|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
vaidymsv
Joined: 08 Nov 2006 Posts: 715 Location: Madras, India
|
Posted: Thu Jun 30, 2016 12:47 pm Post subject: MSVTIMES.COM PRESENTS - REFLECTIONS... |
|
|
Dear All,
MSVTIMES.COM PRESENTS - REFLECTIONS...
In remembrance of Shri. Shri. MSV...
An evening "Soul"ly dedicated to delving in the aesthetic components of Shri. MSV's melodies. Presented by some of the finest musicians & singers from the film fraternity. Anchored by VaidyMSV & Sriram Laxman.
Venue - Russian Cultural Centre
Event Date - August 6, 2016 (Saturday), 530PM.
Entry by Donor passes & Invitations only.
Await complete details...
MSVTIMES.COM
_________________ vaidymsv |
|
Back to top |
|
|
ragasuda
Joined: 17 May 2007 Posts: 1532
|
|
Back to top |
|
|
S.SAMPAT
Joined: 27 Jan 2007 Posts: 234 Location: CHENNAI
|
Posted: Sun Aug 07, 2016 5:41 pm Post subject: |
|
|
அன்பு MSVIANS,
நேற்று நம்முடைய உணர்ச்சி பூர்வமான 'REFLECTIONS' நிகழ்ச்சி மாபெரும் வெற்றி. மகுடமாக, 'Trumpet' தாமஸ் குழு அசத்தி விட்டதுமல்லாமல், தாமஸின் கடைசி 'ஸோலோ' எல்லோர் கண்களிலும் கண்ணீர் வரவைத்துவிட்டது.
எங்கள் அன்பு கலந்த பாரட்டுக்களை முதலில் தாமஸ் குழுக்கு தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
அடுத்தது, திரு.HMV ரகு சாரின் 'மெல்லிசை மாமன்னர்' பற்றிய ஆழ்ந்த அறிவுள்ள உணர்ச்சிகரமான பேச்சு. அதற்கு அவருக்கு கிடைத்த 'Standing Ovation' சாட்சி.
வழக்கம் போல், வத்சன், கிடார் பாலா நிகழ்ச்சி வெகு அருமை.
அனந்து மற்றும் ஜெயஸ்ரீ பாடல்கள் எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டது.
ஆனால், இவ்வளவு இருந்தும் நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த கூட்டமில்லை என்பதை நான் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சிக்காக இரவு பகலாக உழைத்த சிவசங்கரன், வத்சன், வைத்தி, SRS, KRS ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. பொருள் உதவி செய்த ஏனைய நல்லிதயங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. ஆனாலும், ஒரு மிகப்பெரிய குறை.. முன்பெல்லாம், எல்லோரும் சேர்ந்து செய்யும் நிகழ்ச்சியாகவே நம் நிகழ்ச்சி நடைபெறும். திருவாளர்கள். ராம்கி, N Y முரளி, VK ஆகியோர்கள் அன்புடன் நடத்திய நிகழ்ச்சிகள் தான் எவ்வளவு மன நிறைவானவை. ஆனால், இவர்கள் யாரும் இப்போது 'MSVTimes.com' இல்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். இதை ஆரம்பித்த, திரு. ராம்கியே இந்த 'forum'த்திலிருந்து விலகி விட்டது மிகவும் துயரம் அளிக்கிறது.
'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பர்களே"....
துயரத்துடன்
உங்கள் அன்பு சம்பத் |
|
Back to top |
|
|
S.Balaji
Joined: 10 Jan 2007 Posts: 772
|
Posted: Mon Aug 08, 2016 9:57 am Post subject: |
|
|
I heard that the programme went of well and it was an emotional gathering .
Mr.Bharanidharan has uploaded few videos :
https://www.youtube.com/watch?v=EKyBpDzo9IA
Requesting the admn to share the videos pls. |
|
Back to top |
|
|
V Sivasankaran
Joined: 13 Nov 2008 Posts: 152
|
Posted: Mon Aug 08, 2016 10:26 am Post subject: |
|
|
Dear All,
Shocked to see the Videos being uploaded by Bharanidharan. Msv times.com has given rights to Giri trading to cover the event. They have come and covered the event. Highly unethical on the part of Bharanidharan to upload the event.
Regards
V Sivasankaran |
|
Back to top |
|
|
S.Balaji
Joined: 10 Jan 2007 Posts: 772
|
Posted: Mon Aug 08, 2016 10:31 am Post subject: |
|
|
V Sivasankaran wrote: | Dear All,
Shocked to see the Videos being uploaded by Bharanidharan. Msv times.com has given rights to Giri trading to cover the event. They have come and covered the event. Highly unethical on the part of Bharanidharan to upload the event.
Regards
V Sivasankaran |
Any announcement made before the audience that Videos / audios are not permitted ? |
|
Back to top |
|
|
S.Balaji
Joined: 10 Jan 2007 Posts: 772
|
Posted: Mon Aug 08, 2016 1:16 pm Post subject: |
|
|
Can somebody write a detailed note on the programme pls ? For the benefit of outstation guys like me . |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|