"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

FACE BOOK -POSTINGS ON MSV

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Thu May 15, 2014 9:23 pm    Post subject: FACE BOOK -POSTINGS ON MSV Reply with quote

i am trying to post the comments posted on MSV forall to relish . you can also do so all cn enjoy
thanks


Thanks to venkatramani somasundaram -14/05/14
MSV
நான் என்று சொல்லிக்கொள்ள தெரியாதவர்.
அப்படியே உபயோகித்தாலும் அது "நான் என்ன பெரிசா செஞ்சிட்டேன்" போன்ற வார்த்தைகளாகத்தான் இருக்கும்.

இப்படிப்பட்ட அடக்கத்தின் மறுபெயரான மாமேதையோ, பல "நான்" என்று தொடங்கும் சூப்பர் ஹிட் பாடல்களை நமக்குக் கொடுத்திருக்கிறார். அவற்றில் சில:

01. நான் அன்றி யார் வருவார் (மாலையிட்ட மங்கை)
02. நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)
03. நான் என்ன சொல்லிவிட்டேன் (பலே பாண்டியா)
04. நான் உன்னைச் சேர்ந்த செல்வம் (கலைக் கோவில்)
05. நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை (படகோட்டி)
06. நான் ஆணை இட்டால் அது நடந்து விட்டால் (எங்க வீட்டுப் பிள்ளை)
07. நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் (எங்க வீட்டுப் பிள்ளை)
08. நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா (நான் ஆணை இட்டால் )
09. நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு (குழந்தையும் தெய்வமும்)
10. நான் காற்று வாங்கப் போனேன் (கலங்கரை விளக்கம்)
11. நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் (அன்பே வா)
12. நான் போட்டால் தெரியும் போடு (எங்க பாப்பா)
13. நான் யார் நான் யார் நீ யார் (குடியிருந்த கோவில்)
14. நான் சொல்லித் தர என்ன உள்ளதோ (சங்கே முழங்கு)
15. நான் உன்னை அழைக்கவில்லை (எங்கிருந்தோ வந்தாள்)
16. நான் செத்துப் பொழச்சவன்டா (காவல்காரன்)
17. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை (புதிய பூமி)
18. நான் என்றால் அது அவளும் நானும் (சூரியகாந்தி)
19. நான் பொல்லாதவன் (பொல்லாதவன்)
20. நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று (நேற்று இன்று நாளை)
21. நான் பார்த்தா பைத்தியக்காரன் (நீதிக்கு தலை வணங்கு)

இத்தகைய மாமேதையைப் பற்றி 1977ல் திரு. சோ அவர்கள் 'துக்ளக்' இதழில் எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன - "தமிழ் சினிமா உலகில் அனைவராலும் நேசிக்கப்படுபவரும், எதிரியே இல்லாத ஒருவரும் உண்டென்றால் அது மெல்லிசை மன்னர் M S விஸ்வநாதன் அவர்கள்தான். அதே மாதிரி MGR, சிவாஜி இருவருமே எவ்வளவு நேரம் அல்லது நாட்கள் கூட கால்ஷீட்டுக்காக காத்திருக்கத் தயாராக இருக்கக்கூடிய இருவர் உண்டென்றால் அது நாகேஷ் மற்றும் MSV ஆகியோர்தான்".

யமாஉங்களின் கருத்து என்ன?
Like · · Share
98 people like this.
View 45 more commentsKasthuri Balaji very much fact
12 hours ago · Like

Veda Narayanan நான் நாட்டை திருத்த்ப் போறேன்......அந்த கோட்டையை பிடிக்கப் போறேன் .... மன்னவன் வந்தானடி
12 hours ago · Edited · Like · 1

Venkatramani Somasundaram சேர்க்கப்பட்டது
12 hours ago · Like · 1

Natarajan Subbu RAMANI SIR oru sinna thirutham. ungal pathivil ullathu pol NAAN SETHTHU POZHACHAVANDA paadal ENGAL THANGAM padathil than idam petrullathu.KAAVALKARAN alla enbathai panivudan therivithukolkiren.
12 hours ago · Like · 1

Kumar P Ramachandran 16. நான் செத்துப் பொழச்சவன்டா எங்கள் தங்கம் - காவல்காரன் இல்லை
11 hrs · Like · 2

Jagannathan Venkataraman Naan enna solrathu, neenga thaan ellathayum solliteenga. MSVkku _/\_
11 hrs · Like · 1

Jagannathan Venkataraman Avara pathi solla "Naan Kavignanum illa" but miga nall rasigan ungala maathiri.
11 hrs · Like · 2

Venkatramani Somasundaram நன்றி ஜகந்நாதன், கட்டுரை படித்தால் மட்டும்போதுமா?
11 hrs · Edited · Like · 1

Venkatramani Somasundaram தவறுகளை சுட்டிக் காட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
11 hrs · Like · 2

N Swami Durai Velu The egoistic I should be discarded to enjoy bliss in life.But not so in the lyrics considering the popularity of the listed songs! Good analysis by VS.Keep it up!
11 hrs · Like · 1

Velappan Vk Super .
10 hrs · Like

Venugopal Seeni Nalla Thagaval.
10 hrs · Like

Ganesh Venkatraman Humbleness ..another meaning.. Mellisai Mannar MSV
10 hrs · Like

Ravi Raviganesh பணிவு/அடக்கம் மறுபெயர் திரு. msv
10 hrs · Like

Karunakaran Ananth நான் தன்னந்தனி காட்டு ராஜா ...
9 hrs · Like · 1

Radha Narayanan super
9 hrs · Like

Ashok Srinivasan MSV எனக்குத் தெரிந்த சில "நான்" பாடல்கள்....சில பாடல்கள் அபூர்வம்...

1. நான் ராமனைப் போல் ஒரு அவதாரம் (ஆசைக்கு வயசில்லை - 1979)
2. நான் பட்ட கடன் (விஸ்வரூபம் - 1980)
3. நான் பாடிய பாடல் (வாழ்க்கை வாழ்வதற்கே - 1964)
4. நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது - 1969)
5. நான் பாடிக்கொண்டே இருப்பேன் (சிறை - 1984)
6. நான் நீரோடையில் (ஒரு கை ஓசை -1980)
7. நான் பார்த்தா பைத்தியக்காரன் (நீதிக்கு தலை வணங்கு - 1976)
8. நான் ஒரு மேடைப்பாடகன் (நாளை நமதே - 1966)
9. நான் உயர உயர போகிறேன் (நான் ஆணையிட்டால் - 1966)
10. நான் தெய்வமா (கவலை இல்லாத மனிதன் - 1960)
11. நான் கடவுளைக் கண்டேன் (கல்லும் கனியாகும் - 1968)
12. நான் தன்னந்தனி காட்டு ராஜா (எங்க மாமா -1970)
13. நான் வரைந்த ஓவியமே (எல்லாம் அவளே - 1977)
14. நான் ஒரு கதாநாயகி (மூன்று முடிச்சு - 1976)
15. நான் பாடிடும் கவிதையின் சந்தம் (சமையல்காரன் -1974)
9 hrs · Like · 4

Madhivanan Rama Chandran Naan Alavodu rasippavan - Engal thangam
9 hrs · Like · 1

Chandrasekaran Panchanatham நான் பெற்ற செல்வம்,நலமான செல்வம். இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் யார்
9 hrs · Like

Ashok Srinivasan நான் பெற்ற செல்வம் -1956 - G.ராமநாதன்
9 hrs · Like · 1

Chandrasekaran Panchanatham பணிவின் சிகரம் எம்.எஸ்.வி
9 hrs · Like

Chandrasekaran Panchanatham நன்றி தி௫ அசோக் சீனிவாசன் அவர்களே.
9 hrs · Like

Boston Ganesh CHO IS A MAN WHO SAID THAT MSV SHOUD BE GIVEN '' BHARATH RATHNA'' AND WHY NOT?. IN'' HIS '' MOVIES, HE ALWAYS INSISTED MSV TO SING AT LEAST ONE SONG. MY PROFILE PICTURE WILL SHOW MY RIGHT HAND ON PRESSED ON HIS RIGHT SHOULDER. WHEN I REALIZED MY MISTAKE AND TRIED TO DRAG MY HAND OUT, HE SAID '' VACHUKO VACHUKO''. SUCH WAS HIS SIMPLICITY. ONLY DIVINE PEOPLE WILL DO THAT.
8 hrs · Like · 2

A Karunanithi Nithi 'நான்' -பாடல்கள் வித்தியாசமான ஆய்வு. Very interesting. Carry on, Mr. Venkatramani. Best wishes.
8 hrs · Edited · Like

Parthu Rowvey Vmp Thanks for the detail
7 hrs · Like

Devendran Arunachalam Nan padum padal
Nalamagavendum
..Nan yen piranthen
Nattukku nalam yenna chaithen
Inthe 2 padal kalum
Nan yen piranthen endra padathil varum padal kal.

.
6 hrs · Like

Kumar P Ramachandran I think Music Director for Naan Een pirantheen is not MSV
6 hrs · Like

Devendran Arunachalam Kindly clarify
6 hrs · Like

N Swami Durai Velu Shankar Ganesh composed music for NEP.
6 hrs · Like · 1

Kumar P Ramachandran திரைப்படம்:நான் ஏன் பிறந்தேன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை:சங்கர் கணேஷ்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
6 hrs · Like

Devendran Arunachalam Thank u sir
6 hrs · Like

Kumar P Ramachandran நான் எழுதுவது கடிதம் அல்ல, உள்ளம் (இரு மலர்கள்)
6 hrs · Like

Devendran Arunachalam Kumar sir, inthe padal
Pesum deivam endra padathil varum padal
6 hrs · Like · 2

Srinivasan Sukumar real legend
6 hrs · Like

Devendran Arunachalam From this link we exchange many things without introduction. Thanks for v.s. sir.
6 hrs · Like

Subramaniam Balasubramaniam We have heard that there were 9 gems earlier. MSV is the 10th gem who has entertained us to the maximum. It is our duty now to preserve and protect this gem now. Otherwise we will be losing and missing a lot.long live MSV the living GEM
5 hrs · Like

Murali Baskar Rao the legend
5 hrs · Like

Sharada Krishnan in the last few days, one song I keep on singing myself is - ILAKANAM MARUMO ILAKIYAM AKUMO....." I don't know why but if you listen carefully can realize the meaning, composition and the way sung by spb sirn vaniji is amazing. hope I wl hv a chance to hv a dharshan of this legend today eve at anjeneyar temple....
4 hrs · Like · 1

Ashok Srinivasan MrVenkatramani Somasundaram as per your request..............Ashok Srinivasan
விகடன் மேடை - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பதில்கள் தாமரைச் செல்வி, சென்னை.

''எம்.எஸ்.வி-யின் இசையில் பாடிய அனுபவம் குறித்து..?''

''அவர் என் மானசீகத் தந்தை. அவர்கிட்ட நான் பாடிய அனுபவங்களைப் பேசினா, ஆயிரம் பக்கங்களுக்கு மேல வேணும். ஒரே ஒரு உதாரணம் சொல்றேன்.
'நிழல் நிஜமாகிறது’ படத்துக்காக நானும் வாணி ஜெயராம் அம்மாவும் 'இலக்கணம் மாறுதோ...’ பாட்டு பாடிட்டு வீட்டுக்குப் போயிட்டோம். ராத்திரி 11 மணிக்கு எம்.எஸ்.வி. சார் வீட்ல இருந்து போன். அண்ணி பேசினாங்க. 'என்னப்பா உங்க அண்ணா வந்ததுல இருந்து அவர் மனசு எங்கேயோ இருக்கு. கண்ணுல தண்ணி வருது. ஒண்ணும் பேச மாட்டேங்கிறார்’னாங்க. 'ரொம்ப அழகான பாட்டும்மா. அண்ணா அழகாப் பண்ணியிருந்தாங்க’னேன். 'நீயே பேசுப்பா’னு போனை அண்ணாகிட்ட கொடுத்தாங்க. என்னை அண்ணா ஒரு நாளும் 'பாலு’னு கூப்பிட்டதே கிடையாது.

'நான் விஸ்வநாதன் பேசுறேன். என்ன பாலு அவர்களே... எப்படி இருக்கீங்க?’னுதான் பேசுவாங்க. அன்னைக்கு போனை கொடுத்ததும், 'பாலு கண்ணா’னு சொன்னாங்க. எனக்கு ரொம்பச் சந்தோஷமாகிருச்சு. 'அந்தப் பாட்டோட அனுபவத்துல இருந்து வெளியே வரக் கஷ்டமா இருக்கு. ரெண்டு பேரும் என் பாட்டுக்கு அவ்வளவு அழகூட்டிப் பாடினீங்களே... உங்களுக்கு நான் எப்படிப்பா நன்றிக்கடன் தீர்க்க முடியும்’னாங்க. அந்த வார்த்தைகளுக்கு மேல எனக்கு என்ன விருது வேணும்... சொல்லுங்க! அவரோட கோபத்துல, குழந்தைத்தனத்துல, எங்களைச் சொந்தம் கொண்டாடுற பாங்குலனு... அவரோட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஆனந்தம்தான்.

இப்பக்கூட யாராவது வந்து அவரோட பாட்டைப் பத்தி பேசினா, மேல கையக்காட்டி 'அதெல்லாம் கடவுள் கொடுத்தது. டீம் வொர்க். நல்ல கவிஞர்கள் இருந்தாங்க. அழகான இசைக் கலைஞர்கள் இருந்தாங்க. நல்ல பாடகர்கள் இருந்தாங்க’னு சொல்வாரே தவிர, 'இது நான் பண்ணினேன். என்னால்தான் வந்தது’னு ஒருநாளும் பேசினது கிடையாது.
'கடவுள் யார் யாருக்கு என்ன தரணும்னு ஏற்கெனவே எழுதி வெச்சிருப்பார். சில பேருக்கு சங்கீதம் கொடுப்பாங்க. ஆனா, இங்கிதம் என்பதை நாமதான் டெவலப் பண்ணிக்கணும்’பார். அது எத்தனை பெரிய உண்மை!''
3 hrs · Like · 4

Venkatramani Somasundaram thank you sir
3 hrs · Like

Prema Manoharan Manoharan parattukkal
3 hrs · Like

Venkatramani Somasundaram நன்றி கருணா
2 hrs · Like

Manishankar Sellappagounder Great soul MSV
1 hr · Like

Sharada Krishnan 100% I go with ur words. Dear friends, my long time overdue dream came true today. YES. as usual I seen this legend intemple today eve, enna special.. ? I touched his feet n took his asirvadhams. NALLA IRUMMA.. GURUVAYURAPPA. Innum anda adirchil irundhu the meelave illai. Tks to Sollin the selvan Sri anjaneya swami!!!
34 mins · Like · 1

Venkatramani Somasundaram Great Saratha, you are blessed today
32 mins · Edited · Like

Sharada Krishnan What a go incidence....4 hrs ago I posted my comments abt this song.,,,,,, mr asok has posted msv avargalin feelings abt this song........oh god. I just tookmsv sir's blessings in temple. Thanks to all. Iam moved. En friend writet Ms Tamil Madhura discussed abt this song fr d padt few days.
27 mins · Like

Sharada Krishnan Tamil Madhura mathura. Namaku pidicha paatu thirumsv avargalukum romba manathai nekizha vaitha padalam.... salute to the dream team!!!
23 mins · Like

Ravi Chandran அருமை நன்றாக சொன்னீர்கள் நன்றி....
15 mins · Like · 1
Vijayakrishnan Rajagopalan


Sharada Krishnan What a go incidence....4 hrs ago I posted my comments abt this song.,,,,,, mr asok has posted msv avargalin feelings abt this song........oh god. I just tookmsv sir's blessings in temple. Thanks to all. Iam moved. En friend writet Ms Tamil Madhura discussed abt this song fr d padt few days.
18 mins · Like

Sharada Krishnan Tamil Madhura mathura. Namaku pidicha paatu thirumsv avargalukum romba manathai nekizha vaitha padalam.... salute to the dream team!!!
15 mins · Like

Ravi Chandran அருமை நன்றாக சொன்னீர்கள் நன்றி....
7 mins · Like · 1
Vijayakrishnan Rajagopalan
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group