|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
msvramki
Joined: 18 Dec 2006 Posts: 418 Location: Chennai
|
Posted: Fri Dec 07, 2007 11:24 am Post subject: MSVTIMES FIRSTYEAR CELEBRATIONS |
|
|
அன்புள்ள எம் எஸ் வி யர்களே,
நம் எம் எஸ் வி டைம்ஸ்.காம் தன் முதல் ஆண்டு நிறைவை மிக குதூகலமாக ஆனால் எளிமையாக நேற்று கொண்டாடியது !
நம் தள் நண்பர்கள் சிலர் கூடி, நம் மன்னரை அவரது வீட்டில் நேற்றிரவு சந்த்தித்து, மரியாதை செய்து, அவரது ஆசிபெற்று வந்தோம். அவர் நேற்று மாலை சில விழாக்களில் பங்கேற்க வெளியேசென்று திரும்ப இரவு ஆன போதும், தன் உடல் அசதியையும் பார்காமல் எங்களை மகிழ்ச்சியுடன் சந்தித்தது நாம் செய்த பாக்கியமே ! THAT IS THE GREATNESS OF MSV !
டிசம்பர் சீசன் முடிந்ததும், ஒரு நம் தள் சார்பில் ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்ற நம் எண்ணத்தை முழுவதும் ஏற்றார் மெல்லிசைமன்னர்.
Now the ball is in our court and it is for us to plan how nicely we are going to celebrate the event !
இந்தக் குதூகலத்த்தில் பங்கேற்றவர்கள் :
சபேசன், வைத்தி, ரவிச்சந்திரன், டிஸிஎஸ்- ஜெயராமன், சங்கரநாராயணன், மைலப்பூர் ஜெயராமன், ராம்கி, வசந்தா ராம்கி.
நேற்றைய இந்த சந்திப்பில் எதேச்சையாக நம்முடன் வந்து சேர்ந்துகோண்டு எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியவர் திரு.
ரொசாரியோ ( மன்னரின் இசைக்குழுவின் டிராம்போ வாசிப்பவர்- சந்ததிகளாக) .
எம் எஸ் வி யிடம் அவர் கொண்டுள்ள இறையனைய பக்தியை, அவர் பெற்ற அனுபவங்களை கேட்டு நாங்கள் யாவரும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டோம். அவரை வைத்தே ஒரு நிகழ்ச்சி நடத்த்லாம் !
வைத்தி ! நாம் எடுத்த ஒரு போட்டோவை தளத்தில் போடலாமே !
தளத்தில் நாம் யாவரும் தொடந்து மன்னரின் இசைப்பரிமாணங்களை இயன்ற அளவு அலசுவோம், மகிழ்வோம், இந்த சந்ததியினருக்கு இசை அறிவூட்டுவோம்.
Now let us all get ready for a great Anniversary celebrations being scheduled for January 2008.
அன்புடன்,
ராம்கி. _________________ isaiyin innoru peyar thaan emmessvee. |
|
Back to top |
|
|
vaidymsv
Joined: 08 Nov 2006 Posts: 715 Location: Madras, India
|
Posted: Fri Dec 07, 2007 1:36 pm Post subject: A QUIET YET A PLEASANT EVENING |
|
|
Dear Members,
It was a quiet celebration for all of us last evening. When we called on the Legend, he looked pretty tired and hence decided to spend a quiet time with him. Within that short meeting he shared some of his nostalgic moments of his great musical journey. As usual we didn't have the heart to leave him & go. As Ramki mentioned one of the greatest fans cum instrument players is Mr. Rozario who played for the EMPERROR for more than a decade. He is the man we look forward to sharing some of the greatest musical moments. We will keep that posted soon and the photographs ofcourse. (Ram will mail that to you separately and please upload them)
I wish to thank the Core Crew and all those who graced the evening.
CHEERS
MSV IS MUSIC
vaidy _________________ vaidymsv |
|
Back to top |
|
|
Damodaran Pachaiappan
Joined: 21 Oct 2007 Posts: 119 Location: Ireland
|
Posted: Sat Dec 08, 2007 3:09 am Post subject: |
|
|
Dear Ramki sir and Vaidy sir,
Many thanks for this update. I eagerly await the photos.
MAY THE ALMIGHTY GOD GRANT OUR DEAREST MSV A LONG, HEALTHY, HAPPY, PEACEFUL AND PROSPEROUS LIFE.
With warm regards
Damodaran Pachaiappan _________________ Dr.Damodaran Pachaiappan |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|