"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

"kaatrukenna veli" from Avargal

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Rare Songs of MSV
View previous topic :: View next topic  
Author Message
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Thu Jan 17, 2008 12:12 pm    Post subject: "kaatrukenna veli" from Avargal Reply with quote

இந்தப் பாடலை இங்கே இன்னும் பேசவில்லை என நினைக்கிறேன்.

பாடல் : காற்றுக்கென்ன வேலி

படம் : அவர்கள்

பாடியவர் : எஸ்.ஜானகி.

எம்.எஸ்.வியின் இசையைப் பற்றிச் சொல்லும் போது,

சிவாஜியையும் எம்.ஜி.ர் யும் விடுத்து,பிற பாடல்களில் எம்.எஸ்.வியின் இசையில் வேறு ஒரு பரிமாணத்தைப் பார்க்கிறேன்.

புதுமுகம், புது கதாபாத்திரம் ஆகியவற்றில், ஒரு சுதந்திரமான, புதிய
எம்.எஸ்.வியைக் காண்கிறேன். இந்த வகைப் பாடல்கள் எல்லாம் மிக மிக உயர்ந்தவை.

அந்த வகையில் இந்தப் பாடல் எப்போதும் தனித்த்ன்மை வாய்ந்தது.

உணர்வுபூர்வமான இசையை இந்தப் பாடலில், மிகவும் உணர்கிறேன்.அதற்கு எம்.எஸ்.விக்கு
என்னுடைய மனமார்ந்த நன்றி.
(எம்.எஸ்.வி - சில பாடல்கலில் - என்னுடன் - என்னுடைய மனதின் பிரதிபலிப்பாக இருப்பார்.சில பாடல்கலில் என்னுடைய நண்பனாக இருப்பார்.மரியாதைக் கொடுத்து
அவரை தொலைவில் நிறுத்த எனக்கு இஷ்டம் இல்லை.)

எஸ்.ஜானகியின் பாடும் விதம் படதின் கதாபாத்திரத்திற்கு , சிறு நெருடல் கூட இல்லாமல் செம்மையாகப் பொருந்தும்.

இன்று இந்தப் பாடலுடன் என்னுடைய பொழுது துவங்கி இருக்கிறது.
நிச்சயம் மனதுக்கு இனிமையான இசை இது எனக்கு.

பாடல் வரிகளைப் பற்றிச் சொல்லாமல் எப்படி இருக்க முடியும்???? வாலி எந்று நினைக்கிறேன்.

அற்புதம்.

அழகான வயலின், கிடார் எந்று ஒலிக் கூட்டம்.

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று..
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று..
நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று..
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று..

கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு?
காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

தேர் கொண்டு வா தென்றலே
இன்று நான் என்னைக் கண்டேன்..
சீர் கொண்டு வா சொந்தமே
இன்றுதான் பெண்மை கொண்டேன்..

பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன்
பேசி பேசி கிள்ளை ஆனேன்..
கோவில் விட்டு கோவில் போவேன்
குற்றம் என்ன ஏற்று கொள்வேன்?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?


எனக்குப் மிகவும் பிடித்த வரிகள்

கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு?
காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு?

அன்புடன்,
உஷா சங்கர்.
Back to top
View user's profile Send private message
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Wed Jan 23, 2008 10:56 pm    Post subject: Reply with quote

Dear Usha Madam,

Rombavum azhaga ezhuthi irukeenga...
Enaku migavum piditha MSV-SJ combo, along with Unnidathil ennai koduthen.
Arpudhamana oru Chorus humming (konjam slow-a irukum) followed by beautiful SJ's humming (ithu fast-a irukum).
Mridangam, Violin, Guitar, etc., ellam pramadama irukum...
Song mudiyum pothum music romba azhaga irukum...

1st and 2nd interlude-la "Kaatrukenna veli..." line varumbothu music appadiye change agum... antha idam... MSV's trademark...

MSV-க்கென்ன வேலி? Avarisaikenna மூடி?
MSV isai சங்குக்குள்ளே அடங்கிவிடாது
Mellisai Mannar isaikum போது matravargal ஏது?

_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
juja14



Joined: 12 Mar 2007
Posts: 18

PostPosted: Sat Feb 28, 2009 8:29 pm    Post subject: Katrukenna Veli Reply with quote

Whenever I listen to this song, an indescribable feeling of happiness and enthusiasm takes hold of me. The purity of diction, the unbelievable rendering of song by Janaki and above all the soul stirring music of our Great MSV have made this song an unforgettable one. But the sad fact is K.Balachandar who utilised MSV during his heydays became highly opportunistic and never even turned to him in his last 20 films or so.V.Kumar is another gem who is neglected by KB after using him for many years. OK thank u all for the fond rememberance of this song.

Always MSV's ardent fan
JUJA14 Crying or Very sad
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sun Mar 01, 2009 11:56 pm    Post subject: Reply with quote

This is an extraordinary feat by MSV where he has meticulously captured the happy mood of the heroine. Yet, the song is a bit subdued. At least, To me, it appears so! I think this is because, the heroine's happiness is going to be short-lived. Contrast this with another song of joy 'Ulagam piranthahdhu enakkaaga' where the hero's joy of getting released from prison is reflected by breaking all barriers and going in full flow. It creates an image of a sudden flood flowing wild, engulfing everything on the way. Kaattrukenna veli creates the image of a river full of water flowing freely, yet not breaching the banks. This is the feeling I get.

I also could not help comparing songs by other MDs for similar situations, which fall by the wayside when compared to Kaattrukenna Veli. ('Madai thirandhu' from 'Nizhalgal' sounds highly inadequate to me, when compared with 'Kaattrukkenna Veli' both in lyrics and in music.)
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Mon Mar 02, 2009 2:54 pm    Post subject: Reply with quote

Dear Friends,
MSV - KB combo - is something Extraordinary outputs...
No comparison......

Especially, Katrukenna veli - Character ai KB Uruvakinalum,
Padalil, Character in Gunathai Isaiyil Reflect panniya
orae oru Great Composer - Nichayam MSV dhan..

Vaaliyin varthaigalum, MSV in Isaiyum,
Solla varthai illai.

Manam Sorvadaiyum podhellam ennai
pudhupithukolla orae oru padal - Sathyamaga indha
paatu dhan.......

Great song in this world............ Ennudaiya nativity touch udan.......
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Rare Songs of MSV All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group