"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Indru namadhullame - Scintillating Arabhi

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji
Maniac


Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sat Jul 26, 2014 6:26 pm    Post subject: Indru namadhullame - Scintillating Arabhi Reply with quote

திரை இசை திலகம் திரு கே.வி.மகாதேவன் 1957இல் இசை அமைத்த முதலாளி படத்தில் வரும் ஏரிக்கரை மேலே பாடல் மிகவும் புகழ் பெற்றது. இப்பாடலின் சிறப்பே இது ஆரபி ராகத்தில் அமைக்கப்பட்டதற்காக....

இதற்கு முன் ( 1955 ) திரு ராஜேஸ்வர ராவ் அவர்களின் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் ( மிஸ்அம்மா ) மிக மிக பிரபலம்
கர்நாடக சங்கீதத்தில் பார்த்தால் ......சத்குரு திரு தியாகராஜ சுவாமிகளின் ....சாதின்சனே ஒ மனசா , அதாவது பஞ்ச ரத்ன கிருதிகளில் மூன்றவதாக வரும் .... மெய் சிலிர்க்க வைக்கும் ஸ்வர அமைப்பு !! இதை பற்றி எழுத எனக்கு தகுதியில்லை .... இதுவும் ஆரபி ராகத்தில் அமைக்கப்பட்டது

ஆரபியின் ஸ்வரங்கள் :
ச ரி2 ம்1 ப த2 ச
ச நி3 த2 ப ம1 க3 ரி2 ச

அதாவது , ஆரோகணத்தில் சுத்த சாவேரி யும் , அவரோகணத்தில் சங்கராபரணமும் சேர்ந்தது தான் ஆரபி ….
இது சங்கராபரணம் ராகத்தின் ஜன்யம் என்று அழைக்கபடுவது .....
இன்னும் ஒரு சுவாரசியமான அம்சம் என்னவென்றால் ....

ச ரி2 ம1 ப த2 ச
ச த2 ப ம1 க3 ரி2 ச

என்று பிரயோகித்தால் அது சாமா ராகத்தினை அடையும் !
அதாவது , நி3 யை எடுத்துவிட்டால் அது சாமா ( எம்.எஸ்.வி. இசை அமைத்த நூல் வேலி படத்தில் வரும் மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே பாடல் )

இதே ஆரபி ராகத்தில் வரும் ஸ்வரங்களில் அவரோகணத்தில் கைஷகி நிஷாதத்தினை பிரயோகித்தால் ( நி2 ) , அது தேவ காந்தாரி ராகத்தினை சென்று அடையும் ....

To summarise the above :
Arohanam of Arabhi and Sama and Devagandhari – S R2 M1 P D2 S

Avarohanam : Arabhi- S N3 D2 P M1 G3 R2 S
: Sama – S D2 P M1 G3 R2 S
: Devagandhari – S N3 D2 N2 D P M1 G3 R2 S R2 G3 SR2 S

Our Mellisai Mannargal too have used Arabhi during 1959.

It will be pertinent to go back to the musical scenario prevailed at the end of the decade to understand what was the need of the hour...... While the Paa series just took off with Padhi bhakti / Baghappirivinai , it appears, the duo were still not 100% sure of introducing the western touch to tamil films....so, as a continuance of the existing trend, they had given a dose of classical......however, En vaazvil pudhu paadhai kanden is somewhat an indication of things to come

பல பாடல்கள் கொண்ட இப்படத்தில் ராகங்களை அடிப்படையாக கொண்ட பாடல்கள் உண்டு ......
முகத்தில் முகம் பார்க்கலாம் - கல்யாணி
வருகிறார் உன்னை தேடி - அடாணா
தவிர மேற்கத்திய இசை பாணியில் வரும் ....என் வாழ்வில் புது பாதை கண்டேன் ......எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

இதன் மூலம் நாம் ஒன்றை உணரலாம் ....அதாவது நம் மெல்லிசை மன்னர்கள் ஒரு கால கட்டத்தில் கர்நாடக இசை சார்ந்து பல படங்கள் 50கலில் இசை அமைதுள்ளனர் ...ஆனால் இதே படத்தில் என் வாழ்வில் புது பாதை கண்டேன் மேற்கத்திய இசை பாணியில் இருக்கும்

Fine. So when did the duo use Arabhi during this movie ?

ஒரு நாட்டின் அரசாங்க மருத்துவரான இளம் வயது திருமணமான நடிகர் திலகத்தை இளவரசி எம்.என்.ராஜம் காதலிக்க , அவரை அடிமைபடுதுகிறார். தன் மனைவியான பத்மினியோடு வாழ விடாமல் துன்புறுத்துகிறார். இடைப்பட்ட காலத்தில் சிவாஜி மீண்டு வந்து பத்மினியிடம் போய் சேர , கணவன் மனைவி இருவருக்கும் உற்சாகம் பிறக்க , நிலவொளியில் இந்த பாடல் வரும் ......பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்ந்ததில் இருவருக்கும் மகிழ்ச்சி .....உடனே ஒரு பாடல் பிறக்கிறது.. அந்த பாடல் தான் ...

இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே

பல்லவியின் ஸ்வரங்களிலே நாம் ஆரபியின் சாரத்தை உணரலாம் ! அதாவது , ச ......மந்தர ஸ்தாயியில் தைவதம் , ரி2 , ம1 .....மேல் ஷட்ஜமம் ....உடனே அவரோஹனத்தில் எல்லா ஸ்வரங்களையும் தொட்டு மீண்டும் ச...... மந்தர ஸ்தாயியில் பல்லவி முடியும் !

இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஒடமதே இனி இன்பம் எங்கும் ஏந்தி செல்லுமே

மங்கையர் குலமணியே உன் மஞ்சள் முகம் தனிலே
மகிழ்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே

நேற்று நம்மை கண்ட நிலா
நெஞ்சுருகி சென்ற நிலா
வாழ்த்துகள் சொல்லுமே
மனம் தன்னை அள்ளுமே

வள்ளுவன் வழியினிலே இனி
வாழ்கை ரதம் செல்லுமே

கண்ணிலே ஊரும் நீரும் இனி நம் நிலை காண நானும்
சுகம் கவிதை பாடி வரும்

கவலைகள் மாறவே கொண்ட
கடனும் தீரவே
அன்னை கருணை கூர்ந்ததே

காலமெனும் பந்தலில் அன்பு
கைகள் ஒன்று சேர்ந்ததே


Each and every sentence has been tuned with subtle variances , with heavy gamakams , oscillation from a lower pitch to the higher notes like a swing !

A plain singing of the pallavi itself will tell you point blank that its Arabhi.....

S D S R S P D S N D P

In 20 seconds flat, the Pallavi touches all the Arabhi swaras and swiftly bounces back to base note ...

TMS responds to Jikki’s teaser with his ever majestic voice but this time in a romantic mode ....so he expresses his desire by starting with R2 but suddenly rushes to the higher S ...as if to cajole his lady love, he deftly lowers the scale to the base S ! TMS repeats his part again with more seriousness this time ( Mangayar kulmaniye .....)

The Sitar and Flute interludes are fast and crisp....they also didn’t want to waste time for the duo !

And even while Jikki tries to express her happiness , TMS swiftly responds with his counter

The lyrics are beautifully penned by Pattukottai Kalyanasundaram.... who has nicely presented the situation ( valluvar vaziyiniley ini vaazkai ratham sellume )...the couple after all, are making a come back after a brief separation and the lyricist in a poetic manner puts forward his imagination....

I love the lyrics :
kaNNilae ooRum neerum ini
nam nilai kANa nANum
sugam kavidhai pAdi varum

The poet aptly sums up the situation here .....

The second charanam is all TMS dominating as his wont, resuming at higher octaves followed by some mesmerizing humming challenging each other ....

What baffles me is the fact that while Erikarayin mele is being worshipped , wonder why there is no mention about this great composition which has all the qualities of Arabhi ....

Again , why did the duo chose Arabhi !! A query I wish to ask MSV ... To my knowledge, I haven’t heard MSV applying Arabhi ever after this .............May be, for the Telugu lyrics portion of Sindhu nadhiyin misai nilaviniley, there is a touch of Arabhi I think.... also in Karnan ...during.....malargal sootti manjal pootti ( when Devika gets into family way )

இப்பாடலின் மற்றுமொரு சிறப்பு , 2 மாறுபட்ட சரண அமைப்பு ......அதிலும் 2வது திரு டி.எம்.எஸ். உச்சஸ்தாயியில் பாடுவார்.... அதை தொடர்ந்து இருவரும் ஆலாபனை .....பின் ஜிக்கி பாடுகையில் ஸ்வரங்கள் அப்படியே படி படியாக இறங்கி வந்து மீண்டும் பல்லவிக்கு வருவது அழகான மெட்டமைப்பு

Let us also glance at the movies which the duo had composed before and immediately after :

1959-Amudhavalli , Bagapirivinai, Raja Malayasimhan Thalai koduthan thambi
1960-Thangapadhumai, Aalukoru veedu, Kavalai illadha manidhan , Mannadhi mannan, Ondru pataal undu vaazvu, Rathnapurai Ilavarasi
1961-Bagyalakshmi, Manapandhal, Paalum pazzamum, Pavamannippu, Pasamalar

Hearing the song even today gives a refreshing feeling , very much in line with lyrics PONGUM PUDHU VELLAME

View this wonderful song here :

https://www.youtube.com/watch?v=Ll-yDdgCHm0
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan
Philiac


Joined: 10 Jun 2008
Posts: 631
Location: Hyderabad

PostPosted: Sat Jul 26, 2014 8:17 pm    Post subject: Reply with quote

Dear Sir,
Wonderful analysis and in depth details of the raagam as well as the importance. We get a feeling of completely drenched in the aarabhi magic after reading your treatise.
The song, also known for its briskness, has Jikki as the singer who was not much used by our master. She was known for her high-pitched voice and dynamic turnings. Of course, some magical songs have been given to her. I believe she returned in the movie where MSV-IR combo singing a lullaby of sorts. Do not know if it was MM's choice...
Thanks,
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Thu Jul 31, 2014 12:13 am    Post subject: Reply with quote

Fantastic analysis Balaji !!! Very Happy Very Happy

I just glanced through....

Need to read in detail...

Will give my comment again after reading patiently & fully

This kind of analysis only BALAJI can do !!!!!!!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Vatsan
The Fervent


Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Thu Jul 31, 2014 6:19 pm    Post subject: Resp. Reply with quote

Good write-up Balaji !!!! As it is with film music, alien notes are incorporated for aesthetic uplift and therefore this is Arabhi-in-spirit, meaning the Arabhi characteristic dominates despite those extraneous influences. Since Balaji has already dealt with the raaga aspect of the number, it may be interesting to take note of the notes that are Arabhi unfriendly but yet song friendly, meaning they add great value to the song itself. The curvy sustain rendered by Jikki that connects the line to the succeeding line starting with "kAlam enum panthalil" zips through the Kalyani "Ma" giving a flash of Hameer Kalyani for that brief fraction of a second only for it to be quickly buried as the core Arabhi theme of the song blows those encroaching alien entities away like dried leaves. So fidelity it is towards Arabhi despite another tuneful "transgression" of touching Ga3 in the aaroh at judiciously chosen points in the song. With respect to Karnan again, the compelling Shehnai suggests intended Sudha Saveri, but the melody piece contains all notes of Shankarabharanam but with the Aarabhi or Sudha Saveri inducing notes projected at the expense of other notes. The Karnan melody actually is the piece that creates the sense of Deja vu when one listens to "vizhiyE vizhiyE unakkenna vElai", yet another Arabhi showcased with other selfless notes adding value on the sly and remaining raaga-unobtrusive !!! "thenrali Adum koonthalai kaNden" springs to mind and so does "manthAra malarE" and its first charanam and certainly these fall under the Arabhi-in-spirit umbrella. MSV more often than not prefers to paint any allusions or references to his home state with Arabhi. I do remember listening to some BGM pieces and Lalitha gaanam in Malayalam sung by Madhu Balakrishnan set to Arabhi plus some sundry swarams. "inru namathuLLamE" is certainly inspired by "Brindavanamum......" as suggested by the undulating flute pieces. I do remember listening to a G Ramanathan number sung by TMS and P Susheela in "President Panjaksharam" which was another inspired derivative of the Missiamma number.
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI
Maniac


Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Fri Aug 01, 2014 10:57 am    Post subject: Reply with quote

திரு பாலாஜி,
பாடலுக்கு சிறப்பான விளக்கம் தந்துள்ளீர்கள். இந்த படத்தின் பாடல்கள் பாரம்பரிய ராகத்தில் அமைந்ததற்கு கதையும், காட்சிகளும் காரணமாக இருக்கலாம். மேலும் அந்த கால கட்டம் MSV க்கு ஒரு transition period .

மேலும் சுத்த சாவேரி , சாம மற்றும் ஆரபி ராகங்கள் சிதைந்த மனத்தின் உணர்வுகளை ஒருங்கு படுத்தும் தன்மை கொண்டவை என்று நினைக்கிறேன். அதன் முக்கிய காரணம் அந்த ராகத்தில் வரும் மத்யமம்.

சுத்த சாவேரி ராகத்திற்கு ஹிந்துஸ்தானியில் மேக் மல்ஹார் என்று பெயர். தான்சேன் சூலை நோயால் அவதிபட்டபொழுது இந்த ராகம் பாடி அவரை குணபடுத்தினார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன்.

கதையின் காட்சியை நீங்கள் விவரித்ததிலிருந்து பிரிந்த மனம் ஒன்றுகூடும் உணர்வுகளை வெளிபடுத்த இந்த ராகத்தினை MSV உபயோகித்திருக்கலாம்.


மற்ற பாடல்களான் 'மௌனத்தில் விளையாடும்', 'நான் பாடிகொண்டே இருப்பேன்' போன்றவை இதனை தெளிவு படுத்துகிறது.

'இமயம்' படத்தில் வரும் 'கண்ணிலே குடியிருந்து' சுத்த சாவேரி என்று நினைக்கிறேன். அந்த படம் பார்த்ததில்லை. ஆனால் காட்சியை பார்த்தல் ஒரு கோபம் அடைந்த குழந்தையை சமாதானபடுத்த சூழல் தெரிகிறது.

நன்றி.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji
Maniac


Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Fri Aug 01, 2014 11:58 am    Post subject: Reply with quote

In Kalidasa Mahakavi kAviyam ( Engirundho VandhAl ), the Charanam also gives an Arabhi feeling ! Rolling Eyes
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Fri Aug 01, 2014 12:41 pm    Post subject: Reply with quote

N Y MURALI wrote:
சுத்த சாவேரி ராகத்திற்கு ஹிந்துஸ்தானியில் மேக் மல்ஹார் என்று பெயர்.

NO!

The Hindustani equivalent of Suddha Saveri is "DURGA"! (If I'm not wrong)

The BEST EVER Megh Malhaar that has ever been composed is from our Master and the song is:

"MuthukalO KaNgaL" (Nenjirukkum Varai)

This will be my first analysis article..

Thanks to Murali for mentioning Megh Malhaar..... This inspired me to write on the song...

Shortly soon.....
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group