"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Thaai Paadum Paatuthane Thaalattu paatu-Nam Pirandha Mann

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
rajeshkumar_v



Joined: 19 Apr 2007
Posts: 79

PostPosted: Tue Aug 28, 2007 2:29 am    Post subject: Thaai Paadum Paatuthane Thaalattu paatu-Nam Pirandha Mann Reply with quote

நாம் பிறந்த மண் − சிவாஜி, ஜெமினி, கே.ஆர்.விஜயா,ஃபடாபட் ஜெயலக்ஷ்மி, கமல் நடித்த படம்

ஜெமினியின் நடிப்பு மிக பிரமாதம்..

மெல்லிசை மன்னரின் இசையில் இந்த இரு இசைக்குயில்களும் பாடினால் அந்த இனிமையை என்னவென்று சொல்வது

இதோ கவியரசரின் அழகான வரிகளும் அன்னையும் அத்தையும் போட்டிப் போடும் பாடல்


சுசீலா: தாய் பாடும் பாட்டுத் தானே
தாலாட்டுப் பாட்டு
தங்கமே பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு
தாய் பாடும் பாட்டுத் தானே
தாலாட்டுப் பாட்டு
தங்கமே பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு
வாணி: ம்ஹ¤ம்ஹ¤ம்ஹ¤ம்ஹ¤ம் என் பாட்டைக் கேட்டு
அத்தை பெறும் பெண் தானே உன்னோடு கூட்டு
அம்மாடி பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு
சுசீலா: ம்ஹ¤ம்ஹ¤ம்ஹ¤ம்ஹ¤ம் என் பாட்டைக் கேட்டு
வாணி: அத்தை பெறும் பெண் தானே உன்னோடு கூட்டு
அம்மாடி பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு

சுசீலா: பாலும் கொடுத்து சீவி முடித்து
பார்க்கும் தாய் தானே முதல் சொந்தம் மகனே
பாலும் கொடுத்து சீவி முடித்து
பார்க்கும் தாய் தானே முதல் சொந்தம் மகனே
வாணி: சீரும் கொடுத்து பெண்ணும் கொடுத்து
நான் சொந்தமில்லையோ என் மருமகனே
சீரும் கொடுத்து பெண்ணும் கொடுத்து
நான் சொந்தமில்லையோ என் மருமகனே
சுசீலா: திரு மகள் இந்தப் பக்கம் மீனாட்சி அங்கே
திருமால் கூறட்டும் முதல் பாசம் எங்கே
வாணி: திருமால் இல்லாமல் ஸ்ரீதேவி எங்கே
சேர்ந்தே பிறந்தவள் மீனாட்சி இங்கே
சுசீலா: ம்ஹ¤ம்?
வாணி: ம்ம்ம்

சுசீலா: தாய் பாடும் பாட்டுத் தானே
தாலாட்டுப் பாட்டு
தங்கமே பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு

வாணி: வைகை மணக்க தென்றல் நடக்கும்
மதுரை தமிழ் சங்கம் உனக்காக திறக்கும்
சுசீலா: தேவி முகத்தை மார்பில் அணிந்த
திருமலை கற்பூரம் உனக்காக ஜொலிக்கும்
வாணி: அழகிய சொக்கலிங்கம் சில நாளில் வருவான்
அவன் வந்த பின்னாலே பெண்ணொன்று தருவேன்
சுசீலா: அவள் ஒரு பெண்ணோடு உனைத் தேடி வருவாள்
அங்கேயும் நான் தானே முன்னோடி வருவேன்
ஆயிரம் பேர் முன்னே ஆலாத்தி எடுப்பேன்
இருவரும்: ஆராரோ ஆரிராரோ ஆராரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ .. ஆராரிராரோ .. ஆராரிராரோ
Back to top
View user's profile Send private message
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Fri Jan 11, 2008 10:23 pm    Post subject: Reply with quote

Dear Mr.Rajeshkumar,
Ithey padathil oru vithyasamana SPB padal ondru undu.
Aasai ponathu vinniley kaalgal povathu mannile...
aadi paarungal yaaravathu...

what a song... with excellent bgm...

kettu pala varshangal aachu...
Ippo intha song engayum kidaikirathillai...
kidaicha romba nallarukum...
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
jeyaramg1



Joined: 04 Feb 2007
Posts: 20

PostPosted: Thu Jan 31, 2008 2:16 pm    Post subject: Reply with quote

Dear Rajesh :

This is gem of a pick. I strongly urge all MSVians to enjoy listening to this song. Excellent lullaby created by the Master in chaste Chakravakam ragam, competitevely rendered by two greats - PS and Vani.

This song is a visual treat too, shot within a sublime in house atmosphere.
Bowled over completely by this song , when telecast couple of times. (recently once).

I can not help wondering at the complete authority of the master to produce a diverse range gems out of same Chakravaham ragam :

0. Thai Padum Pattuthane..... Naam Pirandha Mann
1. Ullathil Nall Ullam.... Karnan
2. Deivathin Pereduthu.... Pattum Bharathamum
3. One more MGR duet song I forgot
4. Inda Vanjimahal Oru..... Thambatyam Ou Sangeetham

And, now the googly...

6. Vaare Vaa Rajaa... Oru Indiraloham.... From Thee

Simply mind blowing

Best Regards
Jeyaram G
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Fri Sep 19, 2008 10:31 pm    Post subject: Reply with quote

Aasai ponathu vinniley...
kaalgal povathu mannile...
paalam podungal yaaravathu...
paadi aadungal indravathu...

This beauty in the MSV-SPB combo recently I got it from cool toad.
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Mon Nov 03, 2008 2:20 am    Post subject: Reply with quote

Aasai povadhu manniley....
is an amazing Balu solo with outstanding Sax, trumpet, Salangai - oh that soul stirring pathos violin passage... memorable composition. Very talented kamalahasan.
vinatha.
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Mon Nov 03, 2008 2:25 am    Post subject: Reply with quote

THAAI PAADUM.....
thanks to thiraipaadal.

http://www.thiraipaadal.com/albums/ALBOLD000646.html
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group