|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Thu Jul 18, 2013 10:22 pm Post subject: VAALI |
|
|
மீண்டும் ஒரு வாலிவதம் -- ஏன் என் இறைவா
கடைசி 30 நாட்கள் தவிர எஞ்சிய நாட்களை மிகவும் துள்ளலோடு சந்தித்த வாலி தனது ஆத்மார்த்த நண்பர்களான PBS .TMS களை பிரியமுடியாமல் இந்த தனது
போராடும் குணத்தை கைவிட்டாரா
1959 முதல் நாளை வரும் மரியான் வரை தமிழ் திரையில் வாலி
நிலைதிருந்தது ,அதுவும் கவியரசு அரசாண்ட நேரத்தில் அவருக்கு சமமாக என்பது ஒன்றே போதும் அவர் திறமை பாட
இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்
தமிழ் திரை இசை உள்ளவரையாவது ,இவர் நிலைத்திருப்பார்
அவர் எல்லா தலைமுறையையும் கவர்ந்திருப்பதற்கு ஒரு அத்தாட்சி
எனது மகன் கல்லூரியில் இருந்து வந்தவன் செய்தி கேட்டவன் சொன்னது
ஏற்கனவே தமிழ் பாடல்கள் தடுமாறுகின்றது ,இனிமேல் இறந்துவிடும் .இது 17 வயது இளைஞன் ,கருத்து .
வாலியின் திறமைக்கு ஒரு
சான்று
யாருக்கு யார் ஆறுதல் சொல்ல
நண்பர் ராகசுதா ஏற்கனவே சொன்னது போல் 2013 சீக்கிரம் முடிந்தால் நல்லது _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
madhuraman
Joined: 11 Jun 2007 Posts: 1226 Location: navimumbai
|
Posted: Fri Jul 19, 2013 5:49 am Post subject: VAALI |
|
|
Dear Friends,
We are saddened once more with Vaali's demise in a hurry to fill the seats in the music gallery of celestial abode. Though Vaali became a formidable force in TF , he lived through very tough moments and had to match the likes of Kavi Arasu. He did it with grace and aplomb with a 'never-say-die' spirit. The TF industry is losing out the grand people of its golden era and words cannot reflect emotions. Unfortunately, 2013 seems to target the band of TFM and we stay baffled unable to try a halt.
MAY HIS SOUL REST IN PEACE.
Regards K.Raman Madurai _________________ Prof. K. Raman
Mumbai |
|
Back to top |
|
|
S.Balaji
Joined: 10 Jan 2007 Posts: 772
|
Posted: Fri Jul 19, 2013 9:14 am Post subject: |
|
|
Valee was always a cheerful personality. Many of his songs are still being thought as Kavignar's !
Really Valiba Valee is one of the all time greats.
Lets pray for his soul to rest in peace and solace and comfort to the family members.
Valee is a great poet . |
|
Back to top |
|
|
N Y MURALI
Joined: 16 Nov 2008 Posts: 920 Location: CHENNAI
|
Posted: Fri Jul 19, 2013 10:22 am Post subject: |
|
|
Another Great loss of a towering personality in the golden period of Tamil Film Music. The greatness of Vaali is that many of his songs are quoted as written by Kannadasan which highlights the skill of this man.
Another great aspect of him is that he had penned a very personal song about MSV 'Eannkoru Kaadalai irukkindral'. I remember when he said in the Cine Musician Hall a few years back about the ability of MSV to compose a song like 'sakka podu podu raaja' which he said would be very difficult to tune since it is more a prose than a poetry. In that meeting he said there would be never before and never after a musician like MSV.
Until Vaali they wrote great tamil but still they maintained the word 'raja' and nor 'rasa'. |
|
Back to top |
|
|
V Sivasankaran
Joined: 13 Nov 2008 Posts: 152
|
Posted: Fri Jul 19, 2013 3:27 pm Post subject: |
|
|
Cruel fate has taken away one more legend. We have lost many stalwarts of golden era this year. Shri Valli's work will live forever. Cannot forget the great work of Valli in the movie Karpagam - Mannavanne AZhalama
UN MAYAKKAM THIRUKA VANDHA PEN MYALAI THEIRATHA
THAN MAYAKKAM THIREMAL THAVIKANDRAL PURIATHA
EN UDALIL ASAI ENDRAL ENNAI NEE MARANTHUVIDU
EN UYRAI MADITHUERNTHAL VANDHAVALAI VAZAVIDU.
V Sivasankaran |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Fri Jul 19, 2013 9:12 pm Post subject: |
|
|
http://www.thiraipaarvai.com/?p=2352
கடவுள் இல்லை ..
கடவுள் இல்லை ..
கடவுள் இல்லவே இல்லை ..
சிவாஜியும் பிரபுவும் நடித்த சுமங்கலி என்னும் படத்தில் இந்த பாட்டு..
எழுதியது நான்..!
இசையமைத்தது எம் எஸ் வி !
பாடியது டி எம் எஸ் !
நாங்கள் மூன்று பேரும் அக்மார்க் ஆத்திகர்கள் ..
பிரபு நடித்து இந்த பாட்டு தி நகர் பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை சுற்றி படமாக்கப்பட்டது டைரக்டர் திரு யோகானந்தால் !!
கடுமையான கடவுள் நம்பிக்கை உடைய
டி எம் எஸ்சும்,நானும், எம் எஸ் வியும்
இந்த பாடலை நூறு விழுக்காடு ஈடுபாட்டோடு உருவாக்கினோம் !!
விருப்பு வெறுப்பின்றி நமக்கிட்ட பணியை செவ்வனே செய்வது தான் நிஷ்காம்ய கர்மம்..!
–வாலிvaali-crop
Categori _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
parthavi
Joined: 15 Jan 2007 Posts: 705 Location: Chennai
|
Posted: Sat Jul 20, 2013 9:55 am Post subject: |
|
|
I think no one has projected the greatness of MSV as emphatically as Vaali. During the inaugural function of the new Thillu Mullu, when KB, Yuvan and many others were present, Vaali made a very crisp remark:
பழைய தில்லுமுல்லுவாக இருந்தாலும், புதிய தில்லுமுல்லுவாக இருந்தாலும் அதற்கு உயிர் கொடுக்கக்கூடியவர் எம் எஸ் விதான்!
I had earlier written in my post about the song Chandrodhayam how he had brilliantly rewritten the last stanza apparently to satisfy the censor board, taking meticulous care of the lip synchronization aspects. I reproduce the two versions here:
Audio Version:
இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ?
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ?
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ?
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ?
Film version
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ?
எனக்கென்று சுகம் வாஙகத் துணை தேடவோ?
மலர் மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ?
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ?
This alone will stand testimony to his remarkable skills in poetry.
While the audio versions of many old songs have been lost, fortunately, for this song, it is available. I give below the links for both versions- the audio version first.
http://www.raaga.com/player4/?id=138243&mode=100&rand=0.25112789483332254
http://youtu.be/9X2eO2yWTtk
Just a month before his death, his book on the 45th Jeer of Ahobhila Mutt (Azhagiya Singar), who himself left this world a month earlier, published by Kumudham was released in a function. This completes the list of his devotional literature comprising அவதார புருஷன், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் and ராமானுச காவியம். The lyrical work கிருஷ்ண பக்தன், his tribute to Kannadasan could also be added to this list.
It is my perception that his எனக்கொரு காதலி இருக்கின்றாள் was a description of the intimate relationship between Kavignar and Mellisai Mannar and their talents.
Vaali has produced innumerable gems. I cherish the following two lines from the song மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் (பால் குடம்), for the poem's simplicity, profundity, hidden pathos and subtle philosophic content.
பனித்துளியின் வாசமெல்லாம் சில நேரம் என்றாலும்
கதிர் வந்து முத்தமிடக் காத்திருக்கும் எந்நாளும் _________________ P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/ |
|
Back to top |
|
|
ragasuda
Joined: 17 May 2007 Posts: 1532
|
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
|
Back to top |
|
|
msvramki
Joined: 18 Dec 2006 Posts: 418 Location: Chennai
|
Posted: Mon Jul 22, 2013 9:09 pm Post subject: |
|
|
.
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"
என்னும் மெல்லிசைமன்னர்-கவியரசரின் நம்பிக்கையூட்டும் இசை-வரிகளால் வாலிப வயதில் வாழ்வின் விளிம்பிலிருந்து மழு நம்பிக்கையுடன் மீண்டு வந்த கவிஞர் வாலி, அதன்பின் தன் பல்லாயிரக்கணக்கான பாடல்களினால் பல்லாயிரம் நெஞ்சங்களில் நம்பிக்கை விளக்கேற்றி வாழவைத்தார் !
அப்படி வாழவைத்தவர் இன்று வீழ்ந்துவிட்டது காலத்தின் கட்டாயம்.
காலத்தை வென்று நிற்கப்போவது அவர் அளித்துச் சென்ற கரைபுரண்டோடும் காவிரியனைய காவியப்பாடல்கள் !
அதில் மூழ்கித்திளைத்திருக்க இருக்கும் நமது மனதில் நிலைத்திருக்க இரூக்கும் அவர் நினைவுகள்.!!
ராம்கி. |
|
Back to top |
|
|
Sai Saravanan
Joined: 10 Jun 2008 Posts: 630 Location: Hyderabad
|
Posted: Mon Jul 22, 2013 11:07 pm Post subject: |
|
|
Friends,
Rich tributes to a giant personality. A person who valued MM's association and was always grateful for the status bestowed upon him by the industry, owing his all to MM!
Link to the video was timely, Sir. Thanks!
Sai Saravanan |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|