"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

SONGS - short analysis by Saradha

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Wed Feb 21, 2007 6:56 pm    Post subject: SONGS - short analysis by Saradha Reply with quote

“ADHISAYA ULAGAM” (GOWRAVAM)

It is a typical L.R.Eswari song. That means others will struggle to sing this kind of songs, except few. It is one among the songs, for which Mellisai Mannar poured heavy music with more number of instruments.

The list is too lengthy, in which the following songs also included:

"KangaLai kondu vaa" by LRE (Raja)
"Pennendraal naanandrO" by LRE (enna mudhalaali sowkiyamaa)
‘MinminipoochigaL kangaLil thenbadum’ by LRE (Bharatha Vilas)
"Indru vandha indha mayakkam" by Suseela (KaasEthaan kadavuladaa)
"Kudikaaran pEchchu" by LRE (Nam Naadu)


The one I want to mention specially is
"ADHISAYA ULAGAM... RAGASIYA IDHAYAM" from 'Gowravam'

definitely it is a wonderful composing even the great creator cant remember now. (As I mentioned in one of my previous posts, I am great angry on this
'Music Legend', why he is not mentioning about these type of songs in his interviews, so that at least present generation can come to know some drops of his achievements).

Can you imagine the starting of this song?, with the heavy drums and trumpets... "ta....ta....ta....ta....ta... ta... daaaannnng". Then with bangoes, trumpets and flutes like a heavy rain and the prelude ends with Accordian solo.

Then start the song with husky voice of L.R.Eswari

"adhisaya ulagam... ragasiya idhayam
azhagiya uruvam... iLagiya paruvam"

up to this MSV used bangoes, but when the line starts

"pennulagu.. naan unnai azhaippEn
ponnulagam en kannil tharuvEn"
he will use 'thavil'

again when the pallavi starts

"sandhikkalaam.. manadhaal ninaivaal uravaal
mudhikkondaal tharalaam peralaam uravaal
paLingu kinnam ondru madhuvai aLLithandhaal
parugidalaam piragu enna thadhingidathOm’


he will use again bangoes.

Again ‘thavil’ in anupallavi
“pennulagu…. naan unnai azhaiththEn”

Throughout the song MSV poured heavy music with all instruments like Accordian, Trumphet, Saxophone, Bangoes, Thavil, drums... and what not.

This song is a grand musical treat for cine music lovers.

(Actress Jaikumari danced well for this song, where Senior Shivaji (Barristor Rajinikanth) shows some movements by sitting in the chair itself).
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Wed Feb 21, 2007 7:06 pm    Post subject: Kanne kaniye muththe maniy (Ragasiya Police 115) Reply with quote

"கண்ணே... கனியே..." (ரகசிய போலீஸ் 115)

1968ல் வெளியான ரகசிய போலீஸ் 115 படத்தின் பாடல்கள் அத்தனையும் அருமை. எல்லாப் பாடல்களுமே ஜனரஞ்சகமானதாகவும், அனைவரின் மனத்தையும் கவரும்படியாகவும் அமைந்தவை.

படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள்:

'சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ'
'கண்ணே கனியே முத்தே மணியே'
'என்னப்பொருத்தம் நமக்குள் இந்தப்பொருத்தம்'
'பால் தமிழ்ப்பால்.. எனும் நினைப்பால்'
'உன்னை எண்ணி என்னை மறந்தேன்'
'கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ'


அத்தனையும் முத்து முத்தான பாடல்கள். இவற்றில் ஒன்றை இங்கே சொல்லலாம் என்று நினைத்தபோது என் நினைவுக்கு வந்தது

'கண்ணா கனியே முத்தே மணியே அருகே வா' என்ற பாடல். அதற்காக மற்ற பாடல்கள் அதைவிடக் குறைவு என்று சொல்ல வரவில்லை. ஒவ்வொரு பாடலாக அனத்துப்பாடல்களையும் கவர் பண்ணவேண்டும் என்பதே என் எண்ணம்.

முதலில் பி.சுசீலா கொஞ்சும் குரலில் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்ல அதை டி.எம்.எஸ் திருப்பிச்சொல்வதாக பாடல் துவங்கும்.

'கரும்பினில் தேன் வைத்த கண்ணம் மின்ன வா
(தொடர்ந்து ஒரு அழகிய சின்ன ஃப்ளுட் பிட்
"கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா"

முதல் இடையிசையில் ஆர்மோனியம்... தொடர்ந்து.. (அது என்ன வாத்தியம்..? ஜலதரங்கம்..??)

சரணத்தில்...

"செம்மாதுளையோ கனியோ மழையோ உன் சிரித்த முகமென்ன
சிறு தென்னம்ம்பாளை மின்னல் கீற்று வடித்த சுகமென்ன
"


இதுவரையில் பாங்கோஸில் பயணித்த பாடல், அடுத்த வரியில் திடீரென்று தபலாவுக்கு மாறும்..

"ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் அழகென்ன
வாவென்பேன் வரவேண்டும்.. தாவென்பேன் தரவேண்டும்"


தொடர்ந்து 'கண்ணே... கனியே...' பல்லவி முடிந்து இரண்டாவது சரணம் துவங்குமுன் இடையிசையில் Base பியானோவும் தொடர்ந்து வயலினும் சேர்ந்திசைக்க, அதைத்தொடர்ந்து அருமையான ஃப்ளுட்டில் துள்ளலாக ஒரு Lengthy Bit...

"ஒருநாளிரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ
பலநாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ”


(இப்படியெல்லாம் எழுதிய 'வாலி'.... இப்போ எங்கய்யா போயிட்டீங்க)

“என்னைக்காணச் சொன்னானோ துணை சேரச்சொன்னானோ
ஆனந்தம் வரவாக... ஆசைமனம் செலவாக"


இதில் 'பலநாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ" என்ற வரிகள் நம்மை பிரமிக்க வைக்கும். சந்தமும் வார்த்தைகளும் முரண்டு பிடிக்காமல் எப்படி பொருந்தின என்பது ஒரு ஆச்சரியம். ஏனென்றால் முதல் சரணம் போலல்லாது இங்கு இசையமப்பாளரும் பாடலாசிரியரையும் பயமுறுத்திய இடம்.

'சிறு தென்னம்பாளை மின்னல் கீற்று வடித்த சுகமென்ன'

என்ற வரிக்கும்

'பலநாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ"

என்ற வரிக்கும் பல சதவீதங்கள் வித்தியாசம் உண்டு. இருப்பினும் முரண்டு பிடித்த வரிகளை சந்தத்துக்குள் அடக்கியதில் வாலி, எம்.எஸ்.வி. இருவருமே வெற்றியடைந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

(எப்போது கேட்டாலும் தித்திக்கும் தேன் பாடல்)
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
P. Sankar



Joined: 03 Feb 2007
Posts: 142

PostPosted: Wed Feb 21, 2007 11:34 pm    Post subject: Reply with quote

Well said Saradha Madam!

I always like singing the saranam, "oru naal iravu". I cant explain; it gives great feeling while one sings that saranam. Superb composition: I dont think that saranam will fit in any carnatic grammer, but Our master has blended the lyrics in such a beautiful manner.

P. Sankar.
Back to top
View user's profile Send private message Send e-mail
irenehastings
Guest





PostPosted: Thu Feb 22, 2007 12:04 pm    Post subject: Reply with quote

mrs. saradha prakash

short but very nice analysis for the two wonderful songs 'adhisaya ulagam' and 'kanne kaniye'.

before, i saw your post about the song 'aatuvithaal yaaroruvar' from avanthan manidhan, but later it was removed by you.

i request you to re-post it again here.

same like above two songs, that also my favourite one.
Back to top
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Thu Feb 22, 2007 1:51 pm    Post subject: Reply with quote

"ஆட்டுவித்தால் யாரொருவர்....."
(அவன் தான் மனிதன்)


நடிகர் திலகத்தின் 175 வது படம்.

வாழ்ந்து கெட்ட ஒரு மனிதன். நட்புக்காகவும், நண்பனுக்காகவும் எல்லாவற்றையும் இழந்து நிற்கும்போது உருவாகும் சோகம் நிறைந்த தத்துவப்பாடல். நண்பனுக்காக மேயர் பதவியை இழந்து, தொழிற்சாலையை இழந்து, தான் காதலித்த பெண்னையும் அவனிடமே இழந்து, பாரம்பரியமாக வாழ்ந்த 'ஆனந்த பவனம்' என்ற மாளிகையையும் இழந்து ஒரு குடிசையில் ஏழையாக வாழும் அந்த கண்ணியவான் எண்ணத்தில் குழந்தைக்கண்ணன் தோன்ற....... அவனைப்பார்த்ததும் உள்ளத்தில் பீரிட்டெழும் தத்துவப்பாடல்.

தத்துவப்பாடல் என்றால் உடனே உங்களுக்கு புரிந்திருக்குமே...

ஆம். அதே சிவாஜி, கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சௌந்தர்ராஜன் என்ற வெற்றிக்கூட்டணி. கூடவே இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர்.

பாடல் துவங்கும் முன்னர் முன்னிசையிலேயே விஸ்வநாதன் 'விஸ்வரூபமெடுக்க' துவங்கி விடுவார். தொடர்ந்து டி.எம்.எஸ்ஸின் கம்பீரக்குரலில் பாடல்...

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா

நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே ஆனால்
நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே


மனதில் விரக்தி, முகத்தில் சோகம், இருந்தபோதும் சின்னக் கண்ணனைப் பார்த்ததில் அந்த சோகத்தையும் மீறி ஒரு புன்னகை, ஆனாலும் அந்தப் புன்னகையாலும் மறைக்க முடியாத சோகம்...... ஊகும், இவருடைய முகபாவங்களை நாம் வெறும் வார்த்தைகளில் எல்லாம் சொல்லி விட முடியாது. (எப்படிண்ணா?. எங்கிருந்து உனக்கு இதெல்லாம் வந்தது..?)

'மெல்லிசை மன்னர்' மட்டுமென்ன..?. அவர் பங்குக்கு அவரும் வெளுத்துக்கட்டியிருப்பார். பல்லவி முடிந்ததும் இடையிசையில் முதலில் பேஸ் கிடார், தொடந்து சிதாரின் வருடல், சற்று நிறுத்தி ஷெனாய் வாத்தியத்தில் ஒரு நீண்ட பயணம் (அதிலேயே இன்னொரு பாடலுக்கு மெட்டு தேடலாம்).

மீண்டும் டி.எம்.எஸ்ஸின் கம்பீரம்...

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்... அந்த
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்.. இன்னும்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்


செட்டிநாட்டில் பிறந்த ஒரு பட்டிக்காட்டானுக்கு வார்த்தைகள் எப்படியெல்லாம் வந்து விழுகின்றன.....!!!!!.

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்... அது
கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா... இதை
உணர்ந்துகொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா
.

பாடல் முடிவில் சின்னக் கண்ணன் கையசைத்துக் கொண்டே போகும்போது நம் மனத்தில் சோகம், கண்களில் கண்ணிர். இப்படி ஒரு நடிப்பை, இப்படி ஒரு பாடலை, இப்படி ஒரு இசையை, இப்படி ஒரு கம்பீரக்குரலை எப்போது பார்க்கப்போகிறோம்..?. எப்போது கேட்கப்போகிறோம்..??.

பாடலைக்கேளுங்கள்: http://music.cooltoad.com/music/song.php?id=197561
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Thu Feb 22, 2007 2:44 pm    Post subject: Reply with quote

SONGS OF THE MOVIE "RAJA"

Movie produced by K.Balaji and starred by Shivaji Ganesan & Jayalalitha.

Music by 'Mellisai Mannar' M.S.Viswanatahn and all lyrics written by Kannadasan.

Regarding the songs, I surprised why the songa of Raja are NOT well popularised ouside the movie, infact they are good ones.

Nee varavEndum endru ethir pArththEn
varum vazhi thOrum undahn mugan pArththEn
kAlam kadandhAl enna Raja
kAthal kavidhai sollu Raja[
/b]

Jayalalitha, who was followed by the police from the Railway station, acting as the lover of Shivaji, who is standing on the top of a wall. Kannadasan's lines are beautiful in charanam also.

The interlude will start with trumpet.....

[b]konja nEram ennai thAlAttu
konjumbOthum ennai pArAttu
inbaththai iruvarum kondu varuvOm
koLLaiyil iruvarum pangu peruvOm
kAthalai inaippathu jAthagamE
kAlamum namakkini sAthagamE
un manamum gunamum nAdagam
um madiyinil nAn oru kuzandhai kuzandhai


It will be enjoyable to watch NT's 'sEshtaigaL' with Jayalalitha in this song "nee vara vEndum ena edhir pArththEn'. In one stage, NT will touch her cheeks and JJ will push out his hands. NT, showing the policemen around them (like saying"ellorum pArkkirAnga pAr"). Then JJ will take his hand and rub with her cheek. Camera will show the jealous Inspector ('Shanthi' Kumar) in close-up.

The next song "kalyAna ponnu kadaippakam pOnAl" when we heared at the first time, it was something irritating "why MSV should not think some better tune for this song?'. Yes it did not steal our hearts. But picturisation is somewhat good, in Kerala locations and in a boat. NT's steps when starting the song is nice and his action with hands in his hips for the line "nEril vandha RathiyO mathiyO"[/b]. But we should accept the fact that, this song did not attain the the level of original Hindi song "Nafrathkar-nE-vA-lOngE" of Johny mera nAm.

The third song, for Padhma Kanna from Mumbai, not only in dance but she acted in an important role also in 'Raja' as a pair of Randhava. This is one of the bests of L.R.Eswari, start with humming

[b]"raaa...ra..ra..ra..ra.ra..raaaaaa"

"nAn uyirukku tharuvathu vilai
en udalini unakkoru kalai
kangaLai kondu vA... penmaiyai kAnavA
mangaiyil thangam nAn
madhuvinum bOdhai naaa..aa..aa..aa..n


(especially 'kangaLai kondu vA' with her specialised husky voice)

the orchestration will be somewhat terrific and MSV poured the instruments like anything. Very heavy instrumental experience. No dabala, no bangoes, but fully drums, with Guitars, Violins, Truphet, Saxophone... and what not. MSV stands with his viswaroopam in this composission. But the very sad thing is, this song was also kept under shadow. WHY.....?????. We dont know.

Next song, by PS for Jayalalitha in the Krishnan temple, when looting the jewells. The song will start with the chorus

GangaiyilE OdamillaiyO en kannan kaigaLil nAn vara,
enni vandha sEthi solla ...
hare hare krishna...hare
hare hare krishna...hare


then PS starts the charanam:

Krishnaaaa...krishnaaaaaa...krishna....
dheepangaL kOyililE minnuvathenna
avai pAvangaL kOdAthendru solluvathenna
vairangaL nenjinilE Aduvathenna
avai vanjangaL vEndAmendru pAduvathenna


The last song,
Irandil ondru.. nee ennidam sollu
ennai vittu vEru yAru unnai thoduvAr
by SPB.

In fact it is his second for NT, after 'pottu vaiththa mugamO' in Sumathi En Sundhari.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu Feb 22, 2007 4:07 pm    Post subject: Reply with quote

Nice picks of the early 70s Smile

Great going Saradhaji !

Aatuvithaar yaaroruvar is one of the very best of TMS-MSV- NT
Back to top
View user's profile Send private message Send e-mail
sankaran.lic



Joined: 07 Dec 2006
Posts: 77

PostPosted: Thu Feb 22, 2007 9:09 pm    Post subject: Reply with quote

DEAR MADAM,YOU BRING BACK ALL THE POSTINGS YOU DELETED.

HOW U TYPE IN TAMIL?

SANKARANARAYANAN.
Back to top
View user's profile Send private message
irenehastings
Guest





PostPosted: Thu Mar 01, 2007 5:03 pm    Post subject: Reply with quote

saradha madam

thanks for posting the songs we requested.

we expect more interesting posts from you.
Back to top
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group