"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

FILMOGRAPHY OF MELLISAI MANNAR
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun May 17, 2009 2:34 pm    Post subject: Reply with quote

சுஜாதா சினி ஆர்ட்ஸ் தங்கை
தணிக்கையான நாள் 04.05.1967
வெளியான நாள் 19.05.1967
படத்தின் நீளம் - 4632 மீட்டர்
தயாரிப்பு கே.பாலாஜி
திரைக்கதை இயக்கம் - ஏ.சி.திருலோக்சந்தர்
வசனம் - ஆரூர்தாஸ்
நடிக நடிகையர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, காஞ்சனா, நாகேஷ், சுந்தர்ராஜன், கே.பாலாஜி, பேபி கௌசல்யா, எஸ்.வி.ராம்தாஸ் மற்றும் பலர்
பாடல்கள் - கண்ணதாசன்
1. ஹேய் தத்தித் தத்திப் பக்கம் வந்த - எல்.ஆர்.ஈஸ்வரி
2. கேட்டவரெல்லாம் பாடலாம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
3. தண்ணீரிலே தாமரைப்பூ - டி.எம்.சௌந்தர்ராஜன்
4. தண்ணீரிலே தாமரைப்பூ - டி.எம்.சௌந்தர்ராஜன் சோகம்
5. சுகம் சுகம் - பி.சுசீலா
6. இனியது இனியது உலகம் - டி.எம்.சௌந்த்ர்ராஜன்
7. நினைத்தேன் என்னை - எல்.ஆர்.ஈஸ்வரி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue May 19, 2009 10:14 am    Post subject: Reply with quote

அண்ணா ப்ரொடக்ஷன்ஸ் பவானி
தணிக்கையான தேதி 31.07.1967
வெளியான தேதி 05.08.1967
நீளம் 4543 மீட்டர்
தயாரிப்பு டி.கே.சங்கர்
கதை வசனம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
இயக்கம் டி.ஆர்.ராமண்ணா
நடிக நடிகையர் - எஸ்.ஏ.அசோகன், ஜெய்சங்கர், விஜயகுமாரி, எல்.விஜயலட்சுமி, நாகேஷ், வாணிஸ்ரீ, எம்.வி.ராஜம்மா, மனோரமா மற்றும் பலர்
பாடல்கள்
1. புன்னகையில் ஒரு பொருள் வந்தது - டி.எம்.சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
2. வயது வந்த பெண்கள் - எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் - கண்ணதாசன்
3. இந்த நிலவை நான் பார்த்தால் - டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன்
4. கண்ணாடிக் கிண்ணங்களில் - பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி - கண்ணதாசன்
5. ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை - பி.சுசீலா - கண்ணதாசன்
6. சாப்பிடத்தான் தெரியும் - ஏ.எல்.ராகவன் - தஞ்சைவாணன்
7. நான் பாடும் பாட்டிலே - பி.சுசீலா - கண்ணதாசன்
8. மல்லிகை ஹோய் - எல்.ஆர்.ஈஸ்வரி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue May 19, 2009 10:14 am    Post subject: Reply with quote

சத்யா மூவீஸ் காவல்காரன்
தணிக்கையான தேதி 04.09.1967
வெளியான தேதி 07.09.1967
நீளம் 4395 மீட்டர்
திரைக்கதை தயாரிப்பு ஆரெம்.வீரப்பன்
இயக்கம் ப.நீலகண்டன்
நடிக நடிகையர் - எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன், மனோகர், வி.கே.ராமசாமி, சிவகுமார், நாகேஷ், பண்டரிபாய் மற்றும் பலர்
பாடல்கள்
1.மெல்லப்போ மெல்லப்போ - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - வாலி
2.நினைத்தேன் வந்தாய் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - வாலி
3.அடங்ஙொப்பரானே சத்தியமா - டி.எம்.சௌந்தர்ராஜன் - ஆலங்குடி சோமு
4.கட்டழகுத் தங்க மகன் திருநாளோ - பி.சுசீலா - வாலி
5. காது கொடுத்துக் கேட்டேன் - டி.எம்.சௌந்தர்ராஜன் - வாலி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue May 19, 2009 10:15 am    Post subject: Reply with quote

கேசி.பிலிம்ஸ் ஊட்டி வரை உறவு
தணிக்கையான தேதி 18.09.1967
வெளியான தேதி 01.11.1967
நீளம் 4478 மீட்டர்
தயாரிப்பு கோவை செழியன்
கதை வசனம் இயக்கம் ஸ்ரீதர்
பாடல்கள் கண்ணதாசன்
நடிக நடிகையர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, முத்துராமன், எல்.விஜயலட்சுமி, நாகேஷ், சச்சு, டி.எஸ்.பாலையா, வி.கே.ராமசாமி, சி.கே.சரஸ்வதி, சுந்தரிபாய் மற்றும் பலர்

1. தேடினேன் வந்தது - பி.சுசீலா
2. புது நாடகத்தில் ஒரு நாயகி - டி.எம்.சௌந்தர்ராஜன்
3. ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் - பி.பி.சீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி
4. ஆரம்பம் - பி.பி.சீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி - படத்தில் இடம் பெறவில்லை
5. பூமாலையில் ஓர் மல்லிகை - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
6. ஹேப்பி இன்று முதல் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
7. அங்கே மாலை மயக்கம் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue May 19, 2009 10:15 am    Post subject: Reply with quote

மணிஜே சினி ப்ரொடக்ஷன்ஸ் இரு மலர்கள்
தணிக்கையான தேதி 27.10.1967
வெளியான தேதி 01.11.1967
நீளம் 4753 மீட்டர்
தயாரிப்பு மணிஜே சினி ப்ரொடக்ஷன்ஸ்
கதை இயக்கம் ஏ.சி.திருலோக்சந்தர்
வசனம் ஆரூர்தாஸ்
நடிக நடிகையர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, புன்னகை அரசி கே.ஆர்.விஜயா, நாகேஷ், அசோகன், நாகையா, மனோரமா, ரோஜா ரமணி மற்றும் பலர்
பாடல்கள் வாலி

1. மாதவிப் பொன் மயிலாள் - டி.எம்.சௌந்தர்ராஜன்
2. மன்னிக்க வேண்டுகிறேன் - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசீலா
3. மன்னிக்க வேண்டுகிறேன் - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசீலா Repeat
4. வெள்ளி மணி ஓசையிலே - பி.சுசீலா
5. கடவுள் தந்த இரு மலர்கள் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
6. அன்னமிட்ட கைகளுக்கு - பி.சுசீலா
7. மகராஜா ஒரு மகராணி - டி.எம்.சௌந்தர்ராஜன், ஷோபா, சதன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue May 19, 2009 10:22 am    Post subject: Reply with quote

ஏ.எல்.எஸ். ப்ரொடக்ஷன்ஸ் பெண் என்றால் பெண்
தணிக்கையான தேதி 27.11.1967
வெளியான தேதி 07.12.1967
நீளம் 4448 மீட்டர்
தயாரிப்பு ஏ.எல்.ஸ்ரீனிவாசன்
கதை வசனம் இயக்கம் - ஆரூர்தாஸ்
நடிக நடிகையர் ஜெமினி கணேசன், சரோஜா தேவி, விஜயகுமாரி, எஸ்.ஏ.அசோகன், வி.கே.ராமசாமி, கே.ஏ.தங்கவேலு, எம்.சரோஜா, சோ, பண்டரிபாய் மற்றும் பலர்
பாடல்கள் கண்ணதாசன்

1. பெண் என்றால் பெண் - எம்.எஸ்.விஸ்வநாதன்
2. சிரிக்கும் உலகில் - பி.சுசீலா
3. உன் கண்ணுக்கு - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
4. சிரித்தாலும் கண்ணீர் வரும் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
5. தேடித் தேடிக் காத்திருந்தேன் - பி.சுசீலா

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Thu Jun 04, 2009 1:22 pm    Post subject: Reply with quote

Dear Ram,
Thank you for your kind words and compliments. I thought it would be useful for the next gen fans of MM, if his filmography was documented here. Hence this small step.
Thank you once again.
Raghavendran.
Pls excuse me for the delayed reply.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Thu Jun 04, 2009 1:23 pm    Post subject: Reply with quote

அய்யா பிலிம்ஸ் அனுபவி ராஜா அனுபவி
தயாரிப்பு அண்ணாமலை - அருணாச்சலம்
திரைக்கதை வசனம் இயக்கம் - கே.பாலச்சந்தர்
நடிக நடிகையர் நாகேஷ், முத்துராமன், ராஜஸ்ரீ, ஜெயபாரதி, மனோரமா, சுந்தர்ராஜன், டி.பி.முத்துலட்சுமி, எஸ்.என்.லட்சுமி மற்றும் பலர்
பாடல்கள் கவியரசு கண்ணதாசன்
1. அழகிருக்குது உடலிலே - டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
2. மானென்று பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
3. முத்துக்குளிக்க வாரீகளா - டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி
4. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Thu Jun 04, 2009 6:16 pm    Post subject: Reply with quote

பவித்ராவின் அன்பு வழி
நீளம் 3929 மீ.
தணிக்கை யான தேதி 05.12.1967
வெளியான தேதி 11.01.1968
தயாரிப்பு என்.நீலகண்டன், என்,சூர்யமூர்த்தி, என்.சந்திரன்
இயக்கம் எம். நடேசன்
நடிக நடிகையர்
ஜெய் சங்கர், எல். விஜய லட்சுமி, நாகேஷ், வி.எஸ். ராகவன் மற்றும் பலர்
கதை வசனம் மா.ரா.

பாடல்கள்
1. ஆஹா தங்கமே தங்கம் - தெள்ளூர் தர்மராஜன் - டி.எம். சௌந்தர் ராஜன்
2. நாண மில்லை – டி.எம்.சௌந்தர் ராஜன் – கண்ணதாசன்
3. நாண மில்லை – எல். ஆர். ஈஸ்வரி – கண்ணதாசன்
4. பத்துப் பாடல் முத்துப் போலே – டி.எம். சௌந்தர் ராஜன், பி.சுசீலா – வாலி
5. வெள்ளைக் காரக் குட்டி – ஏ.எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி – வாலி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Thu Jun 04, 2009 6:18 pm    Post subject: Reply with quote

பத்மினி பிக்சர்ஸ் ரகசிய போலீஸ் 115
4447 மீ.
02.01.1968
11.01.1968
பி.ஆர். பந்துலு
எம்.ஜி.ஆர், ஜெய லலிதா, நிர்மலா, அசோகன், நம்பியார், கே.டி. சந்தானம், நாகேஷ் மற்றும் பலர்
கதை ஜி. பால சுப்ர மணியம்
வசனம் ஆர். கே. சண்முகம்

1. கண்ணே கனியே முத்தே – டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா – கண்ண தாசன்
2. உன்னை எண்ணி என்னை மறந்தேன் – பி. சுசீலா – கண்ண தாசன்
3. கண்ணில் தெரிகின்ற வானம் – டி.எம். சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி – கண்ண தாசன்
4. என்ன பொருத்தம் – டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா, எம். ஜி. ஆர், ஜெய லலிதா – கண்ண தாசன்
5. பால் தமிழ்ப் பால் – டி.எம். சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி – வாலி
6. சந்தனம் குங்குமம் – பி. சுசீலா குழுவினர் – கண்ண தாசன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:31 pm    Post subject: Reply with quote

சரவணா ஸ்க்ரீன்ஸ் குடியிருந்த கோயில்
4785 மீ. 29.02.1968 15.03.1968
டி.எஸ். ராஜா சுந்தரேசன்
கே. சங்கர்
எம்.ஜி.ஆர், ஜெய லலிதா, நம்பியார், எல். விஜய லட்சுமி, பண்டரி பாய், நாகேஷ், மேஜர் சுந்தர் ராஜன் மற்றும் பலர்
திரைக் கதை வசனம் சொர்ணம்

1. உன் விழியும் – டி.எம். சௌந்தர் ராஜன், எல்..ஆர். ஈஸ்வரி – வாலி
2. என்னைத் தெரியுமா – டி.எம். சௌந்தர் ராஜன் – வாலி
3. நீயே தான் எனக்கு – டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா – வாலி
4. நான் யார் நான் யார் – டி. எம். சௌந்தர் ராஜன் – புலமைப் பித்தன்
5. பட்டு முகத்துக் குட்டிப் பெண்ணை – டி. எம். சௌந்தர் ராஜன், எல்.. ஆர். ஈஸவரி – ஆலங்குடி சோமு
6. குங்குமப் பொட்டின் மங்கலம் – டி. எம். சௌந்தர் ராஜன் – ரோஷனாரா பேகம்
7. ஆடலுடன் பாடலைக் கேட்டு – டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா – ஆலங்குடி சோமு

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:32 pm    Post subject: Reply with quote

ராம்குமார் பிலிம்ஸ் கலாட்டா கல்யாணம்
4357 மீ.
30.03.1968
12.04.1968
என். நாக சுப்ர மணியம், எல். ஜி. மீனாட்சி சுந்தரம்
சி.வி. ராஜேந்திரன்
சிவாஜி கணேசன், ஜெய லலிதா, ஏவி. எம். ராஜன், நாகேஷ், வி. கோபால கிருஷ்ணன், மனோரமா, சச்சு, சோ மற்றும் பலர்
திரைக் கதை வசனம் கோபு
நல்ல இடம் – டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா – வாலி
2. மெல்ல வரும் காற்று – டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா – வாலி
3. உறவினில் – எல்.ஆர். ஈஸ்வரி, சி.எஸ். கணேஷ் – வாலி
4. அப்பப்பா நான் – டி.எம். சௌந்தர் ராஜன் – வாலி
5. மன்னன் ஒருவன் – பி.சுசீலா – வாலி படத்தில் இடம் பெறவில்லை
6. எங்கள் கல்யாணம் – டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், எல். ஆர். ஈஸ்வரி – வாலி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:32 pm    Post subject: Reply with quote

சத்யா மூவீஸ் கண்ணன் என் காதலன்
3977 மீ.
19.04.1968
25.04.1968
ஆர்.எம். வீரப்பன்
ப. நீலகண்டன்
எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா, வாணிஸ்ரீ, முத்து ராமன், அசோகன், சோ மற்றும் பலர்
மூலக் கதை – ஏ.எஸ். பிரகாசம் திரைக் கதை ஆர்.எம். வீரப்பன்
கெட்டிக் காரியின் பொய்யும் புரட்டும் – டி.எம். சௌந்தர் ராஜன், கௌசல்யா – ஆலங்குடி சோமு
2. பாடுவோர் பாடினால் – டி.எம். சௌந்தர் ராஜன் – வாலி
3. கண்கள் இரண்டும் – டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா – வாலி
4. சிரித்தாள் தங்கப் பதுமை – டி.எம். சௌந்தர் ராஜன், பி.சுசீலா – ஆலங்குடி சோமு
5. மின்மினியைக் கண்மணியாய் – டி.எம். சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி – வாலி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:33 pm    Post subject: Reply with quote

பாமா பிலிம்ஸ் தாமரை நெஞ்சம்
4501 மீ.
23.05.1968
31.05.1968
அண்ணாமலை அருணாச்சலம்
கே. பாலச் சந்தர்
ஜெமினி கணேசன், சரோஜா தேவி வாணிஸ்ரீ, நாகேஷ், மேஜர் சுந்தர் ராஜன், மாஸ்டர் பிரபாகர், கௌசல்யா மற்றும் பலர்
கதை வசனம் கே. பாலச் சந்தர்
ஆலயம் என்பது வீடாகும் – பி. சுசீலா – கண்ண தாசன்
2. தித்திக்கும் பாலெடுத்து – பி. சுசீலா – கண்ண தாசன்
3. முற்றுகை போராட்டம் – டி.எம். சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி, பி. லீலா – கண்ண தாசன்
4. அடி போடி பைத்தியக் காரி - பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி – கண்ண தாசன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 05, 2009 8:34 pm    Post subject: Reply with quote

சுஜாதாவின் என் தம்பி
4353 மீ.
13.05.1968
07.06.1968
கே. பாலாஜி
ஏ.சி. திருலோக் சந்தர்
சிவாஜி கணேசன், சரோஜா தேவி, கே. பாலாஜி, நாகேஷ், மாதவி மற்றும் பலர்
வசனம் ஏ. எல். நாராயணன்
1. முத்து நகையே – டி.எம்.சௌந்தர் ராஜன் – கண்ண தாசன்
2. அடியே நேற்றுப் பிறந்தவள் – டி.எம்.சௌந்தர் ராஜன், பி. சுசீலா – கண்ண தாசன்
3. தெற்கத்திக் கள்ளனடா – தெருக்கூத்து – சீர்காழி கோவிந்த ராஜன் – கண்ண தாசன்
4. அய்யய்யா மெல்லத் தட்டு – டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா – கண்ண தாசன்
5. தட்டட்டும் கா தழுவட்டும் – பி. சுசீலா – கண்ண தாசன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next
Page 4 of 8

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group