"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Ennai Kavarntha paadal

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Tue Jun 11, 2013 10:42 pm    Post subject: Ennai Kavarntha paadal Reply with quote

அன்பான தள நண்பர்களே,

இன்று சற்று முன் என் இரண்டாம் மகன் ராஜ்குமாரின் புத்தக அலமாரியை சீர் செய்யும் போது அவனது கையெழுத்தில் ஒரு பேப்பர் கிடைத்த்தது. படித்துப் பார்த்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

அவன் மிகவும் ரசித்த பாடலாக " வர வேண்டும் ஒரு பொழுது.." பற்றி எழுதியிருந்தான்.

எம் எஸ் வி டைம்ஸ்ன் ஒரு ஆண்டுவிழாவில் ரசிகர்கள் தங்கள் விரும்பிய பாடல் விவரிக்க, பாடல் இசைக்கப் பட்டது. அந்தக் குறிப்புதான் இது என்று நினைக்கிறேன்.

இதோ அவனது விளக்கம் :

"என்னைக் கவர்ந்த பாடல் 'கலைக்கோவில்' படத்தில் அமைந்த "வரவேண்டும் ஒரு பொழுது..", msv's timeless classic !!

நிறைய jazz, கொஞ்சம் pop மற்றும் saffano (?) style கலவையுடன் MSV ன் mesmerising melody சேரும் போது கிடைக்கும் அனுபவம் புதுமை !

இப்ப்பாடல் முழுவதும் rich brass section, off beat piano chords நிறைந்திருக்கும்.

அனுபல்லவியில் வரும் 'வராமல் இருந்தால்' என்ற் descend MSV அவர்களுக்கு மட்டுமே தோன்றக்கூடிய அற்புதம்.

இப்பாடலை 1964 ல் ரிக்கார்டிங் போது டைரக்டர் ஸ்ரீதர் அவர்கள் கேட்டு 'It is way ahed of the time' என நிராகரிக்க முற்பட, MSVன் வற்புறுத்தலால் மட்டுமே இப்பாடல் படத்தில் இடம் பெற்றதாம் !!

அப்போது மட்டும் அல்ல, 50 வருடங்களுக்குப் பிறகும், என்றும் இது ஒரு காலத்தை வென்ற பாடலாக திகழ்கிறது !! .. நன்றி .. ராஜ் "


ராம்கி.



"
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Fri Jun 14, 2013 10:21 am    Post subject: Reply with quote

Quote:
நிறைய jazz, கொஞ்சம் pop மற்றும் saffano (?) style கலவையுடன் MSV ன் mesmerising melody சேரும் போது கிடைக்கும் அனுபவம் புதுமை !


Dear Ramki,
As I understand the actual word is Soprano. There 4 ranges of voices in Chorus choir singing. The lowest is Bass next Tenor, then Alto and finally the highest shrill voice is Soprano. The Brass instrument Saxophone has all these four categories according to their range.


N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Fri Jun 14, 2013 6:55 pm    Post subject: Reply with quote

Dear Sir,
It is a testimony from the younger generation that the attraction for MM's music is phenomenal. Be it technical, emotional, situational, or whatever be the reasons all of us attribute, ultimatley it delights us to feel the timelessness of his melodies. Thanks to Mr.Rajkumar for reminding us all!
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
gragavan



Joined: 15 May 2007
Posts: 101

PostPosted: Sat Jun 22, 2013 8:39 am    Post subject: Reply with quote

I just listened to the song. Itz awesome.

http://youtu.be/6qiIWnxLKkg

thanks for sharing about this wonderful song.

regards,
GiRa
Back to top
View user's profile Send private message Visit poster's website
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group