"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

MR BHAGYARAAJ'S MODESTY &GESTURE

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Feb 10, 2013 2:44 pm    Post subject: MR BHAGYARAAJ'S MODESTY &GESTURE Reply with quote

நமது ஆறாம் ஆண்டு விழாவினை ,இயக்குனர்.திரைகதை வித்தகர் திரு பாக்கியராஜ் வந்திருந்து சிறப்பித்தது விழாவிற்கு வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும் .நம் எல்லோருக்கும் திரு பாக்கியராஜை ஒரு சிறந்த இயக்குனர் ,தமிழ் திரையின் திரை கதை அமைப்பதில் இன்று அவரை மிஞ்சியவர எவருமில்லை என புகழப்படுபவர் .
அவர் இந்த விழாவிற்கு வந்த பின்னணி இதோ
மற்ற பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய படியே திரு பாக்கியராஜ் ஆசிரியராய் இருக்கும் பாக்யா இதழுக்கும் ,நம்முடைய இணையதளத்தைப்பற்றிய குறிப்பை அனுப்பியிருந்தேன் .மூன்று நாட்களுக்கு பிறகு பாகயாவின் ஆசியர் குழுவை சார்ந்த திரு கண்ணன் போன் செய்து சார் ஓகே சொல்லிவிட்டார் ,பாக்யாவில் உங்களின் இணையதளம் பற்றி வெளியிட என்றார் நான் அதற்கு நன்றி சொல்லி , திரு பாக்யராஜ் அவர்களின் நேரத்தை சிறிது சந்திக்க ஒதுக்குமபடி கேட்டுக்கொண்டேன் ,
அதற்குள் நமது அழைப்பிதழும் வந்தது.அழைப்பிதழ் மற்றும் நாம் வெளியிட்ட புத்தகத்தையும் ,பாக்யா அலுவலகத்திற்கு கொடுத்து அனுப்பினேன் .அன்று மாலை எனது கைபேசியில் ஒரு லேன்ட் லைன் நம்பர் ,அதை தொடர்பு கொண்டபோது பாக்யா பத்திரிகை எனத் தெரிந்தது நான் தொடர்பு கொண்ட நேரம் .இரவு 9 மணி இருக்கலாம் யாருக்கும் தெரியவில்லை ..ஏற்கனவே என்னை தொடர்பு கொண்டகொண்ட திரு கண்ணனை .கூப்பிட ,அவரும் அழைக்கவில்லை என்றார்..ஆனால் தேடலின் முடிவில் தெரிந்தது திரு பாக்கியராஜ் என்னை தொடர்பு கொள்ள நினைத்தது .மறுபடியும் 9.15 மணிக்கு லைனில் திரு பாக்கியராஜ் வந்து ,நம் இணையதளத்தை பற்றி பாக்யாவில் வெளிவரும் என்றார் .ஒரு 5 நிமிடம் சந்திக்க நேரம் கேட்க , வரச்சொன்னார்
நான் 30 நிமிடத்தில் அவர் ஆபீசில் இருந்தேன் ..நேரடியாக அவர் ரூமுக்கு அழைத்து சென்றனர் ,அடுத்த படத்தின் விவாதத்தில் இருந்தார் . அறிமுகங்கள் முடித்ததும் .நான் மறுபடியும் நமது அழைப்பிதழை கொடுக்க , அவர் ஏற்கனவே வந்ததை சுட்டிகாட்டினார் .
மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார் .நான் ஏற்கனவே அவரை சந்திக்க நேரம் கேட்டதையும் ,
அது கிடைக்காததால் அவரை முறைப்படி அழைக்கப்படமுடியவில்லை என்றதையும் கூறி .அவருடைய நிருபர் யாராவது அனுப்புமாறும் ஒரு வாழ்த்து செய்தி கொடுக்குமாறும் கூறினேன் ,
அதற்கு எம் எஸ் வி ,டேனியல் , மற்றும் மணி அவர்களைப்பற்றி எல்லாம் கூறிவிட்டு நம் இணையதளத்தின் முயற்சிகளை மனதார பாராட்டினார் .
நிகழ்ச்சிக்கு தானே வர முயற்சிப்பதாகவும் , முடியாத பட்சத்தில் வாழ்த்து செய்தி தருவதாகவும் சொன்னார் .தன்னை 6 ஆம் தேதி தொடர்பு செய்யசொல்லி தனது கைபேசி நம்பரை கொடுத்தார் .6 ஆம் தேதி தொடர்பு செய்ய 9 ஆம் தேதி நினைவுருதச்சொன்னார்
9 ஆம் தேதி காலை தானே 7 மணிக்குள் வருவதாக சொன்னார் . திரு எம் எஸ் வி வர தாமதம் ஆனாலும் அவர் வரும்வரை ,தான் பாட்டு கேட்டுகொண்டிருப்பதாகவும் சொல்லி அது போலவே நடந்து கொண்டார்.
பிறர் போற்றும் ஒரு கலைஞன் மற்றொரு மாபெரும் கலைஞரை மதித்து ,ஒரு குறுகிய கால ,தன் பெயரிடாத அழைப்பிதழை ஏற்று ஒரு விழாவை சிறப்பித்தது அவரை இன்னும் உயர்த்தியது .
மக்கள் திலகத்தின் வாரிசு ,தன் மனிதநேயத்திலும் அவர் வாரிசாக உருவாகியுள்ளார்
நன்றிகள் கோடி திரு பாக்யராஜ் ,உங்கள் வருகைக்கும் ,சொற்பொழிவுக்கும்
எங்களின் முயற்சிகள் தொடர,அடுத்த தளத்திற்கு செல்ல உங்களைபோன்ற நல்லெண்ணம் கொண்டோர் ஆதரவு வேண்டும்
அன்பிலும் பணிவிலும் தன்னிகரற்ற ஒரு பிறவி கலைஞனை பாராட்ட மற்றொரு மாபெரும் கலைஞன் வந்தது நம் எம் எஸ் வீ யின் செயல் அன்றோ
வாழ்க அவர்தம் புகழ்
நன்றியுடன்
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
V Sivasankaran



Joined: 13 Nov 2008
Posts: 152

PostPosted: Thu Feb 14, 2013 4:38 pm    Post subject: Reply with quote

Dear Vijay,

Kudos to you fpr the effort taken to bring Mr. Bhagyaraj. Accomplished director and script writer praising msvtimes.com services was gratifying. Info on kavignars lost song was a pleasent surprise.

Having set the benchmark, i think we should try to bring every year a popular person who knows the value of Msv music.
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Thu Feb 14, 2013 10:52 pm    Post subject: Reply with quote

dear sivashankaran

actually the core crew should decide on inviting VIPs ,as it is , due to time constraints ,there is a reservation in inviting VIPs where as bhagyaraaj is an exception ,it naturally happened due to his love and appreciation for our efforts

if a principle decision is taken we can start inviting one or 2 per meeting .i am sure people like KB,Muktha,CVR kamakotiyan,sivakumar can be approached sure they will oblige

thank you
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
V Sivasankaran



Joined: 13 Nov 2008
Posts: 152

PostPosted: Fri Feb 15, 2013 4:27 pm    Post subject: Reply with quote

Dear Vk,

For our earllier events Director Spm and legnedry carnatic singer BMK have come. Such stalwarts add value to the programme. We shall take up with the core crew in the forthcoming meeting.
Back to top
View user's profile Send private message
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Thu Feb 21, 2013 12:22 am    Post subject: Reply with quote

Dear VK sir!
Congratulations on this achievement of bringing Mr.Bhagyaraj to the show. Your efforts and dedication have achieved this for all of us-and to th whole world. This effort of yours (and other members) have revealed the hitherto unknown events of the last song of Kannadasan, and what is more satisfactory is the fact that his last song was with our master. Now the world will know. Thanks to you!
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Thu Feb 21, 2013 9:12 pm    Post subject: Reply with quote

dear sivasankaran

only after that function , probably the core committee decided not to have too many VIPs,as we could satisfy neither VIPs nor fans, due to time management .
but , we have come a long way from there ,and also learnt art of event management to some extent .so probably we can host VIPS now, and only VIPs can take us to next level .lets try .my choice is Mukta/KB/Sivakumar /tamizharuvi Manian /vidyasagar/(shankar)ganesh

Dear sai
think Mr Bhagyaraj's participation moved every one , but my part is very less . the credit should go to MR Bhagyaraj , who was more than willing on hearing about our association.and also our Master's goodwill helped .
Contrary to all cinematic flares Mr Bhagyaraj behaved like any other rasiga
which is great .
however thank you for your appreciations
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group