"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Pallavi Saranam quiz
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games
View previous topic :: View next topic  
Author Message
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Thu Dec 24, 2009 6:15 am    Post subject: Reply with quote

anbey vaa from anbey vaa of AVM



thozhiyarkal kathai solli tharavillaya
theriyalaya payam vidavilavaya
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Thu Dec 24, 2009 6:38 am    Post subject: Speak to members Reply with quote

DEar Mr.BASKAR,
The charaNam lines are from the pallavi
'mayangugiraL oru mAdhu' ["pAsa malalar"].


Now any of you please try this
for locating the pallavi for the charaNam phrses

'sankarA gaNesa , lightA sirichchA
'mayakkom varumallavO'




Warm regards Prof.K.Raman, camp: Mumbai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Thu Dec 24, 2009 9:05 am    Post subject: Reply with quote

வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா மயக்கம் வருமல்லவோ ...

ஆட்டக்காரன் ஆட்டம் பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம்
வா வா வா வாலிபமே ...

படம் திக்குத் தெரியாத காட்டில்
பாடியோர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாய்பாபா, எல்.ஆர்.ஈஸ்வரி

தொடரும் சரணம்

"அன்னம் போன்ற வாக்கிங்
அல்வா போன்ற டாக்கிங்
போதும் இந்த காலேஜ்
எப்போ நம்ம மேரேஜ்ஜு"


ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Thu Dec 24, 2009 12:08 pm    Post subject: Reply with quote

enna vegham sollu baama from KUZHANTHAIYUM THEIVAMUM
a jai film of AVM



karunai pongum ullam
adhu kaduvul vazhum illam
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Thu Dec 24, 2009 1:21 pm    Post subject: Reply with quote

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் படம்: பாவ மன்னிப்பு

தொடரும் சரணம்

மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் குரங்கும் உண்டு
பார்வையில் புலியும் உண்டு
பழக்கத்தில் பாம்பும் உண்டு.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Thu Dec 24, 2009 3:04 pm    Post subject: Reply with quote

yarada manithan ingey

lakshmi kalyanam
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Dec 25, 2009 6:20 am    Post subject: Reply with quote

டியர் பாஸ்கர்,
அடுத்த சரணத்தைக் கொடுக்க வில்லையே தாங்கள் ...அடுத்த முறை தருவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

தற்போது போட்டியைத் தொடர.. அடுத்த சரணம் ...

"மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம்
விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்
...
கற்பனைக்கடலான போது
சென்றதே பூந்தென்றல் தூது
சென்றதே பூந்தென்றல் தூது...தூது... தூது..."

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Fri Dec 25, 2009 8:55 am    Post subject: Reply with quote

kungama pottin mangalam from kudiyiruntha koil

a women poet wrote this if i am right

lovely number


sundara velmuruga thundugal irandaha
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Dec 25, 2009 7:29 pm    Post subject: Reply with quote

kann kanda dheivame ... from Kiz Vaanam Sivakkum?

Presuming it's correct, pls let me give a different saranam ...

"vetti edukkadha thangamo
kotti kidakkindra vairamo
kallil adangadha sirpamo "
...


Raghavendran
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Fri Dec 25, 2009 10:51 pm    Post subject: Reply with quote

விடிய விடிய சொல்லித்தருவேன்

படம் போக்கிரி ராஜா

என்னுடையது
தாய் தந்தாள் பால் மயக்கம்
தமிழ் தந்தாள் நூல் மயக்கம்
நீ தந்தாய் பெண் மயக்கம்

_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Dec 27, 2009 7:53 am    Post subject: Reply with quote

நான் உயர உயரப் போகிறேன்
நீயும் வா

படம் நான் ஆணியிட்டால்

தொடரும் சரணம்

மாமர தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழச் சாறினில் வந்து மயங்கி விழும்
...
மீறிய போதயில் தன்னை மறந்திருக்கும்
உண்டு போனதும் இன்னும் மிச்சம் சுவை இருக்கும்

ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்
அம்மம்மா என்னென்ன நடந்திருக்கும்

....
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Dec 28, 2009 9:23 pm    Post subject: Reply with quote

சிறிது கடினமான பாடலோ எனத் தோன்றுகிறது. அதனால் விடையைத் தந்து விடுகிறேன். அந்தப் பாடல்

மயங்கும் வயது ... படம் - கணவன்

தொடரும் சரணம்

"ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்"
...

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Wed Dec 30, 2009 8:03 pm    Post subject: Reply with quote

mera naam abdul rehman




pettai kozhikku kattu sevalai katti vaithavan yaradaa
avai ettu kunchugal petrudthapin soru pottavan yaradaa
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Dec 30, 2009 10:38 pm    Post subject: Reply with quote

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அதிசயமான உலகத்திலே

படம் பழனி

என்னுடைய கேள்வி

ஒரு நாள் நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல வண்ணம் தந்தானோ

_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Dec 30, 2009 11:16 pm    Post subject: Reply with quote

கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா

- படம் ரகசிய போலீஸ் 115


அடுத்த சரணம்

நெல்லிலே மணியிருக்கும்
நெய்யிலே மணமிருக்கும்
பெண்ணாகப் பிறந்து விட்டால்
சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்

கடினமாக இருந்தால் கீழே தரப்பட்டுள்ள எடுப்பினைப் பயன் படு்த்திக் கொள்க -

பாடியவர் பி.சுசீலா

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6  Next
Page 2 of 6

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group