"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

KANNIL THERINGRA VANAM

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
Ramesh.P



Joined: 07 Dec 2006
Posts: 177
Location: Chennai

PostPosted: Thu Feb 22, 2007 5:06 pm    Post subject: KANNIL THERINGRA VANAM Reply with quote

Typical MSV song with twist and turn.

LRE: KANNIL THERINGRA VANAM KAIKALIL VARATHOO
THULLI THERINGRA MEGAM THOTTO THAZUVATHU(Amazing lyric)

after this surprisingly beautiful Trumphut interlude accompanied by violin.

Wow. TMS starts like this POON AZAGU PENN MUGATHIL KANN VIZHUNTHAL ENN AAGUM again mild trumphut support. I am sure that if you happen to listen this line only without LRE part you will not agree that you are listening same song. MSV SPECIAL Smile

Again TMS continues SENGANI MANGAYIN MEETHU SEVARRI VANDADUM
completely different tempo.

Even subsequent stanza also have different tempo when LRE sings:
ARUVI VIZUNTHU NADHIYIL KALLANTHU KADALIL KALLATHENA

I think only MSV CAN GIVE LOT OF VARIETIES WITH IN SONG and manage to link pallavi without affecting the tempo.

Leave to experts for further research.

regards
ramesh
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
P. Sankar



Joined: 03 Feb 2007
Posts: 142

PostPosted: Thu Feb 22, 2007 11:12 pm    Post subject: Reply with quote

Exactly. Good observation.
Back to top
View user's profile Send private message Send e-mail
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Sun Mar 04, 2007 5:32 pm    Post subject: Reply with quote

டியர் ரமேஷ்....

அருமையான தேர்வு 'கண்ணில் தெரிகின்ற வானம்'. நல்லா எழுதியிருக்கீங்க. அத்துடன் நானும் கொஞ்சம் சேர்க்கலாம் என்றுதான் இந்தப்பதிவு..............

"கண்ணில் தெரிகின்ற வானம்..."
(ரக்சிய போலீஸ் 115)


மெல்லிசை மன்னரின் மனத்தை மயக்கும் இசையில் டி.எம்.எஸ் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடிய ஏராளமான பாடல்கள் என்றென்றும் நம் மனத்தில் உறந்து, நிறைந்து நிற்கின்றன........

'மின்மினியை கண்மையாய் கொண்டவளை'
'முத்துக்குளிக்க வாரீகளா'
'சொர்க்கம் பக்கத்தில்'
'நினைத்ததை நடத்தியே முடிப்பவன்'
;துள்ளுவதோ இளமை'
'நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என'


இப்படியே அடுக்க்கிக்கொண்டே போகலாம். மிக நீண்ட பட்டியல் அது.

அந்த வரிசையில் அவர்கள் இருவரும் மெல்லிசை மன்னர் மற்றும் வாலியின் உழைப்பில் கலக்கிய பாடல்தான் இது. கதாநாயகியான ஜெயலலிதா இருக்க, இன்னொரு கதாநாயகியான 'வெண்ணிற ஆடை' நிர்மலாவுடன் எம்.ஜி.ஆர். நடித்த அருமையான டூயட் பாடல்.

வயலினில் நீண்ட முன்னிசையுடன் (PRE-LUDE) துவங்கி, ஃப்ளுட் பிட்டுடன் முன்னிசை முடிய, ஈஸ்வரியின் குரலில் பஞ்சமத்தில் துவங்கும் பல்லவி..., தாளத்துக்கு பாங்கோஸ்...

கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளித்திரிகின்ற மேகம் தொட்டுத்தழுவாதோ

(உடன் பண்க்கோஸ் நடையில் ஒரு மாற்றம்)
கட்டியணைக்கின்ற மேனி கட்டளை கொள்ளாதோ
கட்டியணைக்கின்ற மேனி கட்டளை கொள்ளாதோ


(இதே தாளக்கட்டுத்தான் பின்னர் டி.எம்.எஸ். 'செங்கனி மங்கையின் மீது செவ்வரி வண்டாடும்' என்ற வரிகளில் ஒலிக்கும்)

பல்லவி முடிந்து இடையிசையில் (INTER-LUDE) ட்ரம்பெட்டில் நீண்ட ஒரு நடை (கிட்டத்தட்ட இடையிசை முழுக்க) , கூடவே பாங்கோஸ் அணைப்புடன் ட்ரம்ஸில் பிரஷ் கொண்டு ஸ்ட்ரோக், ட்ரம்பெட் ஆதிக்கம் முடிந்து சின்ன ஆர்மோனிய பிட்டுடன் இடையிசை முடிய, சரணத்தில் டி.எம்.எஸ்...

பொன்னழகு பெண் முகத்தில்
கண் விழுந்தால் என்னாகும்

(ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் ட்ரம்பெட் டச், பின்னர் தாளக்கட்டு அடங்க)
பொன்னாகும் பூவாகும் தள்ளாடும்
(அருமையான பாங்கோஸின் வேகத்துடன்)
செங்கனி மங்கையின்மீது
செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையின்மீது
செவ்வரி வண்டாடும்


(தொடர்ந்து தபேலாவுடன் ஈஸ்வரி மற்றும் டி.எம்.எஸ்...)

சிவந்த மலர்கள் சிரிக்கும் அழகில் எதனை எடுத்து செல்லும்
தொடுக்கும் கரங்கள் துடிக்க துடிக்க எடுத்து முடிக்கச் சொல்லும்
மலர் கிள்ளலாம்.. கையில் அள்ளலாம்..
கதை சொல்லலாம்... வண்ணக் கண்ணமெல்லாம்...
இன்னும் என்ன வந்து விடு
சொல்லி விடு சொல்லி விடு

செங்கனி மங்கையின்மீது
செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையின்மீது
செவ்வரி வண்டாடும்


இடையிசை முழுக்க ஃப்ளூட்டில் பயணித்து, பின்னர் ஆர்மோனியத்தில் முடிய
அப்படியே பாங்கோஸ் சட்டென்று அடங்கி, தபேலாவுடன் ஈஸ்வரி மற்றும் டி.எம்.எஸ். குரல்களில்...

அருவி விழுந்து நதியில் நடந்து கடலில் கலந்ததென்ன
பருவம் அளந்து மடியில் விழுந்து பழகும் கதைகள் சொல்ல
நதி வந்தது... கடல் கொண்டது...
சுவை கண்டது... என்ன சொந்தமிது....
கொஞ்ச வரும் வஞ்சியரின் நெஞ்சமிது
.
..
(உடன் பஞ்சமத்தில் ஈஸ்வரி...)
ஆடவந்தேன் மேடையிலே
ஆடிவிட்டேன் உன்மனதில்
ஆடுவதை காண வந்தேன்
ஆடவைத்தேன் உன்மனதை


(இருவரும் சேர்ந்து)

கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளித்திரிகின்ற மேகம் தொட்டுத்தழுவாதோ
(உடன் பண்க்கோஸ் நடையில் ஒரு மாற்றம்)
கட்டியணைக்கின்ற மேனி கட்டளை கொள்ளாதோ
கட்டியணைக்கின்ற மேனி கட்டளை கொள்ளாதோ


'மெல்லிசை மாமன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்
'கவியுலக மார்க்கண்டேயர்' வாலி
'குரல் வித்தகர்' டி.எம்.சௌந்தர்ராஜன்
'துள்ளலிசைப்பாடகி' எல்.ஆர்.ஈஸ்வரி

ஆகியோர் இணைந்து உருவாக்கிய அற்புதப் பாடல்.
1968 ல் உருவானது. அதே சமயம் நாளைய தலைமுறைக்கும் இளமையோடு இருக்கும் பாடல்.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Sun Mar 04, 2007 7:29 pm    Post subject: MUSICAL FALLS!!! Reply with quote

Dear Ramesh & Sharadha,

Kutrala aruviyil kulithathu pola irukku enakku. Kannil Therigindra Vaanam... another fabulous piece from our Master. MSV isai oru pakkam engalai thinaradikka seithalum, ungalathu rare choice of songs atharku mel engalai isai vellathil moozhgadikka seithu vidugirathu pongal!!!

MSV SCORES!!!
vaidy
_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Tue Mar 06, 2007 1:22 pm    Post subject: Reply with quote

Well said Vaidy!

Ramesh & Saradha, a good find, a rare choice, a beautiful analysis!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
irenehastings
Guest





PostPosted: Tue Mar 06, 2007 7:27 pm    Post subject: Reply with quote

mrs. saradha madam & mr. ramesh

please bring out more and more of hiding gems of msv sir, like these.

'kannil therigindra vaanam'

is nothing but a fentastis song.

definitely present generation might not hear these songs not even one time.

if they hear, i am sure they want to hear more and old and semi old songs of 60s and early 70s.

lots and lots of thanks.
Back to top
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group