|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
saradhaa_sn
Joined: 17 Dec 2006 Posts: 268 Location: Chennai
|
Posted: Thu Sep 27, 2007 4:26 pm Post subject: |
|
|
டியர் IRENE
ரொம்ப நாளைக்குப்பிறகு உங்களிடமிருந்து ஒரு நெத்தியடி போஸ்டிங்.
இதில் என் மீது தாக்குதல் ஏதும் உண்டா?. ஏனென்றால் நான் சிலசமயங்களில் நடிகர்திலகம் சிவாஜியின் படப்பாடல்களைப் பற்றி சொல்லும்போது அந்தப்பாடலுக்கு அவருடைய சிறப்பான நடிப்பைப் பற்றியும் சேர்த்துச்சொல்வதுண்டு. ஆனால் பாடலின் கம்போஸிங் மற்றும் ஆர்க்கெஸ்ட்ரேஷனில் அவருடைய பங்கு பற்றி எதுவும் குறிப்பிட்டதில்லை. காரணம் அதில் அவரது பங்கு எதுவும் இருக்காது.
உங்களிடம் இருந்து இப்படி ஒரு போஸ்ட்டை நிச்சயம் நான் எதிர்பார்க்கவில்லை. பாராட்டுக்கள். _________________ Saradha Prakash |
|
Back to top |
|
|
vaidymsv
Joined: 08 Nov 2006 Posts: 715 Location: Madras, India
|
Posted: Thu Sep 27, 2007 4:35 pm Post subject: Drummer Noel |
|
|
Dear All,
The drummer was Noel (Our Master's most favorite drummer), then came Tony D'Costa then only came Sivamani.
Cheers
MSV is Music
vaidy _________________ vaidymsv |
|
Back to top |
|
|
baroque
Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Mon Oct 01, 2007 8:15 am Post subject: |
|
|
Outstanding composition!
Fantastic Writeup, great job! vinatha. |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|