|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Roopa Ramkumar
Joined: 06 Mar 2007 Posts: 5
|
Posted: Thu Apr 05, 2007 6:02 pm Post subject: "A" List :: Sample Song Collection Added! |
|
|
Hi All,
The "Music" section in MSVTimes is getting groomed well. Currently an Extensive Collection of MSV Songs are being uploaded. As a sample, the club can enjoy the "A-List" (songs starting with "A") by clicking the below link:
"A" List
The rest of the Songs will follow VERY SOON !!!! _________________ Roopa Ramkumar
Co-Moderator
MSVTimes.com & MSVClub |
|
Back to top |
|
|
saradhaa_sn
Joined: 17 Dec 2006 Posts: 268 Location: Chennai
|
Posted: Thu Apr 05, 2007 6:28 pm Post subject: |
|
|
டியர் ரூபா ராம்குமார்...
அருமையோ அருமை. ரொம்பவே உழைத்திருக்கிறீர்கள்.
அதில் வெற்றியும் அடைந்திருக்கிறீர்கள்.
மெல்லிசை மன்னரின் ரசிகக்கண்மணிகள் சார்பில் பல்லாயிரம் நன்றிகள்.
தொடரட்டும் உங்கள் சேவை. அதில் மலரட்டும் எங்கள் உள்ளங்கள்.
நன்றியுடன்... சாரூ.... _________________ Saradha Prakash |
|
Back to top |
|
|
Ram
Joined: 23 Oct 2006 Posts: 782
|
Posted: Thu Apr 05, 2007 7:24 pm Post subject: Rajni on MSVTimes! |
|
|
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால்:
"கண்ணா.... இது வெறும் ட்ரெய்லர் தான். ஜுஜூபீ....! Main Picture பாரு. அப்போ தெரியும், அண்ணன் எம்.எஸ்.வி யாருன்னு..."
இதெப்படி இருக்கு !!!! _________________ Ramkumar |
|
Back to top |
|
|
saradhaa_sn
Joined: 17 Dec 2006 Posts: 268 Location: Chennai
|
Posted: Thu Apr 05, 2007 8:02 pm Post subject: |
|
|
நீங்கள் தந்த லிஸ்டில் முதல் பாடலாக நான் கேட்டது
"அதிசய உலகம்... ரகசிய இதயம்"
உண்மையில் அதிசய உலகத்துக்கே அழைத்துச்சென்றார் மெல்லிசை மன்னர். _________________ Saradha Prakash |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|