"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

AVANTHAN MANITHAN -- SONGS, BGM & ACTING

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Movies - A Special Section!
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Dec 19, 2009 1:41 pm    Post subject: Reply with quote

டியர் சிவகுமார்,
அவன் தான் மனிதன் படத்தைக் கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். பொதுவாக மெல்லிசை மன்னரைப் பற்றி சிலர் குறிப்பிடுவதுண்டு - அவர் எம்.ஜி.ஆர். படத்துக்கு மட்டுமே அதிக அக்கறை செலுத்தி சிறப்பாக செய்வார் என்று - அந்தக் கூற்றை முற்றிலும் முறியடித்துக் காட்டிய பல படங்களில் இதுவும் ஒன்று. இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகத்துக்கு இசையமைக்க அவர் இன்னும் அதிகம் உழைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் காட்சியின் சிறப்பை அவர் நடித்துக் காட்டி விட்டால் அதை விட இவர் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டுமே என்று உழைப்பார். அப்படி ஒரு போட்டி நடிகர் திலகத்துக்கும் மெல்லிசை மன்னருக்கும் இடையே இருந்துள்ளது. அதற்கு பாடல்கள் மட்டுமே உதாரணமாகாது. நீங்கள் சொன்னது போல் அந்த சிங்கப்பூர் காட்சியில் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை மட்டுமே கேட்டால் போதும், நமக்கு அங்கு இருக்கும் சூழ்நிலையைக் கொண்டு வந்து விடுவார். அதே போல் மனிதன் நினைப்பதுண்டு பாடலில் முழுதும் பின்னணி இசையில் நம் உயிரை உருக்கி விடுவார். டி.எம்.எஸ். என்ற மேதையின் குரலில் கண்ணதாசன் என்ற மேதையின் வரிகளுக்கு மெல்லிசை மன்னர் என்ற மேதை வடிவம் கொடுக்க நடிகர் திலகம் அந்தக் காட்சிக்கு உயிர் கொடுத்து நடித்திருப்பார் (உயிர் பிரிந்த ஒரு குழந்தைக்கு அஞ்சலி செலுத்தும் காட்சி). 175வது படம் என்கின்ற முத்திரைக்கு முழு தகுதி பெற்ற படம்.

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Dec 20, 2009 6:37 am    Post subject: Reply with quote

Dear Sivakumar, Shankar and friends,
The film Avan Than Manidan was a successful film and it deserved even more. Many think Priya was the first film to get its audio released in Stereo. But even in that field Mellisai Mannar was the first one to introduce Stereo in Tamil film audio. Thanga Padhakkam was the first film to get its audio released electronically processed for Stereo format in 1974, followed by Avan Than Manidhan. In fact even in 1970, he has given that famous melody medley themes in Stereo (one of them was used as a signature tune for the programme Pongum Poompunal in Ceylon Radio).
Coming to this film, Engirundo oru Kural is my all time favourite. NT, Baby Sumathi and JJ, would be so classic in that song and breathed life into that song. NT would give classic and short smiles and enliven character and his interaction with baby Sumathi would be simply superb. The same NT will show different expression in the song Aattuvithal with another child appearing as Krishna. It would include apathy, sorrow, respect for divinity, everything.

Avan Than Manidan is a feather in the crown for NT, MM, TMS, Kannadasan.

Raghavendran
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sun Dec 20, 2009 7:36 am    Post subject: Reply with quote

'engiruntho oru kural vandhadhu' is my favorite too - more so, because it is being played less frequently. One of VJ's best.

ஒவ்வொரு முறை இந்தப் பாடலைக் கேட்கும்போதும், என்னை எங்கேயோ இட்டுச் செல்கிறது இப்பாடல். 'எங்கிருந்தோ ஒரு குரல்' என்ற சொற்களுக்கு நிஜ வடிவம் கொடுத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். சில பாடல்களைக் கேட்கும்போது, இப்படி ஒரு மெட்டை அமைக்க முடியுமா என்று மலைக்க வைக்கும். இந்தப் பாடல் அந்த வகையைச் சேர்ந்தது. 'எங்கே' என்ற சொல் மெல்லிசை மன்னரின் தனி விருப்பத்துக்குரியது (favorite) என்று தோன்றுகிறது!
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Movies - A Special Section! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group