|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
msvramki
Joined: 18 Dec 2006 Posts: 418 Location: Chennai
|
Posted: Fri Jul 05, 2013 9:00 pm Post subject: A mesmerising Malayalam song |
|
|
யூ டியூபில் இப்ப்பாடலைக் கேட்டேன் :
ஆஹா, என்ன ஒரு அருமையான பாடல், ஜானகியின் அற்புதக்குரலை இத்தனன அழகுற மிளிரச் செய்திருக்கிறார் மன்னர்.
எத்தனை ப்ருகாக்கள் ! மெலடியில் தேனாகத் தோய்துக்கொடுத்திருக்கிறார் எம் எஸ் வி. !!
ஜானகி ஏதோ 80 களில்தான் நல்ல பாடல்கள் கிடைத்துப் பரிமளித்தார் எனப் பிதற்றும் சிலருக்கு இப்பாடல் அர்ப்பணம் !
இது போன்ற எத்தனை பாடல்கள் உலகுக்க்குத் தெரியாமல் புதைந்து கிடக்கின்றனவோ ! புதைந்து மறந்தும், மறைந்தும் போகப்போகின்றனவோ - மனம் பதைக்கின்றது.
ஜானகி மறக்காமல் இருந்தால் சரி. தான் ஏறும் மேடைகளில் எல்லாம் மறக்காது இதுபோன்ற அற்புதப்பாடல்களைப் பாடி, அதை அளித்த மெல்லிசைமன்னரை நன்றியுடன் வணங்கவேண்டியது அவரது கடமை - செய்வாரா ?
பாடல் : ஆ நிமிஷத்திந்டே நிர்வ்ருதி
படம் : சந்திரகாந்தம்
கவிதை ; ஸ்ரீகுமரன் தம்பி
இசை ; மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
http://www.youtube.com/watch?v=K2UKT8naCkk
கேட்டு உங்களை மறப்பீர்.
ராம்கி. _________________ isaiyin innoru peyar thaan emmessvee. |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Fri Jul 05, 2013 10:51 pm Post subject: |
|
|
பாடலைப்போலவே உங்கள் பதிவும் அழகு
ஜானகி அன்னக்கிளிக்கு பிறகு நிறைய பாடினார் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை , அவர் பாடியவற்றில் பெரும்பான்மை நல்ல பாடல்கள் அதற்கு முன்புதான் என்பது
அதற்கு காரணம் மெல்லிசை மன்னரே என்பது அந்த காலத்தின் பாடல்கள் கேட்ட எல்லோருக்கும் தெரியும் .உதாரணம்
1. அவள் ஒரு தொடர்கதை பாடல்கள்
2. அவர்கள் பாடல்கள்
3. மலரே குறிஞ்சி மலரே , பொன்மனச்செம்மலை புண் பட ,அந்த 7 நாட்கள்
4. நெஞ்,சிருக்கும் வரை ,உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
ஸ்ரீதர் ,பாலச்சந்தர் , மற்றும் எம் ஜீ ஆர் படங்களில் நிறைய பாடியிருக்கார் .எம் எஸ் வீ யின் இசையில் .
ஆகவே ஜானகி இப்போதுதான் புகழ் பெற்றார் என்பது வழக்கம் போல ஒரு build up .அவ்வளவு தான் _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
Sai Saravanan
Joined: 10 Jun 2008 Posts: 630 Location: Hyderabad
|
Posted: Fri Jul 05, 2013 11:27 pm Post subject: |
|
|
Dear Ramki sir,
A rare find and a melodious gem from the master. As usual, SJ's turnings are naturally flowing. MM's use of flute is mesmerising and divine in this song.
SJ was lucky to get such great compositions from MM throughout her singing career. Each one sung under him is a masterpiece.
Sai Saravanan |
|
Back to top |
|
|
madhuraman
Joined: 11 Jun 2007 Posts: 1226 Location: navimumbai
|
Posted: Sat Jul 06, 2013 12:52 pm Post subject: SJ THE SINGER |
|
|
Dear Friends,
SJ has been in the TFM for decades and was singing before 1960s- a clear 16 yr seniority to AnnakkiLi or any other KiLi that one may choose to for interpretative convenience. As is common, people survive on the faded memory of media. If needed we can cite the case of the one and only artistic assemblage "singAra vElanE dEvA" by SMSubbiah naidu for 'konjum salangai in 1961 -62. My calling it artistic is to its recording. Those days songs had to be recorded 'direct' with no memory drive gadgets to play at spots. Despite such a constraint SMS had, Karukurichi Arunachalam insert his Nagaswaram into gaps left , so as to resemble voice-instrument assemblage. By sheer physical alignment SJ' voice and K A's Nagaswaram were kept flowing in a sequence as if the two artistes gave a live recording.Actually the 2 had their portions recorded separately and merged later by precise time gap play of the 2 - voice and nagaswaram. My reference to this song is to just tell our youngsters that SJ catapulted to rich fame 15 yrs before 1976, thanks to the intricate composition of SMS. Further, she stayed in the field thanks to many other MDs who had always utilized her voice , as and when a song demanded it.
Besides what Mr.Ramki has said, I draw attention to "POLICE KARAN MAGAL'' songs all of which were given to SJ [ of course with PBS for duets]. Was it not ''thookkam un kaNgaLai thazhuvattumE"[ MSV TKR] which skyrocketed SJ's prospects in TFM? THE BOTTOM LINE IS SJ WAS AVAILED OF AS UTILITY SINGER WHEN SOME SAD EMOTIONS WERE TO BE INFUSED INTO ROMANCE. People may launch claims; that does not alter history a bit.
Warm regards K.Raman Madurai _________________ Prof. K. Raman
Mumbai |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Sat Jul 06, 2013 6:46 pm Post subject: |
|
|
dear prof
yes SMS did great in that konjum salangai , and GR did great composition in deivathin deivam .
with due regards to all , including V kumar for thaen sinduthey vaanam
it has been MSV , who kept reminding public with SJ
and she has been a regular in cvs, kb films .
ninaithaley inikkum , varumaiyin niram sivappu ,ulagam sutrum vaaliban around 70s . late sixties we heard pournami nilavil (kannipenn )and many do not have to go early 60s
so hundreds of songs were done with SJ by msv .more importantly good , ever relishing numbers and no kattavandi business .
he aptly used SJ like he did with PBS to produce WINNERS .
thats MSV , he knows what to give to whom when , and win the match hand down _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Tue Jul 09, 2013 7:37 pm Post subject: |
|
|
dear SRS
dear SRS
தவறுக்கு வருந்துகிறேன்
கொஞ்ச நேரம் என்னை மறந்ததனால் இந்த குழப்பமோ
thanks
_________________
vijayakrishnan _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
gragavan
Joined: 15 May 2007 Posts: 101
|
Posted: Thu Jul 11, 2013 9:31 am Post subject: Re: A mesmerising Malayalam song |
|
|
msvramki wrote: | யூ டியூபில் இப்ப்பாடலைக் கேட்டேன் :
ஆஹா, என்ன ஒரு அருமையான பாடல், ஜானகியின் அற்புதக்குரலை இத்தனன அழகுற மிளிரச் செய்திருக்கிறார் மன்னர்.
எத்தனை ப்ருகாக்கள் ! மெலடியில் தேனாகத் தோய்துக்கொடுத்திருக்கிறார் எம் எஸ் வி. !!
ஜானகி ஏதோ 80 களில்தான் நல்ல பாடல்கள் கிடைத்துப் பரிமளித்தார் எனப் பிதற்றும் சிலருக்கு இப்பாடல் அர்ப்பணம் !
http://www.youtube.com/watch?v=K2UKT8naCkk
கேட்டு உங்களை மறப்பீர்.
ராம்கி. |
சந்திரகாந்தம் திரைப்படமே ஒரு இசைப்புதையல். ஒவ்வொரு பாட்டிலும் பாட்டில் தேன் சொட்டுவது போன்ற இனிமை.
மெல்லிசை மன்னரின் இன்னிசையில் கேட்டால் கிறங்கவும் மயங்கவும் செய்யும் பாடல்கள்.
எஸ்.ஜானகி மெல்லிசை மன்னர் இசையில் இன்றா நேற்றா பாடுகிறார்!?
எத்தனை பாடல்கள்!
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடல் ஒன்று போதும். அந்த ஆலாபனையும் பிருகாக்களும் சொல்லும் பாட்டின் பெருமையை.
வெளிவராத ஞாயிறும் திங்களும் திரைப்படத்தில் பூமகள் மேனி குளிர்கின்ற காலம் வசந்தகாலம் பாட்டுக்கு இணை இன்னொரு பாட்டு உண்டா?
பொன்னென்பேன் சிறு பூவென்பேன்.. காணும் கண்ணென்பேன் வேறு என்னென்பேன்! - இவ்வளவு குறைந்த கட்டையில் அட்டகாசம்.
எல்லாருக்கும் தெரிந்த ஆனால் பேசப்படாத ரகசியம் ஒன்று சொல்கிறேன்.
எஸ்.ஜானகி என்னும் மாபெரும் பாடகி தன்னுடைய உண்மைக் குரலில் பாடல்கள் பாடியது என்னவோ மெல்லிசை மன்னர் இசையில்தான்.
இது மறுக்கவே முடியாத உண்மை. உண்மை. உண்மை.
அன்புடன்,
ஜிரா |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Sat Jul 13, 2013 9:48 pm Post subject: |
|
|
dear mr Raghavan
i agree with you ,sj excelled mainly under MSV and in a few songs with KVM .
as shankar's list indicated , _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
Sai Saravanan
Joined: 10 Jun 2008 Posts: 630 Location: Hyderabad
|
Posted: Sun Jul 14, 2013 10:36 pm Post subject: |
|
|
Dear Mr.Raghavan,
You have stated a fact: SJ singing in her 'real' voice, only under mellisai maamannar!!! How realistic are your words! No one actaullay feels this, but we who are MM's fans have always believed so, and is so true. The songs tuned in a lower scale like 'Pon enbaen', 'Thookamum kangalai', 'Azhagukkum malarukkum', all are some real examples that she herself cannot refute or forget!
Thanks, Sir!
Sai Saravanan |
|
Back to top |
|
|
madhuraman
Joined: 11 Jun 2007 Posts: 1226 Location: navimumbai
|
Posted: Mon Jul 15, 2013 6:10 am Post subject: 'Azhagukkum malarukkum jAdhi illai' |
|
|
Dear Friends,
The song, 'azhagukkum malarukkum jAdhi illai' [SJ PBS] is a model song for more than one criterion. The pair of lovers on screen [Devika and Kalyanakumar] represent the 2 extremes of the social status -lower and the highest, purely on an economic plane. [The situation is similar to what we have had in "veeraththirumagan"]. Kannadasan chooses to decorate such love encounters with some reference to flower. Possibly, there is lot of flexible handle in the analogy to poetically exploit. As a suggestion of abject surrender KD suggests 'undhan Orapparvai vendruvidum'- no better way to say it. There is lesson for discerning aspirants to lyric phrasing.
Look at this musical giant MSV. Consider the size of the words, Azhagukkum, malarakkum relative to that of 'jAdhi' illai. The magic of MSV is in retraction of longer words - 'azhagukkum and 'malarukkum' while he has chosen to protract the short word 'jAdhi' to a longer spell 'jaaadhi' even as he retains the normal time for 'illai'. If we critically watch for MSV nuance of spinning a musical web that entangles the listener, we come across retraction- protraction strategy as an emphatic assertion of emotion. There is lesson for cine song composers on how to derive and drive emotion in a song. His orchestration is another magnum opus that just cannot be compressed in a few words.
As I have opined earlier, a cine-song has to satisfy the Audio Visual demands of the cine goer. The picturisation of this song in those hostile days of B & W Cinematography, is a model lesson for the aspirants to Cinematography and Movie Directing. A marvellous piece of
judicious filming where the song keeps moving through the natural hide and seek play of sun rays over a vast stretch of a Thrissur orchard, creating the feel that 'I am a part of the scene' on the viewer. Also a worthy lesson to learn for handling situations.
Thanks for the opportunity.
Warm regards K.Raman Madurai. _________________ Prof. K. Raman
Mumbai |
|
Back to top |
|
|
Venkat
Joined: 18 Dec 2007 Posts: 601 Location: Chennai, where MuSic liVes
|
|
Back to top |
|
|
parthavi
Joined: 15 Jan 2007 Posts: 705 Location: Chennai
|
Posted: Tue Oct 08, 2013 12:03 am Post subject: |
|
|
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்!
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்?
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
தன் பாடல்களில் சிறந்தவை எவையென்று ஜானகியின் உள்மனம் அறியும்! _________________ P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/ |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|