"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Ilaiyaraaja ranked world's 9th 'Best Music Director'!

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Tamil Film History, TFM Composers, Directors, Actors, Movies & Music (General Topics)
View previous topic :: View next topic  
Author Message
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Tue Mar 18, 2014 12:34 pm    Post subject: Ilaiyaraaja ranked world's 9th 'Best Music Director'! Reply with quote

Please see below a news item appeared in 'Hindu' (Tamil Edition), which states that Ilaiyaraaja has been ranked 9th in the list of 'Best Music Directors' of the world, by the Taste of Cinema website.

While we feel happy that an Indian has been ranked in the list, it is sad that MSV's name is missing. In fact, MSV should have been listed as No.1. Unfortunately, the guys at Taste of Cinema would have never heard any of MSV's song compositions or background scores (I wonder if at all they are aware of MSV??). Let them just watch movies like 'Puthiya Paravai', 'Nenjam Marappadillai', 'Paarthal Pasi Theerum', 'Kathirundha Kangal', 'Anbe Vaa', 'Sivandha Mann', 'Ulagam Sutrum Vaaliban' (to name a few) and am sure MSV will find his place on top of the list.

Regards,
Venu Soundar

உலகில் சிறந்த இசையமைப்பாளர்: 9-வது இடத்தில் இளையராஜா

உலகின் சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டி யலில் 9-வது இடத்தை இளையராஜா பிடித்துள்ளார்.

உலகளவில் பிரசித்திப் பெற்ற சினிமா இணையத்தளமான 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம் உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் இந்தியாவில் இருந்து இளையராஜாவின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 25 பேர்களில் இளையராஜா 9வது இடத்தினை பிடித்திருக்கிறார்.

இதில் இத்தாலியன் கம்போஸர் மொர்ரிகோன் முதல் இடத்தையும், ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க இசையமைப்பாளர் மேக்ஸ் ஸ்டைனர் 2-வது இடத்தையும், அமெரிக்க கம்போஸர் ஜான் வில்லியம்ஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் 4500-க்கும் மேற்பட்ட பாடல்கள் கொடுத்து, 950-க்கும் மேற்பட்ட படங்களில் இசைப்பணியாற்றியுள்ள இசைஞானி இளையராஜா இந்தப் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சிறந்த இசைக்கோர்ப்பு, இன்ஸ்ட்ருமென்டலிஸ்ட், இசை ஒருங்கிணைப்பு, பாடகர், பாடல் ஆசிரியர் ஆகிய பிரிவில் இளையராஜா சிறப்பான பணியை வழங்கியிருப்பதாக ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ இணைய தளம் பாராட்டியுள்ளது.

Giving below the link, where you can find the list of top 25 MDs given by the website:

http://www.tasteofcinema.com/2014/the-25-greatest-film-composers-in-cinema-history/2/
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Wed Mar 19, 2014 11:31 am    Post subject: "NOTES WORTHY" INDEED!!! Reply with quote

Dear All,

There was this news of a launch of an exclusive fans club (msvtimes.com is 7 years old by the way dedicated solely to the devotees of MSV....) for this composer and all newspapers were screaming with this info.

I am of the opinion that the Oscars committee or anyone else based in any other part of the world, is no authority to evaluate our music that has been handed out through generations after generations. I am also of the firm belief that the awards that they are raving about is more lobbied / bought over than handed over to a real talent. This fact has also been accepted by none other, than the person who was nominated for one in the recent past.

That reminds me to add, may be this MD's music is also more "NOTES WORTHY". I urge all of you to draw your own conclusions.

CHEERS

MSV IS MELODY!!!

VAIDYMSV



_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Mar 19, 2014 7:02 pm    Post subject: Reply with quote

[size=18]dear all

we should not be too concerned about this .especially when we do not know the criteria .

any way there is suddently a lot of write ups on Ilayaraja - good !!!!
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Mar 19, 2014 7:18 pm    Post subject: Re: "NOTES WORTHY" INDEED!!! Reply with quote

vaidymsv wrote:
Dear All,

There was this news of a launch of an exclusive fans club (msvtimes.com is 7 years old by the way dedicated solely to the devotees of MSV....) for this composer and all newspapers were screaming with this info.



we are totally different from that set up .


we are together due to our love towards our idol MSV and his creations .
and none of his relatives are controlling the affairs of the association.
poor man , MSV does not even know the day to day activities of our associations .who is doing what .
where as karthik raja is going to be the chairman there .

but what really surprises me is, they follow our objectives like start of TRUST, educating the students , website , all our objectives ..

we may not have MONEY , MARKETING SKILLS, PAPER SUPPORT BUT have abundant ,uncompromising love love love to the greatest composer . we follow our idol , in every way , and our deeds will speak for itself ,

and our best wishes for Raja's club ,as he is also one among us (a great MSV FAN)
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Wed Mar 19, 2014 7:35 pm    Post subject: LOOK THROUGH THE OTHER SIDE ALSO Reply with quote

Dear VK,

While I don't expect you to adorn the role of a good samaritan, it is my sworn duty to bring all the injustice that has been done to our Master Creator over the years who claim to be guardians on various platforms. These are just words and nothing from the heart. While my intention is to totally desist from making a battle ground of a sort, let us not stoop to very low levels of encouraging someone whose camp is predominantly out to discredit us (the MD included) in many ways. There are many things that can't be brought out in the forum but I would still reiterate that our camp doesn't fall into their hands. After all, this is a treacherous industry, I have had my share of experience which I am sure no body else in our forum would have had.

My aim is again not to demean but look at the way how things are being blown out of proportion. Let music speak than mere psychophantic comments. VK, just visit the other camp and you will know the truth.....

CHEERS

MSV IS MELODY!!!

VAIDYMSV

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Thu Aug 14, 2014 1:06 pm    Post subject: Reply with quote

Here's one more example for Mr Ilaiyaraja's 'தலை கனம்'. This is a news item appeared in Hindu (Tamil edition):

அஸ்வின், சிருஷ்டி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாக இருக்கும் 'மேகா' படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி சென்னையில் நடைபெற்றது. அக்காட்சி தொடங்கும் முன் இளையராஜா கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அச்சந்திப்பில் இளையராஜா பேசும்போது, "முதல்ல என்கிட்ட வரப்போ, எப்படி இருந்தாங்களோ.. இன்றைக்கு எப்படி இருக்காங்களோ.. அப்படிங்கிற ஆட்கள் நிறைய இருக்காங்க. அதுபற்றி ஒரு வருத்தமும் இல்லை, குறையும் இல்லை. அவன் பிரம்மாவாவே இருக்கட்டும். நமக்கு என்ன நஷ்டம்" என்றார்.

பேச்சை சற்று நிறுத்தியவர், இயக்குநர் கார்த்திக் ரிஷியை அழைத்து, " 'மேகா' முதல் ரீல் ரீ-ரிக்காடிங் முடிஞ்ச உடனே உங்களுக்கு எப்படியிருந்தது?" என்று கேட்டார். அதற்கு, "படம் நல்லா எடுத்திருக்கோம் அப்படினு நினைச்சுட்டு இருந்தேன். முதல் ரீல் ரீ- ரிக்காடிங் உடன் பார்த்த உடனே இது நான் எடுத்த படமா அப்படினு இருந்தது" என்று கூறினார் கார்த்திக்.

பின்னர் உடனே பேச்சைத் தொடர்ந்த இளையராஜா, "இப்படித்தான் எல்லா இயக்குநர்களுக்கும் கூறுவார்கள். நான் எடுத்த படமா என்று இயக்குநர் கூறினார் அல்லவா. அப்படித்தான் இருந்தது படமும். எவ்வளவோ படங்களுக்கு பின்னணி இசை பண்ணியிருக்கேன். நீங்கள் ஒரு தடவை பார்த்து 'த்தூ' என்று துப்பிய படத்தை எல்லாம் நான் 4 தடவை பார்த்து பின்னணி இசை பண்ணியிருக்கேன். ஏன்னா, ஒரு நாள் பின்னணி இசை இல்லாமல், ரீ-ரிக்காடிங் பண்ணும் போது இப்படி 4 தடவை பார்ப்பேன். அப்படி என்றால் என்னைப் போல பொறுமைசாலி இந்த உலகத்தில் எவனாவது இருக்கானா.

பாரதிராஜா 'முதல் மரியாதை' படம் எடுத்துட்டு, போட்டு காட்டுருப்போ அன்றைக்கு இருந்த மனநிலையில் எனக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை. பிடிக்கல போயிட்டேன். என்ன நீ படம் பாத்துட்டு போயிட்ட என்று பாரதிராஜா கேட்ட போது.. படம் இருக்கு என்று கூறி சமாளித்து விட்டேன்.

பின்னணி இசை வேலைகள் எல்லாம் நடந்துட்டு இருக்கு. எனக்கு படம் பிடிக்கவில்லை என்று அமைதியாக இருந்தார் பாரதிராஜா. கடைசி ரீலுக்கு முன்னாடி ஜெயில் காட்சிக்கு பின்னணி இசை முடித்து விட்டு, இங்கே வா.. வந்து பார் என்று கூறினேன். கடகடவென பாரதிராஜாவிற்கு கண்ணீர் கொட்டுகிறது. தமிழ் திரையுலகில் இருப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியும். கண்ணீரோடு என் கையைப் பிடித்துக் கொண்டு "உனக்கு படம் பிடிக்காமலேயே இப்படி பண்ணியிருக்கியே.." என்று கேட்டார்.

பிடிச்சி இருந்தாலும் இப்படி தான் பண்ணியிருப்பேன். படம் எனக்கு பிடிக்குது, பிடிக்கல என்பது என்னோட பெர்சனல். ஆனால், இசை என் சரஸ்வதி. நான் என் தொழிலுக்கு துரோகம் பண்ண மாட்டேன். நான் கூப்பிட்டதும் ஓடி வருதே ஏழு ஸ்வரங்கள் அதுக்கு துரோகம் பண்ண மாட்டேன்" என்று பேசினார்.

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Thu Aug 14, 2014 3:09 pm    Post subject: Reply with quote

வேணு சார்,
என்னை பொறுத்த வரையில் ஒரு திரைப்படம் என்பது இயல், இசை, நாடகம் என்ற மூன்றையும் அரவணைத்து செல்வது. அந்த மூன்றும் சரியான விகிதத்தில் இனைய வேண்டும். நான் பருகுகின்ற காபியில் பால், சக்கரை, டிகாஷன் மூன்றும் எவ்வாறு இனைகிறதோ அவ்வாறே இனைய வேண்டும். சக்கரை அகம்பாவம் கொண்டு நான் கரைய மாட்டேன் , ஏன் என்றல் நான் தெரிய மாட்டேன் என்று அடம் பிடித்தால் அந்த காபி இனிக்குமா ? இதை யோசிக்க வேண்டும்.

ருக்கு, யஜுர், சாம வேதம் மூன்றும் இயல், இசை, நாடகத்திற்கு ஒப்பானது. ருக்கு வேதத்தில் சொல்லுக்கு முக்கியத்துவம். அது இயலுக்கு ஒப்பானது. யஜுர் வேதத்தில் வேள்வி மூலம் செயலுக்கு முக்கியத்துவம் அதிகம். அது நடிப்புக்கு ஒப்பானது. சாம வேதத்தில் இசைக்கு முக்கியத்துவம் அதிகம்.

வேதங்களில் நான் 'சாம வேதமாக இருக்கிறேன்' என்று கீதையில் கண்ணன் சொல்லியிருக்கலாம். அதற்காக வேத மந்திர சொற்களே இல்லாமல் வெறும் இசை கூட்டி பாட கண்ணன் ஒரு பொழுதும் சொன்னதில்லை.

இதை புரிந்து கொள்வது அவசியம். நம் MSV ஐ பொறுத்த வரையில் காட்சிக்குள் இசை அடங்கியிருக்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் இசை அமைப்பாளர் தனக்கு இசை பற்றி எல்லாம் தெரியும் என்று இசை கூட்டினால் அந்த காட்சி எடுபடாது என்று தீர்மானமாக கூறுவார்.

இது அறிவுக்கும் ஆன்மாவுக்கும் நடைபெறும் போட்டி. அறிவு அவசியம் தான். ஆனால் அறிவு தான் முக்கியம் என்று அது வாதிட்டால் அது தவறு. அறிவு அழியக்கூடியது. ஆன்மா என்றும் நிரந்தரமனாது. எனவே அறிவை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது ஒருவர் அதனை பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது.

Knowledge is always a double edge sword.
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Fri Aug 15, 2014 2:48 pm    Post subject: Reply with quote

Dear Murali sir,
We have earlier read about your analysis of MM's prayer song on the basis of Vedic notations. It will be worthwhile if you could please do a separate subject on this and bring out unknown facets of MM's music in light of Vedic notes/notations/sound/music....This will be a new angle (which you have already mentioned but not written more), and the whole music lovers' community will be benefitted. I know this will take more time (we will wait for each message). But, keep this request in mind and bring out a special analysis on this, please.
Thanks,
Sai
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Tamil Film History, TFM Composers, Directors, Actors, Movies & Music (General Topics) All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group