"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Fantastic Kannada Song by the MASTER

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV
View previous topic :: View next topic  
Author Message
rajeshkumar_v



Joined: 19 Apr 2007
Posts: 79

PostPosted: Wed Oct 17, 2007 11:13 pm    Post subject: A Fantastic Kannada Song by the MASTER Reply with quote

மெல்லிசை மன்னரின் ஒரு இனிய கன்னட பாடல்.

தமிழில் பாலசந்தர் இயக்கி வி.குமார் இசையமைத்த இரு கோடுகளில் வாலி இயற்றி, சுசீலாவும் ஜமுனாராணியும் பாடிய புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் பாடலை யாரும் மறந்திருக்க முடியாது. காலத்தால் அழியா கானம் அது.

இதே படத்தை கன்னடத்தில் இயக்கினார் பாலசந்தர். செளகார் ஜானகி,ஜெயந்தி வேடங்களில் சரிதா,கீதா நடித்திருந்தனர். இதற்கு இசையமைக்க பாலசந்தர் அழைத்தது மெல்லிசை மன்னரை.

அதே சூழல்.. பாடலின் மெட்டையும் அதே போல் தரலாமே ஆனால் மெல்லிசை மன்னர் அதை என்றுமே செய்யமாட்டாரே.. தன் பாணியில் அதே பாடலை அழகாக இசையமைத்தார். விளைவு மிகவும் இனிய பாடலின் ஜனனம். ஆம் நீல மேக ஷ்யாமா என்ற அந்த அற்புத பாடல்தான் அது. இங்கே சுசீலாவும் வாணிஜெயராமும் இணைந்து பாடுகின்றனர். ஜெய‌கோபால் அவ‌ர்க‌ளின் வ‌ரிக‌ளும், மெல்லிசை ம‌ன்ன‌ரின் இசையும், இரு குயில்க‌ளின் குர‌லும் ஆஹா ..

இதோ பாட‌லை கேட்டு ம‌கிழுங்க‌ள்

http://profile.imeem.com/-MCoXL/music/K31yPbZS/psusheela_vanijyaram_neela_mega_shyama/

த‌மிழில் (வி.குமார் சுசீலா, ஜ‌முனாராணி)
தெலுங்கில்(வி.குமார் சுசீலா, ஜ‌முனாராணி)
க‌ன்ன‌ட‌த்தில்(மெல்லிசை ம‌ன்ன‌ர், சுசீலா,வாணிஜெய‌ராம்)
Back to top
View user's profile Send private message
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Tue Dec 18, 2007 11:45 pm    Post subject: A Fantastic Kannada Song by the MASTER Reply with quote

Dear Rajeshkumar,

Thanks a lot for giving the oppurtunity to hear that song.

Pala murai kettuten antha padalai...
Really very nice...

But I am not able to download the song...

Is there a way to do...please let me know...

Take care...
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Mon Mar 18, 2013 10:23 pm    Post subject: Reply with quote

giving the youtube link of the above mentioned song

http://youtu.be/rkWbXhVtd84


N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
gragavan



Joined: 15 May 2007
Posts: 101

PostPosted: Tue Apr 16, 2013 9:25 am    Post subject: Reply with quote

நீலி மேக ஷ்யாம
நித்யானந்த தாமா

அருமையான கன்னடப் பாட்டு. மிகப் பெரிய வெற்றியடைந்த பாடலின் காட்சிக்கு மறுபடியும் மெட்டைமைக்க வேண்டி வருகையில் புத்தம் புதிதாய் பாட்டுக் கட்டும் மெல்லிசை மன்னரை இசைத் தெய்வம் என்பது பொருத்தம்.
Back to top
View user's profile Send private message Visit poster's website
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group