|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
msvramki
Joined: 18 Dec 2006 Posts: 418 Location: Chennai
|
Posted: Fri Jul 04, 2008 3:22 pm Post subject: VAZHTHU MADAL on MSV's 80th B/Day: Salem GANESH |
|
|
மெல்லிசை மன்னரின் 80 வது பிறந்த நாளான இன்று,
நம் தளக்குழு நண்பர் திரு (சேலம்) கணேஷ் அவர்களால்
புனையப்பட்டு, திரு எம் எஸ் வி மற்றும் திரு வாலி அவர்கள் முன்னிலையில், படிக்கப்பட்ட கவிதை :
மெல்லிசை மன்னரே !
இன்று பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள்
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக்கவலைகள் மறந்ததம்மா
என் வாழ்வினிலே நான் மகிழும் நாள் இதுவேதான்
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப்போவது யாவையும் உண்மை
உனக்காக எல்லாம் உனக்காக்
இந்த உடலில் உயிர் ஒட்டியிருப்பது உனக்காக்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
நீயெ உனக்கு என்றும் நிகரானவன்
பொன்னை விரும்பும் பூமியிலே
உன்னை விரும்பும் ஓர் உயிர் நான்
நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
நான் கண்ட கனவில் நீ இருந்தாய்
உன் சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கய்யா
உன் கை விரலில் பிறந்தது நாதம்
உன் குரலில் வளர்ந்த்து கீதம்
உன் இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தன் வழி வந்த மன்னவனோ
உனது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
மன்னா நீ வாழ்க நீண்ட காலங்கள் நீ வாழ்க !!
(சேலம் கணேஷ் அவர்களுக்காக
தளத்தில் பதிப்பது : _________________ isaiyin innoru peyar thaan emmessvee. |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|