"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

THAMIZH THAMARAI AWARD COMES TO MELLISAIMANNAR THIS YEAR

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Fri Aug 01, 2014 7:12 am    Post subject: THAMIZH THAMARAI AWARD COMES TO MELLISAIMANNAR THIS YEAR Reply with quote

கடந்த வாரம் வாங்கிய தமிழன் விருதை தொடர்ந்து தமிழ்த் தாமரை விருது மெல்லிசை மன்னரை வந்து அடைந்தது பெருமை பட்டுக்கொள்கின்றது
தமிழக பாரத ஜனதா கட்சியின் மாநிலக்கிளை இந்த விருதனை நாளை (2/08/14 ) தருகின்றது
இடம் - கமலாலயம் வைத்திய ராமன் தெரு டி நகர் மாலை 6.30 மணியளவில்


இது விருதுகள் வருடமா ,அல்லது பெரிய விருது வருகையின் ஒத்திகையா
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Sat Aug 02, 2014 5:03 pm    Post subject: Reply with quote

MSV அவர்களுக்கு மேலும், மேலும் விருதுகள் வந்து குவிவது பற்றி மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

நிழலின் அருமை வெய்யிலில் காய்ந்தால்தான் தெரியும். அதுபோல, கடந்த 30 வருடங்களாக வந்த சுமாரான பாடல்களை எல்லாம் முதலில் ஓஹோவென ரசித்துவிட்டு, இப்பொழுது அலுத்துப்போய், MSV-யின் 40-50 வருடங்களுக்கு முன்னாள் வந்த பாடல்களின் அருமையையும், மகத்துவத்தையும் உணர ஆரம்பித்திருக்கும் உண்மையே இந்த 'விருதுகள் விருக்ஷம்'. கண்டிப்பாக இது பெரிய விருதின் வருகைக்கான ஒத்திகையே.

நன்றி,
வேணு சௌந்தர்
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Aug 03, 2014 3:43 pm    Post subject: Reply with quote

தமிழ்த் தாமரை பற்றி தமிழில் எழுத எண்ணம்
நேற்றிரவு மெல்லிசை மன்னர் தனது ஆந்திரா க்ளப் நிகழ்வை முடித்து கொண்டு BJP அலுவலகமான கமலாலயம் வந்து சேர்ந்தார் . மக்கள் வெள்ளத்தில் நீந்தி , மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன்அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து கொண்டு விழா நடைபெற்ற இடத்திற்கு வந்தார் . திருமதி வானதி தொகுத்து வழங்க நிகழ்சி தொடங்கியது .
இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ் இறைவணக்கம் பாடி நிகழ்வை தொடங்கினார்
இறை வணக்கம் பாடி தனது உரையை தொடங்கினார் . மெல்லிசை மன்னர் உடன் தன் உறவை பற்றி கூறியவர் . இன்னும் மெல்லிசை மன்னருக்கு அரசு விருது கொடுக்காதது பற்றி சாடினார் . இந்த அரசாவது அவருக்கு தகுந்த மரியாதை தரவேம்டும் என்றார்
தொடந்து பேசிய sa சந்திரசேகர் ,மெல்லிசை மன்னர் தனது படங்களுக்கு இசை அமைத்தது பற்றி கூறி
விருதுக்கு அவரிடம் வர அதிர்ஷ்டம் இல்லை போலும் என்று கூறி அவருன் மத்திய அமைச்சருக்கு விருது வழங்க வேண்டுகோள் விடுத்தார் .
இதற்கு வானதி ஸ்ரீநிவாசன் , பத்மா என்றாலும் தாமரை என்றாலும் ஒன்றுதான் , இப்போது தமிழ்த் தாமரை வந்துள்ளது வேறு மொழியில் தாமரையும் வந்து சேரும் என்றார்

பிறகு மத்திய இணை அமைச்சர் திரு ராதாகிருஷ்ணன் , தமிழ்த் தாய் விருது , அனைத்து பாரதிய ஜனதா தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது என்றார் . இரண்டாம் ஆண்டான இவ்வருடம் ஏக மனதாக மெல்லிசை மன்னர் தெரிந்தெடுக்கப்பட்டார் என்று கூறி .மிகவும் அதிர்ஷ்டம் உள்ள திரு KN லக்ஷ்மணன் ,முன்னாள் தலைவர் பாரதிய ஜனதா கட்சி விருது வழங்குவார் என்றார்
யாராவது ஒரு பஞ்சாயத்து தலைமையாவது BJP க்கு வருமா என்று நினைத்திருக்கும் போது mla மற்றும் எம்பீ அவருடைய காலத்தில் வந்தது என்றும், அவர் கையால் இன்று விருது வாங்கும் மன்னருக்கு அனைவரும் எதிர் பார்க்கும் உயரிய விருதும் இவ்வருடம் தானாகவே வந்ததையுமென்று முத்தாய்ப்பு வைத்தார்

விருது வழங்கையில் அமராஜீவிதம் பாடல் முழங்கி அவரது பாடும் திறனை பறைசாற்றியது

எம் எஸ் வி டைம்ஸ் சார்பில் ஒரு பெரிய நன்றி - விருது கொடுத்தமைக்கும் அரசு விருது நிச்சயம் என்று உணரவைத்தமைக்கும்
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Mon Aug 04, 2014 5:42 pm    Post subject: BHARAT RATNA OR NOTHING!!! Reply with quote

Hi Ram,

NOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO. Nothing that starts with Padma because too many of them and MSV will get lost in the crowd. BTW, I have been saying this for many years now. A Tamizh President who was at the Rashtrapathi Bhavan miserably failed in his duty and we will never forgive him for this blatant betrayal. Now that is history and so are our repeated appeals that went completely awry.

It is really high time (or is it too late that we have lost the opportunity already) the TFW creates a honour in the name of MSV wherein real (and not reel) talents get recognised. Lots have been said & done but very annoying that we never made any significant progress. Now I feel, we may also become lobbyists of sort. Hate to be one though...Lets bury this issue and look forward to newer ways to propagate this Legend's music. There can't be be a better befitting tribute than this anyday.

After all, sadly the "late comers" have become "early birds" when it came to receiving recognition at the highest level instituted by the government...This is what is called injustice and the saddest part of this episode is MSV falling a victim...

Nenju porukkuthillaye, intha nilay ketta maandhargalai ninaithu vittaal....

CHEERS
MSV I
S MUSIC!!!

VAIDYMSV

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group