"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

MELLISAI MANNAR'S THIS YEAR BIRTHDAY TO BE ON 20/06/15-
Goto page 1, 2  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun May 24, 2015 9:26 pm    Post subject: MELLISAI MANNAR'S THIS YEAR BIRTHDAY TO BE ON 20/06/15- Reply with quote

அன்பு நெஞ்சங்களே

20/06/2015 - மெல்லிசை மன்னரின் பிறந்த நாள் விழா -- இது நம் குடும்ப விழா

இடம் - திருமதி சிவகாமி பெத்தாட்சி அரங்கம்
M .CT .M . சிதம்பரம் செட்டியார் மேட. உயர் நிலை பள்ளி வளாகம்
179 லஸ் சர்ச் சாலை
பேங்க் ஆஞ்சநேயர் கோவில் அருகில்
மயிலாப்பூர்
நேரம் - சரியாக மாலை ஆறு மணி முதல்
முதல் பகுதி
இசைப் பிரபலங்கள் மெல்லிசை மன்னரின் படைப்புகளின் தங்களுக்கு பிடித்த பாடல்கள் , இசை கோர்ப்பு , முகப்பு இசை ,பாடல் முன்னிசை ,பாடல் இடை இசை போன்றவைகளை எடுத்துரைப்பர்
அவர்கள் -திருவாளர்கள்
1) ஷ்யாம் ஜோசப்
2) தாயன்பன்
3) செல்லோ சேகர்
4)கிடார் பாலா
5) வீணை (ஹிந்து )பாலா



இரண்டாம் பகுதி

மெல்லிசை மன்னரின் பிறந்த நாள் விழா
பங்கு பெறுவார்கள்
திருவாளர்கள்
நல்லி திரு குப்புசுவாமி
வீணை காயத்ரி (துணை வேந்தர் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகம் )
S.P முத்து ராமன்
மற்றும் பல திரை இசை கலைஞர்கள்

இசைத்துறையில் பயிலும் ஏழை மாணவருக்கான உதவித் தரும் உறுதி மடலை மெல்லிசை மன்னர் துணை வேந்தரிடம் வழங்குவார்

மூன்றாம் பகுதி

இசையில் வாழ்க்கை பயணம்
மெல்லிசை மன்னர் நமக்களித்த வாழ்க்கை முறை பாடல்களை நமக்கு தேன் தமிழில் தொகுத்து வழங்குகின்றார் திரு பிறை சூடன்
உடன் பாடல்களின் இசை நுணுக்கங்களும் ஆர்வலர்களுக்கு அளிக்கப்படும்
விழாவில் முதலில் மெல்லிசை மன்னர் நாட்டுக்கு அளித்த தமிழ் தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் இவை இரண்டும் மெல்லிசை மன்னர் இசைஅமைத்து TMS PS பாடியவை ஒலி அலைகளாக வந்து அடையும்
400 பேருக்கான நுழைவு சீட்டுக்கள் ஜூன் மாதம் -14 ஆம் தேதி கொடுக்கப்படும் முன் பதிவு செய்தவர்களுக்கு அரங்கத்திலும் விழா அன்று மாலை 5 மணி முதல் நுழைவு சீட்டுக்கள் வழங்கப்படும்
முன் பதிவு செய்யவிரும்புவோர்
msvtimes@ gmail .com என்ற முகவரியிலும்,,
குறுஞ்செய்தி (SMS ) மூலம் 9962276580/9551082820/9840279794 என்ற எண்ணிற்கு
செய்தி அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்
அனுமதி இலவசம் - (வரையறுக்கப்பட்டது)
எங்களின் பணி சிறக்க உதவ நினைப்பவர்கள் பணம் அனுப்ப வேண்டிய வங்கி விவரம்
msvtimes .com - சேமிப்பு கணக்கு
CANARA BANK POSTAL COLONY , WEST MAMBALAM CHENNAI –
A/C NO 2616101009394 IFSC CODE cnrb 0002616
under an advice to us .
காசோலைகள் /வரைவோலைகள் அனுப்ப தொடர்பு கொள்ள வேண்டிய எண்
9962276580/9551082820
SPONSOR SHIP IS ALSO APPRECIATED .
உங்கள் உதவிக்கு எங்களின் நன்றி . இது நம் விழா சிறப்புற செய்வோம் .
அகிலம் பேசசெய்வோம்
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Jun 13, 2015 5:08 pm    Post subject: Reply with quote

Dear friends,
The programme has now been finalised and invitation is ready. Admission is through passes. The image of the invitation is given below:


_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sat Jun 13, 2015 11:39 pm    Post subject: Reply with quote

மெல்லிசை மன்னரின் பிறந்த நாள் விழாவிற்கு முன்பதிவு செய்து வருபவர்கள் மற்றும் செய்தவர்கள் அனைவருக்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றி
உங்களின் நினைவிற்கு
20/06/2015 சனிக்கிழமை மாலை 5.30 க்கு துவங்கும் .(நேரம் 6 மணியென்று இருந்தது 5.30 மணியாக மாற்றப்பட்டுள்ளது .அறியவும் )
நேரம் மாறுதல் மெல்லிசை மன்னரின் இசையில் எதை விட எதை எடுக்க என்ற முடிவுக்க வரமுடியாமல் நீங்கள் இசை விருந்தினை களிக்க பொறுப்படுத்த மாட்டீர்கள் எண்ணத்தில் நேரம் அதிகரிக்கப்
பட்டுள்ளது .
தேர்வு குழு அதன் வேலையை மிகவும் சிறப்பாக செய்துள்ளது .
நமக்கு அந்த விருந்தினை அளிப்பவர்கள்
மெல்லிசை மன்னரை எந்த நேரமும் சுவாசிப்பவர்கள். உணர்வு பூர்வமாக அளிப்பார்கள் என்று நாம் திடமாக நம்பலாம்
நமக்கு அவர்கள் பற்றிய சிறு குறிப்பு
திரு தாயன்பன் - இசை அமைப்பாளர் ,திரு ஷ்யாம் ,திரு குன்னக்குடி வைத்யநாதன் ,அவர்களின் இசை உதவியாளராக பல வருடம் பணிபுரிந்தவர் .மெல்லிசை மன்னரை எந்த நேரமும் பூஜிப்பவர் . மெல்லிசை மன்னரின் இசை அமைப்பு பாங்கினை எந்நேரமும் ,எவரை பார்க்கினும் ஓயாது சொல்பவர் . எம் எஸ் வி டைம்ஸ் நண்பர்களுக்கு புதியவர் அல்ல கடந்த ஆண்டு விழாவின் போது தனது அர்ப்பணிப்பு மிக்க இசையை நமக்களித்து எல்லோரையும் ஆனந்த கடலில் மூழ்கடிதவர் ,
திரு M S சேகர் - தொழில் ரீதியாக மேலாண்மை வித்தகர் .பல தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகர் .லய மேதை திரு பாலக்காட்டு மணி அவர்களின் சீடர் .இவரின் தந்தை திரு மகாதேவன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இசை விமர்சனம் எழுதி வந்தவர் .இவரைத தவிர மெல்லிசை மன்னரின் தாள மேலாண்மையை யார் கூறமுடியும்
திரு செல்லோ சேகர் - பெயரிலேயே தான் வாசிக்கும் இசை கருவியையும் வைத்துள்ளவர் , மெல்லிசை மன்னர் திரு இளைய ராஜா . திரு A R ரெஹ்மான் ஆகியோருக்கு வாசிப்பவர் .மெல்லிசை மன்னரின் இனிய நண்பர் வயலின் மேதை திரு குன்னக்குடி வைத்யநாதன் அவர்களின் புதல்வர் . அவரது தேர்வு எப்படி சோடை போகும்
திரு கிடார் பாலா - பெயரே அவரை அறிமுகப்படுத்தி விட்டது . 35 வருடங்களுக்கும் மேலாக மெல்லிசை மன்னர் , திரை இசை திலகம் மற்றும் ஷங்கர் கணேஷ் அவர்களுக்கு வாசிப்பவர் . அவர் மெல்லிசை மன்னரின் இசையில் கிடார் பிரயோகத்தின் சிறப்பை நமக்கு அளிக்கிறார்
நேரடியாக வசித்தும் காண்பிக்கப் போகிறார் .
திரு பாலா - வீணை பாலா என்றும் அழைக்கப்படுகிறவர் இதேலேயே அவர் மேதா விலாசம் தெரியவரும் . அவர் வேலை செய்யும் இடமோ பலருக்கு விலாசம் தரும் செய்தி தாளின் உயரிய பொறுப்பில்
இருப்பவர் . அவரது அலுவலகமே அண்ணா சாலையின் ஒரு அடையாளம் . ஆம் " தி ஹிந்து "அவரின் அலுவலகம் எனவே ஹிந்து பாலா என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் . இசை விமர்சகரும் கூட . அவர் மெல்லிசை மன்னர் திரைப்படத்திற்கு கொடுத்த முகவரியை நமக்கு விளக்கி கூறுவார் .
இவர்கள் தவிர சிறப்புரை
திரு ஷ்யாம்
மெல்லிசை மன்னரின் இசை ஜாலத்தை நம்மிடம் கூற மெல்லிசை மன்னரின் பாசறையில் வளர்ந்தவர் , மெல்லிசை மன்னரின் அருகிலே இருந்து அவரின் மேன்மையை உணர்ந்தவர் .இன்றும் மெல்லிசை மன்னர் அவரை அழைக்கும் பாணியிலேயே அவர் மேல் உள்ள அன்பு எல்லோருக்கும் தெரிய வரும்
எம் எஸ் வி டைம்ஸ் ஆலோசகர் வழி நடத்துபவர் என்றால் மிகையாகாது
திரு பிறை சூடன்
மெல்லிசை மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் . மெல்லிசை மன்னர் பால் மட்டற்ற அன்பு கொண்டவர் , அவரை தன இதயத்தில் வரித்துக்
கொண்டவர் . நேர் எண்ணம் கொண்டவர் .நேர்மையாக துணிவாக தனது எண்ணங்களை எடுத்து சொல்பவர் . அத்தனையும் ஒன்று சேர்ந்த கவி மேதை
திரு Sp .முத்துராமன் - இனிய பண்பாளர் , மெல்லிசை மன்னரின் நண்பர்
அவருடன் சேந்து பல படங்களில் பணிபுரிந்தவர் . தான் பங்கேற்கும் ஒவ்வொரு மேடையிலும் அவர் திருக்குறள் கூறுவதையும் , மெல்லிசை மன்னருக்கு விருது வராதது பற்றியும் ஓய்வற உரைப்பவர் . .அவரில்லாமல் மெல்லிசை மன்னர் விழா எப்படி
நல்லி திரு குப்புசாமி செட்டி - தாளாளர் , மெல்லிசை மன்னரின் நண்பர் நலம் விரும்பி , கண்ணதாசன் விஸ்வநாதன் டிரஸ்ட் க்கு பேர் உதவி செய்பவர் . பெதட்சி ஆடிடோரியம் நமக்கு கிடைக்க , மெல்லிசை மன்னர் விழா என்றதும் தனது விழாவை ஒத்திவைத்து கொண்டு நமக்கு முன்னிரிமை கொடுத்த வள்ளலுக்கு எங்கள் நன்றிகள்
ஒரு அறிவிப்பு -ஒரு வேண்டுகோள்
முன்னனுமதி கோருபவர்களில் அநேகர் அவர்களால் இயன்ற அளவு உதவி செய்கின்றார்கள் , எந்தவித பிரதி பலனும் எதிர் பார்க்காமல் . அவர்களுக்கு எங்கள் நன்றிகள் .அவர்கள் எதிர்ப்பார்க்காவிட்டாலும் ,அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்வரிசைகள் .ஒதுக்கப்பட இருப்பதால்
ஏற்கனவே முன்பதிவு செய்து கொண்டவர்களும் ,இன்னும் செய்ய விரும்புவர்களும் , தான் ஏதாவது நன்கொடை கொடுக்க விரும்பினால் , முன் பதிவு செய்யும் போதே கூறவும் , தகுந்த இடம் அளிக்க ஏதுவாகும் .
இது முற்றிலும் உங்களின் மனம் சார்ந்தது . அனுப்ப வேண்டிய முகவரி
a) cheques and drafts may be drawn in favour of ‘msvtimes.com’, payable at Chennai.
b) Transfer the funds to the savings account of msvtimes.com with
CANARA BANK POSTAL COLONY , WEST MAMBALAM CHENNAI –
A/C NO 2616101009394 IFSC CODE cnrb 0002616
Under an advice to us .
நன்றியுடன்
எம் எஸ் வி டைம்ஸ் விழாக்குழு
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Fri Jun 19, 2015 7:42 pm    Post subject: Reply with quote

Please find below link to article in today's Hindu Friday Review about tomorrow's function:

www.thehindu.com/features/friday-review/msvtimescom-celebrates-ms-viswanathans-birthday/article7329301.ece

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jun 19, 2015 9:09 pm    Post subject: Reply with quote

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/s720x720/11053481_399694670224280_4384262732509692183_n.jpg?oh=675d79775ffa611d83e3e86fee50d9b2&oe=55EF052E&__gda__=1445129216_2b889bf5effe5e7f43c0cebc64be4221
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sun Jun 21, 2015 10:13 am    Post subject: Reply with quote

Symposiums and seminars are often held in universities and research institutes in which scholars present papers exploring certain topics relating to the subject. What happened on 20th June, 2015 at the Sivagami Peththachi Auditorium, Chennai during the birthday celebrations of Mellisai Mannar can only be described as a Symposium on certain aspects of MSV's music for the last 55 years (I am 63 now), I feel that even as a person with zero knowledge in the technical aspects of Music, I could enhance my enjoyment of MM's music manifold by learning the nuances brought out during this symposium.

For example, when I hear engirundhaalum vaazga or meene meene meenammaa the next time, the experience won't be the same as it had been during the thousands of times Ii had listened to these songs in the past. This itself is enough to show he high impact this symposium had on an Average Joe like me.

the program started with an intelligently edited film on 'Vaarththaigal Sollum Vaadhyangal' with emotional references to this by Vatsan and Vaidhy. The audience reaction showed that they have regretted attending this event in 2008!

Cello Sekar's reveling the techniques behind the rerecording of two short scenes, one from Gauravam and another from Anbe Vaa made me wonder how I, while watching these scenes earlier in the theater and the TV channels, had taken for granted these musical bonanza in a passive way by focusing on the story of the film. This thought was also expressed by Sri Nalli during his brief speech felicitating MM on his birthday.

Hats off to Cello Sekar for his painstaking efforts that had taken him several hours of labor in analyzing the instruments used, the types of music played, the themes, the subtle and the dynamic changes etc. and preparing subtitles to explain the beauty of the notes at different places.

Many years back, I watched a program in Doordharshan (before it was christened Pothigai) in which the presenter played a short scene from Mudhal Mariyadhain in which the lovers run towards a river. The sce was shown first without the background music and then with the background music, to show how the background music enhanced the scene. At that time, I had wondered why such an exercise was not done for mSV's films. My desire was fulfilled today, after a couple of decades.

என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று!

While the Anbe Vaa scene showed romance with a humor touch added when Nagesh made the entry, the scene from Gauravam was an emotional roller-coaster. As Cello Sekar pointed out, MSV had used silence as a powerful weapon to enhance Sivaji's powerful delivery of dialogues while striking with his notes at appropriate places with a stunning effect.

While watching a few contemporary films on the TV , I have often found the BGM suppressing the dialogues, especially in the present trend of actors speaking with their mouths closed! Almost in all TV serials, the dialogues are hammered down by the loud BGM. One can only crave for the arrival of composers a degree of at least a small fraction of the sensibility and sensitivity displayed by this unsung genius called MSV.

Mr. Thayanban spoke about how MSV has used the same tune of 'Anbinaale' from Paasa Valai composed in Karaharapriya for the duet Maharajan ulakai aaLalaam. He also said that MSV had used the drama effect while composing Madhavip pon mayilaal in Karaharapriyaa and used fusion of western and folk music in 'I will sing for you' again composed in Karaharapriya.

He also decribed MSV as a trend setter and showed the example of his composing 'anbulla maan viziye' a song in the form of a letter. Other such lyricss in the form of a letter like 'Naan anuppuvathu kadidham alla,' 'kaNmaNi anbodu,' and 'Nalam nalam aRiya aaval' were composed in the same pace!

Guitar Bala's presentation was a class of its own. He demonstrated the unconventional use of guitar in several songs. Though he seemed to give the major credit for the guitar magic to Guitar Philip, the Guitar piece of Abhavanan for the song Kaththirundhen from Ninaiththaale Inikkum proved that more than the instrument player, the person who created the note, decided on the use of the particular instrument, and conceived the way it should be played should get the major credit. I never knew that guitar was used in engirundhaalum vaazga both in the prelude and in the interludes (not that I could identify the instruments used in a song!) Bala said that use of guitar for a pathos song like this was unconventional.

The intelligent use of Santoor and the Guitar in the prelude of Meene Meene Meenamma was demonstrated by Bala to the excitement of the audience. Bala reiterated what he had said when he was asked to present the music for MSVtimes.com anniversary in 2011 that there is no other composer in the world who could compose music to suit the lyrics as MSV does.

His presentation of Kaaththirundheen from NI took the cake when he showed how the guitar notes were used to present the confused state of the mind of the hero (in 'seeing' the heroine walking on the bridge while she is not present in the scene.) I was dumbfounded!

Mr. M.S.Sekar who presented the nuances of the rhythmic patterns in MSV's songs was both precise and comprehensive in keeping with his profile as a management professional. He compared MSV to Palghat Mani Iyer, both of whom had only limited formal training but had brought out great innovations the way the music was played.

He pointed out how MSV refrains from using the rhythm at some places and how he uses them in some other places with tremendous effect. He demonstarted the use of percussion instruments in a few songs like Bharathi Kannamma, Indhap punnakai enna vilai, Paaduvoor paaddinaal, VellikkiNNamthaan etc. He showed how not using percussion when the pallavi was sung for the first time in Vellik kinnamthaan and using it along with humming when the pallavi was sung the second time produced extraordinary effort.

He also showed how the delayed starting of the thaaLam in 'Allip pandhal kaalkaLeduththu' from VenniRa Aadai embellished the song. Considering that MSV's team comprised all great players, making the best use of them yet restraining them from becoming overenthusiastic and affecting the effect of his composition showed MSV's skill in management. He said that this could be a topic of research. he cited the example of the recording of Bharathi Kannamma which he witnessed. When Tabla Prasad, unsolicitedly joined the Bongos player at the beginning, MSV stopped him and told him that your entry should be just before the pallavi.

I had to leave just before Veena Bala started his presentation on the title music.

About the speeches, Nalli was precise in praising the humility and other virtues of MSV while SPM was effusive. Since MSV was not present because of his health, Mr. Shyam Joseph who had worked with MSV for long had the honor of representing MSV in his birthday celebrations. He went emotional while talking about his association with MSV. He mentioned how he spent several sleepless nights after participating in the composition of extraordinary songs which kept haunting him, preventing him from sleeping. He also mentioned about his talking in an international conference of musicians held in the U.S. about MmSV's ability to do the rerecording of a film in about a week's time which was considered incredibly amazing by the international composers present there.

All the speakers and presenters did not fail to mention the great service being done by msvtimes.com in bringing out the greatness of the greatest of all composers.

Mr. Vatsan, as usual, was at his best in compering the program, his his natural trait suavity and spontaneous sense of humor helping him all the way.

While listening to Shyam's talk, one thought struck me. I had listened to Mr. Shyam when he was felicitated by msvtimes.com a few years back and a couple of other times subsequently. I have never seen him go so emotional as he did this time, identifying himself so closely with MSV. I felt that it was MSVtimes that is responsible for this. But for our giving him a chance to speak quite a few times, he might not have had a chance to stir up his memories and become so nostalgic and emotional.

I keep wondering at the monumental service done by msvtimes.com to bring out the glory of MSV rhat was covered by dust all along. I salute the founders M/s Ramki, Ram, Vaidhy, Sabesan, Vathsan etc. and people like Prof Raman, M/s N.Y.Murali, Raghavendran, Balaji, Sai Saravanan etc. who through their writings in the forum have helped carry MSV's glory to greatest heights to make it visible to many people looking elsewhere. I am mentioning only the names of a few regular contributors. There are several others in the list like M/s NVS, Sampath, SRS (both!), Ram Ramakrishnan, Venu Soundar, Bhaskar, GR, Mahesh etc. who have made significant contributions. What can I say about people like Vijaykrishna, Sivasankaran, K Rangasamy and a host of others who have been toiling so much to make arrange such events.

As a passive observer overwhelmed by the efforts of other members of msvtimes.com, I can only say,

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உம்மை என்னருகே கொண்டு வந்ததற்கு

I have deliberately used the plural உம்மை against the singular உன்னை used by Vaali.

Thanks to the organizers for the great experience.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sun Jun 21, 2015 10:52 am    Post subject: Reply with quote

I reproduce the first para of my post with a correction.


Symposiums and seminars are often held in universities and research institutes in which scholars present papers exploring certain topics relating to the subject. What happened on 20th June, 2015 at the Sivagami Peththachi Auditorium, Chennai during the birthday celebrations of Mellisai Mannar can only be described as a Symposium on certain aspects of MSV's music. As a person who has been passionately listening to MSV songs for the last 55 years (I am 63 now), I feel that even as a person with zero knowledge in the technical aspects of Music, I could enhance my enjoyment of MM's music manifold by learning the nuances brought out during this symposium.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Sun Jun 21, 2015 7:35 pm    Post subject: Reply with quote

It was a wonderful, joyous & most unforgettable evening yesterday. A big salute to the core team of MSV Times and also to all those involved in organizing this great event.

Thanks to Mr Rengaswamy for the detailed report of the programme. Mr Veenai (Hindu) Bala presented Title Music of movies ‘Kalangarai Vilakkam’, ‘Nenjam Marappadhillai’ & ‘Pudhayal’ with an in depth analysis. What an awesome title music in ‘Pudhayal’? One cannot believe it was composed 58 years back.

But for the Auditorium officials forcing a closure of the programme, I think it would have continued till mid-night. The only disappointment was it was like a ‘drop in the ocean’. I think it would need several hundred evenings like this to cover all the classic compositions of the great MSV. We eagerly look forward to many more such programmes in the future. Most unfortunate that the Master could not be present at the event due to his health condition.

It was very thoughtful of presenting highlights from the “Vaarthaigal Sollum Vaadhiyangal” event, which the audience totally enjoyed. Hats off to Vatsan for his, as usual, wonderful presentation of the show.

Once again, thanks a million to all those responsible for organizing such a memorable programme.

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Mon Jun 22, 2015 10:08 am    Post subject: A GREAT EVENING INDEED Reply with quote

Dear All,

Thanks to each one of you for being so supportive of this yet another unforgettable evening. Though the programme went beyond our projected time limit due to an unfortunate technical glitch that almost took away a precious 1 hour, all those present, unmindful of the delay lent us their biggest support by being there in total strength.

My profound apologies for this unforeseen delay. The auditorium was brimming with a near packed house as from the stage I could see an emotionally charged devotees of MSV's music slipping into an eternal nostalgia.

I am sure everyone enjoyed the evening and we thank everyone of you for staying back beyond 9pm including Shyam, SPM & Sampath unmindful of their age & inconvenience. Dr.Nalli's speech was crisp and enjoyable. Thanks to Guitar Bala, Hindu Bala, Cello Shekar, MS Shekar, Thayanban, Thumbha Shekar & Rhythm Nagaraj.

Yet another evening made enjoyable with Vatsan's great MC skills... Kudos to all the other members of our forum for chipping in their timely help.

Cheers

MSV IS MUSIC!!!

VAIDYMSV

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Mon Jun 22, 2015 11:36 am    Post subject: Reply with quote

Sorry, I missed out the movie "Utharavindri Ulley Vaa" in the Title Music list.

Mr Vaidy, I am sure the audience would have stayed on even if the programme had continued till mid-night. Once again thanks to you and all others for organizing this most memorable event.

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Mon Jun 22, 2015 11:36 am    Post subject: Reply with quote

Sorry, I missed out the movie "Utharavindri Ulley Vaa" in the Title Music list.

Mr Vaidy, I am sure the audience would have stayed on even if the programme had continued till mid-night. Once again thanks to you and all others for organizing this most memorable event.

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Mon Jun 22, 2015 11:59 pm    Post subject: Reply with quote

While mentioning the names of people associated with msvtimes.com, i have inadvertently omitted the name of Sri Raghavendran who has been offering his services to the site and the forum in multiple ways. Since i was at the end of writing a long report, my mental faculties should have weakened. I am aware that no excuse can justify my blunder. My apologies to Sri Raghavendran.

Dear Mr. Raghavendran,
I have acknowledged and appreciated your contribution several times. I hope you will pardon me for my inadvertent omission. I have corrected the error while posting this in my blog.

http://msv-music.blogspot.in/2015/06/expert-analysis-of-nuances-of-msvs-music.html

Thank you.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Tue Jun 23, 2015 6:55 am    Post subject: Reply with quote

THANK YOU VERY MUCH FOR ALL THE APPRECIATIONS HERE GOES THE ONE IN FACE BOOK .


மெல்லிசை மன்னரின் பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி.
மெல்லிசை மன்னரின் விழா என்றதும் தான் நடத்தவிருந்த நிகழ்ச்சியை ஒத்தி வைத்து மட்டுமில்லாமல் வந்து கலந்து சிறப்புரை ஆற்றிய நல்லி திரு குப்புசாமி செட்டியார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
பண்பாளர் திரு Sp முத்துராமன் ,தனது மற்ற நிகழ்சிகளை விட்டுவிட்டு , நம்முடையே கிட்டத்தட்ட 4 மணிநேரம் செலவிட்டது மட்டுமிலாமல்
சிறந்த உரையை நிகழ்த்தி , MSV TIMES யும் பாராட்டியது நம் மனதை விட்டு அகலாது.அவருக்கு நம் பணிவான நன்றிகள்.
, நம்மை வழிநடத்தும் திரு ஷ்யாம், நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியது மட்டுமில்லாமல் , அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி மெல்லிசை மன்னரின் குணாசியங்களை விவரித்து பேசியது அனைவரின் பெருமதிப்பை பெற்றது
மற்றும் வீணை பாலா திரு MS சேகர், தாயன்பன் guitar பாலா ,மற்றும் செல்லோ சேகர் நம்முடையே நிகழ்த்திய கலந்துரையாடல் அனைவரையும் கவர்ந்தது மட்டுமில்லாமல் , தொலை பேசி மூலம் அனைவரின் பாராட்டுதல்கள் பெற்றவண்ணம் உள்ளது . இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணகர்த்தாக்கள் இவர்களும் ,ஸ்ரீ ராம் லக்ஷ்மனும் ஆகும் . அவர்களுக்கு எங்கள் நன்றிகள்
இந்த நிகழ்ச்சிக்காக உழைத்த அசோக் வைத்தி ,சிவசங்கரன் ரெங்கசாமி சம்பத் மற்றும் பாலா ஸ்ரீகுமார் அனைவருக்கும் நன்றிகள் .
கணினி குறைபாட்டை ,தானே முன்வந்து சரி செய்து நிகழ்ச்சியினை தொடர உதவிய கார்த்திக்கு நன்றி
நன்றிகள் கூறும் அதே நேரத்தில் , நேரமின்மை காரணமாக கடைசி இரு நிகழ்வுகள் சுருக்க வேண்டிய கட்டாயம் வந்தது . அதை கட்டாயம் முழு அளவில் உங்களுக்கு அளிக்கப்படும் என்று உறுதி கூறுகிறோம் ..
எங்களது இக்கட்டினை புரிந்து கொண்டு , மனமார ஒத்துழைத்த
திரு M S சேகர திரு வீணை பாலா அவர்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறோம் . தனது அலுவலக உயர் பொறுப்புகளுக்கு இடையே நமக்காக அளிக்க தயார் செய்திருந்தும் ,தனது கால அவகாசத்தை குறைத்துகொண்ட இவ்விருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்
உங்களுடைய கருத்து கணிப்புக்கு பிறகு இது போன்ற நிகழ்க்வுகள் தொடரும் , இது போன்ற நிகழ்சிகளை நீங்கள் வரவேற்றால் 3 மாதத்திற்கு ஒருமுறை நடத்த உத்தேசம் . உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்
Msvtimes Msvwebsite's photo.
Like · Comment ·
Share
Baskaran Kaliaperumal, Suganya Nandakumar, Mayil Raj and 78 others like this.
12 shares

Joseph Raja நேற்றைய நிகழ்ச்சி மிக நன்றாக இருந்தது..இறுதிவரை சுவராஸ்யமாக இருந்தது.நல்ல நல்ல தகவல்கள்
Like · Reply · 2 · June 21 at 11:37am

Manivasagan Chettiar Yes we should do once in three months
Like · Reply · 3 · June 21 at 11:43am

Sharada Krishnan kadasi varai evalavo try seithum ennal vara iyalavillai. i missed a great opportunity. admin knows the reason of my absence, i hope i may get a chance to att4end the next programme with the help of sri satguru sai baba and my favourite alwarpet anjaneyar where i met number of times our mastro
Like · Reply · 2 · June 21 at 12:05pm

Sharada Krishnan itook his blessings only as his ardent fan. one among crores
Like · Reply · 1 · June 21 at 12:07pm

Venkatraman Balasubramanian WE are all one.then Why say sorry. Please sir. This happens once in a while. Nevertheless the crowd that stayed back enjoyed. SPM sir was so happy.Thanks a lot for the opportunity
Like · Reply · 3 · June 21 at 12:19pm

Radha Ganesan நேற்றைய நிகழ்ச்சி ரொம்ப அருமையாக இருந்தது. கடைசிவரை மிகவும் என்ஜாய் பண்ணி ரசித்தோம். இது தான் முதல் முறையாக நான் கலந்து கொள்வது. மன்னரை நேரில் பார்த்ததில்லை. அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற அளவில்லாத ஆசையுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன். மன்னரை பார்க்க முடியாதது மிகவும் வருத்தமே. நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தது. வாழ்த்துக்கள் சார்
Like · Reply · 3 · June 21 at 12:34pm · Edited

Vijay Murali மன்னருடன் பின்னணியில் உழைத்த உன்னதக் கலைஞர்களின் பெருமையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததோடு , அவரது ரசிகர்களையும் கௌரவப் படுத்திய இந்நிகழ்ச்சி . . . அதி அற்புதம் . . . சுமார் ஐந்து மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியவில்லை, அதுவும் இடைவெளி இல்லாமல் . . . Kudos to the entire team . . . !
Like · Reply · 5 · June 21 at 1:00pm

Jeyaram Shankar I have attended the program. No doubt it was a Memorable event. The concept was different and very well devised. I can see the efforts put by the presenters and sure they have done it very well and I felt the audience received it emotionally till end....See More
Like · Reply · 5 · June 21 at 1:20pm

Swaminathan Kunjithapatham It was well conceived mainly focusing on the instrumentalists and the way our MM had handled different, but appropriate instruments for the varied situations, supported by lecture demonstrations by eminent persons in their respective fields.The program...See More
Like · Reply · 3 · June 21 at 1:57pm

Venkat Sridhar Very badly missed the program. Once in every 3 months is a nice idea. Please share the video. Very glad that program went on very well . Kudos to entire team of Msvtimes Msvwebsite.
Like · Reply · 4 · June 21 at 2:49pm · Edited

Ravi Keelveedhi அருமையான நிகழ்ச்சி . நானும் என் மனைவியும் மிகவும் ரசித்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு மிக்க நன்றி.
Like · Reply · June 21 at 2:57pm

Chidha Krish Feel sorry to miss this great event.. once in 3 months is good idea. Also funds to be collected to meet all expenses..
Like · Reply · June 21 at 3:45pm

Shankaridurgramadasan Sooryakumar GREATEST
Like · Reply · Yesterday at 4:58am

Balaji Sethuraman Congrats to the team for the successful conduct of the programme. Pls share the videos and photos..
Like · Reply · 20 hrs
View 1 more reply

Msvtimes Msvwebsite i will where were you . you are supposed to be here
Like · 11 hrs

Balasubramanian Periasamy Attended and enjoyed the whole programme till end. Many thanks to the team of MSV TIMES.COM - Karur Balasubramanian Periasamy




Hari Hariharan
Hari Hariharan's photo.
Like · Reply · 1 · 15 hrs

Kumar Pattanidoss Long live Mellisai Mannar !
Like · Reply · 11 hrs

Vijayaraghavan Kalyanaraman I welcome the idea of organizing function every 3 months.
All the very best!
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
V Sivasankaran



Joined: 13 Nov 2008
Posts: 152

PostPosted: Tue Jun 23, 2015 11:52 am    Post subject: Reply with quote

Dear All,

I convey my sincere thanks to all the members of Msv times.com for the sucess of the programme. Feedback has been extremely postive and we have more responsbility to improve further for the forthcoming programmes.

I have been in thick of action for the last 4 programmes and i must say that the effort level for this programme has been high. We had lot of meetings to ensure sucess. Thanking Guitar bala, MS sekhar, Cello sekhar, thaianban & veena bala for their great performance. Vatsan performance was splendid. The best, i have seen so far.

Parthavi mentions in his mail that his enjoyment of msv music has increased manifold. His comments are indeed gratfying. My sincere thanks to all the rasigas who have come in good strength.

Regards

V Sivasankaran
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 23, 2015 4:20 pm    Post subject: Reply with quote

Parthavi Sir
It's so nice of you for having mentioned my name. This is not at all a problem. Each and every one of us has given his best for the programme to the extent possible. Practically speaking, mine is next to nothing. All the efforts have put in by our friends to bring this programme unique and exemplary.
Please do not use big words like apology which embarasses me.
I can very well understand your concern on me.
In fact it is me who should thank one and all for bringing into reality what I have been dreaming for quite a long time and requesting all our friends to do so.
My sincere thanks to the msvtimes.com for such a programme of academic significance.
Raghavendran
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery All times are GMT + 5.5 Hours
Goto page 1, 2  Next
Page 1 of 2

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group