"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

GREATEST COMPOSER TO COMPOSE FOR MSV TIMES.COM

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Aug 17, 2014 9:57 am    Post subject: GREATEST COMPOSER TO COMPOSE FOR MSV TIMES.COM Reply with quote

அன்பு நண்பர்களுக்கு
சுதந்திர தினத்தன்று மெல்லிசை மன்னரை காணும் வாய்ப்பு கிடைத்தது;
வழக்கம் போலவே மிக சுதந்திரமாக அவருடன் உரையாடினேன்
ரசிகர்கள் விருப்பமான அவரது இசை மெட்டு வார்ப்பதை பார்க்கவேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தினேன்

அப்படியா என்றவர் உடனடியாக ஒப்புக்கொண்டார் . நான் அவரிடம் கேட்டது அவர் மெட்டு அமைக்கும் அழகையும் ,வேகத்தையும் காணொளியில் பதியும் உரிமையை ..கொடுங்கள் என்பது அவரது மகன் திரு கோபி ஏதாவது COMPOSING நடக்கும் போது எடுத்து கொள்ளுங்கள் என்றார் . நான் எம் எஸ் வி டைம்ஸ்..காம் காக செய்யவேண்டுமென்றேன் .எனது பேராசை நமது மெல்லிசை மன்னர் இசை அமைத்து பாடிய பாடல் நமது முகப்பு இசையாக வேண்டும் என்றேன் .ஒப்புக்கொண்டார்...
திரைப்படங்கள் போல் கதை சொல்லி பாடல் எழுதி மெட்டமைக்க வேண்டும் வேண்டும் என்றதற்க்கு ok என்றார் .
பிறகு
ஆனால் அவர் உடல் நலம் கருதி ஏதாவது ஒரு ஹோட்டல் அறை அல்லது வீடுகளில் வைத்து கொள்ளலாம் என்ற கருத்தை உடனடியாக மறுத்தார்.
எல்லா ரசிகர்களும் பார்க்கும்வண்ணம் மேடையிலே பண்ணுகிறேன் என்றார் நான் காரணம் கூறிய பிறகும் , எனக்கு ஒன்றும்பிரட்சனையில்லை . மக்கள் முன்னிலையிலே நடக்கட்டும் என்றார் அவர் கூறிய பிறகு மறுப்பது ஏது

இப்பொழுது நமது எண்ணங்கள் அதை நிறைவேற்றுவதில்.

எனது எண்ணங்கள்
1. எம் எஸ் வி முகப்பிசை
2 , கவியரசு பாடல் ஒன்று
3.கதை சொல்லி பாடல் எழுதி மெட்டு அமைப்பது -

உங்களின் எண்ணங்கள் மட்டுமல்ல உங்களின் ஆக்கங்களும் வருவேற்கபடுகின்றன .
எம் எஸ் வி டைம்ஸ் .காம் முகப்பிசையின் வரிகள் உங்களுடையது ஆக இருக்கட்டுமே

பாடலின் தேர்வை மெல்லிசை மன்னர் மற்றும் திரு புலமை பித்தன் தேர்ந்தெடுப்பர்

இது நமது நண்பர்களுக்கு சுதந்திர தின பரிசு -மெல்லிசை மன்னர் உடன் இசை உருவாக்கும் வாய்ப்பு

_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sun Aug 17, 2014 12:47 pm    Post subject: Reply with quote

VK,
This is great news.
I am sure you will receive some nice lyrics from our members. I will try something too.

In the meanwhile, I have one suggestion. We can request MM to compose music gro Bharathiyar's Panchali Sabhadham. I think it will be a great addition to MM's existing masterpieces.

Earlier I had suggested that MSV compose music to some parts of Kamba Ramayanam. But this will require help from Tamil scholars.

Panchali Sabhadham is simple to be read and understood by anyone. Since it is packed with emotion, composing music for this will be a treat to our master. We will get the treat after he composes.

There could be practical problems in this. This is only a suggestion. The feasibility can be examined.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Mon Aug 18, 2014 8:55 am    Post subject: Reply with quote

Great idea VK ! All the best.


Pls also think over for Thevaram and many other devotional hyms by the great 63 Nayanmargal and also Alwars. Plenty to trigger MSV's creativity again...
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Mon Aug 18, 2014 8:03 pm    Post subject: Reply with quote

dear Pathavi and balaji

your suggestions are really great . i am sure mellisai mannar would be too keen to do
devaram thiruvasagam -he has already done a part -in album ponnusal


the issues are MONEY ,MSV'S physical strength (of course he gets charged when he touches harmonium i)

let us do this and plan for the rest
bregds
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Aug 20, 2014 8:00 pm    Post subject: Reply with quote

dear friends

while we are talking on composing mwe have recd a mail from a Malysian

tamil arts association,that they want Mellisai mannar to sing for them from AAthiCHOODI, KONDRAI VENDHAN ,THIRUKKURAL etc to make theirchildren to easily follow these .

thank god the parents there do not pressurise their children to sing and dance for kolaveri typeofsomgs .

they should be appreciated .

if this project gets on that would be good for tamils - it would not be a bad idea for tamil nadu govt also to present this VILAI ILLA CDs for the younger generations ,ofcourse AJIT would pitch in also ,as he has been promoting amongst his fans AATHI CHOODI
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Fri Aug 29, 2014 8:13 pm    Post subject: Reply with quote

Dear Friends,

Giving below a Lyric that I have come out with, to be considered for our Website’s Theme Song. Since our Site’s main language is English, I have chosen to pen the lyric in English. I am sure all of you will enjoy it. If there are any mistakes, please pardon me. Here goes the lyric:

In 2006 fans of Mellisai Mannar launched website MSV Times
To glorify MSV’s great contributions to music with high aims

The Site has gone from strength to strength in past years eight
With their thoughtful postings fans have taken it to great heights

Every year the Site celebrates with great fervour its anniversary
Public join in and enjoy the celebrations without any adversary

Light Music’s origin is close to Light House in Santhome
This lucky area proudly boasts the Music Saint’s home

Melody flows like a river soon MSV touches His Harmonium
No one can match His great compositions in this millennium

His music might not have been recognized for Oscars
The real loser is not MSV but the Oscars, who cares

If you shower laurels on Him, MSV turns a Hater
What is His main concern is always Meter and Matter

The Little Master never wishes to have any publicity
He stands tall in the hearts of fans with his simplicity

True music lovers wish to listen to only MSV’s music
Failing to listen to His music daily will make you sick

No doubt MSV is the reincarnation of Goddess Saraswathy
We are all riding on a Music Charriot with MSV as its Sarathy

Music means MSV, Music Site means MSV Times
Long Live MSV and His fame, Long Live MSV Times


I dedicate the above to Shri MSV.

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Tue Sep 02, 2014 10:36 am    Post subject: Reply with quote

I am really surprised and disappointed in not getting a single response to my lyric. Probably, it is to no one's liking or not worth a comment.

Thanks and regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Tue Sep 02, 2014 4:58 pm    Post subject: Reply with quote

Dear Mr. Venu Soundar,

Your lyrics have interesting lines.

I am not well versed in the nuances of English poetry.

But if the poem is to be set to music by MSV, will he be comfortable with English lines?

As per my understanding, 'glorify' has a negative connotation.

P.S. Pl don't expect responses to your posts. Sometimes, you won't get any!
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Tue Sep 02, 2014 6:56 pm    Post subject: Reply with quote

Dear Mr Rengaswamy,

Please note that I do not expect responses to each and every post of mine. But this one is special in the form of a lyric. That's the reason for my disappointment.

Composing for English lines is not new to MSV; He has done it in many songs.

For your information, as per Oxford Dictionary, meaning for the word 'glorify' is "Praise and Worship". I am not an English scholar, but at least I am right in using the word 'glorify' in my lyric.

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Tue Sep 02, 2014 8:08 pm    Post subject: How to Register Reply with quote

அன்புள்ள வேணு சார் ,
நண்பர் ரங்கசாமி கூறுவதில் ஒரு பொருள் பொதிந்துள்ளது. British மரபில் 'fy' என்று முடியும் சொல் பொதுவாக அதிகப்படுத்துதல் /மிகைப்படுத்துதல் என்பதை உணர்த்துவது. "GLORIFY' =TO MAKE MORE SPLENDID அல்லது TO CAUSE TO SEEM MORE SPLENDID" என குறிப்பிடப்படுகிறது. இருப்பதை விட மிகையாக என பொருள் படுகிறது .[ மேலும் சில உதாரணங்கள் : 'simplify'= இருப்பதை விட எளிமைப்படுதது, amplify= இருப்பதை விட பெரிதுபடுதது, beautify=இருப்பதைவிட அழகு படுத்து justify= மேலும் நியாயப்படுதது].எனவே 'glorify' ஒரு விவாத பொருள் ஆகிறது. தங்களின் புலமை குறித்து நண்பர்கள் யாருக்கும் எள்ளளவும் ஐயம் இல்லை. பொருள் விளக்க முற்பட்டமையால் குறுக்கிட நேர்ந்தது. அடியேனை பொறுத்து அருள்வீராக. அன்பன் ராமன் மதுரை.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Tue Sep 02, 2014 8:12 pm    Post subject: Reply with quote

எனது சிறிய முயற்சி!

திரை இசைக்கு நல்ல காலம் எம் எஸ் வி இசையமைத்த காலம்
இதை உலகுக்கு உணர்த்தவே உதித்தது எம் எஸ் வி காலம் (msvtimes)
வலைத் தள உலகில் பதித்ததோர் தடம்
எம் எஸ் வி டைம்ஸ் எனும் இணைய தளம்

யார் இந்த எம் எஸ் வி?

இசையால் அன்று நம்மை மயக்கிய மன்னர்
இரவு உணவு இல்லாதோருக்கும் இவர் இசைதான் டின்னர்
திரை இசை உலகில் இவர் என்றுமே வின்னர்
இசை அமைக்க வந்த எவருமே இவர் பின்னே ஓடி வரும் ரன்னர்!

தென்னிசை வட இசை மேற்கிசை கிழக்கிசை எல்லாமே
இன்னிசையாய் மாறும் இவர் கைக்குள் வந்தால்
ஆர்மோனியப் பெட்டி என்னும் அற்புதக் கருவி ஒன்றே
ஏர்முனையாய் நின்றுதவும் இவ்விசை உழவருக்கு.

வாத்தியங்கள் வணங்கி நிற்கும் கைகூப்பி இவரை
காத்திருக்கும் இவர் கை தம் மீது படர
சாத்தியமே இல்லாத வியப்பிசை வடிவங்கள்
பாத்தியாய்ப் படரும் இவர் இசைத் தோட்டத்தில்

என்றும் ஒரே நிலவுதான் உலவும் வானத்தில்
என்றும் இவர் புகழ்தான் நிலவும் வையத்தில்
அன்று புதுப் புதுப் பாடல் இவர் வழங்கக் காத்திருந்தோம்
இன்றும் அவை புதிதாய் ஒலிப்பதைப் பார்த்து வியந்தோம்

அமுதம் உண்டோர்க்கு மரணம் இல்லையாம்
அமுதுக்காகப் போரிட்டனர் தேவரும் அசுரர்களும்
அமுதைத் தேடி நாம் அவ்வுலகம் போக வேண்டாம்
அமுதாய் இவர் இசையை நாளும் நாம் பருகும்போது.

நன்றி மறவாத இசை ரசிகர் கூட்டம்
என்றும் இவர் புகழைப் பாடிப் போற்றும்
அன்று நமக்கு இசையை அமுதாய் இவர் வழங்கிய நன்மை
என்றும் இசை பாட இவர் வாழ்வார் உண்மை.

பாட வைத்தார் இவர் நம்மை மெய்ம் மறந்து
ஆட வைத்தார் அனைவரையும் இவர் இசையின் மயக்கத்தில்
தேட வைத்தார் நம்மை இவர் இசையின் நுணுக்கங்களை ஆராய்ந்து
போட வைத்தார் புதிய இசை அகராதிகளை வியந்து.

ஏன் இந்த இணைய தளம்?

பாடலுக்கு இசை அமைப்பார் இவர் கண்ணிமைக்கும் நேரத்தில்
ஆடலுக்கும் அழகு சேர்ப்பார் தம் இசை வண்ணத்தால்
பாடிக் களிக்கவும் இவர் இசையின் பொருள் தேடிக் குவிக்கவும்
கூடியிருக்கிறோம் நாம் இவ்விணைய தளத்தில்.

மெல்லிசை மன்னரை இதயத்தில் வைத்தோம்
நல்லிசையை வைத்தோம் நம் உயிரில்
சொல்ல நினைத்ததை எழுத்தில் வைத்தோம்
நல்ல தமிழிலும் வல்ல் ஆங்கிலத்திலும்.

சொல்லாத சொல்லுக்கு விலை இல்லை என்றார் கவிஞர்
பொல்லாத இவ்வுலகில் விலையின்றி இல்லை எதுவும் - பொருள்
இல்லாத மனிதருக்கும் கைகூடும் இசைச் செல்வம்
நல்லோர் எவரும் இணையலாம் தடையின்றி நம் இணைய தளத்தில்.

இணைய தளம் பல உண்டு இவ்வைய வலை உலகில்
இணை ஏதும் உண்டோ நம் எம் எஸ் வி யின் தளத்துக்கு?
அணையா விளக்காய் ஓளிரும் இவர் இசை ஜ்வாலைக்கு என்றும்
துணையாய் நிற்கும் தூபச் சுடர் நமது தளம்

நன்றி
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Wed Sep 03, 2014 10:44 am    Post subject: Reply with quote

Dear Prof. Raman,

With due respects to your knowledge and command over the English language, I beg to state here that this is not a Forum to take English lessons but only to glorify (again I have used this word, which means “To praise and worship” as per the Oxford dictionary, and “To praise and honour a person” as per the Cambridge dictionary) MSV and his compositions. You have done it in the past too to another member of this Forum, creating unpleasantness in that writer. But the only difference is, this time you have chosen to write in Tamil.

In a Lyric that has 22 lines and 224 words, you could not find a single line for appreciation, but find fault with just one word. Great. This has taught me a lesson, i.e. just to keep my mouth shut and not write in this Forum any more.

Thanks and regards,
Venu Soundar

P.S.: Mr Rengaswamy, your Tamil lyric is excellently written.
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Wed Sep 03, 2014 1:52 pm    Post subject: How to Register Reply with quote

Dear Mr.Venu,
It is never my intention to pick holes or create displeasure. Sadly, my clarification has been taken amiss to the point of your dejection stating that you would choose to be silent. It is very unfortunate to stay silent. Please keep writing what you feel.But, for heavens sake do not imagine that my intention is to hurt anyone. If you feel hurt , I seek your pardon with the clear statement that I never desire hurting anyone nor I entertain thoughts of assuming the wisdom of humanity upon myself.

Thank you for expressing your mind. Warm regards K.Raman Madurai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Wed Sep 03, 2014 9:11 pm    Post subject: Reply with quote

அன்பான நண்பர்களே,

இந்த தளம் ஆரம்பிக்கும் முன்பே, எம் எஸ் வி யின் இசையில் பெரிதும் கவரப்பட்ட ராம், அவர் பற்றி ஒரு கவிதை எழுதி, அதை நாங்கள் சட்டமிட்டு, அவர் இல்லம் சென்று, அவர் முன் படித்து, அவரிடம் சமர்ப்பித்தது நினைவுக்கு வந்தது.

கேட்டதும் அவர் பெற்ற மகிழ்ச்சி இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது :

அந்த லிங்க் இதோ :

http://www.msvtimes.com/fanclub/vazhthumadal.html

ராமின் இக்கவிதையை, கையால் எழுதியது, அடியேன் !!



ராம்கி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Thu Sep 04, 2014 8:32 am    Post subject: Reply with quote

வேணு சௌந்தர் சார்
தங்களின் ஆங்கில கவிதையின் மூலம் மொழியில் தங்களுக்கு உள்ள ஆளுமை நன்கு புலப்படுகிறது. மெல்லிசை மன்னரின் சந்தப் புலமைக்கு தங்களின் கவிதை நிச்சயம் நல்ல தீனி போடும். அவருக்கு மொழி ஒரு பொருட்டல்ல. ஒவ்வோரெழுத்திலும் இசையைக் காண்பவருக்கு அதில் உள்ள ஒலி தான் புலப்படுமே தவிர மொழியல்ல.
எனவே தங்களுடைய ஆங்கில கவிதைக்கு இசையமைப்பது அவருக்கு கை வந்த கலையாகத்தான் இருக்கும்.
ஓசை நயம் மிகவும் அருமையாக உள்ளது.
பாராட்டுக்கள்.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group