"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Shankar Salim Saimon

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Rare Songs of MSV
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Jan 17, 2010 7:42 pm    Post subject: Shankar Salim Saimon Reply with quote

அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் முடிந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் நேரத்தில் இனிய பரவசமாகத் தொடங்க, நமது நீண்ட நாள் விருப்பம் நிறைவேறுகிறது. நன்றி நீல்டி மற்றும் டி.எஃப்.எம்லவர், ஃபாரம்ஹப் இணையதளம். ஆம். சங்கர் சலீம் சைமன் படத்தில் இடம் பெற்ற நமது இதயத்தில் சி்ம்மாசனத்தில் நிரந்தரமாகக் குடியேறிவிட்ட பாடல் - வாணி ஜெயராம் அவர்களின் குரலில் - இது உந்தன் வீட்டுக் கிளிதான் -
இசைத்தட்டுப் பதிப்பைக் கேட்க
http://raretfm.mayyam.com/stream/pow07/ithu_unthan_sss.rm
திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவம்
http://raretfm.mayyam.com/stream/pow07/ithu_unthan_sss2.rm

ஃபாரம் ஹப் நண்பர்களுக்கு மீண்டும் நன்றி
http://www.mayyam.com/hub/viewtopic.php?t=1016&start=1305


ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Rare Songs of MSV All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group