"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

MSV - EVER

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Fri Oct 16, 2015 10:50 pm    Post subject: MSV - EVER Reply with quote

Dear friends
i am reproducing my postings in my face book page for the benefit of those who keep away from FB



சாதனை மனிதர் MSV
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

மெல்லிசை ம ன்னர் எப்பொழுதும் சொல்வார் ,ஜனாதிபதி அவார்ட் வேண்டாம் ஜனங்கள் அவார்ட் போதும்
உங்கள் (ரசிகர்கள்) மனதில் என்றும் நான் இருக்கிறேன் .
எவ்வளவு சத்தியமான கணிப்பு அது.

அவர் நம்மை விட்டு பிரிந்து 100 நாட்களுக்கு ஆகியும் இன்றும் அவர் புகழஞ்சலி கூட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன .இந்த வருடம் முழுவதும் நடக்கபோவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன
இவை யாவும் மெல்லிசை மன்னர் பெரிதும் விரும்பிய ரசிகர்களால் நடத்தப் படுகின்றன
அதை நடத்தும் அமைப்பாளர்களில் எவ்வளவு பேருக்கு மெல்லிசை மன்னருடன் நேரடியாக பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் , அனைவரும் மெல்லிசை மன்னரின் இறவாப்பாடல்களால் ஈர்க்கப்பட்டு அன்பினால்

எத்தனை அரசு அவார்ட் பெற்றவர்களுக்கு இதுமாதிரியான மரியாதை கிடைத்துள்ளது . எண்ணிப் பாருங்கள்

அரசாண்டவர்களும் அரசாள்பவர்களும் சிந்திக்க வேண்டிய தருணத்தை மக்கள் உணர்த்தி உள்ளனர் .இதன் பிறகும் பாடம் கற்க வில்லை எனில் வாலியை துணைக்கு அழைக்கிறேன்

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்

மெல்லிசை மன்னருக்கு புகழஞ்சலி செலுத்திய அமைப்புகள் அதன் விவரத்தை இந்த பக்கத்திலோ அல்லது ஈமெயில் vkseshu@yahoo.com க்கோ அனுப்பவும் நிகழ்ச்சியின் புகைப்படமோ அல்லது அழைப்பிதழ் நகலோ பதியவும் .அனுப்பவும் .
நிகழ்வுகள் பெரி தெரிந்தவர்களும் தெரிவிக்கலாம் .இது மெல்லிசை மன்னரைப் பற்றிய ஆவணமாக ஆக்கப்படும்

நன்றி

FOR THE BENEFIT OF FANS WHO ARE NOT KNOWING TAMIL
MAN OF GREAT ACHIEVEMENTS - MSV
While people question about non receipt of a government award ,Mellisai mannar used to say " NO NEED FOR PRESIDENT'S AWARD ,PEOPLE'S AWARD IS ENOUGH "
True to his thoughts , though the government failed to give any award .the people never failed to show their affection and love to one of the greatest music composer of all times .
Even after 100 days of his physical departure from us , the flame that he lit still goes strong ,with tributes news pouring in, from all parts of the world , where tamil live .
Its heartening to note that a few organisations have announced Musical tribute every week for a year.
All these are happening voluntarily due to love and affection of fans to the in seperable person in their lives over the years .
By exhibiting the unconditional love people have reduced the rulers who governed , governing the governments , so called committees to the state of SHAME
Its not exaggeration , if i state here none of the awadee of any awards from governments did get such a spontaneous ,voluntary "Thanks giving " barring a very few ,and definitely none from film industry .
So let us not worry about the award. alternatively we will feel proud that our mellisai mannar is unique and cut above all and does not require any so called glamorous awards to earn a place in people's mind .
while his great achievements has done it with no recommendation ,marketing skills
i am really happy that mellisai mannar's faith in his loving fans proved RIGHT as his faith in success of innumerable immortal melodies
NOT ONLY MSV'S COMPOSITIONS ARE IMMORTAL HE HIMSELF IS IMMORTAL
KING OF MELODIES ,WE CONTINUE TO LOVE YOU
LONG LIVE MSV
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group