"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Poetic Nightmare : Play

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games
View previous topic :: View next topic  
Author Message
Srinivass NV



Joined: 12 Feb 2007
Posts: 86
Location: Hosur

PostPosted: Fri Feb 23, 2007 1:54 pm    Post subject: A Poetic Nightmare : Play Reply with quote

A Poetic Nightmare…

If God’s greatest form of manifestation is Music, Music’s greatest form of manifestation is MSV; agreed!… But I could not avoid wondering as to what this greatest Legend would have done in his hey days if one day, all of a sudden, God would have chosen to swap the Lyric Writers of yesterdays with those of today?…

In a lighter vein, I close my eyes, trying to jump into the yester years with my heart throbbing in suspense…

Note to everyone : Please Read “ஆளு” as “Aalu”; Apply the same logic wherever you encounter “

காட்சி 1 : MSV, TKR, Assistant, Director, Artists…

Director : (எம்.எஸ்.வீ யிடம்) அண்ேண!... சிச்சுேவசன் இது தான்!..... ஹீேரா ஒரு ஹாண்டி-ேகப் ஆளு!....... அவெர வீல் ச்ேசர்ல ஒக்கார ெவச்சி ஹீேராயின் தள்ளிக்கிட்டு ேபாராங்க....... அப்ப அவங்க ேமல நன்றி கலந்த காதேலாட ஹீேரா பாடறா மாதிரி ஒரு பாட்டு ேவணும்ேண!.......

MSV : (வாத்திய குழுவினைர பார்த்தபடி)ேபாட்டுரலாம்!......ேபாட்டுரலாம்!...... (ஹார்ேமானியம் அவர் விரல்கள் பட்டதும் உயிர் ெபருகிறது........பாடுகிறார்...)

தான னானா தானன னா.......
தான னானா தா^னன னா.......
தான னாேன! தன^னா னாேன.......
தான னாேன! தானா ேன!.........


TKR : பிரமாதம் விசு!...... அப்படிேய கவிஞைர எழுத ெசால்லிடலாம்!......... (சுற்றும் முற்றும் பார்க்கிறார்....) கவிஞர் எங்கப்பா?......

Assistant : கவிஞைர ஒரு பத்து நாளா காணைலண்ேண!....... எங்க ேபானாருன்ேன ெதரியல.......

MSV : (பதறிப் ேபானவராய்......) என்னது?...... கவிஞைர காணைலயா?!......

Assistant : ஆமாண்ேண!...... நம்ம கவிஞருக்கு பதிலா இப்ப ஒர்த்தர் திடீல்னு வந்துருக்கார்!....... நம்ம மாமாேவ அவைர தான் ெவச்சி..........

TKR : அட!...... மாமாேவ யுஸ் பண்ணிட்டாரா?........ அப்ப ஓேக!....... அந்த புது ஆைளேய வரச்ெசால்்லிறலாம்!......

MSV : சும்மா இருங்கண்ேண!......ெமாதல்ல விஷயத்த ெதரிஞ்சுக்கிட்ட அப்புறமா வரச்ெசால்லலாம்!...... (அசிஸ்ெடண்ட்டிடம்...) ெசால்லுப்பா!........ மாமா எந்த படத்துக்காக பாட்ெடழுத ெசால்்லிருக்காரு?

Assistant : ஆதிபராசக்தி படத்துல அபிராமி பட்டைர தீயில ேபாடரா மாதிரி ஒரு சீன் வருதாம்......... அந்த சீனுக்கு.......

MSV : (ஆவலாய்......) இந்த ஆளு என்ன எழுதினார்ன்னு ெதரியுமா?....... (மனதுக்குள்........”நல்லா மட்டும் எழுதியிருக்கணும்!....... நம்ம கவிஞருக்கு அப்பத்தான் ெதாழில்ல சீரியஸ்னஸ் வரும்!...... அப்பப்ப காணாம ேபாயிடராரு.......ேபாட்டிேய இல்லாம துளுத்து ேபாச்சு!”.........)

Assistant : அண்ேண!...... அது வந்து.......

TKR : (ஆவலாய்......) சீக்கிரம் ெசால்லுய்யா!......

Assistant : இதாம் பாட்டுண்ேண!......

"அடி ெலட்சுமி ேதவி ஓரகத்தி!. - எங்
காலு கீழ ஒேர தீ!.......
கழுத்து ேமல ஒரு கத்தி
கத்தி கத்தி ெதாண்ட வத்தி
பாடிேனேன பாடிேனேன ஆத்தா!. - உன்
ைபயனத்தான் அனுப்பி ைவய்யி பாத்தா!"......


MSV : (முகம் ெவளுக்க.....) அட கிரகச் சாரேம!....... இதுக்கு ேபாயா மாமா ெமட்டு ேபாட்டாரு?

Assistant : இல்லைண்ேண!....... பாட்ட ேகட்ட உடேன ேபச்சு முச்சு இல்லாம விழுந்தவரு தான்!....... இப்ப ஆஸ்பத்திரியில இருக்காரு!.......ெநனப்பு வரும்ேபாதெல்லாம் “அந்த ஆளு ேபாயிட்டாரா?”…..”அந்த ஆளு ேபாயிட்டாரா?” அப்படின்ேன ேகக்கறாராம்!........

MSV : ேடய்!....... எ..என்னடா ெசா...ெசால்ேற!..........(பயந்து ேபானவராய் TKR -யிடம் திரும்பி ) அண்ேண!...... இப்படிெயல்லாம் ேவற ெசால்லிட்டு அேத ஆள வரச்ெசால்லலாம்னு ெசால்றாண்ேண!....... நமக்கு எதானா ஆயிடுச்சுன்னா?

TKR : (ைடரக்டரிடம்) என்ன சார்!...... நம்ம கவிஞர் வர்ர வைரக்கும் ெவயிட் பண்ணலாமா?.......

Director : (தயங்கியபடி...) பாட்டு ேபாடைலன்னா படம் திவால் ஆயிடும்ேண!....

MSV : (பரிதாபமாக...) ேபாட்டா நாங்க திவால் ஆயிடுேவாேம!.......

Director : அண்ேண!......எப்படியாவது உங்க திருப்திக்கு எழுத ெவச்சிடலாம்ேண!........ அர்ஜெண்ட்....... அதான்!......

TKR : என்ன விசு பண்றது?......ேவற வழியில்ல!....... கவிஞைர ேவற காணைல..... அந்த ஆைளேய வரச்ெசால்லி நம்ம திருப்திக்கு எழுத ெவச்சிடலாம்!...... (அஸிஸ்ட்ெடண்டிடம் திரும்பி ) வரச்ெசால்லுப்பா அவைரேய!......

***************************

காட்சி 2 : சற்ேற பதற்றத்துடன் MSV, TKR, Assistant, Director, Artists… matrum… Pudu Kavignar…

Pudu Kavignar (PK) : அைனவருக்கும் வணக்கம்!.....

TKR : வணக்கம்!..... வணக்கம்!..... உக்காருங்க........ நீங்க பாட்டு ெநைறய எழுதியிருப்பிங்க ேபால!........

PK : ஆமாம் என்று ெசால்ல அடக்கம் இல்ைல!....... இல்ைல என்று ெசால்லேவா இரக்கமில்ைல!.........

TKR : ஒண்ணுேம புரியைலங்கேள!........

MSV : (TKR -ன் ெதாைடைய நிமிண்டியபடி ) நமக்கு அவர் ெசால்றைத புரிஞ்சிக்கிற அளவுக்கு அறிவில்ைல!.......

TKR : இல்ல........ அவர் ெசால்றது ஒண்ணுேம புரியைலேயன்னு ெசான்ேனன்!........

MSV : (TKR -ன் காதில் ரகசியமாய்...... ) அண்ேண!.....ெகாஞ்சம் சும்மா இருக்கிங்களா?........எதானா ெசான்னா தாேன புரியும்?!.......ஒளரினா என்ன புரியும்?

PK : அஞ்ச ேவண்டாம்!........ நான் ஏெடடுத்து நிைறய எழுதியிருக்கிேறன்!......... நான் எப்ேபாதும் அைனத்து தரப்பினைரயும் ஒன்றாய்ச் ேசர்த்து........

MSV : ஒேரயடியா ஒழிச்சி கட்டிடுேவன்றிங்களா?!........(முணுமுணுக்கிறார்.......)

PK : இப்ேபாது நீங்கள் ெசால்வது எனக்கு ஒன்றும் புரியவில்ைலேய!

MSV : ஒன்றுமில்ைல!...... ஒன்றுமில்ைல!......

TKR : (MSV -ன் காதில் ரகசியமாய்...... ) தம்பி!..... அஞ்சு நிமிஷத்துல அவைர மாதிரிேய உன்னயும் ேபச ெவச்சிட்டாரு பாத்தியா?........ பாத்து!

MSV : (ெமல்ல...... ) ஆமாண்ேண!....... மாமாவாச்சும் பாட்ட ேகட்ட அப்புறமா தான் மயக்கமடிச்சார்!....... நாம அது வைரக்குங்கூட தாங்க மாட்ேடாம்!.......

PK : ஏேதா உங்களுக்கு சந்ேதகம் ேபாலிருக்கிறது!........ சந்ேதகம் இருந்தால் சாதகமில்ைல....... சாதகமிருந்தால் பாதகமில்ைல......

MSV : (TKR -ன் காதில் ரகசியமாய்...... ) அண்ேண!.....ெமாதல்ல ட்டியுைன ெசால்லி ெதாைலச்சிடலாம்!........ேபாறாத ேவைள! (வாத்திய குழுவினைர பார்க்கிறார்!...)ெரடியா? (பின்னர் புதுக்கவிஞரிடம்...) டியுன் ெசால்ேறன்........ேகட்டுட்டு எழுதுங்க!

தான னானா தானன னா.......
தான னானா தா^னன னா.......
தான னாேன! தன^னா னாேன.......
தான னாேன! தானா ேன!.........


PK :ெமட்டு மிக்க அருைம!...ெவட்டு ெவட்டி விடலாம்!

MSV : (சற்ேற குழம்பியவராக) மீட்டர்ல ேமட்டர் ஒக்காரேவ இல்ைலேய!........

TKR : அய்ேயா விசு!...ெராம்ப ெமரண்டு ேபாயிட்ட ேபால!........ெமட்டு ெராம்ப நல்லா இருக்குன்னு ெசால்றாரு!

PK : நான் பாடைல ெசால்லலாமா?

( எல்ேலாரும் ஆேமாதிக்க....... புதுக்கவிஞர் ெதாண்ைடைய ெசருமிக் ெகாள்கிறார் )

PK : ஒரு சக்கர நாற்காலி ெகாடுப்பீர்களா?........

TKR : புரியைலங்கேள!........

PK : நான் எப்ேபாதுேம பாத்திரத்தின் உள்ேள ெசன்று தான் பாடல் எழுதுேவன்........

MSV : (ெபருமூச்சு விட்டபடி - TKR-டம் ) அண்ேண!.....ெபாழச்ேசாம்!........ நல்ல ேவைள... இது டான்ஸு பாட்டு இல்ல! (ைடரக்டைர பரிதாபமாக பார்க்கிறார்)

Director : அேரஞ்ஜ் பண்ணிடேறன்.........

( சில நிமிடங்களில் வீல் ேசர் ெகாண்டு வரப்படுகிறது….. புதுக்கவிஞர் அதில் அமர்ந்தபடி சற்று ேநரம் ேயாசிக்கிறார்......... பின்னர் திடீெரன்று )


TKR : (ஆவலாய்......) ெசால்லுங்க......ெசால்லுங்க......

(புதுக்கவிஞர் கண்கைள மூடிக்ெகாள்கிறார்.......பின்னர் ெசால்ல ஆரம்பிக்கிறார்.........)

காலுைடந்த காலத்திேல!
வீலுடன் ேசர் ேகாலத்திேல!
குச்சி ேதடி..... அைலயும் ேவைள!
ெமச்சி வந்த மச்சினிேய!


(ெசால்லி முடித்ததும் கண்கைள திறக்க....... அங்ேக ஒேர ஒரு ஆசாமி தவிர, மற்றவெரல்லாம் பறந்து விட்டிருந்தனர்..........அந்த ரசிகைரப் பார்த்து புளகாங்கிதம் அைடந்த புதுக்கவிஞர்.......)

PK : என் பாடைல இவ்வளவு ரசித்த........

அந்த நபர் : என்னய உட்டுருய்யா ேயாவ்!.......ெகாஞ்சம் எந்திரிச்சன்னா என் வீல் ேசைர எடுத்துகினு ஓடிருேவன்!..........

<<திைர >>


NB : I wish I do not sound to target any one in particular… My sincere intention is to highlight the patethic state of Poetic Cinema; We have Lyric Writers here, who talk Prose as Poetry… but when it comes to writing Songs, the outcome is often meaningless or sub-standard to crest bottom levels.

Again, my sincere intentions are not to hurt anyone personally… I apologize if it would have,… even accidentally…

I apologize to my beloved Genius Volume-I, TKR & the other Great Legend KVM, for my compulsion of using their great nomenclature for this play.

Now… get ready to navigate with me in my next Script into the age wherein, our great Legendary Kannadasan walks through the corridors of the present-day Kollywood, having cruelly swapped by God to this era.

[/b]

_________________
NVS
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group