்த மனம்

கள்ள விழிக்குள்ளே ஒரு ஊடல் உண்டாகி
மெல்ல மெல்ல சூடேறும்

துள்ளி ஓடும் கால்கள் நின்றாலும் தள்ளாடும்
பின்னிப் பின்னி தானாடும்

சுகபோகம் விளையாடி
இசைபாடும் நாள் இணைந்து வரும்

தாமிரபரணி ஆறு
இது தரையில் நடக்கும் தேரு

தாமிரபரணி ஆறு
இது தரையில் நடக்கும் தேரு

வாசம் வீசும் பூவு

வாடை காத்து நோவு

வாசம் வீசும் பூவு

வாடை காத்து நோவு

ஹ ஹா ஹா
மல்லுக்கட்டு கட்டி என்னை
அள்ளிக்கிட்டுப் போக வந்த
தாமிரபரணி ஆறு

ம்ம் ம்ம்ம் ம்ம்

இது தரையில் நடக்கும் தேரு
ம்ம் ம்ம் ம்ம்
தாமிரபரணி ஆறு
ஹா ஹாத் ஹா
இது தரையில் நடக்கும் தேரு
ஹா ஹா ஹா
தாமிரபரணி ஆறு
இது தரையில் நடக்கும் தேரு
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Thu Dec 04, 2008 3:17 am    Post subject: Reply with quote

Soothing musical by Deva.
Lover boy is LOVELY!
Around 96 - India trip, first time I listened while traveling from Madras to Tanjore... very nice feeling with a night time warm breeze from the bus ride .. LOVED IT. Memorable. Smile vinatha.


ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்

காதலி ஹா ஹா ஹா ஹா
என்னைக் காதலி
காதலி ஹே ஹே
என்னைக் காதலி
காதலி ஹா ஹா ஹா ஹா
என்னைக் காதலி
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்


கண்ணே உன் காலடி மண்ணை திருநீறு போலே
நான் அள்ளி பூசிடுவேனே என் நெஞ்சின் மேலே
அன்பே என் ஆலயம் என்று உன் வாசல் தேடி
அன்றாடம் நான் வருவேனே தேவாரம் பாடி
ஆரு கால பூஜை செய்யும் ஏழை கொண்ட ஆசை
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ


காதலி
காதலி
என்னைக் காதலி என்னைக் காதலி
காதலி ஹா ஹா
என்னைக் காதலி ஹ ஹ ஹா

ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்


லா லா லா
ஹே ஹே ஹே

நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம்
நீ தந்த காற்று
நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர் நிலம் யாவும்
அழகே உன் காட்சி
அலை பாய்ந்து நான் இங்கு வாட
அவைதானே சாட்சி
நீ இல்லாத நானே
துளி நீர் இல்லாத மீனே
நீ ஓடை போல கூட வேண்டுமே
காதலி my darling
என்னைக் காதலி please
காதலி ஹா ஹா ஹா
என்னைக் காதலி

ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்

http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=15563&br=medium&id=3170&songname=Oru-Kaditham-Eluthinen&page=movies
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Sat Dec 06, 2008 2:46 am    Post subject: Reply with quote

நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு

நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே

இரவெதற்கு

நில்லடி என்றது உள்மனது

சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி
பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி
தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்

நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்

கங்கைக் கரை ஓரம் வந்து
பாட்டு சொல்ல கூடாதா

மங்கை அந்த மாலைப் பொழுதில் மயங்குவேனே தானாக

ஈருடல் இனி ஓருயிர் என வாழப் போகும் காலமே

நில்லடி என்றது உள்மனது

செல்லடி என்றது

பெண்மனது
நில்லடி என்றது உள்மனது

ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

ஆஆ ஆ ஆ

இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
இடைவெளி ஆனது இதற்காகத் தானா

வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்

மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்

கண்ணும் கண்ணும் கலந்ததினாலே
கண்ணன் மனம் கவி பாட
இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனைத் தேட

ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு காணுதே

நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு

இரவிலே அல்லியை அணைப்பதற்கு

நான் உன்னை அணைப்பேனே

இரவெதற்கு

நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
நில்லடி..

http://thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGDEV0739%27

Beauty from Deva in the movie காலமெல்லாம் காத்திருப்பேன்

நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது .....பாலு & சித்ரா


Vinatha. Smile
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Mon Dec 08, 2008 8:15 am    Post subject: Reply with quote

ஹா ஹா
ஹா
ஹா

சம் சம் சம்
ஹா ஹா

ஒ ரங்கநாதா ...
ஸ்ரீ ரங்கநாதா ......
ஒ ரங்கநாதா ...
ஸ்ரீ ரங்கநாதா ...
பொன் சூரியன் மார்பினில்
ஒரு வானவில் சாய்ந்ததா
என் நெற்றியில் குங்குமம்
உன் மார்பினில் சேர்ந்ததா
உனது நினைவில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்

ஒ ரங்கநாதா ...
ஸ்ரீ ரங்கநாதா ....

ஆளை முன்னும் பின்னும்
ஆசை பின்னும் பின்னும்
காதல் பெண்மைக்கிங்கு சோதனை

தேடும் இன்னும் இன்னும்
நூறு வண்ணம் வண்ணம்
மோகம் சுட்டதென்ன ஜீவனை
நூறு ஜென்மமாய் தொடரும் இந்த
காதல் யாத்திரை

மீதி ஜென்மமும்எனக்கு இங்கு
வேறு யார் துணை

காதலில் வானம் முடிந்து விடாது

ஹா ஹா
ஒ ரங்கநாதா
ஸ்ரீ ரங்கநாதா

கைகள் பட்டுப் பட்டு
ஆசை மொட்டு விட்ட
தேகம் விட்டு விட்டு கூசுதே

பெண்மை கட்டுப்பட்டு நாளும் வெட்கப்பட்டு
நாணம் தொட்டுத் தொட்டு கூசுதே

ஏங்கும்போதெல்லாம்
தலையணைக்கு ஆளைத் தேடினாள்

தூங்கும்போதிலும் கனவுதந்து
சேலை மூடினாள்

பனித்துளி ஈரம் பூவுக்குத்தானே

ஹா ஹா ஹா
ஒ ரங்கநாதா ...
ஸ்ரீ ரங்கநாதா.....
பொன் சூரியன் மார்பினில்
ஒரு வானவில் சாய்ந்ததா

என் நெற்றியில் குங்குமம்
உன் மார்பினில் சேர்ந்ததா
உனது நினைவில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்
ஒ ரங்கநாதா ....

ஸ்ரீ ரங்கநாதா.....

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGDEV0811%27

ஒ ரங்கநாதா ..ஸ்ரீ ரங்கநாதா..... பாலு and சித்ரா
சினிமா : நேசம்
சுகமான மெலடி....அழகான பாட்டு by தேவா Sir.
Vinatha. Smile
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Tamil Film History, TFM Composers, Directors, Actors, Movies & Music (General Topics) All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group