"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Pallavi Saranam quiz
Goto page 1, 2, 3, 4, 5, 6  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Dec 20, 2009 7:48 pm    Post subject: Pallavi Saranam quiz Reply with quote

Dear friends,
Just to keep us in tact with MM's songs, a small quiz game. Few lines from a saranam is provided here. The task is to find the pallavi. One who gives the correct answer should start another saranam from a different song and the chain goes on.

To start with a saranam from a famous song:

திங்கள் ஒரு கண்ணில் குளிர் தென்றல் மறு கண்ணில்
தாலாட்டும் பெண்மை இது
வைகை மலர் பொய்கை என மங்கை மணிச் செங்கை
நீராட்டும் நேரம் இது

தென்பாண்டித் தேவனின் அணைப்பு குற்றாலத் தென்றலின் நினைப்பு
ராஜ லீலைகள் இது தானோ உள்ளம் கொள்ளாத ஆனந்த தவிப்பு

....


ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Mon Dec 21, 2009 6:50 am    Post subject: Speak to members Reply with quote

Dear Mr.Raghavendar,
The charanam lines you have laid out begin with the pallavi
[b]kAadhal rAajjiyam namadhu [/b]
from "mannavan vandhAnadi" one of the richly orchestrated but impoverished by picturisation.
When horse hooves are sounding in rich galloping rhythm the director has shown the horse literally walking [less than a trot to describe the horse's movement]. A glorious song by all standards in composition by MM.
Now may I request you to locate the pallavi for
' SRI RAMAN NENJIL NINDRA SEETHAI'
'MALAR KANNAN THAEDI KONDA RAADHAI'

Warm regards Prof .K.Raman
camp: Mumbai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Dec 21, 2009 7:19 am    Post subject: Reply with quote

ஸ்ரீராமன் நெஞ்சில் நின்ற சீதை மலர்
கண்ணன் தேடிக் கொண்ட ராதை
....
நான் உன்னைச் சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம் ...

கலைக்கோயில்

மிகவும் நெஞ்சைத்தொடும் பாடல் ... பேராசிரியர் ராமன் சார், உங்களுக்கு மிகுந்த நன்றி. இந்த அருமையான பாடலை நினைவூட்டியதற்கு..

அடுத்த சரணம்

காதல் என்பது மழையானால் அவள்
கண்கள் தானே கார்மேகம் ...

இதற்கு மேல் தேவையில்லை ... பாடல் புரிந்து விடும்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Mon Dec 21, 2009 12:07 pm    Post subject: Reply with quote

sollathan ninaikeren our masters wonderful song of kb's solltahn ninaikeren



nilvaum vaanum neerum nilamum
onrai vittu onru sellumoe
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Dec 21, 2009 7:27 pm    Post subject: Reply with quote

முத்து நகையே உன்னை நானறிவேன் ...

என் தம்பி

என்ன ஒரு அருமையான உணர்வுபூர்வமான பாடல் ... குறிப்பாக அந்த காலைப் பற்றிப் பாடும் போது சோகம் உடனே வந்து விடும் ...
காலழகைப் பார்த்தால் தெய்வத்துக்கு
கருணை என்றொரு சொல்லெதற்கு ...

அந்தப் பிஞ்சுக்குழந்தையை ஊனமாக்கிய இறைவனைக் கடிந்து கவிஞர் வரிகளை எழுதியிருப்பார் ..

நெஞ்சில் நிலைத்து நின்ற பாடல்.

அடுத்த சரணத்துக்கு செல்வோம் ..

நகக்குறி வரைகின்ற சித்திரமோ - அங்கு
நாணங்கள் தூரிகை வண்ணங்களோ
முகமென்று அதற்கொரு தலைநகரோ - விழி
மூடிய கோட்டைக் கதவுகளோ

இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே - அங்கு
இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே
கைவளை விலங்குகள் நொறுங்கட்டுமே - அங்கு
காதலின் சிறகுகள் உயரட்டுமே
காதலின் சிறகுகள் உயரட்டுமே

...

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Mon Dec 21, 2009 8:52 pm    Post subject: Reply with quote

kanuvugaley ayiram kanuvagaley



enthak koil aanal enna theivam theivam thaan
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Dec 22, 2009 6:15 am    Post subject: Reply with quote

நேத்துப் பறிச்ச ரோஜா நான் பாத்துப் பறிச்ச ரோஜா -
படம் - பிராப்தம்

மிகவும் உருக்கமான காட்சி, காட்சிக்கேற்ற வரிகள், வரிகளுக்கேற்ற மெட்டு, மெட்டுக்கேற்ற ரசிகர்கள் ....

இது இந்தப் பாட்டுக்கு மட்டுமல்ல, மெல்லிசை மன்னரின் அனைத்துப் பாடல்களுக்கும் பொருந்தும்.

தொடரும் சரணம் ...

"ஆகாயம் நீ பார்கக், உன் பாதம் நான் பார்க்க
ஆனந்தம் விளையாடுது
அமுதான குளிர்காலம் அதற்கேற்ற சுகராகம்
அதையெண்ணி மனம் பாடுது
இரண்டாக இல்லாம் ஒன்றாக சில நேரம்
இருக்கின்ற நிலையல்லவோ - இது
இன்பத்தின் கலையல்லவோ ..."

இந்த புதிர்ப் போட்டியில் அனைவரும் பங்கு பெறலாமே..

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Tue Dec 22, 2009 7:58 pm    Post subject: Reply with quote

is that suhamana sinthanaikal ?


ennamendra edethu ezhuthum padaliley thalavi
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Dec 23, 2009 5:40 am    Post subject: Reply with quote

இல்லறத்தில் நல்லறத்தைத் தேடும்
வாழ்க்கையிலே துணைவி ...

மன்னிக்க வேண்டுகிறேன் - படம் இருமலர்கள்

தொடரும் சரணம்

காணாத உறவொன்று நேர் வந்தது
கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது
வாழாத பெண்மைக்கு வழி தந்தது
வாடிய பூங்கொடி நீரினில் ஆடிட
மன்னா வருக மாலை தருக

......
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Wed Dec 23, 2009 6:58 am    Post subject: Reply with quote

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ? உத்தரவின்றி உள்ளே வா

தொடரும் சரணம் :

மின்னல் பாதி தென்றல் பாதி உன்னை ஈன்றதோ?
நீ விடியும் காலை வெள்ளி
புது விவரம் சொல்லும் பள்ளி
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Dec 23, 2009 8:08 am    Post subject: Reply with quote

சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
அது
வடிக்கும் கவிதை ஆயிரம்
படம் எங்கிருந்தோ வந்தாள்

மிகச் சிறந்த பாடல்கள்
,மெல்லிசை மன்னரின் மகுடத்தில் மற்றுமொரு மாணிக்ககல்


என்னுடைய சரணம்
மிக சுலபம்

நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக

_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Dec 23, 2009 8:24 pm    Post subject: Reply with quote

காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும் -
நாளை நமதே

தொடரும் சரணம்

இறைவா உனக்கொரு கோயில் உண்டு
இரவும் பகலும் தீபம் உண்டு
...
எனக்கென இருப்பது ஒரு விளக்கு
இதனுடன் தானா உன் வழக்கு
இதனுடன் தானா உன் வழக்கு


ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Dec 23, 2009 11:04 pm    Post subject: Reply with quote

தண்ணீரிலே தாமரை பூ
தள்ளாடுதே அலைகளிலே
தத்தளிக்கும் மலரை
சக்தியுள்ள இறைவன்

படம் - தங்கை , கவியரசு ,இசைஅரசு,கலைக்குரிசல் , tms -வெற்றிக்கூட்டணியின் மற்றுமொரு சிக்ஸர் .

மற்றுமொரு எளிதான கேள்வி
நாணம் ஒரு வகை கலையின் சுகம்
மௌனம் ஒரு வகை மொழியின் பதம்
தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே

_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Thu Dec 24, 2009 12:20 am    Post subject: Reply with quote

வீணை பேசும்
படம்: வாழ்வு என் பக்கம் ('மௌனமே பார்வையால்' போன்று, பேசும் திறன் இல்லாதவருடன் 'இசைமொழியில்' உரையாடும் ஒரு அற்புதமான பாடல்!)

என் சரணம் இது:
மாலை நிலாவினைக் கேட்டேன்
என் மனதில் உள்ளது என்ன?
ஆசை என்றது நிலவு
ஆம் அதுதான் என்றது மனது

கவியரசரைத் தவிர, இது போன்ற எளிமையான சொற்களில் அருமையான் வரிகளை வேறு யாரால் செதுக்க முடியும்?
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Thu Dec 24, 2009 5:28 am    Post subject: Reply with quote

ஆஹா ... என்னவொரு அருமையான பாடல் ... இந்த புதிர்ப் போட்டியில் பல பாடல்கள் அருவியாக வந்து விழுகின்றனவே .. மெல்லிசை மன்னரின் இசை மழையில் நம்மை நனைய வைக்கின்றனவே ...

ரங்கசாமி சார், மிகவும் பிடித்த பாடல் ... வசுமதி பிக்சர்ஸ் காத்திருந்த கண்கள் படத்தில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ... அதில் இது சூப்பரோ சூப்பர்..

வா என்றது பருவம் ... சுசீலாவின் குரலில் மயங்காத பிறவி ஒரு பிறவியா ...

நன்றி ...

தொடரும் சரணம்
நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்
நிழல் கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக் கொள்ளும்
..

மிகவும் எளிதான சூப்பரான சரணம் ....

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games All times are GMT + 5.5 Hours
Goto page 1, 2, 3, 4, 5, 6  Next
Page 1 of 6

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group