"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Handful of Piano Picks(1) - "Ennai Theriyuma"

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Sun Apr 01, 2007 6:47 am    Post subject: A Handful of Piano Picks(1) - "Ennai Theriyuma" Reply with quote

"A Handful of Piano Picks"
Ram

கடந்த மாதம் எனது நண்பன் வெங்கியிடம் "எம்.எஸ்.வி உரையாடல்" நடத்திக்கொண்டிருக்கயில் அவன் கூறினான்: "MSV யின் பாடல்களை Categorize செய்வது என்பது முடியாத ஒன்று!". மிகச் சரியான வாக்கியம். எவ்வாறு வகைப்படுத்த முயன்றாலும் மெல்லிசை மன்னரின் பாடல்கள் எண்ணிக்கயில் அடங்காமல் செல்கின்றன. இல்லையேல் அவை வகைப்படுத்தவே முடியாமல் நிற்கின்றன!

எனினும், துணிந்து "பியானோ பாடல்கள்" என்ற தலைப்பில் தொடங்கி, "ஒரே ரிதம் கொண்ட பியானோ பாடல்கள்" என்று ஒரு வழியாக முடிவுக்கு வந்து, அதிலும் கையளவு பாடல்களை மட்டும் எடுத்து அவைகளுடன் நடத்திய ஒரு இன்பப் பயணத்தின் விளைவே "A Handful of Piano Picks" தொகுப்பு. "மூன்று" மாத்திரைகளை அடிப்படையாகக் கொண்ட "திஸ்ரம்" எனப்படும் தாளக்கட்டில் பியானோ வைப் பின்னணியில் கொண்ட பாடல்களில் மிகச் சிலவற்றின் தொகுப்பு.

மெல்லிசை மாமன்னரின் அனைத்துப் பாடல்களிலும் ஒரு புதுமை இருக்கும் என்றாலும், MGR பாடல்களில் ஏதோ ஒரு தனி ஈர்ப்பு உள்ளது என்றே சொல்ல வேண்டும். இதை உறுதிப்படுதும் 'மக்கள் திலகத்தின்' நடிப்பில் அருமயான பாடல், "என்னைத் தெரியுமா...". முதல் முறை பல்லவியின் இடையில் கோரஸ் அமைத்து மறுமுறை அழகான Accordian வைத்து, முதல் Interlude'ல் கிட்டார் வைத்து மறுமுறை அங்கு ஒரு 'Mimic Voice' வைத்த மெல்லிசை மேதையிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் போலுள்ளது. "எங்கிருந்து அய்யா உங்களுக்கு இது போன்ற யோசனை உதிக்கிறது???".

இப்பாடலின் 'ரிதத்'தை கொஞ்சம் கவனித்தால் அதில் நிறைய புதுமைகளைப் பார்க்கலாம். முதல் Interlude வரை பியானோவும், ஒரு பியனோ ரிதத்திற்கு தேவையான 'டிரம்ஸ்'ம் இருக்கும். Interlude கிட்டாரின் போது கைதட்டலின் சேர்க்கையால் பாடலின் உற்சாகம் கூடும். Interlude முடிவுக்கு முன் ஒரு வயலின் Take-over. அதில் குறிப்பிடத்தக்கது அதில் வரும் ஒரு சின்ன Variation. தேனுடன் பாலாய் அந்த வயலினுடன் தனது மெலடியைக் குழைத்து அதைச் சரணத்துடன் இழைத்துக் கொடுக்க, டி.எம்.எஸ் அழகாய்த் துவக்கம்.. "நான் புதுமையானவன்...". Unbelievable Melodic Sense!!!

சரணத்தின் போது Bangos துவங்கும். நடுநடுவே Accordian தூவல்கள். பாடலில் "Surprise Elements" வைப்பது மெல்லிசை மாமன்னரின் தனிச்சிறப்பு. மகத்துவமும் கூட. தபேலாவுடன் "இந்த காலம் உதவி செய்ய" என்று தொடங்கும் வரி, எவரும் எதிர்பார்த்திராத ஒன்று. மீண்டும் பியானோ ரிதம் தொடங்கும்- "இசையிலே மிதக்கலாம்" என்ற வரியின் போது;

இவ்வளவு ஜாலங்களைச் செய்த போதும் கேட்பவர்களின் இசைப் பயணத்தை எள்ளளவும் கலைக்காமல் தனது மெல்லிசையால் காக்கும் எம்.எஸ்.வி என்னும் இசைச் சிற்பியை விஸ்வேஷ்வரன் என்னும் சந்தூர் மேதை "Santhome மகான்" என்று போற்றியது ரசனையின் உச்சகட்ட வெளிப்பாடு!

இத்தொடரின் அடுத்த பாடல் "காற்று வந்தால் தலை சாயும் நாணல்". விரைவில்.......

(தொடரும்......)

A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV
_________________
Ramkumar


Last edited by Ram on Wed Jun 17, 2009 4:10 pm; edited 4 times in total
Back to top
View user's profile Send private message Send e-mail
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Sun Apr 01, 2007 12:53 pm    Post subject: Reply with quote

டியர் ராம்.....

பியானோ இசைக்கு அருமையான தேர்வு "என்னைத் தெரியுமா?[/b]" பாடல். அற்புதமாக அலசியிருக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் குறிப்பிட்டது போல வெரைட்டியான 'இடையிசை' நம்மை பிரமிக்க வைக்கும்.

முதல் பல்லவியில் [b]"ஆகா ரசிகன்... ஆகா ரசிகன்...நல்ல ரசிகன்...நல்ல ரசிகன்... உங்கள் ரசிகன்.... உங்கள் ரசிகன்"
என்ற வரிகள் முடிந்ததும், வயலின் அருமையாக பயணித்து நம்மை கொள்ளை கொள்ளும்.

இரண்டாவது சரணம் துவங்கும் முன்புதான், நீங்கள் சொன்ன கிடார், கோரஸ், கூடவே கைதட்டல் என்ற ஜால வித்தைகள்.

சரணத்தில் மட்டுமே நான்கு நடைகள்....

நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்
நல்ல மனதைக் கொடுத்து
அழகை ரசித்து அன்பில் வாழ்பவன்


அடுத்த நடை...

ஆடலாம்... பாடலாம்...
அனைவரும் கூடலாம
வாழ்வை சோலையாக்கலாம்


அடுத்த நடை, (நீங்கள் சொன்ன மாதிரி தபேலாவுடன்)

இந்தக்காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவைக்கொண்டு மனித இனத்தை
அளந்து பார்க்கலாம்[
/b]

அடுத்த நடை பியானோவுடன்

[b]இசையிலே மிதக்கலாம்
உலகையே மறக்கலாம்[
/b]

ஒரே சரணத்துக்குள் எத்தனை பாவ மாற்றங்கள்....!!!!!!!!!!!!. (1968ல் இதெல்லாம் சாத்தியம் என்று நம்பவாவது முடிகிறதா..?)

ஆனால் நான் மீண்டும் தலை தலையென்று அடித்துக்கொள்வது ஒன்று மட்டும்தான். பாடல் வெளியான அன்று முதல் நேற்று வரை... ஏன் இன்றும் கூட.. யாருக்கும் வாலியின் வைர வரிகளோ, அதை சிரமப்பட்டு பாடிய சௌந்தர் ராஜனின் குரல் வளமோ, [b]எல்லாவற்றுக்கும் மேலாக, மெல்லிசை மன்னர் என்ற அசகாய சூரரின் அற்புத இசையமைப்போ
கண்ணுக்குத் தெரிவதில்லை. ரொம்ப சுலபமாக அவர்கள் ஒரே வரியில் சொல்லி விட்டுப் போவது "ஆகா.. எம்ஜியார் பாட்டு எப்படி அருமையா இருக்கு". (உண்மையில் மனது ரொம்பவே வலிக்கிறது... உண்மையான உழைப்பாளிக்கு அதன் புகழ் போய்ச்சேரவில்லையே என்பதால்).
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sun Apr 01, 2007 12:53 pm    Post subject: Reply with quote

Ram

SIMPLY SUPERB ! Very Happy

You know , for me , the best part of the song is as you mentioned

THE PIANO WHICH RESUMES WHEN TMS SINGS - ISAIYILE MIDHAKALAM , EDHAYUME MARAKALAAM !

And he has used the chorus voice as CHORDS Shocked Very Happy

That sudden tabla stepping in after TMS completes KADHAL AMUDHAI POZIYALAAM ,

suddenly TABLA WILL TAKE OVER IN BRIEF which is another sensational / unexpected surprise package !

This is his signature I presume !

Well well well, there is no boundary to the Master's CREATIVITY .

HE WAS WAY AHEAD OF TIMES AND WAS ALSO A TREND SETTER !
Back to top
View user's profile Send private message Send e-mail
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Sun Apr 01, 2007 12:59 pm    Post subject: Reply with quote

Dear Ram,
Nice write up.Padalgalai azhaga alasugireergal.Saranadha sonnadhai pol MGR padal enrae adaiyalam kaatu pattum ketka pattum vandhu irukiradhu.

Anal ISAI enbadhai uanrdhavargaluku - Isai amadithavar yar endru dhan manadhiru varum.Avargal manadhil ellam MSV dhan nichayam kudi irupar....
Expecting more from you...

With Love,
Usha Sankar.
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sun Apr 01, 2007 1:19 pm    Post subject: Reply with quote

Quote:
இப்பாடலின் 'ரிதத்'தை கொஞ்சம் கவனித்தால் அதில் நிறைய புதுமைகளைப் பார்க்கலாம். முதல் Interlude வரை பியானோவும், ஒரு பியனோ ரிதத்திற்கு தேவையான 'டிரம்ஸ்'ம் இருக்கும். Interlude கிட்டாரின் போது கைதட்டலின் சேர்க்கையால் பாடலின் உற்சாகம் கூடும். Interlude முடிவுக்கு முன் ஒரு வயலின் Take-over. அதில் குறிப்பிடத்தக்கது அதில் வரும் ஒரு சின்ன Variation. தேனுடன் பாலாய் அந்த வயலினுடன் தனது மெலடியைக் குழைத்து அதைச் சரணத்துடன் இழைத்துக் கொடுக்க, டி.எம்.எஸ் அழகாய்த் துவக்கம்.. "நான் புதுமையானவன்...". Unbelievable Melodic Sense!!!


Hey Ram Very Happy

I was just humming / recollecting the song. Listen at this moment when the violin play their part, THERE WILL BE DOUBLE BASS SUPPORT FROM BEHIND Shocked

How come you missed this out ! Very Happy

Vanakkam Saradhaji / Ushaji. Happy Sunday to U all Very Happy
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Sun Apr 01, 2007 6:34 pm    Post subject: MY PIANO MAN MSV!!! Reply with quote

Dear Ram,

Excellent start to a great thread. But how could you forget "My Piano Man MSV" collection???? Anyway great going. Ennai Theriyumaa is one of the best orchestrated song boldly composed by our Master Creator way back in the 60's itself.
That reminds me to ascertain here that - No one ever from the Indian film industry has used Piano so extensively like our Mellisai Maamannar. What a great creator this little wonder is Ram!!!!!!!!!!!! Expecting more on the Piano.........

MSV SCORES FOREVER
CHEERS
VAIDY

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
P. Sankar



Joined: 03 Feb 2007
Posts: 142

PostPosted: Mon Apr 02, 2007 12:38 am    Post subject: Reply with quote

Dear Ram and Sharadha Madam,

Such discussions make the forum very informative and interesting. I also request for such useful discussions only in Tamil, which makes it very lively. People who have that facility in their PC, please continue to do so.

P. Sankar - TIRUNELVELI.
Back to top
View user's profile Send private message Send e-mail
Srinivass NV



Joined: 12 Feb 2007
Posts: 86
Location: Hosur

PostPosted: Sun Apr 08, 2007 11:59 am    Post subject: Hats Off! Reply with quote

Dear Ram,
Beautiful, Step-by-step analysis. Hats off to your nice Tamizh.

One of the Greatest songs. This is yet another song in which the musical demigod has marvelled, fluently flowing between a Major 'Ga' & and a Minor 'Ga' within Milliseconds within a few traces of Words could finish.

"Vungal Kavalai marakka Kavidhai Paadum"

Basically a dominant Major (Predominantly Sankaraabharanam) song, the giant navigates in a milli fraction to Minor Ga in all the three underlined words :

"Saa Saa Ri2 Ga1 Saa Ri2 Ga1 Saa Ri2 Ga1 Saa Da2 Pa Daa2"

This has truly given the song a glorious western Glamour required for the situation. Same he does in the previous line

"Naan Siritthu Pazhagi Karutthai Kavarum".... but this time he does this same millisecond glory by flowing to Ni1, in a song which has a dominant Ni2.


One thing which makes me wonder always : All the other MDs (including the present day Acoustic-Editors) toil so much with complex musical links (probably with an intention of driving their musical supremacy !!!?**) only resulting in driving away the pleasantness and glory of the Music itself (ofcourse...driving away some glorious fans like all of you here)

But look here... this greatest Legend has used simplest graph of notations to make the Violin Interlude phenomenal... the Violin that follows the Lyric "Vungal Rasigan!...Vungal Rasigan!..." & the Link "Daa1 Paa Daa1 Paa Saaaaaaa" (Accordian, I think)

"Gaa2 Ga2 Ma1 Paa PaDa2 - Saa Sa Da2 Paaaaaaa
Saa Sa Ri2 Gaa2 Ga2Ma1 - Gaa2 Ga2 Ri2 Saaaaaa" (followed by Oru Silaiyai Kandaenae!...)

One and Only MSV can do this...because,... to compose, all others have to go after Swaras... Here, it is the Swaras which que up, pleading this greatest Legend to give them a chance to serve.

With Love







"
_________________
NVS
Back to top
View user's profile Send private message Send e-mail
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Mon Apr 09, 2007 9:50 pm    Post subject: Reply with quote

From different angle- identification of genre perspective, the composition glows with BLUES melody with fine jazzy touch too!
Indulge in the musical feast while paying attention to the ‘elements of the compostion’ (if you can, try it!)


Slow, danceable ’ Leader / Chorus call & response’ Melody format of BLUES(AA’B pattern AA’ is the call repeated once with variation, B is the response).

Continuous, Steady guitar strumming rhythm.

Wind instrument giving rhythmic gestures to the vocalist’s melodic improvisations.

Solo vocalist supported with reassuring/responding chorale improvisations + vocalese(a style of Jazz singing-uses lyrics with improvization).

Interludes highlighted with ‘scat singing’- vocalizing non-sense syllables with improvisations - identity of genre JAZZ .

Spectacular polyphonic ensemble delivering breezy JAZZ interludes!

Ears/mind/heart filled with rich musical sounds never heard before...


Let me go over the song why it carries elements of JAZZ...




1. Composition starts with ‘Leader / chorus call respond’ format with a gutar strumming rhythm.

‘Ennai theriyumaa.....’

What I explain here AA’B format is
Vocalist A- ‘ennai theriyumaa...’ melodic improvisation, while guitar strumming rhythm supports.

Again Vocalist A’ - ‘ennai theriyumaa... ’ with melodic improvisations continuing the pallavi lines while steady continuous rhythm going, joined by B- chorus response. In JAZZ genre we don’t call it as humming here.

Vocalist A’ - ---‘Ennai theriyumaa.... .... karuthai kavarum rasigan yennai theriyumaa’
Chorale B - response.
Vocalist A’ -----‘ungal kavalai marakka......kavingan yennai theriyumaa’
chorale B response.
Rhythm section continued to be taken care of guitar strumming.


2. Wind instrument giving rhythmic gestures to the vocalist’s melodic improvisations.

What do I mean by that..

After the AA’B format of the pallavi, it continous as
Vocalist A ---- ‘ennai theriyumaa....... kavingan yennai theriyumaa’ singing with melodic improvizations, this time wind instrument giving rhythmic gestures .
Vocalist ------‘nalla rasigan ungal rasigan.....’ Completes with rhythmic gestures. (I believe it is called 12 bar format! Knowledgables correct me!)

3. Before we march to the interludes..
Polyphonic passages traditionally played by one or more of these instruments in genre JAZZ!
Sax
Trumpet
Guitar
Accordian(wind instrument)
piano
Drums (untraditional branch out of ‘tabla’ noted in this song.)
vocals.

Shri.MSV has liberally showered this song with this genre’s instruments.

4. Melodic passages with piano while guitar strumming rhythm decorates the first interlude.

5. Solo vocalist supported with reassuring/responding chorale improvisations + vocalese(a style of Jazz singing-uses lyrics with improvization).

Charanams ‘naan pudhumaiyaanavan....’

Solo vocalist ‘naan pudhumaiyaanavan....’ Singing with melodic improvisations, joined by chorale response- here they apply Vocalese- using lyrics with improvisations to reassure/respond the solo vocalist.
Chorale response ‘aadalam paadalam..’
Solo vocalist continued ‘vaazxhvai solai aakkalam...etc...’ rhythm continues

6.Rhythmic section predominantly taken care of guitar, drums, accordin supported by violin, piano passages.

7.Interludes highlighted with ‘scat singing’- vocalizing non-sense syllables with improvisations - identity of genre JAZZ .

Second interlude carries ‘scat singing’ along with claps, guitar strumming with violin passage completess the polyphonic presentation. This is JAZZ identity.

8. People watched the movie will find, MGR at the end invites Jayalalitha to the center stage, she dances, thus the song completes with spectacular jazz theme carried out by drums, trumpet melodic passage.

So close I believe this composition for ACCORDION JAZZ, except for that small untraditional branch out in the percussion/charanam.

From Shri.MSV - a straight forward teacher , indulge this mega orchestral glamour with different ears too. Very Happy
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group