|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
msvramki
Joined: 18 Dec 2006 Posts: 418 Location: Chennai
|
Posted: Wed Dec 05, 2007 9:14 pm Post subject: UNNAI ENNI ENNAI MARANTHEN |
|
|
நண்பர்களே,
படம் : ரகசியபோலிஸ் 115
பாடல் : உன்னை எண்ணி என்னை மறந்தேன்
இயற்றியவர் : வாலி
இசைத்தவர் : மெல்லிசைமன்னர் எம் எஸ் விஸ்வநாதன்
குற்றால அருவியாக ஹிந்துஸ்தானி மெலடி கொட்டும் இப்பாடல் என் உள்ளத்தை மிகவும் கவர்ந்த்து.
உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன்
இன்று காண வந்தேன்
அன்று உன்னைத்தொட்ட தென்றல் இன்று
என்னைத்தொட்டதோ ஒ ஒ ஒ - உன்னை
காதலர் கண்கள் சங்கமமானால்
கன்னம் சிவக்க என்னென்ன நடக்கும்
நான் அதைக்காண நாழிகையானால்
நடையோடு இடைகூட மெலிவாகுமே - உன்னை
பொன்னிற உடலும் செம்மணி இதழும்
காதல் கனியும் உனக்கெனக் கனியும்
நேரமும் குறைவு நினைவுகள் அதிகம்
நிழலாடும் விழியோடு முகம் காணலாம் - உன்னை _________________ isaiyin innoru peyar thaan emmessvee. |
|
Back to top |
|
|
irenehastings Guest
|
Posted: Thu Dec 06, 2007 12:28 pm Post subject: |
|
|
Sung by P.Suseela and danced well by 'Vennira Adai' Nirmala.
The sad thing is, Suseela ammaa indha maadhiri nalla arumaiyaana paadalkaLaiyellaam avarudaiya interviewsla kurippiduvathE kidaiyaathu. Suththamaa marandhuttaanga. Thiruppi thiruppi 'unnai kaanaatha kannum kannalla' (kvm) paadalai pathiyE solli solli maanju pOvaanga.
enna ulagam idhu... |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|