"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Sivandha Mann Ship Scene BGM

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Preludes, Interludes, Title Music, Re-recording, BGMs
View previous topic :: View next topic  
Author Message
ragasuda
Specialist


Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Aug 14, 2009 11:39 am    Post subject: Sivandha Mann Ship Scene BGM Reply with quote

சிவந்த மண் - பின்னணி இசையில் புதிய சகாப்தம் படைத்துள்ளார் மெல்லிசை மன்னர். குறிப்பாக இந்தக் காட்சியில் அவர் அமைத்துள்ள பின்னணி இதற்கு முன்னும் இதற்குப் பின்னும் யாரும் செய்திராத அளவுக்கு இசையமைத்துள்ளார். ரிதம், காட்சியமைப்புக்கான உணர்வு அனைத்தும் மிகவும் பிரமிப்பூட்டுவதாக உள்ளது. தனியே கிடார் மட்டும் ஒலிக்கும் போதாகட்டும், காட்சியின் முடிவில் நாயகன் கோஷ்டியினர் கடலில் குதித்து நீந்தி கரையேறும் இடத்துக்கான பின்னணியாகட்டும், தான் தான் தான் என்று நிரூபித்துள்ளார். டிரம்ஸ் ஒலி, வைப்ரபோன், வயலின் அனைத்துக் கருவிகளும் நம்மை அள்ளிக் கொண்டு போய் விடும். என்னுடைய தனிப்பட்ட விருப்பமாக இந்த இசையை 1969 முதல் இன்று வரை அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் கேளுங்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.
இதோ அதற்கான இணைப்பு.
http://mellisai.tripod.com/sivandhamannshipscenebgm.htm
or
http://mellisai.tripod.com/sivandhamannshipscenebgm_1.rm

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Preludes, Interludes, Title Music, Re-recording, BGMs All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group