|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
ragasuda
Joined: 17 May 2007 Posts: 1532
|
Posted: Wed Aug 10, 2011 9:05 am Post subject: |
|
|
டியர் சங்கர்,
அருமையான தலைப்பினை எடுத்து நம்மையெல்லாம் ஆழ்கடலில் பயணிக்கச் செய்து விட்டீர்கள்.
தங்கள் பதிவுகளில் பல்வேறு பாடல்கள் ஆய்ந்துரைக்கப் பட்டுள்ளன. ஒரு படம் முழுதுமே படகினை அடிப்படையாக வைத்து அவர் புனைந்த இசையை எப்படி வர்ணிப்பது. ஒரே படத்தில் படகினை அடிப்படையாகவும் கரையினை அடிப்படையாகவும் அவர் அமைத்த பாடல்களை எவ்வாறு பாராட்டுவது. ஆத்துக்குப் பக்கம் ஒரு தென்னம் பிள்ளை, இது சீர்காழியின் குரல் வழியாக படகினை செலுத்துவது எனக் கொள்ளலாமா. அதே படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடலைச் சொல்லவா...
பிராப்தம் - இதுவும் படம் நெடுக நதியும் கரையும் படகும் இணைந்து மெல்லிசை மன்னரைத் துணைக்கு வைத்துக் கொண்டு நம்மை வேறு உலகத்திற்கு இட்டுச் செல்வன அல்லவா. எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் சல சல ஆத்தோட்டம் பாடல் போதுமே...
இன்னும் ஏராளம். _________________ Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com |
|
Back to top |
|
|
Sai Saravanan
Joined: 10 Jun 2008 Posts: 630 Location: Hyderabad
|
Posted: Thu Aug 11, 2011 6:31 pm Post subject: |
|
|
Dear friends,
Our master has infused a touch of folk into the rowing song of 'Aattha kadakka venum akkaraikku pogavenum...'. This made me feel that the song was made for some simple village couple and the rhythm and melody are simple yet refreshing to our minds. And there is also some intoxication in SPB's voice. Memorable song in this genre...
Thanks,
Sai Saravanan |
|
Back to top |
|
|
viswapriyan
Joined: 14 Dec 2006 Posts: 43 Location: Chennai
|
Posted: Mon Sep 05, 2011 3:31 pm Post subject: |
|
|
Another mood-capturing thought-provoking kadal gem: satti suttadhda... from AlayamaNi. Lashing waves is innovatively used as a rhythm timer!! _________________ endrummsv |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|