"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Most difficult song to tune
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
Sai Saravanan
Philiac


Joined: 10 Jun 2008
Posts: 631
Location: Hyderabad

PostPosted: Tue Aug 12, 2014 3:26 am    Post subject: Reply with quote

Murali sir,
Thanks for a quick glimpse into 'Kana kaanum' song. Please more about this song....
Your summary too is an interesting one!
Thanks,
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
ragasuda
Specialist


Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Aug 12, 2014 9:59 am    Post subject: Reply with quote

Dear Murali and Ram
Thank you both of you and you have set a role model for all of us to how to forgive and forget.
The contributions of both of you and all other friends would enlighten all music lovers and connoisseurs of good music to know the intricacies of the compositions of Mellisai Mannar and your laudable efforts in doing so.
Thank you both once again taking this forum further high.
Raghavendran
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
N Y MURALI
Maniac


Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Tue Aug 12, 2014 1:42 pm    Post subject: Reply with quote

Dear Professor,Balaji, Parthavi, Sai, VK, Ragasuda, Vatsan and all friends,

Thanks for your affectionate words. Indeed I am moved by the overwhelming love and affection you all showered on me.

Having very busy schedule in my office commitments.Shall get back to you shortly.

Regards,

N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Thu Oct 30, 2014 6:37 pm    Post subject: Reply with quote

அன்புள்ள முரளி மாமா மற்றும் சக தள நண்பர்களே!

நலமா? நாடுவதும் அதுவே!

சென்ற வாரம் "CANDY CRUSH SAGA" என்ற கேம் (GAME) ஒன்றைக் காண நேர்ந்தது. குறிப்பாக அந்த GAME இன் பின்னணி இசை.

மிகவும் அருமையான மெல்லிசையை பின்னணி இசையாக அமைத்துள்ளார்கள். (யார் இசை அமைத்தவர் என்று தெரியவில்லை)

அந்த சிலிர்க்க வைக்கும் இசை அக்மார்க் நம் மெல்லிசை மன்னர் பாணியில் இருந்தது என்பது வியப்பூட்டும் உண்மையாக இருந்தது!

இந்த அனுபவம் எனக்கு இரண்டு பெரும் உண்மைகளை விளக்கியது:


1. உலகில் மனத்தை வருடும் எந்த ஒரு இசைப் பாணியாக (GENRE) இருந்தாலும் அதில் மெல்லிசை மன்னர் இசைத் தாக்கம் கண்டிப்பாக இருக்கும் என்பது பெரும் உண்மை! As a corollary, if we take this statement much deeper, "எவ்வகை இசை ஆயினும் அதன் அதாரமான "மெலடி" என்னும் இசை அதாரத்தை அந்த ஆதி பகவன் மெல்லிசை மன்னருக்கு சிறப்பு பரிசாக அளித்துள்ளார்" என்பதுதான் இதுவரை நான் மெல்லிசை மன்னர் இசையை ரசித்த்த்தின் பலனாக நான் கண்ட உண்மை!


2. இதில் இன்னொரு உண்மை - அந்த GAME பின்னணி இசையானது - ABSOLUTELY CHORD BASED !!! ஆக - மெல்லிசை மன்னரின் இசை "CHORD" அடிப்படையில் அமைந்தது என்ற முரளி மாமாவின் ஆராய்ச்சி, பிரம்மாண்டமான உண்மையைக் கொண்டுள்ளது என்பதுமட்டும் அல்லாது மிகவும் வரவேர்க்கத் தக்க ஒன்றும் ஆகும்!

So, முரளி மாமாவின் கருத்துகளுக்கும் ஆராய்ச்சிக்கும் முழுவதுமாக எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

"என் கருத்துகளை நானே மாற்றிக் கொள்வது பரிணாம வளர்ச்சியின் அடையாளம்" என்ற கவியரசர் கண்ணதாசன் கருத்தை மனதில் கொண்டு, முரளி மாமாவிற்கு மருமகனாக மட்டும் இல்லாமல் மாணவனாகவும் இருந்து இசை பற்றி இன்னும் அறிய ஆவல் என்ற கருத்தை அனைவர் முன் சமர்ப்பிக்கிறேன்!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI
Maniac


Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Fri Oct 31, 2014 10:28 am    Post subject: Reply with quote

அன்புள்ள ராம்,
உங்களின் பதிவினை கண்டதும் அழுதுவிட்டேன். Not because I feel my stand is vindicated but because of the stand you had taken.

எத்தனை பேர்களுக்கு இம்மாதிரி தங்கள் முன் கொண்ட நிலையினை மாற்றிக்கொள்ளவும் மேலும் அதனை ஒப்புக்கொள்ளவும் தைரியம் இருக்கும்? உண்மையை தேடுபவர்களுக்கு மட்டுமே அந்த மனப்பாங்கு இருக்கும். உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.

ராம் உங்களுக்கு இத்தனை பொருத்தமான பெயர் வைத்த உங்கள் தந்தைக்கு என் பாராட்டுகள்

But I am closing the comments with a word of caution. Though I believe MSV has the basis of Chords notes as the basis of melody creation basically for the light music version yet it also is not as per Western theory which I believe. Since I do not have knowledge about Western music theory I am not qualified to comment. May be others who have expertise in that filed should explain.

But on the outset I can notice that MSV using the Chords notes rather than a raga, completely overruling the Western Theory but has his own method of Indianising it with the Gamakas even from the same Chords notes is what made it unique during 1960s.

Even my assessment that it was a Western Music influence got slightly changed after I come to know that our Tamil Pannisai discussed these theories in detail about 2000 years ago.

Thanks

N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6
Page 6 of 6

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group