"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

PADITHATHU,PAARTHATHU, KAETATHU ON OUR MASTER
Goto page Previous  1, 2, 3, 4, 5  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games
View previous topic :: View next topic  
Author Message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Mon Nov 02, 2009 12:05 am    Post subject: Reply with quote

Dear Mr. Raghavendran, the information on Sun Direct having a separate channel for old film songs is 'music' to my years, though I don't have Sun Direct (or any other DTH connection.) This is because, since long I have been feeling sad that the World Space Radio, while having separate channels for carnatc music and old Hindi songs has not considered it necessary to have a separate channel for old Tamil film songs. Now Sun Direct has fulfilld this need.
I had earlier expresssed through this forum the need for a separate TV channel for MSV. I hope someone will do this. I would do it myself, if I have the means!
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Mon Nov 02, 2009 8:33 pm    Post subject: Reply with quote

In today's (Nov 2nd, 2009) episode of 'ennoodu paattup paadungal' retelecast in Jaya TV at 5.30, MD Ramesh Vinayagam was one of the judges. After a participant sang 'Kelviyin Naayagane' (Apprva Raagangal), Ramesh Vinaayagam remarked, "MSV composes tunes befitting the situation. In most of the cases, we can't identify the raagaa in which he has composed. the song. We can identify the raagaa in IR's compositions. But with MSV, this is almost impossible. This is something special about MSV, which has to be mentioned." But SPB was in a hurry to call the next singer and did not give time to Ramesh to elaborate. (In fact, he had called the next singer, even when RV started making his remark.) Ramesh had to rush up. Anyway, he made his point loud and clear.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Fri Nov 06, 2009 10:34 am    Post subject: Reply with quote

Short interview with P.Susila in the Hindu (6th Nov, 2009, Friday Plus - Page 16
Question: You have started giving awards instituted in your name like Lata Mangeshkar in the North. Ove can't help wondering why Lata has not thought of recognizing talent from the South?

P.S: I feel our Mellisai Mannar (MSV) should not only get the Lata Mangeshkar Award but also the Dada Saheb Palke Award.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Fri Nov 06, 2009 10:28 pm    Post subject: Reply with quote

நன்றி பார்தீவி

நான் எழுத நினைத்ததை , நீங்கள் எழுதிவிட்டீர்கள்
எனவே நான் கலைமகள் நவம்பர் இதழில் படித்தது
தனிபிறவீ - எம் ஜி ஆர் பற்றி - அவரது ரேடியோ பேச்சுகள் பற்றி

பக்கம் - 34-39
கேள்வி
சொந்தம் எப்போதுமே சிறுகதை அல்ல அதுஒரு தொடர்கதை என்கிறார்கள் அது பற்றி
நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்

எம் ஜி ஆர : நம்முடைய சொந்தம் பிரிக்கமுடியாத சொந்தம் , தொடர்கிற முடிவில்லாத சொந்தம் , என் சகோதரி சாவித்திரி இயக்கி தயாரித்த ப்ராப்தம்
என்ற படத்தில் வருகின்ற பாட்டு சொந்தத்தை பற்றி நமக்கு சொல்லி தருகிறது ........................

நான் எத்தனையோ முறை இந்த பாடலை கேட்டு இருகிறேன் .நீங்கள்ளும்
கேட்டுஇருப்பீர்கள் . இப்போது கேளுங்கள்

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் என்ற பாடல் ஒலிக்கிறது
இது வரையில் இவ்வளவு பொறுமையாக கேட்டுகொன்டீருந்தீர்கள்

பாட்டை கேடீர்கள் என்றால் அதற்க்கு அர்த்தம் இருக்கிறது , இசை இருக்கிறது , கருத்தாழம் இருக்கிறது . காதுக்கு இனிமை தரக்கூடிய நல்ல வாத்தியம் இருக்கிறது
இவைஎல்லாம் சேர்ந்து உங்களை இன்பத்தில் ஆழ்த்தி இருக்கமுடியும்

முடிவு

அந்த தேன்கிண்ணத்தில் மகர் ஒலிபரப்பிய ஒரே 60/70 வந்த பாடல் இதுதான்

மேலும் பாடு பற்றி எம் ஜீ ஆர் கண்ணோட்டம்

பாட்டு என்றால் அதிலே பொருள் இருக்க வேண்டும் , அதில் இசையும் கலந்திருக்கவேண்டும்
கய மூயா என்று வெறும் மெட்டுகளை கேட்பது மட்டும் சரியல்ல .கருத்துக்கள் இல்லாத வெறும் வார்த்தைகளை கேட்பதில்லும் பயன்னில்லை




நன்றி
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Dec 13, 2009 9:52 pm    Post subject: Reply with quote

நேற்றைய (12/12 /09பாடும் வானம்பாடியில் எஸ் பி பாலசுப்ரமணியம் கூறியது :
1 .சுமதி என் சுந்தரி - பொட்டு வைத்த முகமோ --இந்த பாடல் முதலில் பாலமுரளி பாடுவதாக இருந்து, கடைசியில் நான்
பாடினேன்
பிறகு , அதனுடைய நுட்பங்களை பாடி , போட்டியாளருக்கு விவரித்தார்

2 . நிழல் நிஜமாகிறது - இலக்கணம் மாறுதோ - இந்த பாடல் 2 - 9 கால்ஷீட் இல் பதிவு செய்யப்பட்டது . இரவு 11 .30 மணிக்கு
ஒரு போன் . மெல்லிசை மன்னர் ... டே பாலு (என்னை எப்போதும் அப்படி கூப்பிட மாட்டார் . எப்போதும் பாலு கண்ணா அல்லது பாலு அவர்களே என்று தான் கூப்பிடுவார் .) எனது பாட்டுக்கு உயிர் கொடுத்துட்டே , என்று அழுதார் சங்கீத சரஸ்வதியின்
மறு உருவம்,, இது ஒரு படைபாளியின் அதீத சந்தோசம் .
அவருடைய போன் கால்
முடிந்ததும் 15 நிமிடம் அழுதபிறகுதான் என்னால் தூங்க முடிந்தது .
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Mon Dec 14, 2009 1:26 pm    Post subject: Reply with quote

ஐயா எம்.எஸ். வி அவர்களே !



எத்தனை முறை உங்கள் படைப்புகளை எண்ணி கண்ணீர் சொரிவது! ஐயா! உங்கள் கற்பனையோ, வற்றாத ஜீவ நதி! என் கண்களோ, கண்ணீர் வற்றிடும் சிறு கிணறு!! Crying or Very sad அதில் உறை கூட இறக்க முடியாது!


Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Tue Dec 15, 2009 10:28 pm    Post subject: Reply with quote

thank you Ram

i was also very moved with this information , when i listened this .
i take this oppurtunity to register what i learnt from the master :
i have heard the master , telling musicians " thank you ,pack off ". after the recordings.
( i follow the same with my subordinates and workers after seeing this many times during my younger days- thanks to MM .
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Dec 16, 2009 11:13 pm    Post subject: Reply with quote

நேற்று (15 /12 /09 ) விசு தன்னுடைய திரும்பிபார்கிறேன்- ஜெயா டிவி யில்;

குடும்பம் ஒரு கதம்பம் பாடல் உருவாக்கம் பற்றி - முக்கியமாக கவியரசு பற்றி , ஆனால் கவியரசு -இசையரசு நட்பு அதில் தெரியும் ;
குடும்பம் ஒரு கதம்பம் -டைட்டில் பாடல் - spm போக முடியாததால் நான் போனேன் - கதைகரு சொல்ல
கம்போசிங் ரூம் இல் விஸ்வநாதன் மற்றும் , இசை குழுவினர் இருந்தனர் .
கண்ணதாசன் வந்தார் . என்ன விசு , TUNE க்கா இல்லை வரிக்கா என்றார் .எம் எஸ் வீ - வரிக்குத்தான் என்றார் .
கவியரசு SITUATION சொல்லுங்க என்றார் . நான் இந்த பாடல் situation -ஆ , இல்லை முழு படம் கருவா என்றேன் .
இது டைட்டில் சாங் தானே , முழு கதை கருவும் சொல்லுங்க என்றார் .
நான் கதை சொல்ல ஆரம்பித்தேன் , கண்ணதாசனோ , MSV தொடையை கிள்ளினார் , மியூசிக் பார்ட்டியுடன் பேசினார் . பின்னால் திரும்பி பேசினார் எனக்கு மனதுக்குள் சந்தேகம் ..அவர் கேட்கிறாரா இல்லையா என்று
நான் கதை சொல்வதை நிறுத்தினால் , ம்ம் சொல்லுங்கள் என்றார் . .
ஆனால் நான் சொல்வதை கவனிபதாகவேத் தெரியவில்லை.. நான் கதை சொல்லிமுடித்தவுடன் , பாட்டு எழுது என்று சொல்லி குடும்பம் ஒரு கதம்பம் என்று முழு பாடலையும் அரை மணிநேரத்தில் tune போட்டு முடிக்கப்பட்டது .
என்னிடம் ஓகே வா என்று கேட்டார் .
நான் பாடல் நன்றாக வந்திருகிறது , ஆனால் , என்று சரணத்தில் ஒரு சந்தேகம் கேட்டேன் . கணவன் ஒரு பாதை , தேவி ஒரு பாதை . இதில் எதற்கு குழந்தைக்கு ஒரு பாதை என்று கேட்டேன் . அப்போது கண்ணதாசன் ஹாஸ்டலில் இருந்து குழந்தை வருமல்லவா என்று , நான் சொன்ன கதையே என்னிடம் சொன்னார் . அப்போது தான் உணர்ந்தேன் , அவர் கடவுளின் அருள் பெற்றவர் என்று .
இதில் நாம் கவனிக்க வேண்டியது கவியரசு இசைஅரசு - கம்போசிங் போது விளையாடுவது .இதை நிறைய பேர் சொல்ல கேட்டிருப்போம் .
கண்ணதாசன் எம் எஸ் வீ யின் , இடுப்பை கிள்ளி சீண்டுவார் என்றும் ,எம் எஸ் வீ துள்ளி குதித்து தப்பிபார் என்றும் . .இது மற்றும் ஒரு உதாரணம் ..
எத்தனையோ சம்பவங்கள் ,இந்த மாதிரி நடந்திருக்கும் . எத்தனையோ ஜாம்பவான்கள் இதை அனுபவித்து ரசித்திருப்பார்கள், ஆனாலும் ஏன் ஒருவரும் அதை படமாக்கவில்லை - எவ்வளவு நஷ்டம் இது

இன்று 16 /12 /09
விசு முதல் படம் இயக்க , கே. பீ இடம் , ஆலோசனை , கேட்டு , அவர் ஒகே சொல்லி , அவர் பண்ணேர்-இல் படமாக்க அனுமதி கேட்க , K B போட்ட கண்டிஷன் , இசைக்கு எம் எஸ் வீ போடு
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Thu Dec 17, 2009 5:46 am    Post subject: MSV Times honors Musician/Composer with Mellisai Mannar Awar Reply with quote

[quote="Ram"][quote="parthavi"]P.S: I feel our Mellisai Mannar (MSV) should not only get the Lata Mangeshkar Award but also the Dada Saheb Palke Award.[/quote] I feel there should be "Mellisai Mannar MSV" award to honor musicians & composers! Thats the best & befitting tribute to the legend & the Music itself![/quote]

Dear Ram,
Why shall not we ourselves show the way? In our next anniversary, why shall not we constitute an award in the name of our Master and honor a selected musician/ composer with that award?

Raghavendran
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Thu Dec 17, 2009 11:02 am    Post subject: Reply with quote

ராகவேந்திரன் சார்,

பலே! சபாஷ்! அருமையான யோசனை! நம் நாட்டில் உள்ள கம்போஸர்கள் அவ்வளவு பேரும் இந்த அவார்டை பெருவதில் பெருமை கொள்ள வேண்டும்
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sat Dec 26, 2009 6:43 am    Post subject: Reply with quote

Excerpts from Aruna Sairam's interview, The Hindu, Friday Review, Dec 25, 2009.

Quote:
"......Even today I take time to sit through the concerts of other musicians. There is always something new to learn. I am a great fan of M.S. Viswanathan and never miss to hear his melodies for all you know, you may get a new sangati for your bhajan," she says without any reservation.

Unquote.

I can't help feeling that if she had not missed the chance to speak during the anniversary function of our forum, we could have heard some interesting elaboration of the above statement, with some examples.

I request Mr. Murali to suggest to Mr. Aadhavan to try to rope in Mrs. Aruna Sairam for the Endrum MSV program.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Jan 06, 2010 7:28 pm    Post subject: Reply with quote

நேற்று (5 /01 /10 ) குட்டி பத்மினி திரும்பி பார்கிறேன் நிகட்சியில்- ஜெயா டிவி இல்

முத்தான முத்தல்லவோ (நெஞ்சில் ஒரு ஆலயம் பட) பாடல் பற்றி நினைவு கூர்ந்தார் .
இந்த பாடல் உருவாக்கும் பொழுது , குறிப்பிட்ட வரிகளை எம் எஸ் வீ அங்கிள் ஓகே செய்யவே இல்லை .
கண்ணதாசன் , கடைசியில் , நான் யாரைப பற்றி பாடல் எழுத வேண்டுமோ அவர்களை கூட்டி வரச்சொல் என்றர்ராம்
நான் இருக்கும் இடத்திற்கு ஸ்ரீதர் கம்பெனியில் இருந்து கார் வந்து கூட்டிவந்தது
நான் வந்து பார்க்கும்போது , கண்ணதாசன் , விஷ்ணு போல் , வெள்ளை மெத்தையின் மீது படுத்திருந்தார் .
எதிரே எம் எஸ் வீ அங்கிள் , ஹார்மோனியத்துடன், உட்கார்ந்து இருந்தார் . நான் போனவுடன் , என்னை பார்த்த கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதி கொடுத்துவிட்டார் . எம் எஸ் வீ அங்கிள்-ம உடனே மெட்டு போட்டு கொடுத்தார்
அந்த வரிகள் :

மாவடு கண்ணல்லவோ
மைனாவின் மொழியல்லவோ
பூவின் நிறமல்லவோ
பொன் போன்ற முகமல்லவோ

இதிலிருந்து , நமக்கு தெரிவது , பலமேதைகள் ஈகோ பார்க்காமல் , பாடல்களை உருவாகியதால்தான் , காலம்காலமாய் நிலைத்து நிற்கின்றது . இன்றும் , என்றும்

வாழ்க கவியரசு , இசைஅரசு புகழ் என்றென்றும்
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Fri Jan 08, 2010 9:12 pm    Post subject: Reply with quote

நன்றி ஆனந்தவிகடன் -பொக்கிஷம் 13 -01 -௧௦ பக்கம் 91

பாலக்காட்டு மாதவன் பிறந்தது எப்படி -- கே .பாக்யராஜ் -16 -08 -௮௧
அந்த 7 நாட்கள் பாடல் கம்போசிங் நடந்துகொண்டிருந்தது . விஸ்வநாதன் சார் மெய்மறந்து tune போட்டுகொண்டிருந்தார் . அதற்க்கு ரிதம் அடித்திருந்த பிரசாத் அவர்கள் ஆர்வகோளாறால் ஏடாகூடமாக
வேண்டுமென்றே Muthaaipookalai போட்டுகொண்டிருந்தார் .
மெல்லிசைமன்னர் நட்புரிமையுடன் அவரை மலையாளத்தில் நாலு "காய்ச்சு காய்ச்ச " ஆரம்பித்தார்
அதற்கு பிரசாத் சமாதானமாக தெலுங்கில் வேடிக்கையாக விளக்கம் கொடுதுகொண்டிருந்தார் . இது அவர்களுக்குள் அவ்வபோது உற்சாகதிற்காக எழும் போலி சண்டை . ஆனால் அந்த உரையாடல்
அவர்கள் வேறு மொழியில் பேசிய பொழுது கிடைத்த ரசனை ,என் பேனாவை கூர்மையாக்கியது
அந்த 7 நாட்களில் மாதவன் பேர் கொண்ட காதலன் பாத்திரத்தை சான்ஸ் தேடும் மலையாள மியூசிக் டைரெக்டர் ஆக மாற்றிவிட்டேன்.
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Jan 20, 2010 7:41 pm    Post subject: Reply with quote

கடந்த ஞாயிறு (17 /1 /10 ) zee டிவி யில் - தமிழன் குரலில் - திரு முத்துலிங்கம் எம். எஸ்..வீ பற்றி
1 ) தமிழ் திரைப்பட உலகில் இரண்டே இரண்டு இசை அமைப்பாளர்கள் தான் ஒன்று K .V .M இன்னொருவர் எம் எஸ் வீ என்று வாலி அண்ணன் சொன்னார் .அது உண்மை. மற்றவர் எல்லாம் மெட்டு அமைப்பாளர்கள் . பேட்டி கண்ட சுதாங்கன் , பலவிதமாக இளையராஜா பற்றி கேட்டும் , இந்த அபிப்ராயத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை , திரு முத்துலிங்கம் . இத்தனைக்கும் , இளையராஜா இசைஅமைப்பில் , மன்னிக்கவும் , மெட்டு அமைப்பில் 450 பாடல்கள் எழுதிஉள்ளார்.. மேலும் அவர் கூறியது :இளையராஜா cassette கொடுத்துவிடுவார் , நாங்கள் அதற்க்கு பாட்டு எழுதவேண்டும் . பாட்டு எழுதி அதற்க்கு ஏற்றார் போல் , மெட்டு போட்டால் பாடல்கள் நன்றாகவும் இருக்கும் ,நீண்ட நாட்களும் இருக்கும்.

2 .சுதாங்கன் , எம் எஸ் வீ , அவ்வளவு சீக்கிரம் ஒரு கவிஞ்ரை ஒப்புகொள்ள மாட்டரே என்றும் , பட்டுகோட்டையாரய், அவரது 4 வரி
பார்த்தும் (குட்டி ஆடு தப்பி வந்தால் ...) வாலி யை முக்தாவுடைய வற்புறுத்தல் காரணமாகவும் கொடுத்தார் என்றார் . அதற்க்கு முத்துலிங்கம் நான் மாதவன் படத்திற்கு எழுதியவன் எனத் தெரியும் . MGR கூறியவுடன் , உடனே சந்தர்பம் கொடுத்தார் என்றார்

3 . ஊருக்கு உழைப்பவனில் , பிள்ளை தமிழ் பாடுகிறேன் , நான் எழுதிய பாட்டு. அழகெனும் ஓவியம் இங்கே புலவர் புலமைபித்தன் எழுதிய பாடல் . அதை மாற்றியே சொல்வார்கள் . நான் கடைசியில் வானொலி நிலையம் சென்றபொழுது , அதை மாற்றிவிட்டு வந்தேன் .
4 . உழைக்கும் கரங்களில் , வாணி ஜெயராம் பாடிய கந்தனுக்கு மாலையிட்டாள் , என்ற பாடலுடன் எம் எஸ் வீ மற்றுமொரு மெட்டு போட்டார் . அந்த மெட்டு எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது . என்ன காரணத்தினாலோ அது MGR ஐ அடையவில்லை ..அதே மெட்டில்
கவியரசு எழுதி மிகவும் பிரபலம் ஆன பாடல் நாதமெனும் கோவிலிலே -- மன்மதலீலை படத்தில்
5 வயசு பொண்ணு என்ற படத்தில் ,இலங்கையுலும், இங்கும் மிகவும் பிரபலமான பாடல் - காஞ்சி பட்டுடுத்தி --- இந்த பாடல் - கிட்டத்தட்ட 1 .30 மணிநேரம் யோசித்தும் சரியாக வரவில்லை .பிறகு , இயக்குனர் ஷங்கர் . காஞ்சி பட்டுடுத்தி என்ற வரியை எடுத்து கொடுத்தார் . நான் அதை 1 மணி நேரத்தில் எழுதி முடித்தேன் . 2 1/௨ மணி நேரம் மண்டையை உடைத்து எழுதிய பாடலை , எம் எஸ் வீ . 3 /4 மணிநேரத்தில் முடித்து தந்து விட்டார் . அவ்வளவு வேகம் அவரிடம் .. இந்த பாடல் தயாரிப்பளருக்கு பிடிக்கவில்லை . பாடல் மிகவும் ஸ்லொவ் என்றார் . அவர் எதிர்பார்த்தது , அதே படத்தில் வந்த அதோ அதோ ஒரு செங்கோட்டை போன்ற பாடல் . எம் எஸ் வீ தான் மிகவும் பிடிவாதமாக
இந்த பாடல் வேண்டும் என்றும் , அதை தான் ஹிட் ஆக்கி காட்டுவதாகவும் சபதம் போட்டு அதில் மாபெரும் வெற்றியும் பெற்றார்.
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Fri Jan 22, 2010 9:40 pm    Post subject: Reply with quote

dear sivakumar

its not a surprise , its generally madurai which starts any rasigar mandram first .
probabaly prof can give info on this , since he is from madurai
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4, 5  Next
Page 3 of 5

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group