"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

FILMOGRAPHY OF MELLISAI MANNAR
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jul 14, 2009 4:20 pm    Post subject: Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1971

சித்ராலயாவின் உத்தரவின்றி உள்ளே வா
தணிக்கையான தேதி 31..12.1970
வெளியான தேதி 14.01.1971
நீளம் – 4130 மீட்டர்
தயாரிப்பு – ஸ்ரீதர்
திரைக்கதை வசனம் – கோபு
இயக்கம் – என்.சி. சக்கரவர்த்தி
நடிக நடிகையர்
ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், மாலி, வெண்ணிற ஆடை மூர்த்தி, ரமாப்ரபா, சுந்தரிபாய், சச்சு, விஜயசந்திரிகா, தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர்
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. உத்தரவின்றி உள்ளே வா – டி.எம்.சௌநதர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்
http://www.raaga.com/player4/?id=26702&mode=100&rand=0.48556042090058327
2. மாதமோ ஆவணி – எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா
http://www.raaga.com/player4/?id=26699&mode=100&rand=0.6037083156406879
3. உன்னைத் தொடுவது இனியது – எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சாய்பாபா
http://www.raaga.com/player4/?id=26701&mode=100&rand=0.45509014185518026
4. காதல் காதல் காதல் – பி.சுசீலா, எம்.எல்.ஸ்ரீகாந்த்
http://www.raaga.com/player4/?id=26698&mode=100&rand=0.4868150120601058
5. தேனாற்றங்கரையினிலே – எல்.ஆர்.ஈஸ்வரி
http://www.raaga.com/player4/?id=26700&mode=100&rand=0.8624525284394622

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Feb 27, 2013 8:08 pm    Post subject: Reply with quote

பல்வேறு காரணங்களினால் இந்தப் பட்டியலைத் தொடர்வதில் மிக நீண்ட இடைவெளி விழுந்து விட்டது . இனி தொடரும்.

அதற்கு முன் 1971ம் ஆண்டு மெல்லிசை மன்னர் இசையமைத்து வெளிவந்த திரைப்படங்களின் பட்டியல் வெளியான தேதி வாரியாக

படம் தணிக்கையான தேதி வெளியான தேதி
இரு துருவம் 31.12.1970 14.01.1971
உத்தரவின்றி உள்ளே வா 31.12.1970 14.01.1971
குமரிக் கோட்டம் 29.12.1970 26.01.1971
தங்கைக்காக 12.01.1971 06.02.1971
நான்கு சுவர்கள் 13.01.1971 06.02.1971
முகமது பின் துக்ளக் 27.02.1971 05.03.1971
சுமதி என் சுந்தரி 02.04.1971 14.04.1971
பிராப்தம் 12.04.1971 14.04.1971
மீண்டும் வாழ்வேன் 08.04.1971 23.04.1971
ரிக்ஷாகாரன் 01.05.1971 29.05.1971
சூதாட்டம் 07.06.1971 12.06.1971
அவளுக்கென்று ஓர் மனம் 14.06.1971 18.06.1971
சவாலே சமாளி 29.05.1971 03.07.1971
தேனும் பாலும் 21.06.1971 22.07.1971
அன்புக்கோர் அண்ணன் 20.07.1971 22.07.1971
சுடரும் சூறாவளியும் 09.08.1971 12.08.1971
மூன்று தெய்வங்கள் 02.08.1971 14.08.1971
பாபு 04.10.1971 18.10.1971
நீரும் நெருப்பும் 14.10.1971 18.10.1971
வீட்டுக்கு ஒரு பிள்ளை 14.10.1971 18.10.1971
புன்னகை 30.10.1971 05.11.1971
ஒரு தாய் மக்கள் 24.11.1971 09.12.1971
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Feb 27, 2013 8:18 pm    Post subject: Reply with quote

[u]மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1971[/u]

[b][color=blue][size=12]3. குமரிக் கோட்டம்[/size][/color][/b]

தயாரிப்பு - கே.சி. பிலிம்ஸ்
தயாரிப்பாளர் - கோவை செழியன்
இயக்கம் - ப. நீலகண்டன்
மூலக்கதை - குகநாதன்
திரைக்கதை வசனம் - சொர்ணம்

1. என்னம்மா ராணி - ஆலங்குடி சோமு - டி.எம்.சௌந்தர்ராஜன்
2. மத்தளம் கொட்டி மேளத்தை கொட்டி -ஆலங்குடி சோமு - எல்.ஆர். ஈஸ்வரி -
3. ஆடுவது உடலுக்கு விளையாட்டு - எல்.ஆர்.ஈஸ்வரி - கண்ணதாசன்
4. வந்தானய்யா வந்தானய்யா - டி.எம்.சௌந்தர்ராஜன், சாய்பாபா, சதன், மாதுரி
5. எங்கே அவள் - புலமைப் பித்தன் - டி.எம்.சௌந்தர்ராஜன்
6. நாம் ஒருவரை ஒருவர் - வாலி - டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி

பாடல்களுக்கான இணைப்பு

http://www.raaga.com/channels/tamil/album/T0000089.html
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Mar 16, 2013 8:19 pm    Post subject: Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1971

4. தங்கைக்காக

தணிக்கை - 12.01.1971
வெளியீடு - 06.02.1971

தயாரிப்பு - ஜூபிடர் ஆர்ட் மூவீஸ்

நடிக நடிகையர் -
சிவாஜி கணேசன், நிர்மலா, லட்சுமி, நாகேஷ், பாலையா, நம்பியார், முத்துராமன், ராமதாஸ், மாஸ்டர் பிரபாகர், சச்சு, சுந்தரிபாய், நாகையா, டி.கே.பகவதி மற்றும் பலர்

தயாரிப்பாளர் - திருமதி புளோரிடோ பெர்னாண்டோ
இயக்கம் - டி.யோகானந்த்
திரைக்கதை - அழகரசன்
வசனம் - வி.சி. குகநாதன்
பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்

1. தாயின் முகமிங்கு நிழலாடுது - பி.சுசீலா
2. அங்கமுத்து தங்கமுத்து - ஏ.எல்.ராகவன்
3. பிக்நிக் பிக்நிக் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர்
4. உன்னைத் தேடி வரும் எதிர்காலம் - டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.ஜானகி
5. எதையும் தாங்குவேன் தங்கைக்காக - டி.எம்.சௌந்தர்ராஜன்
6. வெள்ளிக் கிழமை ராத்திரி நேரம் - எல்.ஆர்.ஈஸ்வரி, சாய்பாபா

பாடல்களைக் கேட்பதற்கு

http://www.raaga.com/channels/tamil/album/T0002392.html
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
gragavan



Joined: 15 May 2007
Posts: 101

PostPosted: Tue Apr 16, 2013 8:57 am    Post subject: Reply with quote

இங்கு கொட்டிக் கிடப்பவை முத்துக்களா? இல்ல வைரங்களா? இல்லையில்லை. அதற்கும் மேலாக விலை மதிப்பே இல்லாதவை.

ராகசுதாவின் பங்களிப்பு மிகப்பெரியது. மெல்லிசை மன்னரின் இசை ரசிகர்களுக்கு இந்தத் தகவல்கள் பருகச் சலிக்காத அமுதக் கிணறு.
Back to top
View user's profile Send private message Visit poster's website
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Apr 20, 2013 7:30 am    Post subject: Reply with quote

Dear Raghavan,
தங்களுடைய உள்ளம் கனிந்த பாராட்டுக்களுக்கு என் பணிவான நன்றிகள். மெல்லிசை மன்னரின் சிறப்பை எடுத்தியம்பும் இவ்விணைய தளத்திற்கு இது அடியேனின் மிகச் சிறிய பங்கு.
மிக்க நன்றி
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Thu May 16, 2013 8:19 pm    Post subject: Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1971

5. நான்கு சுவர்கள்

தணிக்கை - 13.01.1971
வெளியீடு - 06.02.1971

தயாரிப்பு - ஸ்க்ரீன் என்டெர்டெயின்மெண்ட் - வி.எஸ்.சர்மா, பி.எஸ்.மணி

கதை வசனம் இயக்கம் - கே. பாலச்சந்தர்

நடிக நடிகையர் - ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், வாணிஸ்ரீ, வி.எஸ்.ராகவன், சௌகார் ஜானகி, டி.கே.பகவதி, விஜயலலிதா, ஸ்ரீவித்யா

ஒளிப்பதிவு - என்.பாலகிருஷ்ணன்

பாடல் வரிகள் - கவியரசர் கண்ணதாசன்

பாடல்கள்

1. வானம் பூமி நடுவில் உலகம் - சீர்காழி கோவிந்தராஜன்
2. ஓடி வாவென உலகத்தை அழைப்போம் - டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம்
3. நினைத்தால் நான் வானம் சென்று - எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா
4. நான் ஒரு பட்டுத் தோட்டம் - எல்.ஆர்.ஈஸ்வரி
5. ஓ மைனா ஓ மைனா - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
6. ஓ மைனா ஓ மைனா - டி.எம்.சௌந்தர்ராஜன், ரவிச்சந்திரன்
7. பணத்துக்கோ பால் மயக்கம் - சீர்காழி கோவிந்தராஜன்



ஓ மைனா பாடலுக்கான ஆடியோ இணைப்பு

http://www.raaga.com/channels/tamil/album/T0001724.html

டி.எம்.எஸ். பாடலுக்கான வீடியோ

http://youtu.be/NnT5TvBNIwc

ஓ மைனா எஸ்.பி.பியின் குரலில்

http://youtu.be/PfoaGs2muHc

நினைத்தால் நான் வானம் சென்று

http://youtu.be/Ci788YfG7OY
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Fri May 17, 2013 9:47 pm    Post subject: Reply with quote

Dear Raghavendran sir,
The TMS version of Oh Maina is a revelation! It is so beautifully tuned for the character and voice of the actor and TMS. While the SPB version is a popular and widely known one, this one was unusual in taste and accompaniments. More robust and lively!
Great discovery indeed!
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri May 17, 2013 11:40 pm    Post subject: Reply with quote

Yes Dr. Saravanan. In fact, the voice of dialogue is of Ravichandran, and not of SPB as mentioned in the book by Vamanan. Ravichandran deserves appreciation too, who has maintained the tempo of the song throughout.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
gragavan



Joined: 15 May 2007
Posts: 101

PostPosted: Mon Jun 17, 2013 9:08 am    Post subject: Reply with quote

It is a wonderful contribution. We are looking for these details for very long time. These details will help to search those songs too.

Please continue your wonderful contribution.

thanks,
GiRa
Back to top
View user's profile Send private message Visit poster's website
gragavan



Joined: 15 May 2007
Posts: 101

PostPosted: Mon Jun 17, 2013 9:10 am    Post subject: Reply with quote

ஓ மைனா பாடலை எம்.எஸ்.வி இந்தியிலும் பயன்படுத்தியிருக்கிறார் என்று கேள்விப்பட்டுள்ளேன். அது பற்றிய தகவல்கள் தெரியுமா?

அன்புடன்,
ஜிரா

ragasuda wrote:
மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1971

5. நான்கு சுவர்கள்

தணிக்கை - 13.01.1971
வெளியீடு - 06.02.1971

தயாரிப்பு - ஸ்க்ரீன் என்டெர்டெயின்மெண்ட் - வி.எஸ்.சர்மா, பி.எஸ்.மணி

கதை வசனம் இயக்கம் - கே. பாலச்சந்தர்

நடிக நடிகையர் - ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், வாணிஸ்ரீ, வி.எஸ்.ராகவன், சௌகார் ஜானகி, டி.கே.பகவதி, விஜயலலிதா, ஸ்ரீவித்யா

ஒளிப்பதிவு - என்.பாலகிருஷ்ணன்

பாடல் வரிகள் - கவியரசர் கண்ணதாசன்

பாடல்கள்

1. வானம் பூமி நடுவில் உலகம் - சீர்காழி கோவிந்தராஜன்
2. ஓடி வாவென உலகத்தை அழைப்போம் - டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம்
3. நினைத்தால் நான் வானம் சென்று - எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா
4. நான் ஒரு பட்டுத் தோட்டம் - எல்.ஆர்.ஈஸ்வரி
5. ஓ மைனா ஓ மைனா - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
6. ஓ மைனா ஓ மைனா - டி.எம்.சௌந்தர்ராஜன், ரவிச்சந்திரன்
7. பணத்துக்கோ பால் மயக்கம் - சீர்காழி கோவிந்தராஜன்



ஓ மைனா பாடலுக்கான ஆடியோ இணைப்பு

http://www.raaga.com/channels/tamil/album/T0001724.html

டி.எம்.எஸ். பாடலுக்கான வீடியோ

http://youtu.be/NnT5TvBNIwc

ஓ மைனா எஸ்.பி.பியின் குரலில்

http://youtu.be/PfoaGs2muHc

நினைத்தால் நான் வானம் சென்று

http://youtu.be/Ci788YfG7OY
Back to top
View user's profile Send private message Visit poster's website
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8
Page 8 of 8

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group