"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Extract of "SHAJI"'s article on MSV
Goto page 1, 2  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Mon Dec 15, 2008 9:54 am    Post subject: Extract of "SHAJI"'s article on MSV Reply with quote

அன்புள்ள எம் எஸ் வி யர்களே,

ஓரிரு நாட்களுக்கு முன், நம் தள நண்பர் சி எஸ் பாஸ்கர் ஒரு கட்டுரை - எம் எஸ் வி பற்றி - ஒரு பத்திரிகையில் வெளிவந்த்தது - எந்த பத்திரிகை என்று தெரியவில்லை - அனுப்பியிருந்த்தார். திரு.
ஷாஜி என்ற எழுத்தாளர் எழுதியது. மிக அருமையான எழுத்து !!
திரு எம் எஸ் வி பற்றி, பல இசை வடிவங்களில் அவரது மேதாவித்தனம் பற்றி, அவருக்குக் கிடைக்காத கவுரவங்கள் பற்றி, நமது எண்ணங்களை அப்படியே அவர் வெகு அழகாக வடித்துள்ளார். பலமுறை படித்து பரவசமடைந்த நான், நீங்களும் படித்து மகிழ, அந்தக்கட்டுரையின் சில பாகங்களை இந்த்தப் பக்கத்தில் எழுதுகிறேன்.

இதோ ... ....

ராம்கி.

_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Mon Dec 15, 2008 10:05 am    Post subject: Reply with quote

திரு ஷாஜி எழுதுகிறார் :


" எச் எம் வி இசை நிறுவனம் வெளியிட்ட "லெஜென் ட்ஸ்" என்ற இசைத்தொகை பற்றி தொலைக்காட்சிக்காக படம் எடுக்க, பேட்டி எடுக்க திரு எம் எஸ் வி யின் சாந்தோம் வீட்டிற்கு சென்றேன்.

வெள்ளை உடையும், அந்த ஹார்மோனியமுமாக, மறக்கமுடியாத எத்தனையோ பாடல்களை உருவாக்கியவர்.. இந்தியாவின் இணையற்ற இசைமேதைகளில் ஒருவர், என் கண் முன் ரத்தமும் சதையுமாக உட்கார்ந்திருந்தார். ..

எளிமையே உருவானவர் எம் எஸ் விஸ்வநாதன். முதிய வயதிலும் முடிவில்லாத அற்றல் கொப்புளிக்கும் ஊற்று. எம் எஸ் வியைப் பற்றிப்பேசுகையில் ஆச்சரியங்கள் முடிவதே இல்லை !!


இளையராஜா ஒருமுறை சொன்னார் :

எத்தனை பாடல்கல் அவர் என் நெஞ்சை உருகவைத்து மெய் மறக்கச்செய்திருக்கிறார் ! அவரது ஒவ்வொரு பாடலும் விலைமதிக்கமுடியாத ரத்தினங்கள் அல்லவா ! இசை வழியாக நான் எதையாவது அடைந்திருக்கிறேன் என்றால் அதை நான் எம் எஸ் வியின் பாத்ங்களில் காணிக்கையாக்குகிறேன் !!

ஏ ஆர் ரகுமான் சொன்னார் :

எம் எஸ் விதான் எக்காலத்திலும் என் நெஞ்சுக்குரிய இசையமைப்பாளர், அவரே உண்மையான இசை மேதை ! அவர் பாதிப்பு இல்லாத இசையமைப்பாள்ர்கள் தமிழில் இல்லை, இருக்கப்போவதும் இல்லை !!"


கமல்ஹாசன் சொன்னார்:
என் இளமை முதல் அவர் மெட்டுக்கள் என் நெஞ்சையும், செவிகளையும் ஆட்கொண்டிருக்க்கின்றன. இந்தியத்திரை இசையில் எம் எஸ் வி ஒரு இதிகாசம். "

..... ஷாஜி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.


Last edited by msvramki on Tue Dec 16, 2008 12:39 pm; edited 3 times in total
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Mon Dec 15, 2008 10:30 am    Post subject: Reply with quote

" விஸ்வநாதனை மேதை என்று ஒரு புகழ் மொழியாகச் சொல்லவில்லை. ஒரு மேதை தன் சூழலின் இயல்பான தொடர்ச்சியாக இருப்பதில்லை. தனக்கு, தன் பிறப்பும் சூழலும் அளித்த எல்லா கட்டுப்பாடுகளையும் சர்வ சாதாரணமாக மீறுகிறான். எங்கிருந்து வந்தது, எப்படி உருவாயிற்று என்ற திகைப்பை அளித்துவிடுகிறான். தான் வாழும் காலகட்டம் முற்றிலும் மறைந்த பின்னரும் தன் கலைப்படைப்புக்கள் மூலம் அழியாமல் இருந்துகொண்டிருக்கிறான். விஸ்வநாதன் அத்தகையவர் !!

.....ஷாஜி.


தொடரும்.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.


Last edited by msvramki on Tue Dec 16, 2008 12:39 pm; edited 2 times in total
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Mon Dec 15, 2008 9:02 pm    Post subject: Reply with quote

"எம் எஸ் வி என்றுமே பிரபல இந்தி இசையமைப்பாளர் நொஷத் குறித்து உயர்ந்த மதிப்பு வைத்து தன் குருவாக வைத்திருக்கிறார்.

2002ல் எம் எஸ் வியின் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டின்போது மேடையில் அவருடன் அமராமல் விழா முழுவதும் நின்றுகொண்டே இருந்தார் - அவ்வளவு மரியாதை !!

ஆனால் நொஷத் சொல்வதோ 'நான் விஸ்வநாதனிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அவரை என் ஆசிரியராகவே மதிக்கிறேன். 'ஆலயமணி' இந்திப்பதிப்புக்கு என்னை அழைத்தபோது, 'விஸ்வநாதன் உச்சக்கட்டமாக் தமிழில் இசையமைத்து விட்டார். என்னால் அதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமே இல்லை" என்றார்.

என்னுடைய எளிய இசை மதிப்பீடு சொல்வது இதுதான். நொஷத் சொன்னதுதான் சரி. நுட்பமாக இருவர் இசையையும் கேட்டுப்பார்த்தால், படைப்பாற்றல், ஊடகத்திறன் ஆகியவற்றில் விஸ்வநாதனிடம் நவுஷத்தை ஒப்பிடவே முடியாது என்பது புரியும்.

உதாரணங்கள் :

எம் எஸ் வி - டி கே ஆர் இசையமைத்த 'நயா ஆத்மி" யில் ஹேமந்த்குமார், லதாமங்கேஷ்கர் பாடிய ' லவுட் கயா கம் கா ஜமானா' பாடலுடன் எந்த ஒரு நொஷத் பாடலையும் ஒப்பிட்டுப்பார்த்தால், சரணங்களில் பல்லவியைவிட மேலே சென்று புதிய இடங்களை விசு பாடல் தொடும் !

எம் எஸ் வியின் இசைக்கோர்வைகள் முறியடிக்கப்படாதவை. இந்திப்பதிப்புக்களைவிட பெரும் வெற்றீகள் என்ற உண்மையை உண்ர்வீர்கள்.

லக்ஷ்மிகாந்த் பியாரிலால் "ப்யார் கி ஜா" - எம் எஸ் வி யின் 'காதலிக்க நேரமில்லை'

சங்கர் ஜெய்கிஷனின் "தர்த்தி, "'மேம் சுந்தர் ஹூம்", எம் எஸ் வியின் "சிவந்த மண்", "சர்வர் சுந்தரம்"

ரவியின் "தோ கலியாம்", எம் எஸ் வியின் 'குழந்தையும் தெய்வமும்'

(எல்லாப் படங்களிலும் எம் எஸ் வியின் இசையின் அழகே தனி. !- ராம்கி)


...ஷாஜி.


தொடரும்
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.


Last edited by msvramki on Tue Dec 16, 2008 12:41 pm; edited 4 times in total
Back to top
View user's profile Send private message Send e-mail
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Mon Dec 15, 2008 10:23 pm    Post subject: Reply with quote

Dear Mr.Ramki,
Excellent piece of information and view from SHAJI.

Ungaloda Hindi Tamil comparison was very nice.
I wud like to add 3 more movies.
Naalai Namadhey
Bama Vijayam
Enga Mama

"என்னுடைய எளிய இசை மதிப்பீடு சொல்வது இதுதான். நொஷத் சொன்னதுதான் சரி. நுட்பமாக இருவர் இசையையும் கேட்டுப்பார்த்தால், படைப்பாற்றல், ஊடகத்திறன் ஆகியவற்றில் விஸ்வநாதனிடம் நவுஷத்தை ஒப்பிடவே முடியாது என்பது புரியும். "

Migavum sariyaaga sonneergal.
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Mon Dec 15, 2008 10:23 pm    Post subject: Reply with quote

dear ramki

it was published in the magazine called uyirmai a monthly from chennai in april 2007

the author was shaji

if ramki can upload /download the hard text that can be great for everyone
Back to top
View user's profile Send private message
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Mon Dec 15, 2008 10:26 pm    Post subject: Reply with quote

in the proposed book we can ask shaji to contribute about our master
please do consider this
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Mon Dec 15, 2008 10:32 pm    Post subject: Reply with quote

ஷாஜி தொடருகிறார் :

"சுமார் 2000 ஆண்டு இசைமரபுள்ள மொழி தமிழ். அதில் கர்நாடக சங்கீதம் இன்றைய வடிவைப்பெற்று சுமார் 200 ஆண்டுகள் ஆகியிருக்கும். இசை என்றாலே மரபான ராகங்கள் என்றிருந்த சூழல் அது. எம் எஸ் விக்கு முன் வந்த இசையமைப்பாள்ர்கள் ஒரு ராகத்தின் சிறுபகுதியை எடுத்து வரிகளுக்கு பொருத்திவிட்டால் பாடலாகி விட்ட்து என்று எண்ணி செயல் பட்டனர். விஸ்வநாதனின் இசை ஒருபோதும் மரபான இசை வடிவங்களுக்குள் அடங்குவதில்லை. அந்தப் புதிய இசையை அடையாளப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் உருவாயிற்று. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு சொல் தான் 'மெல்லிசை' என்ற நான் நினைக்கிறேன். 'மெல்லிசை மன்னர்' என்ற பட்டம் எம் எஸ் விக்கு பெருமை சேர்ப்பது தானா ?
பெரும்பாலான் இடங்களில் சிக்கலான ஊடுபாடுகள் கொண்டது அல்லவா அவரது இசை ! அப்படியானால் அரை நூற்றாண்ட்காலம் தமிழ் இசை வாழ்க்கையைத் தீர்மானித்த விஸ்வநாதனின் இசை எந்த மரபைச்சார்ந்து ?
.. ஷாஜி


தொடரும்.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.


Last edited by msvramki on Tue Dec 16, 2008 10:19 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Tue Dec 16, 2008 10:00 am    Post subject: Reply with quote

ஷாஜி தொடர்கிறார் :

"எம் எஸ் வி பிறந்த கேரள மரபா, தமிழ் நாட்டுப்புற இசையின் வடிவா, மேலை நாட்டு இசையின் அடிப்படையா, இல்லை இந்துஸ்தானியின் நேரடி அடையாளமா ? உண்மையில் இவை யாவும் அவருக்கு மனத்தூண்டுதல் அளிக்கும் பின்னணி மட்டுமே !

விசுவின் இசையமைப்பு மேலோட்டமான நோக்கில் மிக எளிமையானது. உடனடியாக ரசிகர்களைக் கவர்வது. ஆனால் கூர்ந்து கவனிக்கும்போது, அதன் ஆழ்ங்கள் தெரியும். ஒரே பாடலில் அவர் பல மெட்டுக்கள் போட்டிருப்பார். ஒரே மெட்டை பல்வேறு விதமாகப் பாடியிருப்பார். உணர்ச்சிகள் சார்ந்து சொற்களிக்குப் புதிய அர்த்தங்கள் கொடுத்திருப்பார். பல்லவி முடிந்த்ததும் பல பாடல்கள் முற்றிலும் வேறு கட்டத்த்துக்குச் செல்லும். முடியும் முன் சட்டென்று புதிய மெட்டு வந்து சேரும். அவர் இசையமைத்த பல்லாயிரம் பாடல்களில் இருந்து உதாரணம் காட்டி இதை விளக்கலாம். அது ஒரு நீண்ட பணி. ஒரே ஒரு உதாரணம்:

' அன்புள்ள மான் விழியே' என்ற பாடல். ஒவ்வொரு வ்ரிக்கும் புதிய் மெட்டு வந்தபடியே இருக்கும் அப்பாடலில் !

எம் எஸ் வி ஏராளமான இசைக்கருவிகளை பயன்படுத்திய இசையமைப்பாளர். அக்கார்டியன், பிக்காலோ, மெலொடியன், க்ஸைலபோன், டுயுபா, பாங்கோஸ், கீபோர்ட் என சொல்லிக்கொண்டேபோகலாம். கேரள வாத்தியங்களான செண்டை, திமிலை, இடக்கா இவையும் அவரால் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பல சமயம் அதுவரை பரிச்சயமே இல்லாத ஆப்பிரிக்க, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்கக் கருவிகளைக்கூட கையாண்டிருப்பார் !
(வட இந்திய வாத்தியங்களான சித்தார், சந்தூர், ஷெனாய், சரோத் எல்லாம் இவருக்கு அனாயாசம் ! - ராம்கி)

இசை அவருக்கு மரபின் தொடர்ச்சி அல்ல. அது அவரின் சொந்த மொழி.

ச ரி க ம ப த நி தான் என் மொழி என்று எம் எஸ் வி சொல்லியிருக்கிறார். திரைப்படம் உருவாக்கி அளிக்கும் நாடகீயமான காட்சித்தருணங்களுக்கு தன் உணர்ச்சிகளை உருவாக்கி அளிக்கிறார்.
அதை அவரே பலமுறை பாடல் உருவான முறையை வைத்து விளக்கியிருக்கிறார். ' நெஞசம் மறப்பதில்லை' என்ற பாடலை உருவாக்க பலநாள் அலைந்து கடைசியில் க்டல் அலைகளைக் கேட்டு, அலை வந்து பின்னகரும் ஓசையை வைத்து அதை உருவாக்கியதாக அவர் சொல்லியிருக்கிறார்.

எத்தனை எத்தனை பாடல்க்கள் ! இன்று அந்த திரைப்படக்காட்சிகள் காலத்தால் பழமை கொண்டு மறைகின்றன. அவரது மேதமை தெரியும் இசை மட்டும் என்றும் குன்றாத இளமையுடன் நின்றுகொண்டிருக்கின்றது !!! "


--- ஷாஜி.


தொடரும்.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Tue Dec 16, 2008 8:24 pm    Post subject: Reply with quote

thank you Mr ramki


the real genius will always be recognised , and remembered .NEEDS NO RECOMMENDATION
a typical example .
i am really moved by writting of shaji .

thank you shaji for bravely saying MSv is above all , even above Naushad .
yes you are right - THE GOD IS ALWAYS INCOMPARABLE .AND ONLY ONE . MSV IS MELLISAI DEITY ,i think most of us slowly turning into his devotees from the stage , of ardent fans , veiyars ,

Thanks for present day music , it drives faster and closer every one to THE ONE AND ONLY ISAI BRAHMA
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Wed Dec 17, 2008 6:26 am    Post subject: Articles &Writings by Fans - Ref to Shaji Reply with quote

Dear Friends,
I have been following the postings by Mr.Ramki from the works of Shri.Shaji. What appeals to me is the writer's thoroughness of the situation. What I mean is , Mr.Shaji launches the inevitable comparison to the song trends and firmly recognizes the GRANDEUR OF MSV, purely on his volition and is not writing to satisfy any boss. Look at the strength of his assertion "ISAI AVARUKKU MARABU VAZHI ALLA, ADHU AVARADHU MOZHI" Truth can not be couched in a better language. Shaji , like many admirers of MSV responds to his soul and therefore the utterance touches every other soul. If Mr.Shaji is an internet browser, steps may be initiated to appeal to him to join our forum and keep sharing his views as he has exceptional clarity and choice words that duly drive points home in absolute elegance.
Dear Mr.Ramki, please ensure that Mr.Shaji.s work is accommodated in the lead secgment of the Tamizh section of our 'to-be released' book on MSV. Such pieces will strengthen the mission of taking MSV's works to the younger generation who should know the real information.
Kudos to all those who have brought out the works of Mr.Shaji.
Warm regards Prof.K.Raman Madurai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
s.r.sankaranarayanan



Joined: 29 Jan 2007
Posts: 80
Location: CHENNAI

PostPosted: Wed Dec 17, 2008 9:26 pm    Post subject: Reply with quote

DEAR ALL,

SHAJI IS A SUPPOSEDLY GOOD MUSIC CRITIC.IN FACT ,HIS BOOK "SOLLIL ADANGATHA ISAI", A COLLECTION OF ESSAYS ON MUSIC WAS RELEASED ON APRIL THIS YEAR AT A FUNCTION IN SIVAGAAMI PETHACHI AUDITORIUM .OUR MASTER , I BELIEVE ,ALONG WITH PBS WERE THE HONOURED INVITEES AND IT SEEMS MSV HAS RECIEVED THE FIRST COPY OF THE BOOK.
FOR THOSE WHO CANNOT WAIT FOR RAMKIS INSTALMENTS,YOU CAN VISIT http:// shajiwriter.blogspot .com ,SHAJI"S VALAIPPU AS LITERARY WRITER JAYAMOHAN CALLS IT.THE ARTICLE IS IN ENGLISH,AND IT IS WRITER JAYAMOHAN WHO TRANSLATES THEM FOR PUBLICATIONS IN TAMIL FOR "UYIRMAI" ETC.

BYE FOR NOW.

S.R.SANKARANARAYANAN
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Dec 17, 2008 10:45 pm    Post subject: Reply with quote

thanks fr the info SRS , will try to get that BLog , or you have full address ?
thanks
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Damodaran Pachaiappan



Joined: 21 Oct 2007
Posts: 119
Location: Ireland

PostPosted: Thu Dec 18, 2008 12:40 am    Post subject: Reply with quote

Dear Mr.Ramki, Mr.C.S.Bhaskar ,
Many thanks for posting this wonderful write up by Mr.Shaji.
I was able to read the entire article thanks to the website mentioned by Mr.Sankaranarayanan. It is heart warming to read my own thoughts so eloquently written by Mr.Shaji. I am inded very grateful to him.
I quote some parts of his article here and I hope he doesn't mind.

"A genius is not a natural extension of his circumstances. A genius easily breaks the barriers erected by his birth and circumstances. He stuns and leaves everyone wondering about his arrival and his gathering force. Long after his time is done, he lives on luminously through his creations. MSV is such a personality". How very true!

"Did the title ‘Mellisai Mannar’ (King of Light Music) really do justice to MSV’s stature? Was his music just ‘light’ music?"

I don't think so. MSV's music transcends all barriers and classifications. One cannot compartmentalize his music. He towers above all his contemporary composers as well as composers past and present.I have seen his self effacing modesty work against him since many people use it as an excuse not to give him due credit.. As one senior Carnatic musician once said, many of Mellisai Mamannar's compositions are more intricate than the classical ragas themselves although people tend to brush them aside as 'light music'.

Mr.Shaji has also brought out another important dimension of Mellisai Mamannar- that he is an accomplished singer.

"But MSV never found it difficult to sing. Only the singers felt small and inadequate in reproducing what he sang for them by way of illustration. T.M. Soundararajan once said: “When MSV sang the tune of the song ‘Yaar Andha Nilavu’ composed for the film ‘Shanti’ I was just too stunned and I wondered how I am going to sing it. It is impossible to sing like him. “P.B. Sreenivas used to say that he could reproduce only ten percent of what MSV illustrated while explaining his tunes to him."

The songs Paar magalae paar, Neyraana nedunjalai, Unakkenna kuraichal,Yaarukkum vaazhkai undu,Etharkum oru kaalam undu are just few examples of how his singing permeates the inner core of our soul. Such a divine gift he has.

How aptly Mr.Shaji sums up the anguish felt by all MSVians when he writes:
"M.S. Viswanathan has not won any National Award during his lifelong innings in music. He has not even received a Tamilnadu state award. He has not been given anything of note in recognition of his body of work by governments. He is a simple person not familiar with the ways of the world. He did not know the art of kowtowing to persons in authority. And he had none to speak up or lobby for him. But, I say, it is nothing to be sorry about. Our awards, achieved mostly on the basis of reach or relationship, are not worthy of being dignified by the genius of MSV’s music. MSV used to regularly repeat a phrase in his stage shows. ‘Mortal Men, Immortal Melodies.’ True, awards of mere men perish with them. But MSV’s music which shaped the taste of millions will last for ever."

I am choking with emotion as I read these lines.

Such is the state of affairs that a musical genius who has gifted the Indian music world with thousands of immortal and soul stirring songs still awaits official recognition.

Nevertheless, I find solace in the company of fellow MSV devotees.
May the Almighty God give our Sangeetha Saraswathy a long and healthy life.
With regards,
_________________
Dr.Damodaran Pachaiappan
Back to top
View user's profile Send private message Yahoo Messenger MSN Messenger
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Thu Dec 18, 2008 6:11 am    Post subject: Articles &Writings by Fans Reply with quote

Dear Dr.Damodaran
Quite a lengthy piece of writing from you after a spell of silence. Certainly, the content of Mr.Shaji's perception has evoked your deeper emotions about the legend.
The oft-repeated references to 'recognition' for MSV, are nearly becoming an endless exercise. People are really fed up with the terms - National / regional awrds. The recalcitrant attitudes of 'powers that be' of this country has achieved only one major effect on the psyche of thinkers. Awards reflect 'their' whims and fancies; non-awardees[of genuine merit] need not worry, for, it is a clear demonstration of lobby-free life of such great contributors. It looks safe now to consider that all such great contributors have not been subjected to the humiliation of receiving the so-called honour from sources of questionable honesty. Why I say so is, I am aware of several meritorious Scientists, Researchers, excellent Doctors, teachers in Colleges and Universities who have just withered away simply unnoticed and unsung. But, all of them live in the hearts of millions of beneficiaries, almost on the same pedestal as GOD. But that does not mean that National shame of the kind of lobbysaid to be associated with 'awards' is pardonable. Thanks for the opprtunity.
Warm regards Prof.K.Raman Madurai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page 1, 2  Next
Page 1 of 2

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group