"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

CHITHIRAI MAADHAM POURNAMI NERAM

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sun May 20, 2007 12:41 am    Post subject: CHITHIRAI MAADHAM POURNAMI NERAM Reply with quote

[color=darkblue][size=18]எம் எஸ் வி குழு நண்பர்களே

இன்று எனது காலை நடையின்போது என் ஐப்பாடில் ஒரு மிக அருமையான பாடலைக் கேட்டேன். திரும்ப்த்திரும்பக் கேட்டேன்.
உடன் அது பற்றீ நான் உணர்ந்த்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் துடித்தேன். இதோ எழுதுகிறேன்.

பாடல் : சித்திரை மாதம் பவுர்ணமி நேரம்
படம் : ராமன் எத்தனை ராமனடி
கவியரசர் கண்ணதாசன்
மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்.

என் கிராம்த்து (நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ) ரயிலடியில் நான் நின்றிருப்பது போன்ற உண்ர்வையும் 'புகை' வண்டி வந்து நிற்பது போன்ற பிரமையையும் ஏற்படுத்திவிட்டார் நம் மாஸ்டர் தன் முதல் முன்னிசையிலேயே ! - மிக அருமையான ரயில் இசை, புல்லாங்குழலில் ரயிலின் விசில் மூலம் !

இந்த ரயில் சத்தத்துக்கு அவர் உபயோகித்த "வாத்தியம்" என்ன தெரியுமா ? உப்புத்தாள் ( sand paper) !!

சுசீலாவின் இனிய குரல் :

சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்
ம்ம்ம்ம் ... ம்ம்ம்ம் ... ம்ம்ம்ம் ( ஆஹா .. என்ன ஹம்மிங் !)

உடனே ஒரு கிட்டார், டிரம்ஸ் பீட். ஊரின் 'அவுட்டரில்' உள்ள ஒரு பாலத்தின் மேல் ரயில் போவது போல் ஒரு உண்ர்வை உண்டுபண்ணும் இசை !!

தேரில் வந்த ராஜ ராஜன் என் ப்க்கம் .. ( நஞ்சுண்டையா வின் குழல்)
தேனுலாவும் தேனிலாவும் உன் ப்க்கம் ,,( குழல்)
சொர்கமோஓஓஓஒ நானும் நீயும் போகும் இடம்ம்ம்ம்.

சித்திரை ...

இப்போது ஒற்றை வயலினில் , உப்ப்த்தாள், டிரம்ஸ், fளுட் சகிதம் ஒரு அருமையான இடை இசை. வண்டி வேகம் அதிகரிக்கும் உண்ர்வு !!

அய்யா .. உங்கள் இந்த கற்பனை வளத்துக்குமுன் நான் சரணாகதி !

அந்நாளிலே நீ தந்த கனவு காயாகி இப்போது கனியானதோ ஓஓஓ
என் நெஞ்சிலே நீ தந்த உறவு கனவாகி இப்போது நனவானதோ ஓஓ
மின்னல் இளமேனி ஆசை தீர மெல்ல மெல்ல சேராதோ
பொன்னழ்கு கன்னம் காதல் தேவன் பூஜையில் மலராதோ ஓஓஓ

சித்திரை .... .. .. .. .. .. .. .. .. ம் ம் ம் ம் ம்

திரும்பவும் முன் போல் ஒரு பாலத்தின் மேல் போவதுபோல் உணரவைக்கும் இடை இசை.

பூமாலைகள் உன் மீது விழுந்து ..............................................
................................................................................................
...............................................................................................
மங்கை இவள் பெரும் உன்னுடன் சேர்ந்தால் வாழ்வே மலராதோஓ ஓ

(fளூட்)

தேரில் வந்த ராஜ ராஜன் .........................................................
...............................................................................................
சொர்கமோ ஓ ஓ ஓ நானும் நீயும் போகும் இடம்.

(இந்த 'சொர்கமோ ஓஓஓஓ ' வில் மன்னர் கொடுக்கும் சங்கதியில் மீண்டும் ஒரு சரணாகதி !!)

சித்திரை மாதம் .........
முத்துரதங்கள் ஊர்வலம் போகும்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
(Fளுட்) (நஞ்சுண்டையா . உமக்கு நமஸ்காரம்)
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
( சுசீலாவுக்க் ஒராயிரம் நமஸ்காரம்)

மெல்லிசை மன்னருக்கு பல கோடி நமஸ்காரம்
இப்ப்டி ஒரு அற்புதப்பாடலை அமைத்து எமக்கு அளித்து
பரவசப்ப்டுத்தியதற்கு !

இப்போது இப்பாடலைக் கேளூங்கள் !
ரயிலில் வேறு ஒரு உலகம் செல்லுங்கள் !!

அன்புடன்
ராம்கி[/size][/color]
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sun May 20, 2007 12:52 am    Post subject: Reply with quote

கல்யாணி ராகத்துக்கு இப்படி ஒரு பரிமளிப்பா ?

"கலைவாணி தன் மடியில் வீணையாக விஸ்வநாதனை கிடத்தி
பாடல்களை கொடுக்கிறாள் " - நேற்று என் நண்பர் ஸ்ரீராம் லக்ஷ்மண் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை !!

அதற்கு இப் பாடலே உதாரணம்.

ராம்கி.

_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Sun May 20, 2007 1:12 am    Post subject: Reply with quote

Dear Ramki,
NIce write up about "Chithirai madham" song.

Unmaiyana train sound ai feel panna vaikum azhagana isai.Indha padalai ungal writings padikum podhae padal ketta oru feelings.

திரும்பவும் முன் போல் ஒரு பாலத்தின் மேல் போவதுபோல் உணரவைக்கும் இடை இசை.

இப்போது ஒற்றை வயலினில் , உப்ப்த்தாள், டிரம்ஸ், fளுட் சகிதம் ஒரு அருமையான இடை இசை. வண்டி வேகம் அதிகரிக்கும் உண்ர்வு !!


Unmaiyana varnanai....... Uppu thalil oru train satham - enna oru creativity !!!! Very Nice....

En ninaivu therindhu, enaku piditha cinema padal enru ketka arambitha padal varisaiyil idhuvae mudhalavadhaga irukum enru ninaikiren.

Indha padal kettadhum pidika karanam - Chennaiyil en thandhai irandha pin (ennudaiya 4 vayadhil) en ammavin village ku varuvadharga Salem varai Train in vandhu irukirom.Adhu ellam ninaivil illai.

Ennudaiya village il, radio vil indha padal ketta udan.(During my 4th std) en manadhil vandha ennam - Naan vandha nijamana train satham madhiriyae iruku enru dhan......

GREAT SONG !!!! NICE WRITE UP!!!!! Thanks for the writings....

With Love,
Usha Sankar.
Back to top
View user's profile Send private message
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Sun May 20, 2007 9:00 am    Post subject: Reply with quote

interstingly in the song the music goes with a bang at a particular time and in the movie that situation narrates the train goes on a bridge

the effect of the sound when train travels on a bridge had been musically essayed by msv

it is a just not a music.. it bridges you ,me and to the world we belong of music
Back to top
View user's profile Send private message
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Sun May 20, 2007 12:16 pm    Post subject: Reply with quote

Dear Ramki,

What a coincidence!! Yesterday night by 11.30 to 12, we were listening to this gem of a composition many a times!! My daughter got astonished with the way Kalyani is handled in this song. Altogether different dimension!! What a composition!!! Excellent write-up!! Keep it up!

Bhaskar sir!! Well said!! MSV bridges us all with his divine music!!!


With binding Love,
Sampat
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Mon May 21, 2007 12:37 am    Post subject: Reply with quote

Dear Dad,

Great analysis on the "Kalyani" directly from "Vani" herself !!! Your analysis made me listen to the song instantly and I enjoyed this great compo, after a long time !!!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Tue May 22, 2007 12:35 am    Post subject: Reply with quote

Dear MSVRamki

Superb writing . bit by bit covering the full length of the song. Indeed, its a top class train song though he has done some more like Olimayamana edhir kalam , kelvi pirandhadhu andru etc etc .

Ippadi once in 20 days vandhu sixer adikireengale sir ! Very Happy Pl drop in once in a week atleast and share with us your cherished songs .

Annalile nee kanda kanavu kaayagi ippodhu kanivaanadho ..... after this sentence, oru mild guitar chords kudupaaru parunga........ Silken touch !! And using the flute for the engine sound !!
the drums for the bridge crossing .........all vintage MSV !!

Andha paatula namma thalaivar Nadigar Thilagam patriyum konjam sollungalen please ! . Romba majestica flute vaasipaar oru punsirippodu Very Happy the face of a man who has achieved superstardom and coming back to see his dream woman !
Back to top
View user's profile Send private message Send e-mail
Muthukrishnan



Joined: 27 Feb 2007
Posts: 17
Location: tirunelveli

PostPosted: Thu May 24, 2007 7:34 am    Post subject: TRAIN SOUND& TABLA Reply with quote

DEAR RAMKI SIR
A superb in depth analysis of the evergreen song.Apart from the great train on the bridge sound,another highlight of the song is HE combines TABLA & TRAIN SOUND -UNIQUE COMBO right through the charanams as PS SINGS. only tabla endral tempo kuraindhu vidum endru train soundai miga lavagamaga mix saidhu iruppar. KALYANI RAGAM endru info koduthatharku NANDRI.ethanai vidhamana songs in kalyani ragathil. MSV-PS-KANNADASAN COMBO-ONE AMONG TOP 10 SONGS.
UMUA
MBM
_________________
"long live MELLISAI MANNAR"
UMUA , MBM.
Back to top
View user's profile Send private message Send e-mail Visit poster's website
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Tue Jun 19, 2007 3:26 pm    Post subject: Reply with quote

அவ்வப்போது அந்தந்த 'மூடு'க்கு தகுந்த வகையில் இசையமைப்பதில் நம் மெல்லிசை மன்னரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது என்பதற்கு இன்னொரு ஆதாரமான உண்மை 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்' பாடல். உண்மையாகவே ஒரு ரயிலில் பயணம் போவது போன்ற உணர்வை ஏற்படுத்துவார்.

அருமையாக அலசியிருக்கிறீர்கள் ராம்கி அண்ணா...

இது போல இன்னொரு உதாரணம் (வேறொரு வெப்சைட்டில் கார்த்திக் என்ற நண்பர் குறிப்பிட்டிருந்தார்).

'ஞான ஒளி'யில் வரும்

"மணமேடை... மலர்களுடன் தீபம்
மங்கலதோற்றம் மணக்கோலம்
மாப்பிள்ளை... பெண்ணென்றாஆஆஆஆஆஆல்
இவர் என்பார்.. என்றும் வாழ்க
மண மங்கை என்பாஆஆஆஆர்"

இந்தப்பாடல் முழுக்க கிறிஸ்தவ தேவாலயத்தில் வாசிக்கப்படும் ஒரு ராகத்தை இணைத்துப் பண்ணியிருப்பதாக குறிப்பிட்டிருப்பார். (எனக்கு ராகங்கள் அவ்வளவு பரிச்சயமானவை அல்ல. இங்குள்ள சம்பத், ஸ்ரீநிவாஸ், ராம் போன்ற இசை விற்பன்னர்கள் இதைப்பற்றி தெளிவு படுத்தலாம்).

படத்தில் வரும் கேரக்டர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்து, அதையும் கவனமாக சேர்த்து கையாண்டிருப்பதாக அந்த நண்பர் குறிப்பிட்டிருந்தார். எதையும் போன போக்கில் கையாளாமல், ஒவ்வொன்றுக்கும் அதிக கவனம் கொடுத்து இசையமைப்பவர் மெல்லிசை மன்னர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்' பாடலில் இடையிசையில் நீண்ட ஃப்ளூட் இசை ஒலிக்கும்போது, அந்தக்கால நீராவி ரயில் எஞ்சின் விசிலடித்துப்போவதாகக் காட்டி, ஃப்ளூட்டின் நடை மாறும்போது, சட்டென்று சிவாஜி குழல் வாசிக்கும் காட்சிக்கு மாற்றி அசத்தியிருப்பார் இயக்குநர் பி. மாதவன்.

எப்பேற்பட்ட படைப்பாளிகள் எல்லாம் இருந்தார்கள் அக்காலத்தில்.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Tue Jun 19, 2007 5:15 pm    Post subject: Welcome back! Reply with quote

Great to see our Saradha back, after a long time, with her trademark 'bang' !!!

Welcome back, dear Ma'm !

Continue your "Athiradee", as ever !!!

_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sun Jun 24, 2007 1:45 pm    Post subject: Reply with quote

அன்புள்ள சாரதா,

உங்கள் வருகையே இல்லாமல் சுரத்து குறைந்து இருந்த நம் தளம்
மீண்டும் களை கட்டி விட்டது உங்கள் மறுவரவால் - சில நாள் அஞ்ஞாதவாசத்திற்குப்பின் !! எங்கே இருந்தாலும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள் ! இது நம் தள நண்பர்கள் அனைவரது தாழ்மையான வேண்டுகோள் !!

தாங்கள் குறிப்பிட்டபடி, இப்பாடல் அருமையான 'பாங்கோ' ஸ்பெஷல்.
'பாங்கோ ' என்றதும் உடன் என் நினைவுக்கு வரும் பாடல்கள் :

'பாவை பாவைதான் ஆசை ஆசைதான் ' - எங்கமாமா .

இப்பாடலில் சரணங்களுக்கு முன்னும் பின்னும் இசைக்கப்படும் பாங்கோவின் அழகிற்கு இணை கிடையாது. என் கல்லூரி இசைக்குழு(?) வில் இதை வாசிக்க முயற்சித்து பலமுறை தோற்றவன் நான் !!

அவ்வாறே,

'கண்களுக்கென்ன காவல் இல்லையோ' - நில் கவனி காதலி பாடல் !
'தா தா பீ பீ தா தா பீ பீ டக்சு பும் பும் பும்' என்ற ஒரு ஹம்மிங்கிற்குப்பின் இசைக்கப்படும் பாங்கோ - அபாரம் !!

சற்றுமுன், ஒரு அருமையான பாட்ல் கேட்டேன் -
' மந்தார மலரே மந்தார மலரே' - நான் அவன் இல்லை' .
கேரள செண்டையில் இப்படி ஒரு மெலடியை 'மன்னரை'யன்றி
எந்த கொம்பனாலும் கொடுக்க ( கொடுக்க நினைக்க கூட) முடியாது !
இது நான் சொன்னது இல்லை - என் இரண்டாவது மகன் ராஜ்குமார் சொன்னான் - சில நிமிடங்களுக்குமுன் !!

இப்பாடலை அலசுமாறு கேட்டுக்கொள்கிறேன் !! Please !

சகோதரன் ராம்கி .

_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group