|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
RENGASAMY
Joined: 14 Jan 2007 Posts: 71
|
|
Back to top |
|
|
N Y MURALI
Joined: 16 Nov 2008 Posts: 920 Location: CHENNAI
|
Posted: Fri Sep 06, 2013 12:25 pm Post subject: |
|
|
நேற்று இரவு 10 மணி அளவில், வெளியே சென்று விட்டு வீடு திரும்ப என் ஸ்கூட்டர் எடுக்க போன சமயம். பக்கத்துக்கு வீட்டிலிருந்து டிவி யில் ஒரு பாடல். அதை பாடியவரின் குரல் என்னை சில நிமிடங்கள் அங்கேயே நிற்க வைத்தன. அந்த பாடல் இது வரை நான் கேட்டதில்லை. நான் கேட்கும் சமயம் சரணம் வந்து கொண்டிருந்தது. கடைசி வரை இருந்து அதன் பல்லவியை மனதில் பதித்து கொண்டு, இன்று என் ஆபீஸ் வந்து அதை மீண்டும் கேட்டேன்.
பாடலின் ராகங்கள் எல்லாவற்றையும் தாண்டி அவர் பாடிய விதம், என் மனதை சுண்டி இழுத்தது.
அந்த பாடல் 'என்றோ புலவன் பாடியதை நான் இன்றே பாடுகின்றேன்'. படம் 'எங்கள் வாத்தியார்'. பாடலை பாடிய குரலுக்கு சொந்தக்காரர் MSV தவிர வேறு யாராக இருக்க முடியும்.
திரு சோ கூறியபடி அந்த குரலின் வசீகரம் தனி ராகம் தான்.
பாடலின் இனைய தள தொடர்பு கிடைக்கவில்லை.
யாருக்காவது தெரிந்தால் தெரிவிக்கவும். |
|
Back to top |
|
|
RENGASAMY
Joined: 14 Jan 2007 Posts: 71
|
Posted: Fri Sep 06, 2013 1:45 pm Post subject: Endro Pulavan link |
|
|
Dear Mr. Murali.
Pl find below the link for the song Endro pulavan from Engal vadhiyar and enjoy the wonderful mesmerizing voice of our Master.
https://www.dropbox.com/l/fgIL7o05ur1E1A5vckrLof
regards
krs |
|
Back to top |
|
|
RENGASAMY
Joined: 14 Jan 2007 Posts: 71
|
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Fri Sep 06, 2013 10:51 pm Post subject: |
|
|
murali i also heard that song , and cursed myself for not remembering that song.
thank you KRS for providing the link ,
this song also reminds me of KEEZHVAANAM SIVAKKUM -Enakoru vidivelli enn vazhviley
master is master for all seasons and occasions _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
Venugopalan Soundararajan
Joined: 12 Dec 2006 Posts: 532 Location: Mumbai
|
Posted: Wed Sep 18, 2013 6:44 pm Post subject: |
|
|
Thanks Mr Rengasamy for the Cho’s article in Kumudam. I was also very happy to read it in Kumudam.
While reading this article, I could recall Cho’s comments in one of the “Thuglak” magazine issues in 1977, where he wrote "தமிழ் சினிமா உலகில் எதிரி இல்லாத ஒரே மனிதர் M S விஸ்வநாதன் அவர்கள்தான். அவர் எல்லோராலும் நேசிக்கப்படுபவர், எல்லோருக்கும் வேண்டியவர். தமிழ் சினிமா உலகின் இரு பெரும் ஜாம்பவாங்களான MGR மற்றும் சிவாஜி ஆகிய இருவரும், இரண்டு பேரின் callsheet-க்காகக் காத்திருக்கத் தயார் என்றால் அது (1) நாகேஷ், (2) MSV ஆகியோரின் callsheet-க்காகத்தான்.
(I have already written about this in this forum, but thought it is worth mentioning it again).
Regards,
Venu Soundar |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|