"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Chitira poovizi vasalile vandhu ( Ithayathil Nee )

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sun Jul 20, 2008 9:31 pm    Post subject: Chitira poovizi vasalile vandhu ( Ithayathil Nee ) Reply with quote

I just couldn’t resist rewinding Pallavi , charanam again and again…. the yearning has no end….
each phrase is packed with some delightful melody…..

The song has beautiful rhythm guitar chord arrangement.
Starts like a lullaby . LRE actually takes off….after the pallavi gets repeated by LRE... with some beautiful rhythm play again, PS enters to run down the anupallavi… The tabla flow will make you spontaneously try your talent ! The interludes are flute based & crisp

Seems the duo focussed on giving shape to the tune more than the interludes….

Observe the " shake " that is given to that --யார் நின்றவரோ. That’s the kind of special touch the Masters gave...

also for that …..அவர் தான் என்னவரே when PS finishes

யார் gets stretched , pruned by fine bit of improvisation….
the special punch that they add to a small word places them on high pedestal…MSV-TKR are real melody masters….

Again, the " Meter " must have taken the lead first . They must have dictated Mayavanathan with the note for him to come up with an ideal
lyric which is a simple exchange between Devika and her friend on her loverboy ( word borrowed from Vinatha ! ) Gemini Ganesan
The beautiful Devika sings cheerfully ….

The rhythm guitar work sweetly fills the road to Anupallavi
And as each phrase of the Charanam ends, splendid rhythm guitar again ! Vow !

தென்றல் அழைத்துவர தங்கத்
தேரினில் வந்தாரே
தென்றல் அழைத்துவர தங்கத்
தேரினில் வந்தாரே

Again, that improvisation for " AZAITHU VARA " & " THERINIL VANDHAARE "

PS-LRE combination have given some memorable numbers :

Whenever these 2 sing they were given equal footage ….none seem to dominate…. Except that PS always sung for the
lead heroene…

The song ends on a lovely humming from PS ….the song is an opulus work by the duo

LRE:
சித்திரப்பூவிழிவாசலிலே வந்து
யார் நின்றவரோ ..இந்த
கட்டுக்கரும்பினை தொட்டுக்குழைந்திட
யார் வந்தவரோ
யார் நின்றவரோ
யார் வந்தவரோ

PS :
தென்றல் அழைத்துவர தங்கத்
தேரினில் வந்தாரே
தென்றல் அழைத்துவர தங்கத்
தேரினில் வந்தாரே
புன்னகை மின்னிட வந்து அருகினில்
நின்ற்வர் என்னவரே இடம்
தந்த என் மன்னவரே

சித்திரப்பூவிழிவாசலிலே வந்து
யார் நின்றவரோ ..இந்த
கட்டுக்கரும்பினை தொட்டுக்குழைந்தவர்
தான் என்னவரே
யார் நின்றவரோ அவர்
தான் என்னவரே

LRE :
கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரே..இந்தப்
பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை
கற்றுத்தெளிந்தவரோ..உன்னை
மட்டும் அருகினில் வைத்து தினம் தினம்
சுற்றி வருபவரோ..நீ
கற்றுக்கொடுத்த்தை ஒத்திகை பார்த்திடும்
முத்தமிழ் வித்தகரோ..கலை
முற்றும் அறிந்தவரோ…காதல்
மட்டும் தெரிந்தவரோ

LRE:
சித்திரப்பூவிழிவாசலிலே வந்து
யார் நின்றவரோ ..இந்த
கட்டுக்கரும்பினை தொட்டுக்குழைந்தவர்
தான் என்னவரே

PS :
வண்ணக்க்ருவிழி தன்னில் ஒரு விழி
என்று ஆழைப்பவரோ…பசும்
பொன்னிற்புதியதை கண்ணன் எனப்
பெயர் சொல்லித்துடிப்பதுவோ..ஒளி
மின்னி வரும் இரு கண்ணைசைவில் கவி
மன்னவன் என்பதுவோ..இல்லை
தன்னை கொடுத்தென்னை தன்னில் மறைத்தவர்
வண்ணப்புது மலரே..அவர்
நெஞ்ஜம் மலரணையே ..மனம்
எங்கும் நிறைந்தவரே
ஓ ஓ ஓ ஓ
Back to top
View user's profile Send private message Send e-mail
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Mon Jul 21, 2008 12:58 am    Post subject: Reply with quote

What a romantic..MSV!
Love is such a great feeling!
Incurable addiction!
Everything around you look lovely!
enjoying your delightful poetic beauty this relaxed sunday lunch hr!
Thanks to your lively rhythmic tune selection, now I smile like a fool this whole day! Smile pOchchu pO Very Happy
vinatha.
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Thu Aug 07, 2008 10:27 pm    Post subject: Reply with quote

அன்பான பாலாஜி,

உங்களது இந்த "சித்திரப்பூவிழி வாசலிலே வந்து" பாடலின் அலசலைப் படிக்க விட்டு விட்டேன் என்று நினைக்கிறேன்.
எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் இது ஒன்று !

இதன் சிறப்பு அம்சங்கள் :

1. இரு பெண்கள் பாடும் டூயட். எம் எஸ் வி கொடுத்த் இத்தகைய டூயட்கள் அனைத்துமே அபாரமானவை !

2. இந்தப் பாடலின் ஒவ்வொரு எழுத்திற்கும் மெல்லிசைமன்னர்(கள்) கொடுத்திருக்கும் ப்ருகாக்கள் !
இப்பாடலுக்கு எப்படித்தான் இப்படி ஒரு மீட்டர் கொடுக்கத்தோன்றியதோ அவருக்கு - அது ஆண்டவனுக்குத்தான் தெரியும் !

மேட்டருக்கு மீட்டரோ அல்லது மீட்டருக்கு மேட்டரோ எதுவானாலும், இத்தகைய சங்கதிகள்- அலையில் மிதப்பதுபோல்-
கொடுக்க எந்த ஒரு மேதாவியாலும் முடியாது.

அவர் ஒரு தெய்வப்பிறவி !

ராம்கி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group