"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

VIJAY TV & MSV

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Thu Nov 27, 2014 7:42 am    Post subject: VIJAY TV & MSV Reply with quote

I AMSURE YOU WOULD HAVE SEEN 3 EPISODES OF SUPER SINGER JUNIOR .
i am giving below the comments in various FB accounts , welcome your views too .
Vijayakrishnan Rajagopalan
கடந்த இரு நாட்களாக விஜய் டீவீ மெல்லிசை மன்னரின் இசை ராஜியம் பார்த்து வசை பாடத் தோன்றுவது மட்டுமல்லாது ,மிகந்த வேதனை அடைய நேர்ந்தது

முதல் நாள் மெல்லிசை மன்னர் வரவில்லை . அவரை கௌரவப்படுத்துவதாக சொல்லியே அவரது ஒரு சிறந்த படைப்பான எனக்கொரு காதலி இருக்கின்றாள் என்ற பாடலை சிரித்து கேலி செய்து அவரது படைப்பையும் அவரது லட்சக்கணக்கான ரசிகர்களையும் மன வேதனைக்கு உள்ளாக்கினார்கள் .திரு எம் எஸ் வி அதை பொறுப்படுத்த மாட்டார் என்பது தெரிந்ததே . எம் எஸ் வி யை போல் பாட ஒருவரும் இல்லை என்பது அவருடன் பணி புரிந்தவர் அனைவரும் கூறுவது .அவர் பாடியதில் 50%
பாடினால் அதுவே சிறந்ததாக பாடியதாக அர்த்தம் ..இதை p சுசீலா SPB வாணி ஆகியோரை கேட்டு தெரிந்து கொள்ளவும் அவரது பாடலின் தீரத்தை AR ரஹ்மான் உங்கள் நிகழ்ச்சியிலேயே கூறியது நினைவில்லையா
ஆனால் அவரது படைப்பை கேலி செய்வதன் மூலம் எல்லாருக்கும் கற்பூர வாசனை தெரியாது என்பதை வெகு அழகாக விஜய் டீவீ மற்றும் இந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் பிரதிபளித்தார்கள். ஆனால் இன்த கும்பலில் நான் பெரிதும் மதிக்கும் சிறந்த இசை கலைஞர் சித்ரா வும் இருந்தது மிகவும் வருந்தம் அடைய செய்தது .

மேலும் எம் எஸ் வி போல் எந்த ஒரு இசை அமைப்பாளரும் .சிதார்மற்றும் சந்தூர் உபயோகியப்படுத்தியது இல்லை , அப்படி இருக்கையில் நினைக்க தெரிந்த மனதிற்க்கு ஏன் . .சிதார்
அவரது படைப்புகளையும் அவரது திறமையும் முழுவதாக தெரிந்துகொள்ள முதலில் முயற்சி செய்யுங்கள் .

நான் இளையராஜா கூறியதாக கேள்விப்பட்டது. எம் எஸ் விக்கு விழா எடுக்கவேண்டும் என்று செல்லுகையில் அவர் கேட்டாராம் "எம் எஸ் வி யை பற்றி உனக்கு என்ன தெரியும் என்று பாராட்டு விழா எடுக்க நினைக்கிறாய் " சிந்திக்கச் வேண்டிய கேள்வி -முக்கியமாக விஜய் டீவீ . VERY UN HAPPY

Ravishankar krishnamoorthy
சித்ரா மேம்...!" நினைக்க தெரிந்த மனமே” எம் எஸ் வி சாரின் அற்புதமான காம்போசிஷன்.ரொம்ப கஷ்டமான சங்கதிகள் உள்ள பாட்டு.எடுத்துப் பாடினதுக்கே பாராட்டனும்.சுசீலாம்மா எப்படி பாடி இருக்காங்க தெரியுமா. இன்னும் கூட பெர்பெக்‌ஷன் வேணும். ”நி”னை”க்க” “ம”ற”க்க” “ம”றை”ய மலையாள ஆக்செண்ட் வரக்கூடாது. அப்பறம் ”னை”க்கும் ரொம்ப அழுத்தம் கொடுக்கக்கூடாது. ரொம்ப டிஸ்அப்பாயிண்ட் மெண்ட்.
சரியா.... God bless you...!
VI JAY T. V. ..SUPER SINGER PROGRAME. ..WITH CELEBRITY GUEST M . S.VISWANATHAN .SIR A GREAT LEGEND. ..WITH LOT OF EXPECTION I AM WATCHING THIS TO MY GREATEST DISAPPOINTMENT THE WAY THEY INTERACT WITH M. S. V
SIR WAS RIDICULOUS. .ASKING IRRELEVANT QUESTION. SO DISAPPOINTED. .
LikeLike · · Share
Sridhar Krishnan, Ashok Srinivasan and 4 others like this.

Prema Premini Well said Raji.
9 hrs · Edited · Like

Ashok Srinivasan Naanum than.............enna seivathu......
9 hrs · Like

Rajeswari Vijayakumar Yes..எப்படிபட்டவர் தன வயதையும் பொருட்படுத்தாமல இந்த நிகழ்ச்சி க்கு வநத வரை சம்மந்தமில்லாத கேள்விகள் கேலிக் கூத்தாக. .என்ன. அவமானம். .....
8 hrs · Like · 1

Usha Basker So sad.அவரைக் கேள்வி கேட்கும் அளவுக்கு தங்களுக்கு தகுதியோ ஞானமோ இருக்கிறதா என்றுகூட அவர்கள் யோசிப்பதில்லை
8 hrs · Like · 1

Rajeswari Vijayakumar Usha..இவங்க அவரை வைத்து comedy பன்னும் பொழுது தாங்க முடியல. .Ashok sir and prema do u all agree with me? .
8 hrs · Like · 1

Prema Premini உண்மை தான் ராஜி.அவருடைய அனுபவத்துக்கும்,வயதுக்கும்,திறமைக்கும் மதிக்கா விட்டாலும் பரவாயில்லை.இப்படி Comedy செய்ய வேண்டாமே.வயதாகி விட்டாலே எப்பேர்ப் பட்ட திறமைசாலியாக இருந்தாலும் Comedy பண்ணுவதே வழக்கமாகி விட்டது
8 hrs · Like · 1

Usha Basker Kalpoora vaasanai theriyadhavargal enru vidavendiyadhudhan Raji.
8 hrs · Like · 2

Rajani Ramprakash It's too bad at the comments. But MSV jovial always nd no ego at all
8 hrs · Like · 1

Usha Basker Avar nirai kudam. Adhaan thalumbamal irukkirar. Ivargal kurai kudam enbadhu avargal nadandhu kolvadhil irundhu therigiradhu.
8 hrs · Like · 2

Rajeswari Vijayakumar Yes prema.. எனக்கு தாங்க முடியல. .Judges கூட அவரை மதித்த மாதிரி தெரியல. .usha. .Yes true. .
8 hrs · Like · 1

Rajeswari Vijayakumar Yes . அவர் பெருந்தன்மை. ஆனால் அவரை
வைத்து comedy பன்ன இவர்களுக்கு என்ன தகுதி என்று புரியவில்லை
8 hrs · Like · 1

Rajeswari Vijayakumar Nice rajani. Definitely I am not going to leave this matter
8 hrs · Like

Usha Basker சபைக்கென்று ஒரு மரியாதை உள்ளது
அதை மதிக்கத் தெரியாதவர்கள் காப்பாற்ற தெரியாதர்கள்
7 hrs · Like · 1

Prince Samson Generation changes are inevitable... It is all wrong... But accept reality ladies... He should avoid such publicity himself giving in to the changed world...He has enough number of fans who worship him... and he will have audience for many more decades despite the changes... His value and reputation like Kannadaasan's will be immortal.. Relax and get on with life...
5 hrs · Like · 1

Rajeswari Vijayakumar Thanks prince sir... மற்ற சினிமா நடிகர் நடிகைகள கொடுக்கும் முக்கியத்துவம் இவருக்கு வழங்கப் படவில்லை என்பது எனது ஆதங்கம். ...அறிமுகப் படுத்தும் பொழுது கூட ஏதோ கடனே என்று செய்த மாதிரி இருக்கு. .குழந்தைகளுக்கு கூட சரியாக அவரைப் பற்றி சொல்ல வில்லை. ..வேண்டா வெறுப்பாக JUDGE'S. சித்ரா பாடிய பாடல் நினைக்க தெரிந்த மனமே. ...தப்பு தப்பா உச்சரிப்பு. .என்ன சொல்ல. ..தயவு செய்து MEGA T.V. என்றும் M.S.V.பாருஙகள...என் ன மாதிரி ஒரு மரியாதை பண்பு. .கேட்கும் கேள்விகள். . அருSee More
40 mins · Like · 1

Sridhar Krishnan I agree Prince Samson sir...my BP n sugar boil...better we avoid this TV show not only this and all such reality shows
24 mins · Like

Usha Basker Yes Mr. Sridhar. I have stopped seeing serials and these reality shows due to irritability only.
12 mins · Like

rs like this.

Swaminathan Mani Anchors down down !
8 hrs · Like

Kudanthai Sudharshan Aravamudhan Ellam kasuku maradikum dogs Maa ka pa Bhavana Priyanka ku enna theriyum sangeetham pathi Idiots Chitra Suja tha Srinivas ellam unfit All neglecting Vani ji so idhu oru kevalamana Show
8 hrs · Like

Vicky Iyengar Vijayakrishnan Rajagopalan: I am glad that you noticed. I have been a silent spectator & this has been going on for years. The disrespect accorded to the Legends by these bandicoots is pathetic & deplorable. In particular Susheelamma, MSV are treate...See More
6 hrs · Edited · Like · 1

Rama Krishnan vaigha good morning
1 hr · Like

Mohan Gopala Iyer Vijay TV I thought was a great tv with DD and a host of others.Showing disrespect to MSV tantamounts to disrespecting millions of viewers. Shame on Vijay TV shame on Chitra
47 mins · Like

Selva Raj fools are comments Msv
பாவம் எம் எஸ் வி ! சூப்பர் சிங்கர் மக்கள் அவரைப் அறு அறு வென்று அறுத்து , நெளியாவும் வைத்து கொடுமை படுத்துகின்றனர் !! பாவம் ரொம்ப பாவம் !
LikeLike · · Share
Krubha Karan, Raman Viswanathan, Sridhar Krishnan and 6 others like this.
View 13 more comments

Usha Basker Super singers programmes in vijay and Sun TV are going beyond their limits and had become commercial. As Sridhar said children sing songs not suitable to their age and childhood. I feel their childhood is grabbed from them.
31 mins · Edited · Like

Rajeswari Vijayakumar I blame parents usha... They encourage children to sing this type of songs. .They want popularity .What to do?. .
25 mins · Like

Subramaniam Balasubramaniam Hi,

Only man who knew music and conducted very well was Mr.A.V.Ramannan.He knew his subject very well and presented them in an elegant way. Others who came afterwards were only for show and money.but he was dropped without any reason and those who followed him were below the standard and failed miserably.

Balasubramaniam.

Sent from my iPad
12 mins · Like
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group