"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

How to Register & Forum Rules - IMPORTANT

 
Post new topic   This topic is locked: you cannot edit posts or make replies.    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery
View previous topic :: View next topic  
Author Message
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1159

PostPosted: Sun Nov 05, 2006 10:53 pm    Post subject: How to Register & Forum Rules - IMPORTANT Reply with quote

How To Register In This Forum ?

Hello Everyone!

Welcome to the Discussion Forum section of MSV Times.com!

All new users will be activated ONLY by the Admin Panel, which includes Moderator and Co-Moderators. This will prevent the new SPAM users posting unwanted posts in the Forum. The Admin Panel will go through each registration and activate only appropriate users.

If any genuine members are missed from activation (by oversight) Or for any questions/enquiries please send email to:

Ram - ram.ramkee@gmail.com
Venky - tvvraghavan@gmail.com
Vaidy - vaidymsv@yahoo.com



Forum Rules

MSVTimes Forum has different sections which has related topics under them. MSVTimes Exclusive which has topics on MSV and his Music, General Music Section and a Total Fun section.

MSV Times strictly prohibits obscene topics of any kind. Racism, caste, abuses, mail fraud or any material which may be insulting to another person or company.

Also topics that bring in controversies should strictly be avoided. Unwanted comparisons with other composers and defaming them will not be entertained. MSV and MSV Times believe that music is different in different era and that change is natural and inevitable. This applies even to arguments over actors, actresses, singers, films of different languages etc.

MSV Times always encourages and welcomes Positive and Constructive discussions and thought sharings, which are Informative, Educative (or) Entertaining.

Enjoy and share your experience(s) in MSV Times and with MSV Club!

_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda
Specialist


Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Jan 15, 2010 10:12 am    Post subject: Reply with quote

அனைவருக்கும் வணக்கம்.
நம்முடைய இதயத்தில் நிரந்தரமாகக் குடியிருக்கும் மெல்லிசை மன்னரின் ரசிக நெஞ்சங்களுக்கான இந்த இணைய தளத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் பகுதியில் தங்களனைவரையும் இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற புதிய அடையாளத்தோடு சந்திப்பதில் பெரு மகிழ்வுறுகிறேன். இதற்கு என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு என் உளப்பூர்வமான நன்றியினையும் அதற்கு என்னுடைய முழு உழைப்பையும் தருவேன் என்கிற உறுதியினையும் கூறிக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் புதியதாக நம்முடைய ஃபாரம் அங்கத்தினர்களாக சேருபவர்களுக்கும் மற்றவர்களுக்கு ஒரு நினைவூட்டலாகவும் கீழ்க்காணும் விதிமுறைகளை எடுத்துக் காட்ட விழைகிறேன்.

நம்முடைய ஃபாரம் அங்கத்தினராவது எப்படி
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அடங்கிய நிர்வாகக் குழு புதிய உறுப்பினர்களின் கோரிக்கையை பரிசீலித்து அனுமதிக்கும். இதன் மூலம் தேவையற்ற தகவல்களும் அவற்றை பதிப்பவர்களும் தவிர்க்கப் படும். தகுதியானவர்கள் யாராவது விடுபட்டிருந்தால் அவர்கள் கீழ்க்காணும் நிர்வாகக்குழு உறுப்பினர்களிடம் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு அணுகினால் பரிசீலித்து அனுமதிக்கப் படுவர்.

ராம் - ram.ramkee@gmail.com
ராகவேந்திரன் - ragasuda@yahoo.com
வெங்கி - tvvraghavan@gmail.com
வைத்தி - vaidymsv@yahoo.com

ஃபாரம் விதிமுறைகள்

நம்முடைய ஃபாரம் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வகை செய்யப் பட்டுள்ளது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களின் இசை பற்றி பிரத்யேகமாகவும், மற்ற இசையமைப்பாளர்களின் இசை பற்றியும், மற்றும் புதிர்ப்போட்டி போன்ற அறிவுத்திறன் பெருக்கும் போட்டிகளும் இடம் பெற்றுள்ளன.

எப்படிப்பட்ட தலைப்புகள் பிரிவுகள் தேவைப்படும் என்பனவற்றை முழுமையாக ஆராய்ந்து ஃபாரம் அமைக்கப் பட்டுள்ளது. கருத்துப் பரிமாற்றங்கள் அனைத்தும் கொடுக்கப் பட்டுள்ள பிரிவுகளில் மேற்கொள்ளப் படவேண்டும். தேவையற்ற தலைப்புகள், ஒரே கருத்துக்கு பல விதமான தலைப்புகள், ஃபாரத்திற்கு தொடர்பற்ற தலைப்புகள், ஆபாசமான கருத்துக்கள், ஆபாச தளங்களுக்கான இணைப்புகள் போன்றவை நிர்வாகக் குழுவினரால் நிராகரிக்கவும் நீக்கவும் உரிமை உண்டு. அதே போல் தனிப்பட்ட நபர் த்வேஷம், மத, இன, ஜாதி அடிப்படை உள்ளிட்ட தனி மனித உரிமை மீறிய கருத்துக்கள் போன்றவை முற்றிலும் நிராகரிக்கப் படும். எனவே அவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மேலும் தங்கள் கருத்துக்கள் எவரையும் புண்படுத்தும் வகையில் அமைந்தாலோ அல்லது அவ்வாறு ஃபாரம் உறுப்பினர்கள் கருதி புகார் தெரிவித்தாலோ அவையும் நீக்கப் படும்.
ஒப்பீடு செய்யும் போது சம்பந்தப் பட்ட படைப்புகளின் அடிப்படையில் மட்டுமே செய்யப் படவேண்டும். படைப்பாளிகளைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் இடம் பெறக் கூடாது. அப்படி இடம் பெற்றால் அதன் மூலம் தங்களுடைய முழுகருத்தும் இடம் பெறாமல் போய் விடும் வாய்ப்பு உள்ளதால் தனிப்பட்ட விமரிசனங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
தங்கள் கருத்துக்கள் அனைத்தும் இந்த விதிமுறைகளின் அடிப்படையில் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம்.

மெல்லிசை மன்னரின் புகழை உலகெங்கும் பரப்பும் நம்முடைய முயற்சியில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இவ் விதிமுறைகளை சிரமமென்று நினைக்காமல் கடமையாக நினைத்து கடைப்பிடித்து மெல்லிசை மன்னரின் ரசிகர்களின் உயர்ந்த தரத்தை நிலைநாட்டுவோம் என்று உறுதி கொள்வோம்.

தங்கள் அனைவரின் ஆதரவையும் அன்புடன் எதிர் நோக்கும்,

ராகவேந்திரன்
இணை ஒருங்கிணைப்பாளர்

பின்குறிப்பு
தங்களின் வசதிக்காக ஆங்கிலத்தில் உள்ள விதிமுறைகள் மீண்டும் கீழே தரப்பட்டுள்ளன.

How To Register In This Forum ?

Hello Everyone!

Welcome to the Discussion Forum section of MSV Times.com!

All new users will be activated ONLY by the Admin Panel, which includes Moderator and Co-Moderators. This will prevent the new SPAM users posting unwanted posts in the Forum. The Admin Panel will go through each registration and activate only appropriate users.

If any genuine members are missed from activation (by oversight) Or for any questions/enquiries please send email to:

Ram - ram.ramkee@gmail.com
Venky - tvvraghavan@gmail.com
Vaidy - vaidymsv@yahoo.com


Forum Rules

MSVTimes Forum has different sections which has related topics under them. MSVTimes Exclusive which has topics on MSV and his Music, General Music Section and a Total Fun section.

MSV Times strictly prohibits obscene topics of any kind. Racism, caste, abuses, mail fraud or any material which may be insulting to another person or company.

Also topics that bring in controversies should strictly be avoided. Unwanted comparisons with other composers and defaming them will not be entertained. MSV and MSV Times believe that music is different in different era and that change is natural and inevitable. This applies even to arguments over actors, actresses, singers, films of different languages etc.

MSV Times always encourages and welcomes Positive and Constructive discussions and thought sharings, which are Informative, Educative (or) Entertaining.

Enjoy and share your experience(s) in MSV Times and with MSV Club!
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda
Specialist


Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Mar 05, 2013 6:18 pm    Post subject: Reply with quote

Dear friends,
On the request of our friends, particularly Shri Ramki, to continue as co-moderator and in the interest of all MSV fans and aspirants, which I find difficult to reject and hurt them, I have decided to start again the functioning of co-moderator.

The priority is to activate the genuine users. Following points may pl be noted:

1. To ensure that the users are genuine and human, it is decided to introduce a mechanism shortly.

2. Till then I request all our friends to personally mail me their user name so that this can be activated. Because under the existing structure, there are many spam user names accumulating and it is difficult to find out the genuine user from them immediately.

3. my email id for the purpose is : ragasuda@yahoo.com

Thank you and advanced welcome to the new users
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   This topic is locked: you cannot edit posts or make replies.    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group