"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

FILMOGRAPHY OF MELLISAI MANNAR
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:34 pm    Post subject: Reply with quote

ஜேயார் மூவீஸ் புதிய பூமி
3961 மீ.
21.06.1968
27.06.1968
பி.கே.வி. சங்கரன் – ஆறுமுகம்
சாணக்யா
எம்.ஜி.ஆர், ஜெய லலிதா, நம்பியார், அசோகன், நாகேஷ், பண்டரி பாய் மற்றும் பலர்
கதை வி.சி குகநாதன் வசனம் எஸ்.எஸ். தென்னரசு
1. நான் தாண்டி காத்தி – பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி குழுவினர் – பூவை. செங்குட்டுவன்
2. நெத்தியிலே பொட்டு – பி. சுசீலா – கண்ண தாசன்
3. சின்னவளை முகம் சிவந்தவளை – டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா – கண்ண தாசன்
4. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை – பூவை. செங்குட்டுவன்
5. விழியே விழியே – டி. எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா – கண்ண தாசன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:35 pm    Post subject: Reply with quote

கமால் பிரதர்ஸ் நிமிர்ந்து நில்
3809 மீ,
03.08.1968
09.08.1968
கமால் பிரதர்ஸ்
தேவன்
ரவிச் சந்திரன், பாரதி, சௌகார் ஜானகி, சந்திர பாபு, வி.கே. ராமசாமி, மற்றும் பலர்
கதை ஜி. பாலசுப்ர மணியம், வசனம் மா. லட்சுமணன்
1. ஒத்தையடிப் பாதையிலே – டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா – வாலி
2. இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது – டி.எம். சௌந்தர் ராஜன் – வாலி
3. அருளா ரமுதே சரணம் – சூலமங்கலம் ராஜலட்சுமி – வாலி
4. தேடி வரும் – டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா – வாலி
5. புடிச்சாலும் புடிச்சா – சந்திர பாபு, எல்.ஆர். ஈஸ்வரி – வாலி
6. தேடி வரும் – சரணம் வேறு – டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா – வாலி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:35 pm    Post subject: Reply with quote

வள்ளி பிலிம்ஸ் கணவன்
4180 மீ.
12..08.1968
15.08.1968
சடையப்பன்
நீலகண்டன்
எம்.ஜி.ஆர், ஜெய லலிதா, அசோகன், விஜய குமாரி, மனோகர், மனோரமா, சோ மற்றும் பலர்
கதை எம்.ஜி.ஆர், திரைக் கதை வசனம் சொர்ணம்
1. என்ன பொருத்தமடி பாமா – எல். ஆர். ஈஸ்வரி குழுவினர் – வாலி
2. உண்மையின் சிரிப்பை – டி.எம். சௌந்தர் ராஜன் – ஆலங்குடி சோமு
3. நான் உயிர் பிழைத்தேன் – டி.எம்.சௌந்தர் ராஜன் – வாலி
4. அடியாத்தி – டி.எம். சௌந்தர் ராஜன் – ஆலங்குடி சோமு
5. நீங்க நெனச்சா – பி. சுசீலா – வாலி
6. மயங்கும் வயது – டி. எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா - வாலி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:36 pm    Post subject: Reply with quote

சௌந்தர் ராகவன் மூவீஸ் கல்லும் கனியாகும்
3997 மீ.
07.09.1968
13.09.1968
டி.எம். சௌந்தர் ராஜன், ஏ.எல். ராகவன்
கே. சங்கர்
டி.எம். சௌந்தர் ராஜன், விஜய குமாரி, ஏ.எல். ராகவன், ராஜஸ்ரீ, நாகேஷ், எம்.என். ராஜம் மற்றும் பலர்
கதை அமிர்த லிங்கம் வசனம் கோமல் சுவாமி நாதன்
கேர்ள்ஸ் ஆந் தி பீச் – எல. ஆர். ஈஸ்வரி – கண்ண தாசன்
2. ஐயா ஊரு ஆப்பிரிக்கா காடு – ஏ.எல். ராகவன் – கண்ண தாசன்
3. நேரம் மாலை நேரம் – ஏ.எல். ராகவன் பி. சுசீலா – கண்ண தாசன்
4. கை விரலில் பிறந்தது – டி.எம். சௌந்தர் ராஜன் – வாலி
5. நான் கடவுளைக் கண்டேன் – டி. எம். சௌந்தர் ராஜன் – வாலி
6. எங்கே நான் வாழ்ந்தாலும் – டி.எம். சௌந்தர் ராஜன் – புலமைப் பிததன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:36 pm    Post subject: Reply with quote

ஜெமினியின ஒளி விளக்கு
4762 மீ.
16.09.1968
20.09.1968
எஸ்.எஸ். வாசன்
சாணக்யா
எம்.ஜி.ஆர், ஜெய லலிதா, சௌகார் ஜானகி, அசோகன், மற்றும் பலர்
வசனம் சொர்ணம்
1. நான் கண்ட கனவினில் – எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர் – வாலி
2. தைரியமாகச் சொல் – டி.எம். சௌந்தர் ராஜன் – வாலி
3. நாங்க புதுசா கட்டிக்கிட்ட – டி.எம்.சௌந்தர் ராஜன், பி. சுசீலா – வாலி
4. ருக்குமணியே – டி.எம்.சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி குழுவினர் – வாலி
5. ஆண்டவனே உன் பாதங்களில் – பி. சுசீலா – வாலி
6. மாம்பழத் தோட்டம் – சீர்காழி கோவிந்த ராஜன், எல். ஆர். ஈஸ்வரி குழுவினர் – வாலி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:37 pm    Post subject: Reply with quote

அமர் ஜோதி மூவீஸ் உயிரா மானமா
5136 மீ.
14.10.1968
21.10.1968
கே.எஸ். சபரி நாதன்
கே.எஸ். கோபால கிருஷ்ணன்
ஜெய் சங்கர், கிருஷ்ண குமாரி, முத்து ராமன், விஜய நிர்மலா, எஸ். வர லட்சுமி, நாகேஷ், நம்பியார் மற்றும் பலர்
கே.எஸ். கோபால கிருஷ்ணன்
1. கொடியில் இரண்டு மலருண்டு – டி.எம்.சௌந்தர் ராஜன், பி.சுசீலா – கண்ண தாசன்
2. சவாலே சமாளி – டி.எம்.சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி – கண்ண தாசன்
3. குற்றால மலையிலே – சீர்காழி கோவிந்த ராஜன், எல். ஆர். ஈஸ்வரி – கண்ண தாசன்
4. ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய் – பி.சுசீலா – கண்ண தாசன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:38 pm    Post subject: Reply with quote

அருண் பிரசாத் மூவீஸ் எங்க ஊர் ராஜா
4430 மீ.
17.10.1968
21.10.1968
பி. மாதவன்
பி.மாதவன்
சிவாஜி கணேசன், ஜெய லலிதா, நம்பியார், நாகேஷ், மனோரமா, சௌகார் ஜானகி மற்றும் பலர்
பால முருகன்
1. அத்தைக்கு மீசை வெச்சுப் பாருங்கடி – எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர் – கண்ண தாசன்
2. என்னடி பாப்பா சௌக்கியமா –
டி.எம்.சௌந்தர் ராஜன் – கண்ண தாசன்
3. பரமேஸ்வரி, ராஜேஸ்வரி – டி.எம்.சௌந்தர் ராஜன், பி.சுசீலா – கண்ணதாசன்
4. ஏழு கடல் சீமை – டி.எம். சௌந்தர் ராஜன், பி.சுசீலா குழுவினர் – கண்ண தாசன்
5. யாரை நம்பி நான் பொறந்தேன் – டி.எம்.சௌந்தர் ராஜன் – கண்ணதாசன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:39 pm    Post subject: Reply with quote

ஐரீஸ் மூவீஸ் நீயும் நானும்
3998 மீ.
17.10.1968
21.10.1968
சி.கே. கண்ணன், பி.எஸ். மூர்த்தி
டி. ஆர். ராமண்ணா
ரவிச் சந்திரன், ராஜஸ்ரீ, ஸ்ரீரஞ்ஜனி, அசோகன், மற்றும் பலர்
டி.என். பாலு
1. யாரடி வந்தார் – எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர் – கண்ண தாசன்
2. ஊஞ்சல் கட்டி ஆடட்டுமா – எல். ஆர். ஈஸ்வரி குழுவினர் – கண்ண தாசன்
3. தேங்கா மாங்கா – டி.எம். சௌந்தர் ராஜன் – கண்ண தாசன்
4. லவ் ஈஸ் ஏ கேம்பிள் – எல். ஆர். ஈஸ்வரி குழுவினர் – கண்ண தாசன்
5. ஜிச்சான் ஜிச்சான் – ஏ.எல். ராகவன், எல்.ஆர். ஈஸ்வரி – கண்ண தாசன்
6. யாரடி வந்தார் – டி.எம். சௌந்தர் ராஜன் – கண்ண தாசன்
7. நீயும் நானும் – சீர்காழி கோவிந்த ராஜன், சாய் பாபா, எல். ஆர். ஈஸ்வரி – கண்ண தாசன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:39 pm    Post subject: Reply with quote

ஏ.எல்.எஸ். ப்ரொடக்ஷன்ஸ் லட்சுமி கல்யாணம்
4450 மீ.
08.11.1968
15.11.1968
கிருஷ்ணாலயா
ஜி. ஆர். நாதன்
சிவாஜி கணேசன், நிர்மலா, சௌகார் ஜானகி, நம்பியார், வி.கே. ராமசாமி, சோ, கே. பாலாஜி மற்றும் பலர்
கதை வசனம் பாடல்கள் கண்ண தாசன்
1. போட்டாளே உன்னையும் – டி.எம். சௌந்தர் ராஜன், ஏ.எல். ராகவன், எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர்
2. ராமன் எத்தனை ராமனடி – பி. சுசீலா
3. பிருந்தா வனத்திற்கு வருகின்றேன் – பி. சுசீலா
4. யாரடா மனிதன் இங்கே – டி.எம். சௌந்தர் ராஜன்
5. தங்கத் தேரோடும் வீதியிலே – டி.எம். சௌந்தர் ராஜன், சீர்காழி கோவிந்த ராஜன்
6. வெட்ட வெளிப் பொட்டலிலே – டி.எம். சௌந்தர் ராஜன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:40 pm    Post subject: Reply with quote

ஏவி.எம்.மின் உயர்ந்த மனிதன்
4591 மீ.
25.11.1968
29.11.1968
எம். முருகன், எம். குமரன், எம். சரவணன்
கிருஷ்ணன் – பஞ்சு
சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, எஸ்.ஏ. அசோகன். சௌகார் ஜானகி, மேஜர் சுந்தர் ராஜன், சிவகுமார், பாரதி, மற்றும் பலர்
ஜாவர் சீதாராமன்
1. நாளை இந்த வேளை – பி.சுசீலா – வாலி
2. வெள்ளிக் கிண்ணம் தான் – டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா – வாலி
3. என் கேள்விக் கென்ன பதில் – டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா – வாலி
4. அந்த நாள் ஞாபகம் – டி. எம். சௌந்தர் ராஜன், மேஜர் சுந்தர் ராஜன் – வாலி
5. அத்தானின் முத்தங்கள் – பி. சுசீலா – வாலி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:41 pm    Post subject: Reply with quote

விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் குழந்தைக் காக
3992 மீ.
22.11.1968
06.12.1968
டி. ராமா நாயுடு
பி. மாதவன்
பேபி ராணி, பத்மினி, மேஜர் சுந்தர் ராஜன், எஸ். வி. ராமதாஸ், ஆர். எஸ். மனோகர் மற்றும் பலர்
கதை வசனம் துறையூர் மூர்த்தி
1. ராமன் என்பது கங்கை நதி – டி. எம். சௌந்தர் ராஜன், சீர்காழி கோவிந்த ராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ் – கண்ண தாசன்
2. தை மாத மேகம் – பி. சுசீலா – கண்ண தாசன்
3. தொட்டுப் பாருங்கள் – பி. சுசீலா – கண்ண தாசன்
4. தை மாத மேகம் – சீர்காழி கோவிந்த ராஜன், தாராபுரம் சௌந்தர் ராஜன், கே. வீரமணி – கண்ண தாசன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Jun 21, 2009 3:21 pm    Post subject: Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல்

1969

கமலா மூவீஸ் அன்பளிப்பு
தணிக்கையான தேதி 27.12.1969
வெளியான தேதி 01.01.1969
நீளம் 4316 மீட்டர்
தயாரிப்பு – எஸ். காந்திராஜ்
கதை இயக்கம் – ஏ.சி. திருலோக்சந்தர்
வசனம் – ஆரூர்தாஸ்
பாடல்கள் – கவியரசு கண்ணதாசன்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், சரோஜா தேவி, ஜெய்சங்கர், விஜயநிர்மலா, நாகேஷ், வி.கே. ராமசாமி, எம்.என். நம்பியார், பண்டரிபாய், டி.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் பலர்

பாடல்கள்

இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்

தேரு வந்தது போலிருந்தது – டி.எம்.சௌந்தர்ராஜன்
மலைக்கோட்டை ராஜாவின் – டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன்

கோபாலன் எங்கே உண்டோ – சீர்காழி கோவிந்த்ராஜன், டி.எம். சௌ்ந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
http://www.in.com/music/artist-tm-soundararajan-35659-1.html

மாதுளம் பழத்துக்குப் பெயர் மாதுளம் – பி.பி. ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா
http://www.in.com/music/track-maathulam-pazhathukku-peyar-25291.html

காட்டுக்குருவி ஒண்ணு – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
http://www.in.com/music/artist-tm-soundararajan-35659-1.html

ஏ எனக்குத்தெரியும் உனக்குப் புரியும் – எல்.ஆர்.ஈஸ்வரி
http://www.in.com/music/track-yeai-enakkutheriyum-25311.html

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Jun 22, 2009 7:22 am    Post subject: Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969

மணிஜே சினி ப்ரொடக்ஷன்ஸ் பால்குடம்
தணிக்கையான தேதி 10.01.1969
வெளியான தேதி 14.01.1969
நீளம் 4294 மீட்டர்
தயாரிப்பு – தின்ஷா தெஹ்ரானி
இயக்கம் - பட்டு
திரைக்கதை இயக்கம் மேற்பார்வை– கிருஷ்ணன்-பஞ்சு
வசனம் – தூயவன்
பாடல்கள் – வாலி

நடிக நடிகையர்
சிவகுமார், கீதாஞ்சலி, ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, டி.கே.பகவதி, அஞ்சலி தேவி, நாகேஷ், வி.எஸ்.ராகவன் மற்றும் பலர்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

முழு நிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ – பி.சுசீலா
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong552.ram

மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா, சதன்
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong156.ram

என் வாலிபமென்னும் மாளிகையில் – எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எம்.சௌந்தர்ராஜன் குழுவினர்.
http://www.dishant.com/jukebox.php?songid=59366 or
http://beta.musicmazaa.com/MMaPlayer/play/

துணிந்து நில் தொடர்ந்து செல் – டி.எம்.சௌந்தர்ராஜன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Jun 22, 2009 7:40 am    Post subject: Odum Nadhi 1969 Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969

மணிஜே சினி ப்ரொடக்ஷன்ஸ் ஓடும் நதி
தணிக்கையான தேதி 01.03.1969
வெளியான தேதி 07.03.1969
நீளம் 3978 மீட்டர்
தயாரிப்பு – ஸ்ரீ சித்ர மஹால்
இயக்கம் – வி.டி.தாதா மிராசி
கதை – ஜோத்ஸ்னா மிராசி
வசனம் – ஏ.கே.வில்வம்
பாடல்கள் – கவியரசு கண்ணதாசன்

நடிக நடிகையர்
ரவிச்சந்திரன், சரோஜாதேவி, டி.எஸ்.பாலையா, ஷீலா, நாகேஷ், மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் பலர்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. சரவணப் பொய்கையில் நீராடி
http://psusheela.org/audio/ra/tamil/all/saravana_poigayil_neeradi.ram

2. தங்கச் சலங்கை கட்டித் தழுவுது தழுவுது – டி.எம்.சௌந்தர்ராஜன்

3. குன்றத்தில் கோவில் கொண்ட நம்பி – பி. சுசீலா

4. வா. அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே – பி.சுசீலா, டி.எம்.சௌந்தர்ராஜன் குழுவினர்.

5. காலமகள் மடியினிலே ஓடும் நதி – பி.சுசீலா

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Jun 22, 2009 10:09 am    Post subject: NIL GAVANI KADHALI 1969 Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969

ரீனா பிலிம்ஸ் நில் கவனி காதலி
தணிக்கையான தேதி 05.03.1969
வெளியான தேதி 07.03.1969
நீளம் 3854 மீட்டர்
தயாரிப்பு – ஷபி கான்
இயக்கம் – சி.வி.ராஜேந்திரன்
திரைக்கதை வசனம் – கோபு
பாடல்கள் – வாலி

நடிக நடிகையர்
ஜெய்சங்கர், பாரதி, நாகேஷ், ஜெயந்தி, எம்.என்.நம்பியார், சுந்தர்ராஜன் மற்றும் பலர்.

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. ஜில்லென்று காற்று வந்ததோ
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong210.ram அல்லது
http://www.musicindiaonline.com/p/x/qU3gNt9Ojd.As1NMvHdW/

2. மை நேம் ஈஸ் ரோஸி – எல்.ஆர்.ஈஸ்வரி

3. கண்களுக்கென்ன காவலில்லையோ – எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர்
http://www.musicindiaonline.com/p/x/7JvgBkD88t.As1NMvHdW/

4. எங்கேயோ பார்த்த முகம் – பி.பி. ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா
http://www.musicindiaonline.com/p/x/Dqmgd_j5Ed.As1NMvHdW/

5. ராஜாக்குட்டி மை டார்லிங் – எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எம்.சௌந்தர் ராஜன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next
Page 5 of 8

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group