|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
S.Balaji
Joined: 10 Jan 2007 Posts: 772
|
Posted: Fri Sep 23, 2016 4:01 pm Post subject: RADIO AUDIO BIOGRAPHY OF MSV |
|
|
https://www.facebook.com/MELLISAIMANNAR.IN/photos/a.659983890770705.1073741828.646964952072599/780821272020299/?type=3&theater
மெல்லிசை மன்னர் ஒலி சுயசரித குறுந்தகடு அக்டோபர் 14 வெளியிடப்படுகிறது – ஒலி அலை துணுக்கு -2
மெல்லிசை மன்னர் தனது ஒலி சுயசரிதையில் வாழ்கையில் தான கற்றுக்கொண்டப் பாடங்களை பகிர்கின்றார் .
முக்கியப் பாடம் பட்டுகோட்டையாரிடம் கற்றுக்கொண்டது இதோ
மெல்லிசை மன்னர் தனது மூன்றாவது கண் என்று போற்றப்படும் பட்டுகோட்டையைப் பற்றி மெல்லிசை மன்னர் தனது இளமை கொந்தளிக்கும் குரலில் கூறுவதை கேளுங்கள் ,
இது போல் நிறைய விஷயங்களை தனது 5 மணி நேரத்திற்கும் மேற்ப்பட்ட நேரத்தில் விவரிக்கிறார்http:
//www.mediafire.com/download/quapeqlvg5ojgbq/AUD-20160922-WA0012.mp3
மெல்லிசை மன்னர்
இந்த 5 மணி தொகுப்பில் தனவாழ்கையில் ஏற்ப்பட்ட பல்வேறுசம்பவங்களை விளக்குகிறார் . ஒருவகையில் இது அவரது சுயசரிதை
மெல்லிசை மன்னரின் ரசிகர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டியப் படைப்பாகும்
இந்தியஅரசாங்கத்தின் ப்ரசாரபாரதியின் இந்தப் படைப்பிற்கு நாம்ஆதரவு கொடுப்பதின் மூலம் அவர்களது கரூவூலத்திலிருந்து மேலும் நமக்கு பல வைரங்கள் கிடைக்க வழி வகுப்போம்
மிகக் குறைந்தஅளவே பரிட்சார்த்த முறையில் வெளியிடப்படுவதால் ரசிகர்கள் பலனடையும் வண்ணம் மெல்லிசைமன்னர் ரசிகர் அமைப்பு (M M F A ) பதிவு செய்துள்ளது
இந்த 5 மணிநேர குறுந்தகட்டின் விலை 195 மட்டுமே
நிச்சயம் வேண்டுபவர்கள் 9962276580 or 9710834379.
குறுந்செய்தியின்மூலமோ அல்லதுWHATAPP மூலமோ தங்கள்பெயர் மின்னஞ்சல் மற்றும்இருக்கும்இடம் விவரம்தெரிவிக்கவும் .
குறுந்தகடு வெளியிட்டவுடன் தொடர்பு கொள்கிறோம். |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|