"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

MSV-SPB - Greatest combo!
Goto page Previous  1, 2, 3, 4
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Sat Jun 06, 2009 2:44 pm    Post subject: Reply with quote

Two lilting melodies I have been running around today.
Lingering mood yet to leave my manasu..
Must listen one more time before wind up this day. Very Happy Smile
1. YEH DIL AUR UNKI NIGAHON KE SAYE...
Lata's Pahadi & Bhup dhun with flute orchestration & humming from Composer JAIDEV.

2.
Joyous orchestration (Sax,strings,acoustic guitar,flute,humming)
Memorable melody from MSV!


http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGOLD1485%27

பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
ஹே ஹே ஏய் ம்ம்ம்ம்ம்ம்
பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என்னாசைக் கண்ணன் நாள் பார்த்து வந்தான்
என்னாசைக் கண்ணன் நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
இங்கே வா தென்றலே

தாலி கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம் அது சொந்தம்
தாலி கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம் அது சொந்தம்

சொந்தம் என்று வந்த பின்னே
சொர்க்கம் ஒன்று கேட்கிறது நெஞ்சம்
அது மஞ்சம்
பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே

ஹே ஹே ஹே ஹா ஹா ஹா

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

எங்கோ ஒரு நாதம் அதில் ஏதோ ஒரு ராகம்
எனக்குள்ளே கேட்கின்றது

அது ஆசைகள் தாளாமல் நான் பாடும் கீதம்
என் உள்ளம் சொல்கின்றது

அன்று கோபம் கொண்டு சிவந்த கன்னம்
நாணம் கொண்டு சிவந்ததென்ன மானே
சுகம் தானே

இன்று வேண்டும் என்று எண்ணி விட்டேன்
வெட்கம் கொண்டு மாறியது பெண்மை
அது உண்மை

பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே .......

Thanks to them for a fabulous mood whole day!

YOU LOVE IT!
vinatha. Smile
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Sun Jun 07, 2009 10:33 pm    Post subject: Reply with quote

My அம்மா & அப்பா photo. Year-1967...ELEGANCE OF BLACK & WHITE PHOTOGRAPHY!
They are beautiful people inside & out! Very Happy

இப்போ என் கண்ணாலே உங்களை பார்க்கட்டுமா .. Smile

You check out the following song.

TFMPAGE - Ramki Rocks!
Thank you, Ramki!
Smile

Song: malligai poo vaangi vandhen
Film: paal kudam
Singer: PSuseela, SPB
Lyrics: ?
Music: MSViswanathan

http://raretfm.mayyam.com/stream/pow06/malli_pk.rm

மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக
செண்பகத்தை வாங்கி வந்தேன் பெண்முகத்தின் நினைவாக
செண்பகத்தை வாங்கி வந்தேன் பெண்முகத்தின் நினைவாக
உனக்காக ....
அன்பே ....நான் உனக்காக
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக

நீரினில் தோன்றிய நிழல் அல்ல காதல்
நினைவுகள் தீட்டிய காவியப்பாடல்
உன்னை எதிர்பார்க்கும் மனமெனும் ஊஞ்சல்
இன்றே நீ வருக
இதயம் நலம் பெறவே இதழால் தேன் தருக
இதயம் நலம் பெறவே இதழால் தேன் தருக
உனக்காக...
அன்பே... நான் உனக்காக
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக

அன்பு நிறை காதலியே அழகு மலர் பூங்கொடியே
திருமுகத்தில் நிலவெழுதி இரு விழியில் மையெழுதி

அன்பு நிறை காதலியே அழகு மலர்ப் பூங்கொடியே
திருமுகத்தில் நிலவெழுதி இரு விழியில் மையெழுதி
உலவுகின்ற பேரழகே உனக்கொன்று எழுதுகிறேன்

மலர் போல என் மனதை பறித்ததுதான் பறித்தாயே
குழலோடு சூடாமல் சுடும் நெருப்பில் ஏன் எறிந்தாய்
பனித்துளியின் வாழ்வெல்லாம் சில நேரம் என்றாலும்
கதிர் வந்து முத்தமிட காத்திருக்கும் எந்நாளும்

இப்படிக்கு உன் அடிமை .. எனையாளும் பெண் அடிமை.

For your listening pleasure from Viswanathan musical factory, S.P.B's first composition it seems...
vinatha Smile
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Mon Jun 08, 2009 10:18 am    Post subject: Reply with quote

Smile
Ram, Read DHOOL'S Sara write up on மல்லிகைப் பூ......

http://www.dhool.com/spb60/saravanan.html

Good night.

Vinatha.
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Jun 08, 2009 1:41 pm    Post subject: Reply with quote

Vinatha avargalukku,
"YEH DIL AUR UNKI NIGAHON KE SAYE...
Lata's Pahadi & Bhup dhun with flute orchestration & humming from Composer JAIDEV. "

Ever since this disc was released in the late sixties, from the word go, this song was a favourite with all the programmers of vivid bharathi and for the last 35 years or more, this has been played umpteen times and I still feel fresh. This song is from the film Prem Parbath, lyrics Yogesh, music by Jaidev.
Aha.... kaettukkonde irukkalaam. avvalavu manasu niraivana pattu. Idhukku parallellaaga vivid bharathiyil hit ana pattu dhan chalte chalte from the film Pakeeza.

Thank you for reviving my memories

Raghavendran.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Tue Jun 09, 2009 2:53 am    Post subject: Reply with quote

Smile Jan Nisar Akhtar - Ethereal LATA with Santhoor and flute orcheatration.

Composers Madhan Mohan and Jai Dev are ELEGANCE PERSONIFIED.

Alaap.. is a CLASSICAL DELIGHT. Koi gata.. raga behag is my favorite Yesudas hindi delight.

Hum dono, tu chanda mein chandni.... beautiful orchestration, with a complete control of heart stirring vocals mesmerizes forever!

Amol Palekar in do diwane shaher mein.....
What a CHARMING composition with melodious flute, violin, whistle, aalaap by the singers, lilting tune,
kushi, hopeful singing.

Last week I was running around meri jaan ... Ethereal GEETA DUTT in ANUBHAV.. VERY ROMANTIC Tanuja.

anyway...

I go with Jayalalitha in Tamil from the same period - 70s , S.P.Bala solo.. teasing composition for a remake movie from M.S.V today.

இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே யாரு உன்னைத் தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்

பாலுக்குள்ளே வெண்ணை உண்டு நான் அறிவேன்
பாவைக்குள்ளே எண்ணம் உண்டு நீ அறிவாய்
பாலுக்குள்ளே வெண்ணை உண்டு நான் அறிவேன்
பாவைக்குள்ளே எண்ணம் உண்டு நீ அறிவாய்
நாளுக்குள்ளே ரெண்டும் உண்டு மூன்றும் உண்டு
உன் நாடகத்தில் காதல் உண்டு நானும் உண்டு
திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டால்
திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டால்
கண் உள்ளே போன எண்ணம் என்றும் பறந்து போகாது
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்

லலாலலால லலலலாலலா டண்ட டண்ட டண்ட

தாளை போட்டு மூடிகொண்டால் தாகம் தீராது
முந்தானை போட்டு மூடிக்கொண்டால் மோகம் தீராது
வானை விட்டு வேறே எங்கும் மேகம் போகாது
உன் வண்ணம் தொட்டு கன்னம் கொஞ்ச நேரம் ஆகாது
என் அல்லி ராணி என் அருகில் வா நீ
என் அல்லி ராணி என் அருகில் வா நீ
நான் முள்ளில்லாத ரோஜா பூவை கிள்ளிப்பார்க்கிறேன்

என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்

மெத்தை போடும் தேவன் என்று என்னை சொல்லம்மா
உன் அத்தை பெற்ற பிள்ளை என்று எண்ணிக்கொள்ளம்மா
வித்தை ஒன்றை கற்று கொள்ள வாத்தியாரம்மா
நீ கற்றுக்கொள்ள என்னை விட்டால் வேறு யாரம்மா
வித்தை ஒன்றை கற்றுக்கொள்ள வாத்தியாரம்மா
நீ கற்றுக்கொள்ள என்னை விட்டால் வேறு யாரம்மா
இனைந்து நீ நீ அணைந்துக்கொள்ளு
இனைந்து நீ நீ அணைந்துக்கொள்ளு

நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம் உன்னை எடுத்து
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்

Vinatha. Smile
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Jun 10, 2009 4:41 am    Post subject: Reply with quote

தென்றலுக்கு தாய் வீடு பொதிகை அல்லவா
அது திசை மாறி போவதுதான் புதுமை அல்லவா
தென்றலுக்கு தாய் வீடு பொதிகை அல்லவா
அது திசை மாறி போவதுதான் புதுமை அல்லவா

செந்தமிழின் தாய் வீடு மதுரை அல்லவா
அது தேசம் விட்டு போவதுதான் விந்தை அல்லவா
செந்தமிழின் தாய் வீடு மதுரை அல்லவா
அது தேசம் விட்டு போவதுதான் விந்தை அல்லவா

இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா
நான் இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா
தென்றலுக்கு தாய் வீடு பொதிகை அல்லவா
அது திசை மாறி போவதுதான் புதுமை அல்லவா

நீ வலது காலை எடுத்து வைத்து வந்த வேளைதான்
என் வீடு வாசல் நிழல் கொடுக்கும் தென்னஞ் சோலைதான்
ஓர் நிமிஷம் கூட நீயும் நானும் பிரிந்ததில்லையே
நாம் பிரிவு என்னும் சொல்லைக்கூட அறிந்ததில்லையே
நேற்றல்ல இன்றல்ல நெடுங்காலம் விலகாத சொந்தம்
மூச்சென்ன பேச்சென்ன நீயின்றி எனக்கென்ன பந்தம்
இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா
நான் இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா
தென்றலுக்கு தாய் வீடு பொதிகை அல்லவா
அது திசை மாறி போவதுதான் புதுமை அல்லாவா

உன் மனதில் போட்டு பூட்டி வைத்த சேதிஎன்னவோ
அதை மெளனமாக மறைத்துவைத்த நீதி என்னவோ
நீ நிலவுபோல தேய்ந்து போக நெஞ்சம் தாங்குமா
உன் நிலவு இன்று தெரிந்த பின்பு கண்கள் தூங்குமா
நான் கொண்ட பூச்செண்டை நோய் கொண்டு போகாமல் காப்பேன்
என் ஜீவன் நான் தந்து உன் ஜீவன் நலம் வாழப் பார்ப்பேன்
இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா
இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா
இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா

Memorable pathos by S.P.Bala.

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு ....ராஜ நடை may be tonight. Smile
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Jun 10, 2009 11:39 am    Post subject: Reply with quote

I was listening to the musical while driving this evening.

அவர்கள்....ஸ்ரீ.பாலசுப்ரமண்யம் ....ஸ்ரீ.விஸ்வநாதன்.

SWEET MELANCHOLY OF வயலின் & வீணை ,
தபலா & CLASSICAL கிட்டார் RHYTHM.
IMMERSE IN THE PROFOUND RAGA-BAGESRI ambience.
(AAJA RE PARDESI...MADHUMATI..LATA'S MASTERPIECE,
NILAVEY ENNNIDAM NERUNGAADHEY.....P.B.SREENIVAS MASTERPIECE)

அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்த பக்கம்
அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்த பக்கம்
ஞாயிருண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ
ஞாயிருண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ
அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்த பக்கம்


கல்லை கண்டால் கனியை கண்டால்
கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மை கண்டாள்
கல்லை கண்டாள் கனியை கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மை கண்டாள்
கதையெழுதி பழகிவிட்டாள் முடிக்க மட்டும் தெரியவில்லை
அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்த பக்கம்
ஞாயிருண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ

கண்ணா என்றாள் முருகன் வந்தான்
முருகா என்றாள் கண்ணன் வந்தான்
எந்த தெய்வம் சொந்தம் என்று பூவை பூஜை செய்வாள்
அவள் எழுதும் கவிதைகளை விதி புகுந்தே திருத்துதம்மா
அவள் எழுதும் கவிதைகளை விதி புகுந்தே திருத்துதம்மா
அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்த பக்கம்


சொந்தம் ஒன்று பந்தம் ஒன்று
வெள்ளை உள்ள கிள்ளை ஒன்று நடுவில் ஊஞ்சல் ஒன்று
தொடர் கதையோ பழங்கதையோ விடுகதையோ எது இன்று
அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்த பக்கம்

http://www.raaga.com/player4/?id=13507&mode=100&rand=0.5437249613230821

விஸ்வநாதா!
we will get back to ஒ தென்றலே ஒரு பாட்டு tomorrow. Very Happy
Good night.
vinatha.Smile
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Sat Jun 13, 2009 12:25 am    Post subject: Reply with quote

Smile
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4
Page 4 of 4

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group