"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

What is music ? Substantiation-1

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
ravikumar



Joined: 12 Dec 2007
Posts: 25

PostPosted: Tue Dec 18, 2007 10:53 am    Post subject: What is music ? Substantiation-1 Reply with quote

சிந்து நதியின் மிசை நிலவினிலே


திரை இசைப்பாடல் எப்படி அமைய வேண்ட்ம் என்பதற்கு மெல்லிசை மன்னரின் உதர்ரணம் இந்தப் பாடல். கதாபாத்திரத்தின் மன நிலையை, பாவத்தை, பாடல் பாடப்படும் சூழலை, பாடலின் கருத்தை எப்படி இசையால் மேம்படுத்த முடியும் என்று எடுத்துக்காடும் பாடல்.

பாடலுக்காக இசையமைக்கப்பட்டதா இல்லை இசைக்காக இயற்றப்பட்டதா என்று பிரித்தறிய முடியாத இழைவு.

கனவுப்பாடல் என்றாலும், கவிதையின் கருத்தை சிதைக்கவில்லை - மாறாக மெருகூட்டியுள்ளார்.



சிந்து நதியின் மிசை ..( நிறுத்தி ) நிலவினிலே..
சேர நன்னாட்டிளம் ... ( நிறுத்தி ) பெண்களுடனே ..
சுந்தர தெலுங்கினில் .. பாட்டிசைத்துத் ..
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் ..


வார்த்தைகளுக்காக காத்திருக்கும் கவிஞனின் நிலையை விளக்கும் சிறு இடைவெளிகள். அவனின் கற்பனை விரிவதை விளக்கும் புல்லாங்குழல். சந்தத்துக்காக் துந்தனா என எளிமையான இசை ..

வார்த்தைகளின் நேர்த்தியை சரி பார்க்கும் கவிஞ்ர்களின் பழக்கத்தை வெளிக்காட்ட, பல்லவியை மீண்டும் சொல்லி, திருப்தியுடன் சரனத்திற்கு கற்பனை போது 'ஆஹா ஹா ஹா ஹா ஹ்' என பிண்னனி குரல்கள் ஒலிக்கச் செய்து ..தோணியில் பயணிக்கும் உனர்வை உண்டாக்கி .. கவிஞனின் கற்பனை வளம் பெருகுவதை தபேலாவின் மெதுவான வேகத்தில் உணர்த்தி இசை ஒவியம் படைத்திருப்பார் எம்.எஸ்.வி.


கங்கை நதிபுறத்துக் கோதுமை பண்டம் ..கங்கை நதிபுறத்துக் கோதுமை பண்டம்..
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்..
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு .. சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்..
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு .. சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்..


முதல் சரண்ததை முடித்த பின் சந்தோழம் அடையும் கவியின் நிலைப்பாட்டை வேகம் கொள்ளும் தபேலாவில் காட்டி ஒரு பரவச நிலையை உருவாக்கி இருப்பார். ஒவ்வொரு முறை இந்தப் பாடலை கேட்கும் போதும் எனக்குள் நானே கற்பனை செய்து பாடல் புனைவது போல் ஒரு உணர்வு ஏற்படும். பாடல் முழுவதும் இந்த உணர்வு தொடரும்.

பாடல் வரிகள் தெலுங்கில் வரும் போது, பிண்னனி குரல்கள் தாலாட்ட கற்பனையில் படகில் பயணிக்கும் கவிஞ்ன், திடிரென
(தெலுஙகு வரிகள் முடியும் போது) பாடல் கரு உதிக்க சுயநினைவு பெருவதை விவரிப்பது போல மின்னலாய், உச்ச ஸ்தாயிலிருந்து இறங்கும் சிதார் மற்றும் வயலிங்கள் ஒரு இசை கவிதை..இடை இசையில் வரும் புல்லாங்குழல் ஒவ்வொன்றும் கவிஞனின் கற்பனை பொங்குவதை விவரிக்கும்..


சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் ..
சேதூவை மேடுறுத்தி வீதி சமைப்போம்..
வங்கத்தில் ஒடி வரும் நீரின் மிகையால் ..
மையத்து நாடிகளில் பயிர் செய்குவோம்..


இந்தப் பாடல் இடம் பெற்ற படத்தை நான் பார்த்ததில்லை.. ஆனால் பாடலை பார்த்திருக்கிறேன்.

மேலே சொல்லப்பட்ட உணர்வை ..

காதை மூடிக்கொண்டு படத்தை பார்த்தால் நடிகர் திலகம் மூலம் உண்ர முடியும்..

கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் எம்.எஸ்.வி, குழுவினர் மற்றும் டி.எம்.எஸ் ஆகியோரின் இசையால் உண்ர முடியும்..

இது தான் இசையின் முதல் கோட்பாடு என்பது எனது தனிப்பட்ட, தாழ்மையான கருத்து.

பாடலை இயற்றிய பாரதி உயிருடன் இருந்திருந்தால் இம்மேதையைப் ப்ற்றி இப்படி தான் பாடியிருப்பாரோ?

'யாமறிந்த இசையினிலே எம்.எஸ்.வி இசையைப் போல் எங்கும் கண்டதில்லை'
_________________
Ravikumar
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Tue Dec 18, 2007 6:03 pm    Post subject: Reply with quote


Dear Ravi,

Splendid write-up on this beautiful song by our Master..

PLEASE continue with more and more such write-ups and enthrall MSVClub!

_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
tvvraghavan



Joined: 15 Dec 2006
Posts: 175

PostPosted: Tue Dec 18, 2007 9:49 pm    Post subject: SPLENDID !!!! Reply with quote

DEAR RAVI,
SPLENDID NARRATION.ON BEHALF OF ALL OF US HERE I WOULD LIKE TO EXTEND A WARM WELCOME TO YOU TO THIS ELITE CLUB !!!

THIS SONG IS AN AMAZING COMPOSTION FROM OUR MASTER. I JUST LOVE THE FLUTE AND SANTOOR PIECE THAT COMES IN THE BEGINNING..AND IN BETWEEN THE LUDES. ONE CANNOT EVEN VISUALISE IF THERE COULD BE A BETTER TUNE THAN THIS WHICH COULD SURPASS THE AESTHETICS EMBEDDED BY OUR MASTER !!!! ....WHAT AN IMAGINATION....

SSR AND NT ARE FRIENDS. SSR COMES TO AN UNKNOWN CITY IN PUNJAB AND FINDS HIMSELF NOWHERE AND FALLS UNCONCIOUS WHEN NT TAKES HIM TO HIS HOME AND FEEDS HIM. WHEN SSR WAKES UP, NT DELIVERS THE FIRST DIALOGUE OF THE MOVIE WHICH IS NOTHING BUT "THAMIZHAN...." (MY GOD....I COULD NOT BELIEVE MY EARS WHEN I NOTICED THIS FOR THE FIRST TIME AND MY HAPPINESS KNEW NO BOUNDS FOR THE MERE FACT THAT I NOTICED THIS MARVEL.WHAT A WAY TO START A MOVIE !!!!!) AND INTRODUCES HIMSELF TO SSR. THEY BECOME GOOD FRIENDS SINCE THEN AND START WORKING IN THE SAME OFFICE. THEY SUFFER WITHOUT GOOD SOUTH INDIAN FOOD AND ARE REALLY FED-UP EATING ROTIS.IN THE MEANTIME, SSR FALLS IN LOVE WITH A PUNJABI GIRL , K.R.VIJAYA (WHOSE DAD IS A MARATHI AND MOM, A MADRASI).

THEY BOTH THINK THAT MARRYING A SOUTH INDIAN GIRL WOULD SOLVE THEIR FOOD PROBLEM WHEN NT ARRANGES FOR THEIR WEDDING AND THEY ALL LIVE TOGETHER AFTER SSR AND KRV ARE MARRIED. THEY BOTH LEAD A VERY HAPPY MARRIED LIFE WHICH IN TURN MAKES NT EVEN MORE HAPPIER. AND THERE CANNOT BE A SONG WITH BETTER LYRICS AND TUNE THAT COULD EMPHASISE WHAT THE DIRECTOR WANTS TO CONVEY IN THIS SITUATION....!!!! WHAT A TEAM WORK !!!

NT HAS DONE A COMMENDABLE JOB IN THIS SONG AND NEEDLESS TO SAY, THE DIRECTOR KSG'S VIVID PICTURISATION OF PEOPLE FROM DIFFERENT INDIAN STATES WORSHIPPING THE INDIAN FLAG ON A BOAT IN THE SERENE BACKWATERS OF KERALA !!!! WHAT A WAY TO INCULCATE PATRIOTRISM AND NATIONALISTIC FEELING IN THE MINDS OF PEOPLE WHO WATCH THIS SONG....!!!! THIS SHOULD BE MADE AN AMBASSADOR FOR NATIONAL INTEGRATION AND BE PLAYED IN ALL THE TV CHANNELS (ATLEAST IN TAMIL NADU).

THE GREAT DIRECTOR K.S.GOPALAKRISHNAN HAS BROUGHT THE MAHAKAVI'S DREAM INTO REALITY !!!!

THIS SONG WAS A USUAL NUMBER IN CHITRAMALA ,A PROGRAM IN DD ON EVERY WED (IF AM RITE) WHEN ALL REGIONAL LANGUAGE SONGS WERE PLAYED.

I REALLY GET AMAZED EVERYTIME I WATCH THIS SONG OR LISTEN TO THIS SONG !!!

THE TUNE IS SO POPULAR THAT EVERYBODY USE IT WHENEVER THEY SING THIS SONG....BUT THE IRONY IS MANY DO NOT KNOW THE TRUTH THAT THE SONG IS COMPOSED BY A GREAT MUSICIAN CALLED MSV !!! Sad SIMILARLY , THE THAMIZH THAAI VAZHTU "NEERAARUM....." IS SUNG IN ALMOST ALL THE FUNCTIONS (POLITICAL, GOVERNMENT ,SCHOOLS,COLLEGES ETC.) IN TAMIL NADU WITHOUT KNOWING THAT IT IS TUNED BY OUR MASTER....!!!! WHAT A SHAME !!!

THIS SONG IS FROM THE MOVIE "KAI KODUTHA DEIVAM"..A MASTER PIECE OF K.S.GOPALAKRISHNAN....A MUST WATCH MOVIE BY ALL AND MY ALL TIME FAVOURITE...KINDLY DO WATCH THIS MOVIE WHEN U GET CHANCE.

SSR,SAVITHRI,K.R.VIJAYA,M.R.RADHA,S.V.RANGARAO,PUSHPALATHA MAKE THE STAR CAST APART FROM NT. SAVITHRI'S PERFORMANCE AS AN INNOCENT YOUNG LADY IS WIDELYACCLAIMED.....

THANKS FOR REMINDING THIS WONDERFUL AND A FANTABULOUS MELODY AND KEEP UP THE GOOD WORK !!

MSV RULES !!!
VENKAT
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Dec 19, 2007 5:32 am    Post subject: Reply with quote

Shri.MSV-TKR's finest DESH!
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Fri Dec 21, 2007 8:16 pm    Post subject: Reply with quote

Hi Venky,

Great narration on the movie... Am yet to see that movie completely Sad Though I have seen some interesting scenes from it.... I really want to see that fully after reading your description...
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group